PHP-and-MySQL/C4/Cookies-Part-2/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:09, 11 October 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது, cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது.
0:13 இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out செய்யவும் கற்றோம்.
0:18 cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம்.
0:28 அதற்கு பயனாகும் function “isset”.
0:32 இது ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது.
0:37 உதாரணமாக- cookie , dollar sign underscore cookie.
0:42 மேலும் 'name' இங்கே...
0:46 இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது...
0:49 cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”.
0:57 இல்லையானால் echo out செய்வது "Cookie is not set".
1:01 என் cookie ஐ set செய்து எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set".
1:11 cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம்
1:14 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம்.
1:20 unset cookie.
1:21 ஒன்றை தேர்ந்தெடுக்க... இந்தcookie ஐ unset செய்யலாம்.
1:25

ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும்.

1:31 இந்த name cookie ஐ unset செய்கிறேன்.
1:34 unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'.
1:39 அதாவது cookie ஐ reset செய்கிறோம்.
1:41 இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும்.
1:45 cookie name ஐ nothing என அமைக்கலாம்.
1:49 expiry date இங்கே
1:51 புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன்.
1:55 மேலும் அது equal to time minus 86400.
2:01 இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது.
2:05 இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ unsett செய்கிறோம்.
2:13 அதாவது name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம்.
2:20 மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில் அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம்.
2:28 இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம்.
2:34 ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம்.
2:40 இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன்.
2:45 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன்.
2:48 இது சொல்வது name எனும் cookie இருக்கிறதா? cookie ஐ unset செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set".
2:56 refresh செய்ய "Cookie is not set".
3:02 விரும்பினால் மீண்டும் set செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும்.
3:08 cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ இயக்க வேண்டும்.
3:13 சொல்வது - set cookie name இங்கே புதிய value ஐ type செய்க.
3:17 cookies உடன் வேலை செய்வது கடினமல்ல,
3:19 வெகு எளிதே.
3:21 அது php இல் மிக சக்தி வாய்ந்தது
3:23 விருப்பம்போல பயன்படுத்துங்கள்.
3:27 கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்.
3:30 நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst