Blender/C2/Hardware-requirement-to-install-Blender/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:25, 22 November 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time' Narration
00.03 Blender tutorial களுக்கு நல்வரவு
00.06 இந்த tutorial லில் Blender 2.59 க்கான hardware specifications மற்றும் requirements ஐ பார்க்கலாம்
00.16 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00.20 முதலில், official Blender website, hardware requirements பற்றி சொல்வதைப் பார்க்கலாம்.
00.28 internet browser ஐ திறக்கவும்
00.30 நான் பயன்படுத்துவது Firefox 3.09.
00.34 address bar ல் www.blender.org என type செய்து Enter செய்க
00.44 இது official blender website க்கு அழைத்துச்செல்லும்
00.47 செய்முறை எளிமைக்காக System Requirements page ஐ ஏற்கனவே பதிவேற்றிவிட்டேன்
00.53 Blender ஒரு இலவச Open Source.
00.56 Blender 2.59 பெரும்பாலும் அனைத்து operating systemகளிலும் இயங்குகிறது


01.02 இந்த tutorial க்கு பயன்படுத்துவது Windows XP operating system.
01.07 Blender ன் பல்வேறு பாகங்கள், computer hardware ன் பல்வேறு பாகங்களை சார்ந்துள்ளன
01.13 வேகமான CPU மற்றும் அதிக RAM... Blender interface ன் வேகத்தின்போது rendering speed ஐ அதிகரிக்க உதவும்
01.18 viewports மற்றும் real-time engine ன் இயக்கம்... graphics card ன் வேகத்தை பொருத்தது
01.26 வேகமான பெரிய hard drives... பெரிய video file கள் உடனான வேலையை துரிதப்படுத்தும்
01.32 நாம் பார்ப்பது போல Blender Organization பயன்பாட்டின் 3 பகுதிகளாக Hardware Specifications ஐ காட்டுகிறது
01.40 குறைந்தபட்சம், நன்று மற்றும் production level
01.44 Blender ஐ இயக்க தேவைப்படும் குறைந்தபட்ச hardware specifications
01.48 1 GHZ Single Core CPU
1.53 512 MB RAM
01.56 16 bit color உடன் 1024 x 768 pixels Display
02.03 3 Button Mouse
02.05 64 MB RAMஉடன் Open GL Graphics Card
02.12 நன்கு இயங்க specifications
02.15 2 GHZ Dual Core CPU
02.20 2 GB RAM
02.22 24 bit color உடன் 1920 x 1200 pixels Display
02.28 3 Button Mouse
02.30 256 அல்லது 512 MB RAM உடன் Open GL Graphics Card
02.40 Production level க்கு hardware specifications
02.43 64 bits, Multi Core CPU
02.47 8 to 16 GB RAM
02.50 24 bit color உடன் Two times 1920 x 1200 pixels Display
02.56 3 Button Mouse + tablet
02.59 1 GB RAM, ATI FireGL அல்லது Nvidia Quadro உடன் Open GL Graphics Card
03.09 உங்கள் system configuration குறிப்பிட்ட level களில் ஏதேனும் ஒன்றை சந்திகிறதா என உறுதிப்படுத்த வேண்டியுள்ளது
03.16 உங்கள் browser window ஐ சிறியதாக்கவும்
03.19 Control Panel க்கு சென்று System icon ல் double click செய்யவும்
03.25 இங்கே உங்கள் கணினியின் நடப்பு specifications ஐ கண்டு Blender Foundation ன் பரிந்துரையுடன் ஒப்பிட முடியும்
03.36 பெரும்பாலான Windows Operating systems 32-bit அல்லது 64-bit ஆக இருக்கும். நான் பயன்படுத்துவது 32-bit Windows.
03.45 32-bit மற்றும் 64-bit குறிக்கும் வழியில் CPU தகவலைக் கையாளுகிறது
03.52 Windows 64-bit version... அதிக அளவு RAM ஐ 32-bit system ஐ விட அதிக திறமையுடன் கையாளுகிறது
04.00 மேலும் Blender க்காக ஒரு புது கணினி வாங்க திட்டமிடுகிறோம் என்றால்
04.04 www.blenderguru .com/ the-ultimate-guide- to- buying- a- computer- for-blender ல் உள்ள இந்த கட்டுரையை காண்பது பயனுள்ளதாக இருக்கும்.
04.21 இந்த வழிகாட்டி Operating system,
04.29 CPU,
04.35 RAM,
04.41 Graphics card,
04.49 Case,
04.55 மற்றும் hard drive பற்றிய விரிவான தகவலைத் தருகிறது
05.04 Blender ஐ இயக்குவதற்கான Hardware Requirements பற்றிய இந்த tutorial இத்துடன் முடிகிறது
05.15 இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05.17 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
05.33 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
05.44 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
05.51 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana