Blender/C2/Types-of-Windows-Properties-Part-2/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:02, 11 July 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cue Narration
00.04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.08 இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது.
00.15 இந்த tutorial க்கு script : Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing : Monisha Banerjee
00.28 இந்த tutorial லில் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன;
00.35 Properties window ல் உள்ள scene panel, world panel மற்றும் Object panel என்பவை யாவை;
00.43 Properties window உள்ள scene panel, world panel மற்றும் Object panel ஆகியவற்றின் settings யாவை
00.53 உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன்.
00.58 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முந்தைய tutorial ஐ காணவும்.


01.06 Properties window திரையின் வலப்பக்கம் உள்ளது
01.12 Properties window ன் முதல் panel மற்றும் அதன் settings ஐ முன் tutorial ல் பார்த்தோம்.
01.18 Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம்.
01.22 முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும்
01.28 Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும்.
01.37 இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும்.
01.42 Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும்
01.51 Properties window ன் மேல் வரிசையில் உள்ள இரண்டாம் icon ஐ சொடுக்கவும். இதுதான் scene panel.
02.02 Camera என்பது காட்சியை render செய்யப் பயன்படும் active camera ஆகும்
02.08 Units... காட்சியில் object களின் அளவை தீர்மானிக்கிறது
02.14 இது Blender ல் animation க்கு மிக முக்கியமானது பயனுள்ளது
02.20 முன்னிருப்பாக, Units... none மற்றும் degrees ல் அமைந்துள்ளது.
02.26 Metric ஐ சொடுக்கவும் . இப்போது நம் காட்சியில் உள்ள அனைத்து object களும் metreகளில் அளவிடப்படும்
02.35 Gravity ஐ காணவும்.
02.38 gravity ன் xyz units... metres per second square க்கு மாறியுள்ளதை கவனிக்கவும்
02.46 Blender ல் இயற்பியலைப் பயன்படுத்தி object களை animate செய்யும்போது Gravity பயன்பாட்டில் வரும்.
02.52 இதை பின்வரும் tutorialகளில் பார்க்கலாம்
02.56 Properties window ன் மேல்வரிசையில் மூன்றாவது icon ஐ சொடுக்கவும்.
03.03 இது World panel ஆகும். இங்கே Blender ன் world settings அல்லது background settings ஐ மாற்றலாம்.
03.12 Blend Sky ஐ சொடுக்கவும். preview... gradient colour க்கு மாறுகிறது
03.21 ஆனால் 3D view ஒரே மாதிரியாகவே உள்ளது. எனவே background மாற்றியுள்ளதை எவ்வாறு அறிவோம்?
03.30 active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக.
03.36 இப்போது background ன் மாற்றத்தை காணலாம்.
03.40 Render Display ஐ மூடவும்.
03.46 Zenith colour ஐ சொடுக்கவும். menu ல் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். நான் வெள்ளையைத் தேர்கிறேன்
03.58 இப்போது background கருப்பு வெள்ளை gradient ல் render செய்யப்படும்
04.03 World panel ன் மற்ற settings - Ambient Occlusion, environment lighting, Indirect lighting, Gather, Mist, Stars.
04.21 Blender ல் lighting பற்றிய advanced tutorial களில் இவை பற்றி விளக்கப்படும்.
04.29 Properties window ன் மேல் வரிசையில் நான்காவது icon ஐ சொடுக்கவும்.
04.37 இதுதான் Object Panel. இங்கே செயலில் உள்ள object க்கான settings உள்ளன.
04.45 முன்னிருப்பாக, செயலில் உள்ள object... cube ஆகும். எனவே இங்குள்ள அனைத்து settings ம் cube க்கானது.
04.54 Transform... செயல் object ன் இடம், சுழற்சி மற்றும் இடத்தை நிர்ணயிக்கிறது.
05.04 location ன் கீழ் X 0 ஐ சொடுக்கவும். 1 என எழுதி enter ஐ அழுத்துக.
05.14 cube... x அச்சில் 1 unit முன்னேறுகிறது
05.20 இவ்வாறு செயல் object ஐ நகர்த்த சுழற்ற மற்றும் அளக்க object panel ஐ பயன்படுத்தலாம்
05.28 Blender ல் keyframe களை animate செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும்
05.35 3D view ல் camera ஐ right click செய்க.
05.40 Object Panel ல் Transform க்கு கீழே location, rotation மற்றும் scale ன் units எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும்
05.50 இவைதான் தேர்ந்தெடுக்கப்பட்ட camera ன் settings
05.55 அடுத்த setting... Relations. இங்கே நம் செயல் object க்கு layer மற்றும் parent ஐ குறிப்பிடலாம்
06.07 Layers க்கு கீழே இரண்டாம் சதுரத்தை சொடுக்கவும். இப்போது camera மறைகிறது
06.13 உண்மையில் அது இரண்டாம் layer க்கு நகர்த்தப்பட்டது. layer மறைக்கப்படுவதால் camera வும் மறைக்கப்படுகிறது
06.23 3D view ன் கீழ் இடது மூலையில் உள்ள View க்கு செல்க. menu ஐ திறக்க சொடுக்கவும்.
06.32 show all layers ஐ தேர்க. camera ஐ 3D view ல் மீண்டும் காணலாம்.
06.42 ஒரு காட்சியில் பல object களுடன் வேலை செய்யும்போது Layers பயன்படுகிறது
06.50 Object Panel ல் Relations க்கு கீழே Parent ல் சொடுக்கவும்.
06.55 Parent... 3D animation software களில் பயன்படுத்தும் முக்கியமான animation tool ஆகும்
07.03 Blender Animation tutorialகளில் இதை அதிகமாக பயன்படுத்துவோம்.
07.10 cube ஐ தேர்க,
07.13 Camera... cube க்கு parent ஆக்கப்படுகிறது
07.16 cube என்பது parent object மற்றும் camera என்பது child object. இவை என்ன என்பதை காண்போம்
07.24 3D view ல் cube ஐ தேர்ந்தெடுக்க right click செய்க
07.28 நீலநிற கைப்பிடியை சொடுக்கி பிடித்து mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
07.36 camera... cube உடன் மேலும் கீழும் நகர்கிறது
07.44 cube க்கு புது இடத்தை உறுதிசெய்ய திரையில் சொடுக்கவும்.
07.51 3D view ல் camera ஐ right click செய்க. இப்போது Object Panel ல் Parent க்கு திரும்பவும்.
08.02 Parent ஐ சொடுக்வும். keyboard ல் backspace ஐ அழுத்தி enter செய்க
08.11 camera... cube க்கு இனி parent ஆக இருக்காது
08.15 cube புதிய இடத்தில் உள்ள போது Camera... 3D view ல் அதன் இயல்பான இடத்திற்கு திரும்பி வருகிறது
08.22 அதாவது parent ஆக்குவது... child object ன் உண்மை transform settings ஐ மாற்றவில்லை.
08.29 இந்த tutorial ல் நாம் கற்றது Properties window ல் scene panel, world panel மற்றும் Object panel.
08.39 மீதமுள்ள panelகள் அடுத்த tutorial ல் விவரிக்கப்படும்
08.45 இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்குக. scene units ஐ Metric ஆக மாற்றுக.
08.52 world colour ஐ Blend sky Red and black ஆக மாற்றுக.
08.58 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09.08 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
09.28 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.38 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09.45 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana