Scilab/C2/Installing/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:56, 28 May 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

|}

Visual Clue Narration
00.01 Windows operating system இல் Scilab ஐ நிறுவுதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00.07 Scilab version 5.2 ஐ windows operating system இல் நிறுவுகிறேன்.
00.13 இந்த செயல்முறை எல்லா Scilab version களுக்கும் மேலும் windows operating system இன் எல்லாம் version களுக்கும் பொதுவானது.
00.20 scilab ஐ scilab.org website இலிருந்து download செய்யலாம்
00.25 Products க்கு சென்று download ஐ தேர்ந்து click செய்க.
00.31 Scroll down செய்து windows section இல் scilab 5.2 மீது சொடுக்கவும்.


00.41 இது exe file ஐ தரவிறக்க ஒரு dialog ஐ திறக்கிறது.
00.45 save file மீது சொடுக்க download துவங்குகிறது.
00.50 அது சில நிமிடங்கள் எடுக்கும். நான் இதை minimize செய்கிறேன்.
00.54 browser ஐ Minimize செய்கிறேன்.
00.58 download page இல் நேரடியாக தரவிறக்க தொடுப்பும் உள்ளது.
01.03 நிறுவலை துவக்கும் முன் உங்கள் கணினி internet க்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்க.
01.10 Intel Math Kernal Library ஐ download செய்து install செய்ய அது தேவை.
01.16 இதை minimize செய்கிறேன்.
01.18 scilab setup file மீது இரட்டை சொடுக்க நிறுவல் துவங்குகிறது
01.25 Run ஐ சொடுக்கவும்.
01.28 set up language English ஆக இருக்கட்டும். Ok ஐ சொடுக்கவும்.
01.33 இது Scilab setup wizard ஐ துவக்கும்
01.37 தொடர Next ஐ சொடுக்கவும்.
01.39 license agreement ஐ ஒத்துக்கொள்ள Next ஐ சொடுக்கவும்.
01.42 scilab ஐ install செய்ய கணினியில் இலக்கு folder ஐ தேர்க.
01.47 Next ஐ சொடுக்கவும்.
01.48 full Installation ஐ செய்யலாம்
01.50 Next ஐ சொடுக்கவும்.
01.52 Next.
01.53 Next.
01.55 Install ஐ சொடுக்கவும்.
01.58 Internet Connection க்கு அனுமதிக்க Ok ஐ சொடுக்கவும்.
02.03 இது Scilab க்கான Intel Math Kernal Library ஐ download செய்கிறது
02.11 இதற்கு கொஞ்ச நேரமாகும்.
02.20 Intel Math Kernal Library தரவிறக்கம் முடிந்து scilab நிறுவல் துவங்கிவிட்டது.
02.28 இதற்கு கொஞ்ச நேரமாகும்.
02.46 scilab நிறுவல் முழுமையாயிற்று. "Finish" ஐ சொடுக்கவும்.
02.51 இது உங்கள் கணினியில் Scilab 5.2 ஐ துவக்குகிறது.
03.00 இதை மூடுகிறேன்.
03.03 Scilab குறித்து இன்னும் பல spoken tutorial உள்ளன.
03.08 அவற்றின் பட்டியல் இதோ...
03.12 இந்தியாவில் Scilab Effort scilab.in இணைய தளத்தின் மூலம் நடக்கிறது
03.18 பல சுவாரசியமான திட்டங்கள் நடை பெறுகின்றன.
03.21 அதில் ஒன்று Textbook project. standard பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது.
03.28 இந்த link project ... users க்கு தெரிந்த Scilab documents க்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது.
03.35 Scilab Workshop களை நடத்தவும் உதவுகிறோம்
03.38 இரண்டு mailing lists உள்ளன. ஒன்று announce செய்ய. மற்றது விவாதங்களுக்கு.
03.44 எங்கள் செயல்பாடுகளில் பங்கெடுக்க உங்களை அழைக்கிறோம்
03.47 spoken tutorial களுக்கு திரும்பலாம்
03.50 பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும்.
03.54 இவை spoken-tutorial.org வலைத்தளத்தில் கிடைக்கும்.
03.58 இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும்.
04.03 இந்த tutorial கள் இலவசமாக கிடைக்கின்றன.
04.07 பல FOSS system களையும் இந்த வழியில் கையாள உத்தேசமுள்ளது.
04.11 இவற்றுக்குள் உங்கள் விமர்சனங்கள் தேவை.
04.14 நீங்கள் சேர்தும் பங்காற்றவும் செய்யலாம்.
04.17 மென்பொருளுக்கு outline எழுதுவது...
04.20 மூலscript களை எழுதுவது...
04.22 spoken tutorial ஐ பதிவு செய்வது.


04.25 script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது.
04.28 அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது.
04.33 review செய்வது மற்றும் இவை அனைத்துக்கும் விமர்சனம் செய்வது.
04.36 இந்த spoken tutorial களைக்கொண்டு workshops நடத்துவது.
04.42 Spoken tutorial களில் தாக்கத்தை ஆய்வு செய்வது.
04.47 வல்லுனர்கள் தொழில் நுட்பஆதரவை audio, video, automatic translation, முதலியவற்றுக்கு அளிக்க முடிந்தால் அவையும் வரவேற்கப்படுகின்றன.
04.55 இவற்றுக்கெல்லாம் எங்களுக்கு நிதி உதவி இருக்கிறது
04.58 இந்திய அரசின் MHRD இன் ICT மூலம் National Mission on Education ஆல் ஆதரவளிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமே Spoken Tutorials
05.07 இந்த திட்டம் குறித்த மேலதிக தகவல்கள் இந்த தொடுப்பில் உள்ளன.


05.11 கூடி இருந்தமைக்கு நன்றி.
05.13 பதிவு செய்தது....
05.16 வணக்கம்!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst