Firefox/C2/Searching-and-Auto-complete/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:57, 29 November 2012 by 10.102.152.163 (Talk)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Mozilla Firefox - Search and Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் காண்பது - Search, Find bar ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது,...
00:15 Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது.
00:18 இந்த tutorial லில் Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 இல் பயன்படுத்துகிறோம்.
00:26 internet இல் மக்கள் செய்யும் சர்வ சாதாரண காரியம், தகவல்களை தேடுவது.
00:31 ஒருவர் ஒரு குறிப்பிட்ட website அல்லது வேறு தகவலை தேடலாம்.
00:37 Mozilla Firefox இல் Internet ஐ பயன்படுத்தி தகவல் தேட பல சிறப்பு செயல்பாடுகள் உள்ளன.
00:44 அவற்றில் சிலதை பார்க்கலாம்.
00:47 ஒரு வழி மற்ற website களை காண்பது.
00:50 சொல்லப்போனால் செர்ச் எஞ்சின்களும் website டே !
00:54 URL barஇல், ‘www.google.com’ என type செய்க.
00:59 google home page திறக்கிறது.
01:01 google home page இன் search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க.
01:07 search engine எல்லா result களையும் கொண்டு வருகிறது.
01:10 நாம் result இல் மேலே g mail ஐ பார்க்கிறோம். அது google இன் email.
01:16 ஆனால் இதை Mozilla Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
01:20 navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar field இருக்கிறது.
01:26 மாற்றாக, CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar field க்கு போய் விடலாம்.
01:33 search bar இல் Click செய்து ‘email’ என type செய்க.
01:36 அடுத்து உள்ள magnifying glass icon ஐ Click செய்க.
01:40 நாம் தேடலின் result களை contents area வில் காணலாம்.
01:44 நாம் முதல் result gmail - google இன் email எனக்காணலாம்.
01:50 Search bar இன் இடது பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம்.
01:58 Mozilla Firefox இன் default search engine ‘google’.
02:02 ஆனால் நாம் வருத்தப்பட வேண்டாம். நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம்.
02:08 Search bar இல் google இன் search engine logo மீது சொடுக்கவும்.
02:12 நாம் ஒரு drop down box தோன்றுவதை காண்கிறோம். அதில் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos தோன்றுவதை காணலாம்.
02:21 drop down box இலிருந்து “Yahoo” ஐ Select செய்க.
02:24 நாம் search bar இன் இடது பக்க logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டதை காணலாம்.
02:30 search bar இல் Click செய்து மீண்டும் ‘email’ என type செய்து, அடுத்துள்ள magnifying glass icon ஐ Click செய்க.
02:36 இம்முறை நாம் தேடலின் result களை contents area வில் காணும்போது அவை “Yahoo” search engine கொடுத்தவை எனக்காணலாம்.
02:42 results போன முறை கிடைத்ததை விட சற்றே வித்தியாசமாக இருப்பதை காணலாம்.
02:46 நாம் முதல் result gmail இல்லை, “Yahoo” mail எனக்காணலாம்.
02:53 Search bar இல் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும்.
02:57 drop down box இல், ‘Manage Search Engines’ ஐ select செய்க.
03:01 ‘Manage Search Engine list' எனத் தலைப்பிட்ட dialog box தோன்றுகிறது.
03:07 list இல் கடைசி item ஐ Click செய்க.
03:10 வலது பக்கம் உள்ள button கள் இப்போது enabled ஆகி உள்ளன. ‘Remove’ button மீது Click செய்க.
03:16 நாம் தேர்ந்தெடுத்த item list இல் இப்போது இல்லை எனக்காணலாம்.
03:21 dialog box ஐ மூட OK மீது Click செய்க.
03:24 Search bar க்குள் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும்.
03:29 “Manage Search Engines” மீது சொடுக்கவும்.
03:32 “Manage Search Engines list" dialog box தோன்றுகிறது.
03:37 dialog இன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது.
03:42 அதன் மீது Click செய்க.
03:43 ஒரு புதிய browser tab திறக்கிறது.
03:46 நாம் search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் ஒன்று கிடைக்கிறது.
03:51 இப்போது இவற்றில் தேவையான search engine ஐ சேர்க்கலாம்.
03:55 tab இன் மூலையில் உள்ள x ஐ சொடுக்கி இதை மூடலாம்.
04:00 “Find bar” இன் உதவியால் Contents area வில் குறிப்பிட்ட உரையை தேடலாம்.
04:07 URL bar இல் ‘www.gmail.com’ என type செய்து Enter செய்க.
04:13 gmail home page load ஆனதும் ‘Edit’ மீதும் பின் ‘Find’ மீதும் சொடுக்குக.
04:19 ஒரு “Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது.
04:22 “Find bar” இன் text box இல் ‘gmail’ என type செய்க.
04:28 நாம் type செய்கையிலேயே உரையில் வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில் highlight ஆகிறது.
04:36 ‘Next’ மீது Click செய்ய focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது.
04:41 ‘Previous’ மீது Click செய்ய focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது.
04:46 ‘Highlight all’ option மீது Click செய்க.
04:49 வார்த்தையின் எல்லா நிகழ்வுகளும் Contents area வில் highlight ஆகிறது.
04:56 auto-complete function மூலம் URL bar இல் டைப் செய்யும் web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Mozilla Firefox தருகிறது.
05:04 ஆகவே நாம் முழு web address ஐயும் address bar இல் எழுத தேவையில்லை.
05:08 இதை செய்து பாருங்கள்: address bar இல் ‘gma’ என type செய்க.
05:12 நாம் எழுதுவதை Mozilla Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது.
05:17 ‘gma’ எனத்துவங்கும் websites களின் drop down list ஒன்று தோன்றுகிறது.
05:23 drop down list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:27 Contents area வில் ‘gmail’ webpage load ஆகிறது.
05:30 ஒரு வேளை நமக்கு இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கலாம்.
05:34 “Edit” பின் “Preferences” இல் Clickசெய்க.
05:37 Windows பயனர்கள் “Tools” பின் “Options” மீது click செய்க.
05:41 Main menu tabs list இல் “Privacy” tab ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:46 dialog box இன் அடியில் ஒரு option ‘When using location bar, suggest’ என உள்ளது
05:53 drop down list இன் arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும்.
05:56 list இல் ‘Nothing’ ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:59 dialog box ஐ ‘Close’ மீது Click செய்து மூடவும்.
06:03 address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்யலாம். எந்த suggestion உம் கிடைக்கவில்லை என்பதை கவனிக்க.
06:09 இத்துடன் Searching and Auto-complete features குறித்த இந்த Mozilla Firefox tutorial முடிவுக்கு வருகிறது.
06:16 இந்த tutorial லில் நாம் கற்றது எப்படி; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது.
06:27 இந்த முழுமையான assignment ஐ செய்து பாருங்கள்.
06:30 search engine ஐ search bar இல் “Yahoo” க்கு மாற்றவும்.
06:34 ‘spoken tutorial’ க்கு தேடிப்பார்க்கவும்.
06:36 முதல் result மீது Click செய்க.
06:40 “video” என்ற சொல் இந்த பக்கத்தில் எவ்வளவு முறை வருகிறது என்று காண்க.
06:44 ‘Highlight all’ மீது click செய்து webpage இல் “video” என்ற சொல் எவ்வளவு முறை highlight ஆகியுள்ளது என்று காண்க.
06:51 http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial இல் உள்ள video வை காண்க.
06:54 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
06:58 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம்.
07:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:08 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
07:11 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
07:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:22 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:30 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:41 தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...

வணக்கம்

Contributors and Content Editors

Gaurav, Priyacst