PHP-and-MySQL/C4/User-Registration-Part-4/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:38, 7 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 "User Registration" பகுதி 4 க்கு நல்வரவு.
0:03 இந்த படிகளை கவனமாக முழுமையாக பார்த்துக்கொண்டு போகிறோம்.
0:06 பாதுகாப்பில் கவனம் வைக்கிறோம். மேலும் "username" மற்றும் "password" களை சோதிக்கிறோம். நல்லது.
0:11 ஏதேனும் குழப்பம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது "youtube" இல் கமென்ட் செய்யுங்கள்.
0:19 மேலே "நம் user ஐ register செய்யும்" செயலை பார்க்கலாம்.
0:22 முதலில் database உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
0:25 table ஐ திறந்து நம் values ஐ உள்ளிடுவோம்.
0:29 இது எளிது என்று நினைக்கலாம்.
0:33 ஆகவே முதலில் "Success" என்று ஒரு செய்தியை எழுதுகிறேன்.
0:38 நம் page க்கு மீண்டும் போகலாம். முன்பு உருவாக்கிய சோதனைகளை செய்து பார்க்கலாம்.
0:47 "Register" ஐ சொடுக்க அது "Please fill in all fields" என்கிறது.
0:54 விதவிதமாக field களை நிரப்பி, பின் ஒன்றை மறந்து register ஐ சொடுக்க அது இன்னொரு செய்தியை சொல்கிறது.
1:03 "alex" என type செய்து மேலும் username ஐ தேர்ந்தெடுப்பேன்.
1:09 பின் fullname மேலும் password ஐ தேர்வேன். அது "abc".
1:15 அடுத்து சில characters ஐ கலந்து எழுதி
1:19 register ஐ சொடுக்க அது "Your passwords do not match" என்று சொல்ல வேண்டும்.
1:25 மீண்டும் ஆரம்பத்துக்கு...
1:28 "Alex Garrett"என type செய்வோம்.
1:32 username ஒன்றை தேர்வோம். password ஐ "abc" என தேர்வோம்.
1:39 இது 6 character களுக்கும் குறைவு. "Register" ஐ சொடுக்க - "Passwords must be between 6 and 25 characters". ஆகவே check வேலை செய்கிறது.
1:52 என் fullname ஐ "Alex Garrett" மற்றும் username ஐ "alex" என செய்கிறேன்.
2:00 password full length password ஆக இருக்கும்.
2:05 6 characters... "Register"ஐ சொடுக்க ... பாருங்கள் - "Length of the username or fullname is too long!".
2:15 checks ஐ விரும்பினால் நீங்களே எழுதலாம். உங்களுக்கே விடுகிறேன்.
2:20 இப்போதைக்கு form validation சரியாக இருக்கிறது.
2:26 இப்போது நாம் நம் user ஐ register செய்வதை தொடர்வோம்.
2:31 இப்போது இந்த form validation சரியில்லை. error எழும்போதெல்லாம் இந்த fields காணாமல் போகின்றன. போய்விட்டன.
2:40 மேலும் user retype செய்ய வேண்டி இருக்கிறது.
2:43 ஆகவே சொல்வது, நம் fullname, username மற்றும் password variables ஆகியவை இங்கே உள்ளன.
2:50 இதுவே php page என்பதால் php ஐ இந்த html code இல் இடலாம்.
2:57 உங்கள் fullname இன் கீழ் சொல்வது "value equal to" box இல் உள்ள ஒரு value ... மேலும் phptag ஐ துவக்கலாம்.
3:06 php tag ஐ உள்ளே மூடலாம். இங்கு echo செய்யப்போவது username இல்லை fullname.
3:12 இதையே username க்கு செய்வேன்.
3:16 ஆகவே value equals, open php tags, close php tags மேலும் echo out username.
3:23 line terminator இருப்பதை உறுதி செய்க.
3:27 இப்போது கிறுக்குத்தனமான நீளமான பெயரையும் மற்றும் username "alex" எனவும் தேர்ந்தெடுக்க நடப்பதென்ன?
3:36 passwords ஐ சேமிக்க வேண்டாம். ஆகவே அதை user க்கு விட்டுவிட்டலாம்.
3:43 username மிகப்பெரிது. ஆகவே error வர வேண்டும்.
3"49 நான் register ஐ சொடுக்க...அது நம் fullname மற்றும் username ஐ வைத்துக்கொண்டு விட்டது.
3.54 ஆகவே அது ஒரு விதி. error கிடைத்து மேலும் retype செய்யவேண்டுமானால்... உங்கள் username, fullname, password firstname, middle name, surname; user form இல் இன்னும் எத்தனை பீல்ட்கள் இருக்கின்றனவோ ....
4:10 பெயரை மீண்டும் மீண்டும் type செய்வது வெறுப்பானது.
4:13 ஆகவே இதை உங்கள் php tags இனுள் php echo, உங்கள் html input type இனுள் values ஐ .... இது user க்கு மிகவும் பயனுள்ளது. user க்கு எளிமையானதும் கூட.
4.28 Okay, அல்லது echo "Success!!". இன்னும் ஒரு successful form ஐ கொடுக்கவில்லை.
4:34 ஆகவே type செய்வது "Alex Garret" மற்றும் என் password 6 characters க்கு மேல் 25 characters க்குள்.
4:43 "Register" ஐ சொடுக்கலாம். Oh! ஒரு error message. அதை பார்க்கலாம்.
4:49 error கிடைத்துள்ளது.... - password இன் string length greater than 25 ஆனால் .....
4:55 ...அல்லது password இன் string length lesser than 6 ஆனால் .... echo password - சரியாக இருக்க வேண்டும்.... ஆனால் ஏதோ பிரச்சினை...
5:04 இப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நம் passwordக்கு encrypted value உள்ளது md5 encrypted string மிக நீளமானது 25 characters க்கும் அதிகம்.
5:18 ஆகவே செய்வதென்ன? இந்த block of code - நம் password ஐ encrypt செய்வதை- . வெட்டி "register the user" க்கு கீழே கொண்டு வருகிறேன்.
5:30 ஆகவே அனுபவத்தில் வரிசை முக்கியம் என்று தெரிகிறது. இது போன்ற errors உங்கள் code இல் கிடைத்துக்கொண்டு இருந்தால் அந்த கோடை பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
5:42 அவ்வப்போது விஷயங்களை code இல் echo out செய்தால், அது ஒரு debug செயலாக அமையும்.
5:48 என் form க்கு திரும்பி மேலும் என் ஒத்துக்கொள்ளக்கூடிய நல்ல password ஐ retype செய்கிறேன்.
5:55 "Register"ஐ சொடுக்க "Success" message கிடைத்துவிட்டது!
6:02 ஆகவே நீங்கள் பார்த்தது போல code ஐ கவனிப்பது பிரச்சினைகளை தீர்க்கும்.
6:07 இம் முறை சீக்கிரம் பிடித்து விட்டேன். பல முறை video வை நிறுத்தி code ஐ பார்த்து பின் தொடருவேன். நேரத்தை வீணடிக்கக்கூடாது.
6:19 நாளடைவில் உங்களுக்கும் இந்த தவறுகள் புரியும். ஆகவே "Success" கிடைத்துவிட்டது. இப்போது சொல்வது "open our database".
6:28 இதை செய்ய connect variable தேவை... இல்லை வேண்டாம் ... "sql connect" எனலாம்.
6:36 மேலும் connect செய்வது என் local host server க்கு, அது என் கணினியே! மேலும் root... என் password ஒன்றுமில்லை.
6:44 சொல்வது "mySQL select db". இது நம் database ஐ தேர்வு செய்யும். ஆகவே சொல்லக்கூடியது "select data base".
6:55 இது மிகத்தெளிவே. php login மற்றும் இங்கே சொல்வது ஒரு query ஐ கொடுக்கவும்.
7:03 ஆகவே "query register". இது equal to "mysqlL query".
7:10 இதுவே tutorial இல் முக்கிய பகுதி. values ஐ இட்டு மற்றும் username ஐ register செய்வோம்.
7:18 scroll down செய்யலாம். பார்க்க முடிகிறதா? இது "INSERT INTO USERS".
7:24 இங்கே திரும்பிப் போனால் இந்த "php login" தான் நாம் தேர்ந்தெடுத்த table . ஆகவே "mySQL select db php login".
7:38 மற்றும் நம் "USERS" இல் insert செய்கிறோம். அது database இல் நம் table.
7:44 மற்றும் சொல்வது values brackets, tableஇன் ஒவ்வொரு value வும். ஆகவே table இல் ஒவ்வொரு field உம் இருக்கும்
7:51 ஆகவே இங்கே திரும்பி browse அல்லது structure மீது சொடுக்க - அதுதான்- கிடைப்பது id, name, username, password, date. ஆகவே 1 2 3 4 5.
8:04 இங்கும் நமக்கு தேவை 1 2 3 4 5. id auto increment ஆகுமென கடைசி tutorial இல் பார்த்தோம் இல்லையா?
8:13 ஆகவே இவையே தேவை; order மிக முக்கியம்.
8:18 இருப்பது நம் name, username, password, date. ஆகவே இது வெறும் name, username.
8:24 இது password, password repeat செய்யத் தேவையில்லை, அது சோதிக்க மட்டுமே ... இது date.
8:33 ஆகவே இந்த variable கள்... கொஞ்சம் நிச்சயமில்லாது இருந்தால் அவை இங்கிருந்து மேலே உள்ளன. இங்குள்ளது fullname, username, password மற்றும் date.
8:43 இதை fullname என மாற்றலாம். Okay, ஆகவே இது வேலை செய்ய வேன்டும். அதன் பின் சொல்வது , "You have been registered". உண்மையில் சொல்வது "die".
8:56 "You have been registered. Click here to return to login page".
9:02 user login செய்ய இதை index page க்கு ஒரு link ஆக கொடுங்கள்.
9:08 அது எப்படி வேலை செய்கிறது என்று சற்று நேரத்தில் பார்க்கலாம். இதோ என் முந்தைய பக்கம்.
9:15 "Alex Garret" என்போம். username "alex" என தேர்ந்து பின் இது உங்கள் password. "You have been registered. Return to login page".
9:26 இப்போது என் database ஐ "browse" இல் சோதிக்கிறேன். "Alex Garret" இருக்கிறது. என் id 3 .. username "alex"
9:36 password... encrypt ஆகிய password மேலும் என் date .. date.
9:41 அவ்வளவே. ஆகவே அடுத்த பகுதியில் சில விஷயங்களை சுத்தம் செய்துவிட்டு login செயலை சோதிக்கலாம்.
9:49 ஆகவே அங்கே சந்திப்போம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst