Health-and-Nutrition/C2/Basics-of-newborn-care/Tamil
|
| |||||||
00:00 | Welcome to the spoken tutorial on Basics of newborn care.
பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு
| |||||||
00:05 | In this tutorial, we will learn- How to handle a newborn,
இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது பச்சிளம் குழந்தை பராமரிப்பு
|
00:11 | Umbilical cord care,
தொப்புள் கொடி பராமரிப்பு Feeding and burping a newborn, தாய்ப்பால் தருதல் மற்றும் ஏப்பம் விட வைத்தல் | |||||
00:15 | Diapering and diaper rash and
டயாபர் கட்டுதல் மற்றும் டயாபர் புண் | |||||||
00:19 | Sleeping pattern of a newborn. | |||||||
00:23 | The entire family gets excited upon the birth of a newborn and everyone wants to see the baby and hold the baby.
மொத்த குடும்பமும் ஆவலோடு குழந்தை பிறப்பினை உற்சாகமாக எதிர்பார்த்து, குழந்தையைப் பார்க்க, கையாள விரும்புகின்றது. | |||||||
00:34 | Therefore it is necessary to set some key rules while handling a newborn baby.
| |||||||
00:40 | Newborns don’t have a strong immune system. This makes them prone to infections.
| |||||||
00:48 | To protect the baby from infections it is important to have clean hands before touching or holding the baby.
| |||||||
00:57 | To clean the hands, wash with soap and water and dry well using a clean dry cloth before holding the newborn.
| |||||||
01:07 | Now comes the first thing to learn which is how to hold a baby.
குழந்தையை எவ்வாறு பிடித்துக் கொள்வது என்பதைப் பற்றி முதலில் கற்றுக் கொள்வோம்
|
01:11 | Hold the baby by supporting her head and neck with one hand and bottom with the other hand.
குழந்தையின் தலை மற்றும் கழுத்தினை ஒரு கையாலும், பிட்டப் பகுதியினை இன்னொரு கையாலும் தாங்கிப் பிடிக்கவும் | |||||
01:19 | To lay a baby down, always support the baby’s head and neck and hold her bottom as well.
| |||||||
01:26 | On the other hand, to wake a sleeping baby up, do the following -
குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்ப பின் வருமாறு செய்யலாம் | |||||||
Tickle the baby's feet or lift and support the baby in a sitting position or gently touch the baby’s ear.
|
01:42 | Always remember that a newborn baby is sensitive.
பச்சிளம் குழந்தை மென்மையான உணர்வு மிக்கது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்
| ||||||
Some precautions to be taken while handling a newborn are -
குழந்தையை கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பச்சிளம் குழந்தையுடன் கரடுமுரடான விளையாட்டு கூடாது
| ||||||||
01:55 | Therefore, do not jiggle the baby on the knee or throw her in the air. | |||||||
02:01 | Never shake the newborn, whether in play or in frustration.
குழந்தையை ஒருபோதும் விளையாட்டாகவோ அல்லது எரிச்சலுற்றோ குலுக்கக்கூடாது
| |||||||
02:05 | Avoid sudden jerky movements of the baby’s neck.
குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது
இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும்
| |||||||
02:14 | We will now learn about Umbilical cord care at home.
இப்போது வீட்டில், தொப்புள்கொடி பராமரிப்பதைக் கற்றுக்கொள்வோம்
| |||||||
02:18 | When the baby is in the mother’s womb, the umbilical cord is the baby's lifeline. However, it is no longer needed once the baby is born.
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு தொப்புள் கொடி உயிர்நாடி ஆகும்.எனினும் . குழந்தை பிறந்த பின் அது தேவைப்படுவதில்லை
| |||||||
02:30 | Within a few minutes after birth as soon as the cord stops pulsating, it is clamped. | |||||||
02:37 | By the time the baby goes home from the hospital the cord begins to dry and shrivel.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு போகும் முன் காய்ந்து சுருங்க ஆரம்பித்து விடுகிறது
|
02:45 | The cord falls off by itself in about one to two weeks. | |||||
02:50 | Please note that the umbilical cord may be a place for infection to enter the baby's body.
தொப்புள் கொடி மூலம் உடலில், நோய் தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்
| |||||||
02:57 | Hence, it is essential to take care of it properly. | |||||||
03:02 | For that, please remember baby’s cord should be kept dry and exposed to air. | அதற்காக, தொப்புள்கொடி ஈரம் படாமலும் காற்று படும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதைநினைவில் கொள்ளவும் | 03:09 | Only sponge baths should be given until the cord falls off.
தொப்புள்கொடி விழும்வரை ஸ்பான்ச் அல்லது, துணிக்குளியல் மட்டுமே தர வேண்டும்
| ||||
03:14 | The cord should be kept on the outside of the baby's nappy or can also be folded down to the top edge of the nappy.
தொப்புள்கொடி குழந்தையின் அணையாடையில் படாமல் வைக்கவும் அல்லது மடித்து ஓரத்தில் வைக்கவும் | |||||||
03:24 | Please consult the baby’s doctor if there is-Bleeding from the end of the cord or the area near the skin,
பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும்
| |||||||
03:32 | Pus, Swelling or redness around the navel,
சீழ், வீக்கம் மற்றும் தொப்புளைச் சுற்றி சிவந்தநிறம்
| |||||||
03:36 | Signs that the navel area is painful to the baby
தொப்புள் பகுதி வலிக்கிறது என்பதனை உணர்த்தும் அறிகுறிகள் | |||||||
03:41 | and if the cord has not fallen off by one month of age. | மற்றும்ஒரு மாதம் ஆகியும் தொப்புள்கொடி விழவில்லை எனில்
|
03:46 | Sometimes it might also happen that there may be a small amount of blood when the stump is about to fall off and also after the cord falls off. But this should be stopped quickly.
சிலசமயங்களில் தொப்புள் கொடி விழும் முன்னரும் விழுந்த பின்னரும் சிறிதளவு ரத்தம் கசியலாம் இது விரைவாக நின்றுவிட்டால் பிரச்சனை இல்லை.
| ||||
04:01 | Remember, never pull the cord off. | தொப்புள்கொடியினை ஒருபோதும் பிய்த்து எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
|
04:04 | Also, do not apply any cream or powder or
பவுடர் , களிம்பு போன்றவற்றை,மேலே தடவ வேண்டாம் |
04:08 | tie any bandage on the baby’s umbilicus after the cord has fallen.
தொப்புள்கொடி விழுந்த பின்னர் துணியினால் கட்ட வேண்டாம்
|
04:13 | For the nutritional aspects of the newborn care we will discuss how to feed the baby.
குழந்தையின் ஊட்டச்சத்துக்காக எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது என்பதைப் பற்றி பார்ப்போம் |
04:20 | The newborn should be breastfed within 1 hour after delivery.
பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கட்டாயமாகத் தாய்ப்பாலூட்ட வேண்டும் | |||||||
04:25 | Exclusive breastfeeding is recommended for the first 6 months. | |||||||
04:30 | Additionally, the mother should provide adequate skin to skin contact to the baby and observe the hunger cues of the baby.
தாய், குழந்தையை தோலோடு தோல் அரவணைப்பது, குழந்தையின் பசி அறிகுறிகளை கவனித்து பாலூட்டுவது அத்தியாவசியமாகும் | |||||||
04:40 | All these points have been discussed in other tutorials of the same series.
இவை அனைத்தையும் இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் நாம் பார்த்துள்ளோம்
| |||||||
04:46 | In some cases, newborns may need to be awakened frequently so that they are fed enough, especially the smaller, premature babies.
சில வேளைகளில் பால் தருவதற்காக பச்சிளம் குழந்தையை முக்கியமாக எடை குறைந்த, குறைமாதப் பிரசவக்குழந்தையை அடிக்கடி எழுப்ப வேண்டியிருக்கும | |||||||
04:57 | Incase a baby, healthy or premature, does not seem to be interested in sucking then the mother should consult a doctor or health worker.
ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாதகுழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
| |||||||
05:09 | While breastfeeding, babies often swallow air which can make them fussy. | |||||||
05:15 | To prevent this, make the baby sit and burp after every feed.
இதனைத் தவிர்க்க பால் கொடுத்தவுடன் குழந்தையை உட்கார வைத்து ஏப்பம் விட வைக்கவும் | |||||||
05:20 | It has been explained in another tutorial of the same series.
இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் இது விளக்கப்பட்டுள்ளது
|
05:25 | Next is diapering. After each bowel movement or if the cloth nappy is wet- lay the baby on her back and remove the dirty nappy.
அடுத்து, டயாப்பர் கட்டுவது பற்றி பார்ப்போம். ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பின்னும் துணி ஈரமான பின்னும் குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து அசுத்தமான துணியைக் கழற்றவும் | |||||
05:37 | Use water and soft washcloth to gently clean and wipe the baby's genital area.
பிறப்புறுப்பு பகுதியினை தண்ணீர் மற்றும் மெல்லிய துணி மூலம் மிருதுவாக சுத்தம் செய்து துடைக்கவும் | |||||||
05:44 | Do not apply soap on baby’s genital area.
பிறப்புறுப்பு பகுதியில்சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம்
| |||||||
05:55 | The mother or caregiver should always thoroughly wash hands before and after changing the nappy.
தாய் அல்லது பராமரிப்பவர் அணையாடையை மாற்றும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
| |||||||
06:03 | Sometimes it could happen that a baby may suffer from diaper rash. | |||||||
06:08 | Diaper rash is a common concern
டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை
சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம்
| |||||||
06:18 | some diaper cream and at times without any diaper or nappy on the genital area. | |||||||
06:25 | Most rashes happen because the baby's skin is sensitive and becomes irritated by the wet nappy.
அணையாடை ஈரமாக இருக்கையில். குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
|
06:33 | To prevent or treat diaper rash, change the baby's nappy often especially after bowel movements. | |||||
06:41 | Gently clean the area with a soft cloth and water.
மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும்
| |||||||
06:50 | Apply a very thick layer of diaper rash or "barrier" cream.
களிம்பினை புண் இருக்கும் இடத்தில் நிறையத் தடவி விட வேண்டும்
| |||||||
06:55 | Creams with zinc oxide are preferred as they form a barrier against moisture. | |||||||
07:03 | Wash the baby’s nappies using dye and fragrance-free detergents.
|
07:08 | Let the baby stay without a diaper or a nappy for part of the day. This gives the skin a chance to air out.
ஒரு நாளில் சில மணி நேரங்கள் துணி அல்லது டயாப்பர் இல்லாமல் இருக்க விடவும். காற்றோட்டமாக இருப்பது தோல் குணமடைய உதவி செய்யும்.
| |||||
07:18 | Incase, the diaper rash continues for more than 3 days or seems to be getting worse, please consult the doctor. | |||||||
07:27 | It may be caused by a fungal infection that requires a prescription.
.மருந்து தேவைப்படக்கூடிய பூஞ்சைக் காளான் நோயாகவும் இருக்கலாம்.
|
07:33 | In the end, let’s discuss about baby’s sleeping pattern. | |||||
07:38 | Babies sleep for around 14 to 16 hours or more, in a day. | |||||||
07:43 | Newborns typically sleep for a period of 2–4 hours.
பச்சிளம்குழந்தை 2-4 மணி நேரம் வரை தூங்கும்
| |||||||
Many newborns have their days and nights mixed up.
பகல் இரவு என்ற பேதம் கிடையாது
| ||||||||
07:52 | They tend to be awake and alert at night and sleepy during the day. | |||||||
07:58 | One way to help them sleep more at night is to keep minimum stimulation at night.
இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க ஒளித் தூண்டலை இரவில் குறைக்கவும் | |||||||
08:17 | The mother or caregiver should remember that a baby should always be on her back while sleeping. | |||||||
08:24 | This reduces the risk of sudden infant death syndrome. | |||||||
08:30 | For other safe sleeping practices, avoid using the following items in their crib-Blankets, Quilts, Sheep skins, stuffed toys and pillows.
| |||||||
08:44 | All these can suffocate the baby. | |||||||
08:47 | Also, be sure to alternate the position of the baby's head each night-first right, then left and so on. | |||||||
This will prevent the development of flat spot on one side of the baby’s head.
இதனால் தட்டைத் தலை ஏற்படுவதனைத் தவிர்க்கலாம்
| ||||||||
09:04 | This brings us to the end of this tutorial on Basics of newborn care. Thanks for joining.
|