STEMI-2017/C3/STEMI-D-to-STEMI-AB-Hospital/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:53, 31 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம். STEMI D Hospital ல் இருந்து STEMI AB Hospital க்கு மாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு
00:09 ஒரு நோயாளியை STEMI D Hospital க்கு முதலில் கொண்டு வந்து பின்னர் STEMI AB Hospital க்கு மாற்றுவதாக வைத்துக்கொள்வோம்
00:20 STEMI D Hospitalல், பின்வரும் தகவல்களை STEMI App ல் கொடுக்க வேண்டும்
00:26 அதை ஆரம்பிக்கலாம்.

STEMI Homepageல் ஒரு D Hospital user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும்.

New Patient Tab  ஐ தேர்ந்தெடுக்கவும்
00:37 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:41 இங்கு காட்டப்படுவது போல நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address ஐ கொடுக்கவும்
00:48 அடுத்து drop-downல் இருந்து Payment ஐ தேர்ந்தெடுக்கவும்.

State BPL Insuranceஐ தேர்ந்தெடுக்கிறேன்.

00:55 அதன் பின், Date & Time of Symptom Onset ஐ கொடுக்க வேண்டும்
01:00 பின்னர், STEMI D Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும்
01:06 அடுத்து Admission Direct என தேர்ந்தெடுக்கவும்

ஏனெனில் நோயாளி நேரடியாக STEMI D Hospitalக்கு வந்துள்ளார்

01:17 பின்னர், STEMI Details ஐ கொடுக்க வேண்டும்
01:20 Manual ECG TakenYes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும்.
01:27 அடுத்தது STEMI Confirmed. ECG எடுக்கப்பட்டதை பொருத்து இது உறுதிசெய்யப்படுகிறது.
01:33 STEMI ConfirmedYes என குறித்து அதன் தேதி மற்றும் நேரத்தை கொடுக்கிறேன்.
01:39 இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது
01:44 இங்கே இந்த நிலையில் Private vehicleஐ தேர்ந்தெடுப்போம்.

போக்குவரத்து முறையை பொருத்து இது Ambulance, GVK EMRI Ambulance அல்லது Public vehicleஆகவும் இருக்கலாம்.

01:58 பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:02 App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
02:08 நோயாளி Male என்பதால் Fibrinolytic Checklistன் கீழ் 12 itemகள் உள்ளன.
02:14 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
02:20 இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன்.
02:25 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:31 இப்போது நாம் Cardiac History பக்கத்தில் இருக்கிறோம்.
02:34 பழைய சிகிச்சை Angina, CABG, PCI1, PCI2 No என குறியிடுகிறேன்.
02:42 Diagnosis ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்
02:47 அதன் பின், நோயாளியிடம் கவனிக்கப்பட்ட அறிகுறிகளை குறியிடவும்.
02:53 அறிகுறிகள் Palpitation, Diaphoresis, Shortness of breath, Nausea or vomiting, Dizziness ஆகியவற்றை Yes என குறியிடுகிறேன்.
03:05 அடுத்த பகுதி Clinical Examination.
03:09 இங்கு நோயாளியின் Height, Weight மற்றும் BMI ஐ கொடுக்க வேண்டும்.
03:15 மேலும் BP Systolic, BP Diastolic மற்றும் Heart Rate.
03:21 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:25 இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditionsக்கு செல்கிறோம்.
03:30 நோயாளி அல்லது நோயாளியின் குடும்பத்தினரை கேட்டு இந்த தகவல்களை கொடுக்கவும்
03:35 நான் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன்.
03:38 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:43 இப்போது நாம் அடுத்த பக்கமான Contact Detailsக்கு செல்கிறோம்.
03:48 இங்கு நோயாளியின் உறவினரின் தகவல்களை கொடுக்க வேண்டும்.

Name, Relation Type, Address, City, Contact No.

03:57 பின்னர் Occupation.
04:00 அடுத்து ID proof section வருகிறது - Aadhar Card No. மற்றும் soft-copyஐ upload செய்யவும்.
04:08 அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:12 App நம்மை அடுத்த tab ஆன Thrombolysisக்கு கொண்டு செல்லும்.
04:17 இங்கு Medications Prior to Thrombolysis ஐ குறிப்பிட வேண்டும்
04:21 மருந்துகளின் ஒரு பட்டியல் இந்த பக்கத்தில் காட்டப்படுகிறது.
04:25 இங்கு, நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் அவற்றின் அளவுகள், தேதி மற்றும் நேரத்தை கொடுக்க வேண்டும்.
04:33 குறிப்பு: மேற்சொன்ன மருந்துகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.

நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்

04:46 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:49 இப்போது நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம்.
04:55 இங்கு, ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும்.
05:01 நான் Streptokinaseஐ தேர்ந்தெடுத்து அதன் Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன்.
05:09 அடுத்தது 90 minutes ECG, Date மற்றும் Time.
05:14 Successful Lysis Yes No, இது 90 mins ECGஐ பொருத்தது
05:23 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:27 இப்போது App நம்மை அடுத்த பக்கமான In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும்
05:31 இங்கு Medication in hospital உள்ளது
05:35 STEMI D Hospitalல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும்.
05:42 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:46 இப்போது நாம் Discharge Summary பக்கத்தில் உள்ளோம்.
05:49 Discharge Summaryன் கீழ் Death உள்ளது.
05:53 இப்போதைக்கு Death‘No’ என குறிக்கிறேன்.
05:56 பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:01 App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்து செல்லும்
06:06 நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும்.

எனவே சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன்

06:14 பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:19 இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டு செல்லும்
06:24 Discharge from D hospital.

Date மற்றும் Timeஐ கொடுக்கவும்

06:28 Discharge To fieldல், Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கவும்
06:33 பின்னர் drop-down listல் இருந்து Transfer to Hospital Name: ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:38 அவ்வாறு செய்யும்போது Transfer Hospital Address தானாகவே வருகிறது.

ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும்.

06:50 Transport Vehicle fieldல் Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும்
06:58 Ambulance அல்லது GVK Ambulance ஐ தேர்ந்தெடுத்தால், மேலும் தகவல்களை கொடுக்க வேண்டும்.
07:05 கடைசியாக, Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:08 இத்துடன் STEMI D Hospitalல் ஒரு புது நோயாளியின் data entry முடிகிறது
07:13 இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார்
07:17 இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும்
07:23 இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம்
07:29 STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும்.
07:34 Search tabஐ தேர்ந்தெடுக்கவும்.
07:37 STEMI D Hospital ல் இருந்து மாற்றப்பட்ட நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும்

பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

07:48 இப்போது காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும்
07:54 நோயாளியின் file திறந்தவுடன் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:01 அந்த குறிப்பிட்ட பக்கத்தை edit செய்ய இது அனுமதிக்கும்

மற்ற பக்கங்களை edit செய்ய இதேபோல செய்யவும்.

08:09 இப்போது நாம் முதல் tabஆன Patient Details ல் உள்ளோம். முதல் பக்கம்– Basic Details.
08:16 இங்கு, STEMI D Hospitalல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் உள்ளன.
08:23 A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும்.
08:29 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:33 இந்த பக்கத்திற்கான data entry ஆனது STEMI D Hospitalல் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இதை விட்டுவிடுவோம்.
08:41 Thrombolysis main tab விடப்படுகிறது.

காரணம் - Thrombolysis அதன் data entryஉடன் STEMI D Hospitalல் செய்யப்பட்டது.

08:53 App நம்மை அடுத்த tab ஆன PCIக்கு கொண்டுசெல்லும்.
08:56 இங்கு Drugs before PCI பக்கம் உள்ளது.
08:59 PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும்.
09:06 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:10 அடுத்த பக்கம் PCI.
09:14 இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேணடும்
09:22 Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival ஐ கொடுத்து இந்த பக்கத்தின் data entry ஐ ஆரம்பிக்கலாம்
09:31 அடுத்து Vascular access பின்னர் Catheter access.
09:36 CART தகவல்களை கொடுக்கவும்

Start Date and Time

End Date and Time

09:43 அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும்.
09:49 பின்னர் அந்த Culprit Vessel க்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்
09:55 இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும்
10:01 இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது.
10:05 Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம்.
10:10 அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.
10:17 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:21 இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம்.
10:26 Cath Labல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை கொடுக்கவும்.
10:31 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன். Unfractionated Heparin Dosage, Date மற்றும் Time.
10:42 குறிப்பு: மேற்சொன்ன மருந்துகள் மற்றும் அவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.

நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்

10:56 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
11:00 அடுத்த tabஆன In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம்.
11:04 அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம்.
11:09 இங்கு Death tab உள்ளது.
11:11 option No ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:13 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:17 அடுத்து வருவது Discharge Medications.
11:20 மீண்டும் ஒருமுறை, இந்த பக்கத்தில் காட்டப்படும் optionகளில் நோயாளிக்கு தொடர்பானவற்றை கொடுக்கவும்.
11:27 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:31 இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம்.

இவை நோயாளியை விடுவிப்பது தொடர்பான தகவல்கள்.

11:39 இவை நோயாளியை STEMI D ல் இருந்து STEMI AB Hospitalக்கு மாற்றப்பட்ட போது முன்னர் கொடுக்கப்பட்ட தகவல்கள்.
11:48 இங்கு, Add Transfer Details buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:52 இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்
11:58 கடைசியாக, Finish buttonஐ க்ளிக் செய்யவும்.
12:00 சுருங்க சொல்ல
12:03 இந்த டுடோரியலில் நாம், -

ஒரு புது நோயாளியின் dataஐ முதலில் STEMI D Hospital ல் STEMI Appல் enter செய்து பின்னர் அதே நோயாளியின் மேலும் dataஐ STEMI A/B Hospital ல் STEMI Appல் enter செய்ய கற்றோம்

12:18 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
12:31 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

12:45 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya