KiCad/C2/Mapping-components-in-KiCad/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், |
00:03 | KiCadல் footprintகளுடன் componentகளை map செய்வது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- |
00:10 | தொடர்புடைய footprintகளுடன் componentகளை map செய்வது. |
00:13 | இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படை மின்னனு circuit தெரிந்து இருக்க வேண்டும். |
00:18 | Userக்கு, KiCadல், circuit schematicஐ வடிவமைக்கவும், |
00:23 | Electric rule check மற்றும் netlist generationஉம் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:26 | அதற்கான டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்: spoken hyphen tutorial.org |
00:33 | இந்த டுடோரியலுக்கு நாம் பயன்படுத்துவது, இயங்கு தளமாக, Ubuntu 12.04 உடன் |
00:37 | KiCad பதிப்பு 2011 hyphen 05 hyphen 25. |
00:47 | KiCadஐ தொடங்க, |
00:49 | Ubuntu desktop திரையின், மேல் இடது மூலைக்கு செல்லவும். |
00:52 | முதல் icon, அதாவது Dash homeஐ க்ளிக் செய்யவும். |
00:56 | Search barல், டைப் செய்க: 'KiCad', பின் Enterஐ அழுத்தவும். |
01:04 | இது, KiCad main windowஐ திறக்கும். |
01:07 | 'EEschema'ஐ திறக்க, மேல் panelக்கு செல்லவும். EEschema tabஐ க்ளிக் செய்யவும். |
01:17 | Schematicஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ஒரு Info dialog-box தோன்றும். |
01:21 | OKஐ க்ளிக் செய்யவும். |
01:24 | முன்னர் உருவாக்கப்பட்ட, Astable multivibratorன் circuit schematicஐ நான் பயன்படுத்துகிறேன். |
01:30 | இதைச் செய்ய- File menuவிற்கு சென்று, Openஐ க்ளிக் செய்கிறேன். |
01:37 | இந்த windowஐ visible areaவிற்கு கொண்டு வருகிறேன். |
01:44 | File சேமிக்கப்பட்டிருக்கும் folderஐ தேர்வு செய்யவும். |
01:50 | பின், Openஐ க்ளிக் செய்யவும். |
01:55 | இது circuit schematicஐ திறக்கும். |
01:57 | Mouseன் scroll பட்டனை பயன்படுத்தி, அதை பெரிதாக்குகிறேன். |
02:02 | இந்த circuitக்கு, netlistஐ நாம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டோம். |
02:07 | இப்போது, schematicல் பயன்படுத்தப்பட்ட componentகளை map செய்யும் செயல்முறையை, footprintகளுடன் காண்போம். |
02:14 | Footprint என்பது, Printed Circuit Boardல் வைக்கப்பட்டுள்ள componentன் உண்மையான layout ஆகும். |
02:21 | Componentகளை map செய்யத் தொடங்க- |
02:24 | 'EESchema' windowவின் மேல் panelக்கு செல்லவும். |
02:28 | Run Cvpcb பட்டனை க்ளிக் செய்யவும். |
02:33 | இது Cvpcb windowஐ திறக்கும். |
02:37 | Component Library Error என்று தலைப்பிடப்பட்ட, dialog-boxஐயும் அது திறக்கும். |
02:42 | அதை மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும். |
02:47 | அது 'project1.net' fileஐ திறப்பதை கவனிக்கவும். நாம் Netlist generation tutorialலில் இந்த fileஐ உருவாக்கியிருப்பதை நினைவு கூறவும். |
02:58 | 'Cvpcb' window, இரண்டு panelகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. |
03:03 | இடது panelன் முதல் coloumn, serial எண் ஆகும். |
03:07 | இரண்டாவது coloumn, schematicல் பயன்படுத்தப்பட்ட componentகள் பட்டியலின், reference idஐ காட்டுகிறது. |
03:14 | மூன்றாவது coloumn, தொடர்புடைய componentகளின் மதிப்புகளை காட்டுகிறது. |
03:19 | வலது panel, கிடைக்கின்ற footprintகளின் பட்டியலை தருகிறது. |
03:25 | இப்போது, componentகளை, அதனுடன் தொடர்புடைய footprintகளுடன் map செய்வோம். |
03:30 | தேர்ந்தெடுக்கப்பட்ட componentக்கு கிடைக்கும் footprintகளின் பட்டியலை நாம் காணலாம். அதாவது, 'Cvpcb' windowவின் வலது பகுதியில் 'C1'. |
03:41 | தேர்ந்தெடுக்கப்பட்ட componentக்கு தொடர்புடைய footprintஐ இப்போது நாம் காண்போம். |
03:45 | 'Cvpcb' windowவின் மேல் panelலில், View selected footprintஐ க்ளிக் செய்யவும். |
03:53 | தேர்ந்தெடுக்கப்பட்ட footptrintன் imageஐ காட்டும், footprint windowஐ இது திறக்கும். |
04:02 | இவற்றை க்ளிக் செய்வதனால், வெவ்வேறு footprintகளின் படங்களை நாம் காணலாம். |
04:12 | இப்போது, footprint windowஐ நான் மூடுகிறேன். |
04:15 | முதல் component, 'C1'க்கு, வலது panelல் இருந்து, 'C1' footprintஐ நாம் தேர்வு செய்வோம். |
04:22 | முதல் componentக்கு, 'C1' footprintஐ ஒதுக்க, footprint மீது டபுள் க்ளிக் செய்யவும். |
04:27 | 'C1' footprint, பட்டியலின் முதல் componentக்கு ஒதுக்கப்படுவதை நீங்கள் காணலாம். |
04:34 | அதே போல், இரண்டாவது component 'C2'க்கு, footprint 'C1'ஐ டபுள் க்ளிக் செய்து அதை தேர்ந்தெடுப்போம். |
04:43 | அடுத்த component 'D1'க்கு, LED hyphen 3MMஐ தேர்ந்தெடுக்கிறோம். |
04:50 | Connector 'P1'க்கு, வலது panelலில் இருந்து, SIL hyphen 2ஐ தேர்ந்தெடுக்கிறோம். |
05:02 | அதை தேர்ந்தெடுக்க, வலது panelலில், கீழ் இறங்கி வருகிறேன். |
05:09 | 'R1'க்கு, 'R3'ஐ தேர்ந்தெடுக்கிறோம். |
05:13 | 'R2'க்கு, 'R3'ஐ தேர்ந்தெடுக்கிறோம். |
05:17 | 'R3'க்கு, 'R3'ஐ தேர்ந்தெடுக்கிறோம். |
05:22 | 'UI'க்கு, அதாவது, 'LM555'க்கு, நிலையான எட்டு pin IC footprintஆன, DIP hyphen 8 underscore 300 underscore ELLஐ தேர்வு செய்கிறோம். |
05:38 | இப்போது, 'Cvpcb' windowவின் மேல் panelலில் இருக்கும், Save netlist and footprint files பட்டனை க்ளிக் செய்து, netlistஐ சேமிப்போம். |
05:48 | இது Save Net and Component List windowஐ திறக்கும். |
05:54 | சிறந்த பார்வைக்கு, Windowஐ resize செய்கிறேன். |
06:00 | இந்த fileஐ சேமிக்க, Saveஐ க்ளிக் செய்யவும். இது fileஐ சேமித்து, 'Cvpcb' windowவையும் தானாகவே மூடும். |
06:13 | இப்போது, footprintகளின் தகவல்களுடன் netlist, update செய்யப்படுகிறது. |
06:18 | இங்கு, componentகளை map செய்யும் செயல்முறை முடிவடைகிறது. |
06:21 | 'EEschema' windowக்கு செல்லவும். இப்போது, windowஐ மூடவும். |
06:29 | KiCad main windowவையும் மூடவும். |
06:35 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
06:38 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:40 | 'Cvpcb' windowஐ பயன்படுத்தி, தொடர்புடைய footprintகளுடன் componentகளை map செய்வது. |
06:47 | இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
06:51 | அது ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
06:56 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும். |
07:02 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: |
07:04 | ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:07 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
07:11 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: contact at spoken hyphen tutorial dot org. |
07:19 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
07:23 | இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது |
07:29 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: |
07:32 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro. |
07:38 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |
07:41 | குரல் கொடுத்தது ..... நன்றி. |