LaTeX/C2/LaTeX-on-Windows-using-TeXworks/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு . |
00:07 | இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது, |
00:09 | MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது |
00:11 | TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentகளை எழுதுவது. |
00:15 | விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ configure செய்வது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் Windows7 இயங்குதளம், மற்றும் MikTeX 2.9ஐ பயன்படுத்துகிறேன். |
00:27 | இப்போது, TeXworks ன் முக்கிய அம்சங்களை காண்போம். |
00:31 | இது எல்லா platformகளிலும் இயங்கக்கூடியது. |
00:33 | அது ஒரு pdf readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது. |
00:36 | அது இந்திய மொழி typesettingஐ ஆதரிக்கிறது. |
00:39 | TeXworksஐ தொடங்கும் முன், MikTeXஐ நாம் நிறுவ வேண்டும். |
00:44 | MikTeX, Windowsக்கான தொடர்புடைய programகள், மற்றும், TeX அல்லது LaTeXன், ஒரு up-to-date செயலாக்கம் ஆகும். |
00:52 | Windows மீது, LaTeX ல், அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது. |
00:58 | மேலும், TeXworks, MikTeX நிறுவுதலுடன் வரும், ஒரு முன்னிருப்பான editor ஆகும். |
01:04 | www.miktex.org இணையதளத்திற்கு செல்லவும். |
01:10 | பரிந்துரைக்கப்பட்ட MikTeX installerக்கு Download linkஐ க்ளிக் செய்யவும். |
01:15 | இது MikTeX installer ஐ download செய்யும். |
01:18 | அதை download செய்து Desktopல் சேமிக்கவும். |
01:22 | அது, 154 mega byteகளைக் கொண்ட, ஒரு பெரிய file ஆகும். |
01:25 | அதனால், download செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும். |
01:27 | நான் ஏற்கனவே இந்த fileஐ download செய்துள்ளேன். |
01:32 | நிறுவுதலைத் தொடங்க, இந்த fileஐ , டபுள்-க்ளிக் செய்யவும். |
01:36 | Check boxஐ க்ளிக் செய்து, Nextஐ க்ளிக் செய்யவும். |
01:40 | எல்லா முன்னிருப்பான optionகளையும் தேர்வு செய்யவும். |
01:43 | நிறுவுதலுக்கு, 5ல் இருந்து, 10 நிமிடங்கள் வரை எடுக்கும். |
01:47 | எனது கணினியில், நான் MikTeX ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன். |
01:50 | அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை. |
01:54 | உங்கள் கணினியில், MikTeX ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன், |
01:58 | MikTeXஉடன் வரும், TeXworks editorஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். |
02:03 | Windows Start பட்டனை க்ளிக் செய்யவும். |
02:07 | All Programsஐ க்ளிக் செய்யவும். |
02:09 | MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
02:12 | TeXworksஐ க்ளிக் செய்யவும். |
02:15 | TeXworks editor திறக்கும். |
02:18 | ஏற்கனவே உள்ள ஒரு LaTeX documentஐ நான் திறக்கிறேன். |
02:21 | Fileஐ க்ளிக் செய்து, பின், Openஐ க்ளிக் செய்து, directoryஐ தேர்வு செய்கிறேன். |
02:28 | பின், "hello.tex" fileஐ திறக்கிறேன். |
02:32 | இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext, வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம். |
02:37 | இது syntax highlighting எனப்படுகிறது. |
02:41 | இது, user content மற்றும் LaTeX syntaxஐ வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது. |
02:47 | LaTeX syntax, highlight செய்யப்படவில்லை எனில், பின்வருவதை செய்யவும். |
02:52 | TeXworks windowவில், Menu barல் இருக்கும், Format பட்டனை க்ளிக் செய்யவும். |
02:58 | Syntax Colouringஐ தேர்வு செய்து, பின், LaTeXஐ க்ளிக் செய்யவும். |
03:03 | ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு LaTeX document ஐ உருவாக்கும் போதும், syntax highlighting ஐ TeXworks, பயன்படுத்த வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும். |
03:10 | Menu barல், Editஐ க்ளிக் செய்து, பின், Preferencesஐ க்ளிக் செய்யவும். |
03:16 | Editor tabல், Syntax Colouringக்கான optionகளை கொடுக்கின்ற, dropdown பட்டனை க்ளிக் செய்யவும். |
03:22 | LaTeXஐ தேர்வு செய்து, பின், OKஐ க்ளிக் செய்யவும். |
03:26 | இவ்வழியில், syntax highlighting, பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரயோகப்படுத்தப்படும். |
03:32 | இப்போது நமது LaTeX document ஐ, compile செய்ய நாம் தயாராக உள்ளோம். |
03:36 | Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும். |
03:42 | Errorகள் இல்லாமல், document compile செய்யப்பட்டவுடன், அதன் விளைவாக வருகின்ற, 'pdf' திறக்கப்படும். |
03:49 | இந்த pdf reader, TeXworksஉடன் வருவதை கவனிக்கவும். |
03:53 | இது, compile செய்யப்பட்ட pdf documentஐ காட்ட, TeXworksஆல் பயன்படுத்தப்படுகின்ற, முன்னிருப்பான pdf reader ஆகும். |
03:59 | இப்போது, ஒரு Beamer documentஐ compile செய்வோம். |
04:02 | நாம் நிறுவியுள்ள, MikTeX setupல், Beamer package முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை. |
04:08 | இதன் பொருள், நாம் அதை, |
04:10 | வேறு sourceல் இருந்து download செய்து, நமது தற்போதைய MikTeX distribution க்கு, அதை சேர்க்க வேண்டும். |
04:15 | விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. |
04:19 | ஒரு வழி, ஒரு LaTeX document ஐ நாம் compile செய்யும் போது, அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் . |
04:24 | இந்த LaTeX document க்கு, உங்கள் MikTeX distribution ல் கிடைக்காத ஒரு package தேவை. |
04:31 | மற்றொரு வழி, MikTeXன் package managerஐ பயன்படுத்தி, manualஆக ஒரு packageஐ தேர்வு செய்து, நிறுவுவது. |
04:37 | முதல் methodஐ காண்போம். |
04:40 | நாம் ஒரு LaTeX document ஐ திறந்து, compile செய்வோம். அதற்க்கு, MikTeX இணையத்தில் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும். |
04:47 | முதலில், TeXworks editorஐ மூடவும். |
04:51 | 'Tex file' ஐ , administrator சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும். |
04:56 | Start பட்டனை க்ளிக் செய்யவும். |
04:59 | பின், All programsஐ க்ளிக் செய்யவும். |
05:02 | MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
05:05 | TeXworksஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Run as Administratorஐ தேர்வு செய்யவும். |
05:11 | இது, TeXworks editor ஐ, administrator சலுகைகளோடு ஆரம்பிக்கும். |
05:16 | இப்போது, Fileஐ க்ளிக் செய்யவும். |
05:19 | பின், Openஐ க்ளிக் செய்யவும். |
05:21 | beamer.tex fileஐ தேர்வு செய்யவும். |
05:24 | Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும். |
05:29 | ஒரு Package Installation dialog box திறக்கும். |
05:33 | beamer.cls என்ற விடுபட்ட packageஐ நிறுவச் சொல்லி அது கேட்கும். |
05:38 | இந்த dialog box ல் இருக்கும், Change பட்டனை க்ளிக் செய்யவும். |
05:43 | Change Package Repository dialog box திறக்கும். |
05:47 | Packages shall be installed from the internet optionஐ தேர்வு செய்யவும். |
05:52 | Connection Settingsஐ க்ளிக் செய்யவும். |
05:55 | Proxy settingகளை configure செய்ய, அது உங்களைத் தூண்டும். |
05:59 | நீங்கள் ஒரு proxy network ல் இல்லையெனில், Use proxy server check box ஐ, check செய்யாமல் விடவும். |
06:06 | நான் ஒரு proxy network ல் இருப்பதால், check box ஐ க்ளிக் செய்து, option ஐ enable செய்கிறேன். |
06:12 | நான் proxyன் address ஐ enter செய்கிறேன். |
06:16 | நான் proxy Port எண்ணை enter செய்கிறேன். |
06:19 | அதற்கு தொடர்புடைய check boxஐ க்ளிக் செய்து, Authentication required option ஐ நான் enable செய்கிறேன். |
06:25 | OKஐ க்ளிக் செய்து, பின், Nextஐ க்ளிக் செய்யவும். |
06:30 | அது, proxy username மற்றும் passwordஐ என்னிடம் கேட்கும். |
06:34 | நான் தகவலை enter செய்து, OKஐ க்ளிக் செய்கிறேன். |
06:39 | பல்வேறு Remote Package Repositoryகளின் ஒரு பட்டியலை அது காட்டும். |
06:44 | அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, Finishஐ க்ளிக் செய்யவும். |
06:48 | Installஐ க்ளிக் செய்யவும். |
06:51 | அது, beamer.cls packageஐ நிறுவும். |
06:55 | மீண்டும், Package Installation dialog box திறக்கும். |
07:00 | pgfcore.sty என்ற விடுபட்ட packageஐ நிறுவ, அது தூண்டும். |
07:06 | அந்த optionஐ நீங்கள் uncheck செய்யலாம். Packageகளை நிறுவுவதற்கு முன்பு, எப்போதும் இந்த dialogueஐ காட்டவும். |
07:12 | இதை நீங்கள் செய்தால், MikTeX, ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது, மீண்டும் உங்களை தூண்டாது. |
07:19 | Installஐ க்ளிக் செய்யவும். |
07:21 | மேலும் விடுபட்ட packageகள் ஏதேனும் இருந்தால், உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும். |
07:31 | நிறுவுதல் முடிந்தவுடன், அது compilationஐ முடித்து, 'pdf' outputஐ திறக்கும். |
07:38 | நாம் வெற்றிகரமாக ஒரு Beamer documentஐ compile செய்துவிட்டதை நீங்கள் காணலாம். |
07:42 | இப்போது, விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம். |
07:47 | Windows Start பட்டனை க்ளிக் செய்யவும். |
07:50 | All Programsஐ க்ளிக் செய்யவும். |
07:53 | MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
07:55 | Maintenance (Admin)ஐ க்ளிக் செய்யவும். |
07:58 | Package Manager (Admin)ஐ க்ளிக் செய்யவும். |
08:02 | கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும். |
08:07 | இப்போது, இந்தப் பட்டியலைப் பார்ப்போம். |
08:10 | இந்தப் பட்டியலில், ஆறு coloumnகள் உள்ளன. |
08:13 | அவை, Name, Category, Size, Packaged date, Installed on date மற்றும் Title ஆகும். |
08:21 | "Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும். |
08:25 | இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள், நிறுவப்படாதவைகளாகும். |
08:32 | ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம். |
08:36 | உதாரணத்திற்கு, "abc" என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன். |
08:41 | நான் packageஐ தேர்வு செய்தவுடன், மேல் இடது பக்கத்தில் இருக்கும் plus பட்டன், enable செய்யப்படுகிறது. |
08:48 | Plus பட்டன் தான் install பட்டன். |
08:51 | Plus பட்டனை க்ளிக் செய்யவும். |
08:53 | நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window ஒன்று திறக்கும். |
09:00 | Proceed'ஐ க்ளிக் செய்யவும். |
09:04 | ஒரு proxy network இணைப்பை நான் configure செய்துள்ளதால், proxy username மற்றும் passwordக்கு, அது என்னைத் தூண்டும். |
09:11 | எனது username மற்றும் passwordஐ நான் டைப் செய்கிறேன். |
09:14 | OKஐ க்ளிக் செய்யவும். |
09:16 | நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன் முன்னேற்றத்தை, காட்டுகின்ற window ஒன்று திறக்கும். |
09:23 | Remote server connectivity பிரச்சனைகளினால், விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download செய்வதில் அது தோல்வி அடையலாம். |
09:29 | அப்படி நடந்தால், package repositoryஐ மாற்றி, மீண்டும் முயற்சிக்கவும். |
09:34 | தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம். |
09:39 | Closeஐ க்ளிக் செய்யவும். |
09:41 | Package பட்டியல், refresh செய்யப்படும். |
09:44 | Package "abc"க்கு, "Installed on" columnல், 11 செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும். |
09:52 | Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX டுடோரியலை, இது நிறைவு செய்கிறது. |
09:58 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
10:00 | MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது. |
10:02 | TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentஐ எழுதுவது. |
10:06 | விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ, இரண்டு வழிகளில் configure செய்வது. |
10:11 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
10:14 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
10:17 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
10:21 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10:23 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:27 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
10:30 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:36 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
10:40 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:48 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:59 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ. |