Java/C2/Using-this-keyword/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 15:29, 23 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:02 | java ல் this keyword பயன்படுத்துதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இதில் கற்கபோவது |
00:09 | this keyword ன் பயன் |
00:11 | fields உடன் this keyword ஐ பயன்படுத்துதல் |
00:14 | constructors பிணைப்பிற்கு this keyword ஐ பயன்படுத்துதல்.
|
00:17 | இங்கே நாம் பயன்படுத்துவது
|
00:28 | இந்த tutorial ஐ தொடர |
00:30 | eclipse ஐ பயன்படுத்தி java ல் constructor உருவாக்க தெரிய வேண்டும்
|
00:34 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும்,
(http://www.spoken-tutorial.org) |
00:40 | இப்போது this key word ன் பயனைப் பார்ப்போம் |
00:44 | ஒரு constructorனுள், this... நடப்பு object க்கு reference ஆகும்.
|
00:48 | this ஐ பயன்படுத்தி constructor னுள் நடப்பு Object ன் எந்த member யும் refer செய்யலாம். |
00:55 | இப்போது fields உடன் this keyword ன் பயனைக் காண்போம். |
01:00 | this keyword... பெயர் மோதல்களை தவிர்க்க உதவுகிறது.
|
01:07 | அதுபோல ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:10 | அதற்கு Eclipse ஐ திறப்போம்.
|
01:17 | முன் tutorial லில் உருவாக்கிய Student class ஐ திறப்போம்
|
01:23 | default constructor ஐ Comment செய்க. |
01:34 | ஒரு parameter உடன் உள்ள constructor ஐ Comment செய்க.
|
01:40 | முதல் இரு objects உருவாக்கத்திற்கான code ஐயும் comment செய்க.
|
02:03 | இப்போது parameterized constructor ஐ கவனிக்க
|
02:11 | the_roll_number மற்றும் the_name ஆகியவை constructor க்கு அனுப்பப்பட்ட argumentகள்.
|
02:20 | roll_number மற்றும் name ஆகியவை instance variables.
|
02:26 | இப்போது arguments... roll_number மற்றும் name என மாற்றுகிறேன்.
|
02:39 | எனவே constructor னுள் இருப்பது: |
02:42 | roll_number equal to roll_number மற்றும் |
02:49 | name equal to name.
|
02:55 | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl ,S பின் Ctrl, F11 |
03:04 | வெளியீடு பின்வருமாறு:
|
03:07 | I am a Parameterized Constructor
0 null |
03:12 | code க்கு மீண்டும் வருவோம். |
03:17 | code ல் இரு எச்சரிக்கைகளைப் பார்க்கிறோம். |
03:20 | எச்சரிக்கை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துக. |
03:23 | காண்பது The assignment to the variable roll_number has no effect |
03:29 | மற்றும் The assignment to the variable name has no effect.
|
03:33 | ஏனெனில் constructor ல் roll_number மற்றும் name என்பன local variables.
|
03:40 | Local variables என்பவை method அல்லது blockனுள் அணுகக்கூடிய variables ஆகும்.
|
03:47 | இங்கே, roll_number மற்றும் name என்பன 11 மற்றும் Raju க்கு initialize செய்யப்படும். |
03:54 | ஏனெனில் மதிப்புகள் 11 மற்றும் Raju ஐ constructor க்கு அனுப்பியுள்ளோம். |
04:01 | ஆனால் இவை constructor ஐ விட்டு வெளியே வந்தவுடன், அணுகக்கூடியதாக இருக்காது.
|
04:06 | பின் roll_number மற்றும் name என்பவை instance variables என தெரியும்.
|
04:13 | object உருவானவுடன் அவை 0 மற்றும் null க்கு ஏற்கனவே intialize செய்ய்ப்பட்டுள்ளன.
|
04:18 | எனவே பெறும் வெளியீடு 0 மற்றும் null. |
04:21 | இப்போது constructorனுள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
|
04:29 | எழுதுக this dot roll_number equal to roll_number.
|
04:37 | this dot name equal to name.
|
04:44 | file ஐ சேமித்து இயக்கவும். அழுத்துக ctrl, S பின் Ctrl, F11 |
04:51 | பெறும் வெளியீடு
|
04:53 | I am Parameterized Constructor
11 Raju
|
04:58 | இது ஏனெனில் this dot roll_number மற்றும் this dot name என்பன instance variables ஆன roll_number மற்றும் name ஐ refer செய்கின்றன
|
05:12 | இங்கே roll_number மற்றும் name ஆகியன method க்கு அனுப்பப்பட்ட arguments.
|
05:20 | local மற்றும் instance variableகளுக்கு இடையே மோதல்களைத் தவிர்க்க this keyword ஐ பயன்படுத்துகிறோம். |
05:29 | constructor இணைப்பிற்கான this keywords பயன்பாட்டைக் காண்போம். |
05:34 | this keyword ஐ constructor னுள் மற்றொன்றை call செய்ய பயன்படுத்தலாம்.
|
05:39 | அந்த constructors அதே class ல் இருக்க வேண்டும்
|
05:43 | இது explicit constructor invocation எனப்படும். |
05:46 | நாம் உருவாக்கிய Student class க்கு திரும்ப வருவோம். |
05:54 | commentகளை நீக்குவோம். |
06:28 | முதல் இரு constructorகளில் instance variableகளை அதன் மதிப்பிற்கு assign செய்யும் பகுதியை comment செய்வோம்
|
06:52 | இரண்டு மற்றும் மூன்றாம் objectகளை உருவாக்கும் பகுதியை comment செய்வோம் |
07:08 | இப்போது parameters இல்லாத constructorக்கு வருவோம்.
|
07:16 | curly bracketகளுக்கு பின் எழுதுக this bracketகளினுள் 11 semicolon.
|
07:28 | இரண்டாம் constructorனுள் எழுதுக this bracketகளினுள் 11 comma இரட்டை மேற்கோள்களில் Raju semicolon.
|
07:42 | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl,S மற்றும் Ctrl , F11. |
07:49 | நாம் பெறும் வெளியீடு
|
07:51 | I am a Parameterized Constructor |
07:54 | I am a constructor with a single parameter |
07:57 | I am Default Constructor
11 Raju |
08:02 | இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்.
|
08:08 | object உருவாக்கப்படும்போது அதற்கான constructor... call செய்யப்படுகிறது.
|
08:13 | இங்கே constructor argument இல்லாத constructor.
|
08:20 | control... constructor ல் முதல் வரிக்கு வருகிறது.
|
08:24 | இது this within brackets 11 ஐ சந்திக்கிறது.
|
08:26 | எனவே இது ஒரு integer argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
|
08:36 | பின் control... this within brackets 11 comma Raju க்கு வருகிறது
|
08:44 | எனவே இது ஒரு integer மற்றும் ஒரு String argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது.
|
08:53 | எனவே இந்த constructor இயக்கப்பட்டு பெறும் வெளியீடு I am Parameterized Constructor.
|
09:02 | நாம் அனுப்பப்பட்டதுபோல instance variables 11 மற்றும் Rajuக்கு initialize செய்யப்படுகிறது.
|
09:11 | இப்போது, control... constructor call க்கு திரும்ப செல்கிறது.
|
09:16 | இரண்டாம் constructor இயக்கப்படுகிறது.
|
09:19 | பெறும் வெளியீடு I am constructor with a single parameter.
|
09:25 | பின், control முதல் constructor க்கு சென்று அதை இயக்குகிறது.
|
09:30 | அதற்கு பெறும் வெளியீடு I am a default constructor.
|
09:37 | பின் studentDetail method இயக்கப்படுகிறது.
|
09:42 | எனவே பெறுவது 11 மற்றும் Raju. |
09:45 | சிறு மாற்றத்தை செய்வோம்.
|
09:47 | constructor ல் கடைசியாக this statement ஐ எழுதுவோம்.
|
10:01 | compiler error பெறுகிறோம்.
|
10:03 | பிழை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துவோம்.
|
10:06 | பெறும் பிழை:
|
10:07 | Constructor call must be the first statement in the constructor. |
10:12 | எனவே இதை constructor ன் முதல் வரியில் இட வேண்டும் |
10:16 | இதை constructor ன் முதல் வரியில் இடுவோம்
|
10:27 | இப்போது பிழை மறைந்ததைக் காணலாம் |
10:31 | இந்த tutorial ல் நாம் கற்றது
|
10:35 | fieldsஉடன் this keyword பயன்படுத்த
|
10:38 | constructors பிணைப்பிற்கு this keyword ஐ பயன்படுத்த |
10:41 | constructorனுள் this keyword ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
|
10:45 | சுய பரிசோதனைக்கு, முன்னர் உருவாக்கிய Employee class ல்:
|
10:49 | இரு parameterகளுடன் constructor உருவாக்குக |
10:52 | instance variables ஐ initialize செய்ய this keyword ஐ பயன்படுத்துக |
10:57 | parameter இல்லாமலும் ஒரு parameterஉடனும் constructor உருவாக்குக |
11:01 | tutorial ல் சொன்னது போல this ஐ பயன்படுத்தி constructorகளை இணைக்க முயற்சிக்கவும்.
|
11:07 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
11:12 | இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது
|
11:16 | இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
|
11:19 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:26 | இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
|
11:30 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
|
11:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
11:46 | மேலும் விவரங்களுக்கு
[1]
|
11:55 | இத்துடன் இந்த tutorial முடிகிறது.
|
11:58 | தமிழாக்கம் பிரியா. நன்றி |