ExpEYES/C2/Communicating-to-ExpEYES-using-Python/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். Pythonஐ பயன்படுத்தி, ExpEYESஉடன் தொடர்பு கொள்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
|
00:22 | * Plot window & Pythonஐ பயன்படுத்தி, capacitance மற்றும் resistanceஐ அளவிடுவது
|
00:34 | இங்கு நான் பயன்படுத்துவது:
|
00:43 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, பின்வருவனவற்றை தெரிந்திருக்க வேண்டும்:
|
00:52 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:56 | Pythonனின் அறிமுகத்துடன் தொடங்குவோம். |
01:00 | Python, ஒரு எளிய, மற்றும் சுலபமாக கற்கக் கூடிய, சக்தி வாய்ந்த programming language ஆகும்.
|
01:15 | நமது கணினியில், Python நிறுவப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வோம். |
01:18 | Terminalஐ திறக்க, CTRL+ ALT மற்றும் T keyகளை ஒன்றாக அழுத்தவும். |
01:22 | Python interpreterஐ தொடங்க, டைப் செய்க "python", பின் Enterஐ அழுத்தவும். Pythonனின், முன்னிருப்பு பதிப்பின், விவரங்கள், Terminalலில் காட்டப்படும். |
01:36 | திரையில் தெரியும், மூன்று angle bracketகள் , Python prompt(>>>) ஐ குறிக்கும். இப்போது, நாம், commandகளை டைப் செய்ய, தொடங்கலாம். |
01:44 | Python programming பற்றி மேலும் விவரங்களுக்கு, எங்கள் வலைதளத்தை பார்க்கவும். |
01:49 | கருவியின், மேல் Panelலில் இருக்கும், channelகள் பற்றி கற்போம். |
01:54 | மேல் Panelலில், ஒவ்வொருterminalக்கும், ஒரு குறிப்பிட்ட channel எண் ஒதுக்கப்பட்டுள்ளது. |
02:00 | உதாரணத்திற்கு, channel 1க்கு, A1ம், channel 2க்கு, A2வும் ஒதுக்கப்பட்டுள்ளன. |
02:07 | இப்போது, கருவியுடன், wireகளை எப்படி இணைப்பது என காண்போம். |
02:11 | கருவியின், இரு புறத்திலும், screw terminalகள் இருக்கும். |
02:15 | இணைக்க, terminalகளுக்குள், wireகளை புகுத்தி, screwக்களை முடுக்க வேண்டும். இங்கு, A2 , SINEஉடன் இணைக்கப்பட்டிருக்கிறது. |
02:22 | இது தான், circuit diagram. |
02:28 | A2 ன், voltageஐ, அளவிட, ஒரு சோதனையை செய்து, அதன் Sine waveஐ காட்டுவோம். |
02:36 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
02:39 | Plot windowவில், A2 ன், voltageஐ காட்ட, A2ஐ க்ளிக் செய்யவும். A2 ன், voltage கீழே காட்டப்படும். |
02:48 | A2ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A2ஐ, CH1க்கு இழுக்கும் போது, A2 ன் input data, CH1க்கு ஒதுக்கப்படுகிறது. |
02:59 | Sine waveஐ காட்ட, msec/div (millisecond per division) sliderஐ நகர்த்தவும். A2ன், voltageகளின் மாற்றங்களைக் காட்ட, A2ஐ க்ளிக் செய்யவும். |
03:09 | CH1ஐ க்ளிக் செய்து, FIT க்கு இழுக்கவும். வலது பக்கத்தில், A2ன், voltageஉம், frequencyயும் காட்டப்படும். |
03:16 | Pythonஐ பயன்படுத்தி, அதே சோதனையை செய்து, A2 ன், voltageஐ அளவிடுவோம். |
03:23 | Python interpreterல் errorகளை தவிர்க்க கவனிக்கவும்:
|
03:31 | ExpEYESல் இருந்து, eyes libraryஐ import செய்ய, promptல் டைப் செய்க "import expeyes.eyesj", பின்Enterஐ அழுத்தவும். |
03:40 | டைப் செய்க: p=expeyes.eyesj.open , பின் Enterஐ அழுத்தவும். Hardware கண்டுபிடிக்கப்பட்டால், open function, ஒரு objectஐ திருப்பிக் கொடுக்கும். |
03:53 | இந்த வரிகள், ExpEYES libraryஐ load செய்து, கருவியுடன் இணைப்பை நிலைநாட்டும். |
03:58 | A2 ன், voltageஐ காண, டைப் செய்க: "print p.get underscore voltage" அடைப்புக்குறிகளுக்குள் 2, பின் Enterஐ அழுத்தவும். |
04:08 | Output, A2 ன், voltageஐ காட்டும். அதே போல், A2 ன், பலவகைப்பட்ட voltageகளை காட்டலாம். |
04:15 | AC voltageஆக இருப்பதனால், A2 ன், voltage மாறும். |
04:20 | Python interpreterஐ பயன்படுத்தி, plotகளை உருவாக்க, Synaptic Package Managerஐ பயன்படுத்தி, python matplotlib libraryஐ நிறுவவும். |
04:30 | என் கணிணியில், முன்பே, python matplotlib libraryஐ நிறுவிவிட்டேன். |
04:36 | Windows Operating systemல் plotகளை உருவாக்க, |
04:40 | தரவிறக்கி நிறுவவும்:
|
04:49 | நிறுவப்பட்ட ExpEYES fileகளையும் driverகளையும், copy செய்து, C driveல் paste செய்யவும். |
04:55 | Sine waveஐ உருவாக்க, python promptல், டைப் செய்க: "import expeyes.eyesj", பின்Enterஐ அழுத்தவும். |
05:05 | முன்பு போல், டைப் செய்க: p=expeyes.eyesj.open , பின் Enterஐ அழுத்தவும். |
05:12 | டைப் செய்க: from pylab import * (asterisk). இங்கு "pylab" என்பது matplotlib libraryல் உள்ள ஒரு program, பின்Enterஐ அழுத்தவும். |
05:26 | டைப் செய்க: ion. இந்த command, pylab interactive modeஐ செயல்படுத்தும். பின்Enterஐ அழுத்தவும். |
05:35 | டைப் செய்க: "t,v=p.capture" அடைப்புக்குறிகளுக்குள் "2, 200, 100".
"t", "v" என்பன, முறையே, time மற்றும் voltage vectorகளை குறிக்கும். |
05:50 | 2 என்பது, A2ன் channel எண், 200 என்பது, data pointகளின் எண்ணிக்கை, 100 என்பது, அடுத்தடுத்த அளவீடுகளுக்கு இடையே உள்ள time interval ஆகும். |
06:02 | Enterஐ அழுத்தவும். |
06:04 | Outputஐ காண, டைப் செய்க: "plot" அடைப்புக்குறிகளுக்குள் "t, v".
plot அடைப்புக்குறிகளுக்குள் t,v, Sine waveஐ, ஒரு புது windowவில் உருவாக்கும். |
06:15 | Enterஐ அழுத்தவும். |
06:18 | Windows command promptலும், மேலுள்ள commandகளை பயன்படுத்தி, ஒரு Sine waveஐ உருவாக்கலாம். |
06:26 | அடுத்து, வெளிப்புற voltage sourceஆக, ஒரு batteryஐ பயன்படுத்தி, A1 ன், voltageஐ அளவிடலாம். |
06:32 | வெளிப்புற voltage sourceஐ அளவிட, 3V கொண்ட ஒரு battery வழியாக, Ground(GND) , A1க்கு இணைக்கப்படுகிறது. |
06:39 | இதுவே, circuit diagram. Python interpreterஐ பயன்படுத்தி, A1ன் மதிப்பை காட்டலாம். |
06:46 | Python promptல் டைப் செய்க: "import expeyes.eyesj", பின் Enterஐ அழுத்தவும். |
06:53 | டைப் செய்க: p=expeyes.eyesj.open, பின் Enterஐ அழுத்தவும். |
06:59 | டைப் செய்க: print p.get underscoer voltage அடைப்புக்குறிகளுக்குள் 1, பின் Enterஐ அழுத்தவும். |
07:07 | இங்கு, Channel 1, A1க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Terminalலில், A1 ன், voltage தெரியும். |
07:14 | உட்புற voltage sourceஆக, PVSஐ பயன்படுத்தி, A1 ன், voltageஐ அளவிடலாம். |
07:20 | இந்த சோதனையில், PVS, A1உடன் இணைக்கப்படுகிறது. |
07: 24 | இதுவே, circuit diagram . |
07:28 | Terminalலுக்கு திரும்பவும். டைப் செய்க: print p.set underscore voltage அடைப்புக்குறிகளுக்குள் 3 , பின் Enterஐ அழுத்தவும். |
07:39 | இங்கு, PVSன், voltage, 3 voltகளுக்கு அமைக்கப்படுகிறது. PVSன் voltage தெரியும். |
07:47 | டைப் செய்க:"print p.get underscore voltage" அடைப்புக்குறிகளுக்குள் "1", பின் Enterஐ அழுத்தவும். Terminalலில், A1 ன், voltage தெரியும். |
07:59 | இப்போது, capacitor மற்றும் resistorஐ பயன்படுத்தி, ஒரு voltageன், AC மற்றும் DC பாகங்களை, செய்து காட்டி, மேலும் ஒரு square waveஐ உருவாக்குகிறேன். |
08:11 | இந்த சோதனையில்,
|
08:25 | இதுவே, circuit diagram. |
08:27 | Plot windowவில் முடிவைக் காண்போம். |
08:31 | Plot windowவில், Measure C on IN1 பட்டனை க்ளிக் செய்யவும். |
08:36 | IN1 ன் Capacitance, -0.6 pF (pico farads) என தெரியும். |
08:42 | Measure R on SEN பட்டனை க்ளிக் செய்யவும். SENன் Resistance , 560 Ω(ohms) என தெரியும். |
08:51 | உங்களுக்கு Capacitance மற்றும் Resistanceன் மதிப்புகள், சிறிது வேறுபட்டிருக்கலாம். |
08:57 | SQ1ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். SQ1, channel CH1க்கு ஒதுக்கப்படுகிறது. |
09:04 | A2 ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2, channel CH2 க்கு ஒதுக்கப்படுகிறது. |
09:12 | Square wavesஐ காட்ட, SQR1 check boxஐ க்ளிக் செய்யவும். Wavesஐ சரி செய்ய, msec/div sliderஐ நகர்த்தவும். |
09:23 | CH2 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். வலது புறத்தில், A2 ன், voltageஉம் frequencyயும் தெரியும். |
09:32 | மேலும், Capacitance, Resistanceஐ அளவிட, Python interpreterஐ பயன்படுத்தி Square waveஐ உருவாக்க, இதே சோதனையை செய்வோம். |
09:41 | Python promptல் டைப் செய்க: "import expeyes.eyesj", பின் Enterஐ அழுத்தவும். |
09:50 | டைப் செய்க: p=expeyes.eyesj.open , பின் Enterஐ அழுத்தவும். |
09:58 | Capacitance ன் மதிப்பை காட்ட, டைப் செய்க: p.measure underscore cap, பின் Enterஐ அழுத்தவும். |
10:07 | Terminalலில், Capacitance ன் மதிப்பு தெரியும். |
10:11 | Resistance ன் மதிப்பை காட்ட, டைப் செய்க: p.measure underscore res, பின் Enterஐ அழுத்தவும். Terminalலில், Resistanceன் மதிப்பு தெரியும். |
10:24 | Square waveஐ உருவாக்க, டைப் செய்க: from pylab import *(asterisk), பின்Enterஐ அழுத்தவும். டைப் செய்க: ion, பின் Enterஐ அழுத்தவும். |
10:36 | டைப் செய்க: print p.set underscore sqr1 அடைப்புக்குறிகளுக்குள் 100 , பின் Enterஐ அழுத்தவும். இங்கு, square waveன், frequency 100 ஆகும். |
10:49 | டைப் செய்க: t,v=p.capture அடைப்புக்குறிகளுக்குள் 6, 400, 100, பின் Enterஐ அழுத்தவும். |
11:00 | டைப் செய்க: plot அடைப்புக்குறிகளுக்குள் t,v. இது, ஒரு புது windowவில், ஒரு square waveஐ உருவாக்கும். |
11:12 | Enterஐ அழுத்தவும். |
11:14 | சுருங்கசொல்ல, |
11:17 | இந்த டுடோரியலில் நாம் கற்றது:
|
11:33 | * Plot window மற்றும் Pythonஐ பயன்படுத்தி, capacitance மற்றும் resistanceஐ அளவிடுவது
|
11:45 | பயிற்சியாக-
|
11:56 | மேலே உள்ள சோதனைகளுக்கு, circuit diagramகளை காட்டவும். |
11:59 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும். |
12:07 | ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். |
12:13 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
12:20 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |