Java/C2/Creating-class/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:41, 30 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00:02 Classes உருவாக்கம் குறித்த spoken tutorial நல்வரவு
00:05 இதில் நாம் கற்க போவது
00:08 நிஜ உலகில் ஒரு class
00:10 Java-ல் ஒரு class
00:12 Java class ன் கட்டமைப்பு
00:14 Java class ன் Syntax
00:16 Java class க்கு ஓர் எளிய உதாரணம்


00:19 இங்கே பயன்படுத்துவது
  • Ubuntu 11.10
  • JDK 1.6 மற்றும்
  • Eclipse 3.7.0



00:30 இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்


00:37 இல்லையெனில் அதற்கான tutorial களை spoken-tutorial.org தளத்தில் காணவும்.
00:46 நிஜ உலகில் class என்றால் என்ன என காணலாம்


00:50 இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள்


00:54 அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம்.


00:59 ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும்.


01:02 உதாரணமாக மனித இனம் ஒரு class.


01:05 அந்த class -ல் நாம் அனைவரும் வெவ்வேறு objectகள்
01:08 உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம்


01:13 இவை மனித இன class க்கு பொதுவானவை


01:15 பார்த்தல் சாப்பிடுதல் நடத்தல் போன்ற நடத்தைகள் மனித இன class க்கு பொதுவானவை.
01:22 இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம்


01:26 எதிலிருந்து தனித்துவ objectகள் உருவாக்கப்பட்டனவோ அதுவே class ன் blueprint(மாதிரி) ஆகும். (is it correct?)
01:31 Java Class ன் structure ;


01:35 class என்பது: variables என்ற properties ன் தொகுப்பும்
 methods என்ற behaviors ன் ஒரு தொகுப்பும் இணைந்தது
01:40 இப்போது classeகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம்


01:44 modifier class classname curly bracketகளினுள் variable, constructor மற்றும் method declarations.


01:52 இவைபற்றி வரும் tutorial களில் விரிவாக காணலாம்.
01:58 இப்போது Eclipseஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம்.


02:03 Eclipseஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.


02:09 இப்போது ஒரு Project ஐ உருவாக்குவோம்


02:11 எனவே File, ஐ சொடுக்கி New சென்று Java Projectல் சொடுக்குக



02:20 New Project Wizard ல், Project name ClassDemo என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து.


02:34 பின் Finishஐ சொடுக்குக.



02:38 Project ClassDemo உருவாக்கப்படுவதைக் காண்கிறோம்.
02:43 இப்போது Student என்ற Java class ஐ உருவாக்குவோம்.


02:47 எனவே ClassDemo'ஐ வலது சொடுக்கி, New சென்று Classல் சொடுக்குக.


02:56 New Java Class wizard ல் NameStudent என எழுதுக


03:03 modifier இங்கே public என காணலாம்.


03:07 அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது.


03:11 ஒரு class க்கு modifier இல்லையெனில் அது default , இது அதன் சொந்த packageனுள் மட்டும் காண கிடைக்கும்.
03:18 packages பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம்.


03:23 இங்கே publicஐ தேர்ந்துள்ளேன்


03:26 method stubsல் public static void main ஐ தேர்க


03:31 Finishஐ சொடுக்குக.


03:36 Student என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம்


03:40 இப்போது commentகளை நீக்குவோம்.



03:51 Student class... Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம்.


03:57 எனவே class Studentனுள் Roll Number மற்றும் Name என்ற இரு variableகளை declare செய்கிறேன்.


04:04 எனவே எழுதுகிறேன்... int roll underscore number semicolon.


04:14 String name semicolon.


04:19 இரு variableகளை declare செய்துள்ளேன்


04:22 class... methodsஐயும் வைத்துள்ளது


04:25 எனவே StudentDetail என்ற method ஐ உருவாக்குகிறேன்


04:30 இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும்.


04:34 எனவே எழுதுக,' void studentDetail பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும்.


04:49 இப்போது, இந்த method... student ன் roll number மற்றும் name ஐ கொடுக்கும்.


04:53 எனவே எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The roll number is இதை number is எனவும் எழுதலாம்; plus roll_number semicolon.


05:23 அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus name பின் semicolon.


05:40 இப்போது main methodனுள் எழுதுவோம் System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் We have created a class with two variables and 1 method.
06:10 எனவே class studentஐ உருவாக்கியுள்ளோம்.
06:20 இப்போது Control மற்றும் S ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன்


06:26 Control மற்றும் F11 ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன்



06:33 நாம் பெறும் வெளியீடு:


06:34 We have created a class with 2 variables and 1 method


06:38 main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே.


06:46 எனவே ஒரு classஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம்.
06:50 இந்த tutorialலில் javaல் class பற்றியும் Java ல் class ஐ உருவாக்குவதையும கற்றோம்.
06:59 சுய மதிப்பீட்டிற்காக emp underscore number மற்றும் emp underscore name என்ற variableகள் கொண்ட Employee என்ற class ஐ உருவாக்குக .
07:10 அதில் Employee தகவல்களைக் காட்டும் printEmployee என்ற Method உம் இருக்கட்டும் .
07:16 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.


07:19 இது spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:25 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


07:30 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:38 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org


07:44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07:55 மேலும் விவரங்களுக்கு
[1] 


08:04 இத்துடன் இந்த tutorial முடிகிறது.


08:07 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst