PHP-and-MySQL/C3/MySQL-Part-6/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | முந்தைய டுடோரியலில் data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம். |
0:09 | இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது. |
0:15 | data அனைத்தும் இங்கே இருக்கிறது. |
0:17 | அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது. |
0:23 | இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன். |
0:29 | database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை. |
0:33 | நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும். |
0:42 | firstname, lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன். |
0:53 | கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன். |
0:55 | இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம். |
1:03 | நமது "action" "mysql dot php" ஆக இருக்கும், "method" "POST" ஆக இருக்கும். |
1:13 | இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம். |
1:18 | அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம். |
1:22 | தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender. |
1:28 | அது உங்கள் விருப்பம். |
1:30 | தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம். |
1:33 | 2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன். அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள். |
1:40 | type செய்கிறேன் "firstname" ... ஒரு "text " வகை "input" box ஐ உருவாக்குவேன். இதன் "name" "firstname" ஆக இருக்கும். |
1:51 | இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname". |
1:55 | முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு input box ஐ உருவாக்கலாம். |
2:03 | இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type செய்யலாம். |
2:11 | type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும். |
2:21 | "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம். |
2:25 | இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன. |
2:29 | இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன். |
2:37 | முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம். |
2:41 | பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit" |
2:51 | submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு. |
2:55 | இந்த block of code தான் execute ஆகப்போகிறது. இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம். |
3:02 | அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி. |
3:07 | உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்! |
3:22 | type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname". |
3:29 | ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname". |
3:35 | "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன். |
3:43 | ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன. |
3:49 | type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ... "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம். |
4:02 | நேராக query க்கு போவோம். |
4:05 | முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு. |
4:10 | இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett". |
4:29 | தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை. |
4:39 | இதை update இல் காட்டினேன். அங்கே firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம். |
4:48 | இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname Alex ஆகும். lastname Garrett. |
4:57 | இங்கே database இல் தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும், surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம். |
5:07 | இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.) |
5:15 | date of birth முதல் gender வரை, என் id, firstname மற்றும் lastname. |
5:19 | ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை. |
5:27 | இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும். |
5:31 | Ordering ஒரு பிரச்சினை இல்லை, ஆகவே அப்படியே விட்டுவிடலாம். |
5:35 | நமது loop ஐ இயக்குகிறோம், data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம். male ஐ "male" என, female ஐ "female" என மாற்றுவோம். |
5:43 | இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது. |
5:52 | பின் firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம். |
6:04
இங்கே ஒரு double variable இருக்கிறது. | |
6:08 | இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன். |
6:15 | post செய்த firstname form இதற்கு equal, post செய்த lastname form இதற்கு equal .... |
6:26 | இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது. |
6:29 | ஆகவே "Alex Garrett" என html form இல் type செய்து submit செய்தால் இது "Alex" க்கும் இது "Garrett" க்கும் சமம் . |
6:38 | நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார். |
6:44 | ஆகவே அது "Alex Garrett" க்கான எல்லா data வையும் எடுத்துக்கொண்டு female லா male ஆ என்று பார்த்து இந்த செய்தியை echo out செய்யும். |
6:51 | இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை. ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை. |
7:01 | இதோ .. இவை காலியாக உள்ளன. இந்த condition படித்தான் "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம். |
7:12 | அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை. ஏனெனில் firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள். |
7:24 | இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன். |
7:28 | "David Green" எனலாம். data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா? |
7:36 | கடைசியில் ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query. நான் சொல்வது "or die mysql error". |
7:49 | திரும்பிப்போய் "David Green" data வை பெற சொடுக்கினால் oh! Error ஐ காணவில்லை! |
7:57 | (ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure சரிதான்; ஆகவே error இல்லை. |
8:03 | அதை சும்மா சோதித்துப்பார்த்தேன். |
8:05 | ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்... |
8:10 | "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். |
8:13 | இதோ கிடைத்தது ... alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male. |
8:20 | "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது. |
8:26 | ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது. |
8:32 | இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம். |
8:40 | உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும், கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம். |
8:48 | விரைவில் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar). |