PHP-and-MySQL/C3/MySQL-Part-3/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | இந்த tutorial லில் கொஞ்சம் data வை database இல் உள்ளிடுவதை பார்க்கலாம். |
00:07 | இதை செய்ய நமது "mysql query" function ஐ பயன்படுத்துவோம். |
00:12 | இங்கே நமது... records.... இருக்கின்றன. |
00:16 | tutorial ஐ மீண்டும் செய்கிறேன். முதல் முறை சரியாக வரவில்லை. |
00:22 | முதலில் அந்த டாடாவை delete செய்கிறேன். |
00:29 | சரி.. இப்போது blank table இருக்கிறது..எந்த data வும் table இல் இல்லை. |
00:37 | அதை பார்கிறோம். |
00:40 | இவை நமது field names மட்டுமே. |
00:43 | ஆரம்பத்துக்கு இதை இங்கே comment செய்யலாம். |
00:47 | "write some data". இப்போது ஒரு query ஐ அமைப்பதன் மூலம் data வை எழுதலாம். |
00:52 | ஆகவே... "write" ... பின் "mysql query" function ஐ பயன்படுத்தலாம். |
00:57 | தேவை ஒரு parameter .. நமது sql query. |
01:02 | இதை செய்ய type செய்வோம் "INSERT" ... data வை insert செய்ய.. |
01:06 | "INSERT INTO" என்றும் சொல்லலாம். |
01:09 | இதை ஏன் capitals இல் எழுதினேன் என்றால் இது sql code. |
01:14 | uppercase இல் டைப் செய்யும் எதுவும் sql code ஆகும். |
01:19 | lowercase இல் டைப் செய்தால் அது table name, database name அல்லது database இல் எழுதும் data ஆக இருக்கலாம். |
01:28 | ஆகவே "INSERT INTO people" ... அது நமது table name |
01:33 | பின் "VALUES" .. brackets இல் ஒவ்வொரு value விக்கும் சிறு இடத்தை ஒதுக்குவோம். |
01:42 | ஆகவே 1,2,3,4,5. |
01:46 | 5 field கள் ... ஆகவே சரியாக 5 database துண்டுகள் எழுதுவோம். |
01:53 | நமக்குத்தேவை id, firstname, lastname, gender வரை.... |
01:58 | இவை single quotes இல் கமாவால் பிரிக்கப்பட்டு உருவாக்கப்படும்.. |
02:07 | double quotes ஐ பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இவை இறுதியில் அதாவது ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும். |
02:15 | நமது id ஐ இங்கே insert செய்ய வேண்டாம். |
02:18 | அடுத்தது firstname - ஆகவே "Alex" என்கிறேன். |
02:22 | என் lastname "Garrett" என்கிறேன். |
02:25 | என் date of birth க்கு ஒரு date function ஐ உருவாக்குகிறேன். அது variable "date" க்கு சமம். |
02:31 | அதன் structure ஐ அமைக்கிறேன். |
02:35 | இங்கிருக்கும் நமது database இல் value வை insert செய்ய, scroll down செய்து பார்க்க calender function இல் dates உள்ளது. |
02:44 | 23rd மீது சொடுக்கி, இந்த field இன் structure ஐ காணலாம். |
02:50 | long format இல் வருடம். |
02:52 | அடுத்து மாதம் (பின்) தேதி |
02:55 | ஆகவே 2009 02 23 அது 23rd of the 2nd, 2009. |
03:02 | ஆகவே நமது date function ஐ structure செய்வது capital Y m பின் d நடுவில் hyphen உடன்... |
03:13 | இப்படித்தான் structure செய்ய வேண்டும். |
03:16 | இது இதற்கு equal ..அது நடப்பு தேதி |
03:20 | இந்த date ஐ பயன்படுத்தி .. இதுதான் நமது date இன் structure ... இங்கே table இல் insert செய்யலாம். |
03:28 | கடைசி gender ... நான் male என்பதால் இங்கே "M" என எழுதுகிறேன். |
03:34 | வேலை செய்யுமென நம்பி இயக்குவோம். |
03:37 | அதற்கு முன் "or die" என்று சொல்லி mysql error ஆல் முடிக்கலாம். |
03:44 | இதை இப்போதைக்கு விட்டுவிடுகிறேன். சேர்ப்பதானால் சேர்க்கலாம். |
03:50 | நமது page ஐ refresh செய்யலாம் |
03:53 | பார்ப்பது கடைசி tutorial லில் இருந்து... |
03:58 | ummmm..... இதை comment out செய்யலாம் |
03:59 | இதை உதாசீனம் செய்யலாம். |
04:01 | tutorial இல் இந்த பகுதியை இது முழுக்க விட்டுவிடும். |
04:08 | ஆகவே நான் காட்டும் code க்கு திரும்பலாம்... refresh. |
04:14 | இரண்டு முறை refresh செய்ததால் 2 records உள்ளிடப்பட்டன! |
04:24 | browse க்குப்போய் scroll down செய்ய.. ஒன்றை நீக்கலாம்... குறிப்பிட்டdata database இல் வந்துவிட்டது. |
04:35 | நடப்பு date ஐ date of birth ஆக வைத்துவிட்டேன். அப்படி செய்ய நினைக்கவில்லை. |
04:43 | date of birth ஐ current date ஆக குறிக்க வேண்டாம். நான் இன்று பிறக்கவில்லையே! |
04:48 | firstname சரி. என் lastname சரி. gender சரி. |
04:53 | என் id இப்போது 6 என்பதை காணவும். அடுத்த முறை (ஒரு) record ஐ உள்நுழைத்தால் அது 7 பின் 8 என்று போகும். |
05:02 | அது இப்போது உங்களுக்கு தெரியும். |
05:03 | தப்பாகிவிட்ட என் date of birth ஐ மாற்றுவதை காட்டுகிறேன். |
05:09 | இந்த 2 வரிகளை comment செய்கிறேன், rerun செய்ய வேண்டாம். |
05:15 | ஒரு புதிய variable ஐ உருவாக்கலாம். இதை "update data" என்று comment செய்வோம். |
05:20 | நடப்பு variable "update" எனப்படும். அது "mysql query" function க்கு சமம். |
05:26 | parameter உள் "mysql query" code ஐயே அழைக்கலாம். |
05:32 | ஆகவே type செய்யலாம் ... "UPDATE" பின் table name .. அது "people". |
05:38 | பின் "SET" அமைக்க வேண்டிய field ஐ குறிப்பிட வேண்டும். |
05:43 | அது இங்கே "d o b" அது equal to என் உண்மையான பிறந்த நாள். 1989 வருடம், மாதம் November, தேதி 16. |
05:57 | இந்த command ஐ இயக்கினால் ... உண்மையில் இந்த table இல் எல்லாருக்குமே date of birth ஐ இதற்கு அமைக்கிறோம்! |
06:05 | ஏன்? எங்கே update செய்ய வேண்டுமென குறிக்கவில்லை. |
06:10 | என்ன செய்யலாம்... "WHERE id=6" எனலாம். ஏனெனில் என் unique id 6. |
06:18 | இங்கே பார்க்கலாம். |
06:23 | இல்லாவிட்டால் அது எல்லாருடையதையும் update செய்துவிடும். |
06:26 | இந்த id unique. என் id ஐ மட்டும் update செய் என்பது நல்லது. |
06:32 | இப்படியும் சொல்லலாம்.... "WHERE firstname equals Alex". ஆனால் இது அலெக்ஸ் என முதல் பெயர் உள்ள எல்லாருக்கும் (record ஐ) update செய்துவிடும். |
06:41 | "AND lastname equals Garrett" எனலாம். |
06:46 | அப்போதும் database இல் ஒரே firstname உம் lastname உம் உள்ளவர் இருக்கலாம். risk இன்னும் இருக்கிறது. |
06:54 | ஆகவே நமது "unique" அடையாளத்தை பயன்படுத்துவதே நல்லது. அதன் key word "unique id" எனக்கு அது 6. |
07:00 | இப்போதைக்கு date of birth 2009 க்கு அமைக்கப்பட்டது. அது current date. |
07:06 | page ஐ refresh செய்ய, ஒன்றும் நடக்கவில்லை. ஏன்? வெறுமே ஒரு command ஐ இயக்கினோம். |
07:11 | browse இல் refresh செய்ய சொடுக்கி scroll down செய்ய... குறிப்பிட்ட மாற்றங்கள் உள்ளன. மீதி அப்படியே இருக்கிறது. |
07:21 | database இல் data update செய்வது போன்ற எதற்கும் ... எந்த data வை update செய்ய வேண்டுமென குறிப்பிட வேண்டும். |
07:29 | இங்கே "dob" ஐ குறிப்பிட்டேன். அது தவறானதை சரி செய்ய. |
07:34 | lastname ஐ கூட update செய்திருக்கலாம். |
07:36 | எங்கே update செய்ய வேண்டும் என குறிப்பிட வேண்டும். |
07:40 | ஆகவே இந்த record என்று சொன்னேன். அதுவே இந்த நீண்ட வரி. |
07:46 | இவை records. குறிப்பிட்டது "WHERE" .. id 6 க்கு சமம். ஆகவே அது என் unique record ஐ update செய்தது. |
07:56 | ஆகவே இதுவே கற்றது - values insert செய்தல், சில value க்களை update செய்தல். இது தவறை திருத்த இருக்கலாம். அல்லது ஏதேனும் data வை update செய்ய. அது database உடன் அடிக்கடி நிகழ்வதுதான். |
08:10 | அடுத்து database இல் இருந்து தகவலை படிப்பதையும், (அதை) பயனருக்கு காட்டுவதையும் பார்க்கலாம். |