STEMI-2017/C3/Non-STEMI-C-to-STEMI-AB-Hospital/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:48, 29 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time NARRATION
00:00 வணக்கம். Non-STEMI C Hospitalல் இருந்து AB Hospital க்கு நோயாளியை மாற்றுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:10 இந்த டுடோரியலில் நாம் –

ஒரு புது நோயாளியை ஒரு Non-STEMI C Hospital'ல் இருந்து ஒரு A/B Hospitalக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்போம்

00:26 இப்போது நாம் STEMI Homepage ல் உள்ளோம்
00:29 இது stemiAuser என்கிறது என்பதை கவனிக்கவும். அதாவது A/B Hospital staff இந்த entry ஐ செய்கிறார்.
00:40 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:42 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:47 Basic Details ன் கீழ் கொடுக்கவும் நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address
00:58 அடுத்து, Payment detailsல் drop-down menuல் கொடுக்கப்பட்டுள்ள optionகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
01:05 அதன் பின், Symptom Onset Date & Time ஐ கொடுக்க வேண்டும்
01:12 அதன் பின் A/B Hospital Arrival Date & Time.
01:18 Admissionல், Non-STEMI ஐ தேர்ந்தெடுப்போம்

ஏனெனில் அந்த நோயாளி ஒரு Non STEMI Hospital ல் இருந்து இங்கு மாற்றப்படுகிறார்

01:29 இந்நிலையில் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
01:33 Non STEMI Hospital ல் இருந்து STEMI Hospital க்கு data ஏதும் மாற்றப்படவில்லை

ஏனெனில் Non STEMI Hospitals ஆனது STEMI programme ஐ சேர்ந்தது அல்ல

01:45 STEMI programme ல் தொடர்புடைய மருத்துவமனைகளுக்குள் மட்டுமே data flow இருக்கும்
01:52 உடனே, Hospital Name மற்றும் Address ஐ கொடுக்க வேண்டும்

அவற்றை கொடுப்போம்.

01:59 அடுத்து, Non-STEMI Hospital Arrival Date & Time ஐ கொடுக்க வேண்டும்
02:06 STEMI Detailsன் கீழ், Manual ECG Taken மற்றும் STEMI Confirmedக்கான தகவல்களை கொடுக்கவும்
02:14 இப்போது Post Thrombolysis தகவல்களை கொடுக்க வேண்டும்.

நோயாளி C type Non STEMI Hospitalல் இருந்து மாற்றப்பட்டதால் No ஐ தேர்ந்தெடுப்போம்.

02:26 இந்த மருத்துவமனைகளில், Thrombolysis செய்யப்படுவதில்லை.
02:31 இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது
02:36 இங்கு, கொடுக்கப்பட்டுள்ள drop-down menu ல் இருந்து Private ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:42 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:47 App நம்மை இப்போது அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
02:53 நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
03:00 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
03:05 இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன்.
03:10 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:16 இப்போது App நம்மை Cardiac History பக்கத்திற்க்கு கொண்டுசெல்லும்.
03:20 இங்கு நோயாளியின் பழைய சிகிச்சை தகவல்களை கொடுக்க வேண்டும்.
03:27 இவற்றை No என குறியிடுகிறேன்.
03:29 Diagnosis ன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம்.
03:36 Chest Discomfort: Pain ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Pain Severity: 8 ஐ தேர்ந்தெடுக்கிறேன்

03:47 அதன் பின், மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:52 Clinical Examinationன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம்.
03:58 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:02 இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்கிறோம்
04:08 இங்கு நோயாளியின் மருத்துவ நிலையைப் பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்
04:16 நோயாளிக்கு தொடர்புடைய தகவல்களை கொடுக்கவும்.
04:21 சிலவற்றை ‘Yes’ என குறியிட்டு App கேட்கும் தகவல்களை கொடுக்கவும்.
04:28 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:32 Contact Details பக்கத்திற்கு செல்கிறோம்.
04:36 இங்கு, நோயாளியின் உறவினரின் Name, Relation Type, Address, City மற்றும் Mobile no. ஐ கொடுக்கவும்.
04:47 பின்னர் Occupationஐ கொடுக்கவும்.
04:49 அடுத்தது ID proof section - Aadhar Card No. பின் soft-copyஐ upload செய்யவும்.
04:57 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:01 App நம்மை அடுத்த tabஆன Thrombolysisக்கு கொண்டுசெல்லும்.
05:06 இங்கு Medications prior to Thrombolysis பக்கத்தில் சில தகவல்களை குறிப்பிட வேண்டும்.
05:14 Clopidogrel Yes என குறியிட்டு Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.
05:20 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
05:29 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
05:34 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:38 Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம்.
05:42 இங்கு, ஏதேனும் ஒரு Thrombolytic agent ஐ தேர்ந்தெடுக்கவும். Streptokinaseஐ தேர்ந்தெடுக்கிறேன்.
05:49 பின்னர் Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கவும்.
05:53 90 min ECG, Date மற்றும் Time.
05:56 Successful Lysis Yes No.

இது 90 mins ECG ஐ பொருத்தது

06:04 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:08 App நம்மை அடுத்த பக்கமான PCIக்கு கொண்டுசெல்லும்.
06:13 இங்கு Drugs before PCI உள்ளது
06:16 PCI க்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும் .
06:25 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:29 அடுத்த tab PCI.
06:33 இந்த பக்கத்தின் தகவல்களை Cath Lab ல் ஒரு Cath Lab Technician அல்லது Cardiologist நிரப்ப வேண்டும்
06:41 Cath Lab details ன் கீழ் உள்ளவை Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival
06:48 அடுத்தது Vascular access . பின்னர் Catheter access.
06:55 பின்னர் CART தகவல்களை கொடுக்கவும்

Start Date மற்றும் Time End Date மற்றும் Time

07:02 அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிடவும்.
07:10 பின்னர் அந்த Culprit Vesselக்கு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும்.
07:15 இப்போது Management ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்.
07:20 கடைசியாக இந்த பக்கத்தில் Intervention உள்ளது.
07:25 Intervention தேர்ந்தெடுக்கப்படும்போது, மீலும் சில தகவல்களை கீழே பெறுகிறோம்.
07:30 அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு சம்பந்தபட்ட தகவல்களை கொடுக்கவும்.
07:36 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:41 நாம் Medications in Cath Lab tabல் உள்ளோம்.
07:45 Cath Labல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும்.
07:51 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன்.
07:56 Unfractionated Heparin, Dosage, Date மற்றும் Time.
08:02 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
08:10 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
08:16 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:19 In-Hospital Summary பக்கத்தை விட்டுவிட்டு Discharge Summaryக்கு செல்வோம்.
08:26 இங்கு tab Death உள்ளது இதில் Noஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:31 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:35 அடுத்து வருவது Discharge Medications.
08:39 இந்த பக்கத்தில் சில optionகள் காட்டப்படுகின்றன.
08:42 மீண்டும் ஒருமுறை, நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு அறிவுறுத்தப்பட்டவைகளின் தகவல்களை கொடுக்கவும்.
08:49 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுப்போம்.
08:53 இப்போது நாம் Discharge அல்லது Transfer பக்கத்தில் உள்ளோம்.
08:57 இங்கு நாம், A/B Hospitalல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்.
09:04 அதனால் இங்கு Home ஐ தேர்ந்தெடுப்போம்.
09:06 பின்னர் Transport Vehicleல், Private ஐ தேர்ந்தெடுப்போம்
09:10 கடைசியாக, Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
09:13 இத்துடன் A/B Hospitalக்கான data entry முடிகிறது
09:18 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம், -

ஒரு புது நோயாளியை ஒரு Non-STEMI C Hospital'ல் இருந்து ஒரு A/B Hospitalக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்றோம்

09:34 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
09:49 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

10:03 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya