Advanced-Cpp/C2/Inheritance/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | C++ ல் Inheritance குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:09 | Inheritance |
00:10 | inheritance ன் வகைகள் |
00:12 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம். |
00:16 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
00:19 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
00:24 | g++ compiler பதிப்பு 4.6.1 |
00:28 | Inheritance ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:32 | ஒரு object மற்றொன்றின் பண்புகளை பெறுவது inheritance எனப்படுகிறது |
00:38 | இது ஏற்கனவே உள்ள ஒரு class ல் எதையும் மாற்றாமல் அதை திரும்பவும் பயன்படுத்தும் செயல்முறை ஆகும். |
00:44 | Inheritance ன் வகைகள் |
00:45 | Single level inheritance |
00:48 | Multiple level inheritance |
00:50 | Hierarchical Inheritance |
00:52 | Multilevel inheritance |
00:55 | Hybrid Inheritance |
00:57 | முதலில் base class மற்றும் derived class பற்றி கற்போம் |
01:02 | base class அதன் சொந்த பண்புகள் மற்றும் செயல்பாடுகளை கொண்டுள்ளது. |
01:06 | இது parent class எனவும் அழைக்கப்படுகிறது |
01:09 | அனைத்து objectகளும் inherit செய்யக்கூடிய பொதுவான பண்புகளை இது கொண்டுள்ளது. |
01:14 | child class ஆனது derived class ஆகும் |
01:18 | base class ன் பண்புகளையும் செயல்பாடுகளையும் Derived class inherit செய்கிறது |
01:23 | single level inheritance பற்றி காண்போம் |
01:27 | single level inheritance ல் ஒரே ஒரு base class மற்றும் ஒரு derived class தேவைப்படுகிறது. |
01:34 | Multiple inheritance |
01:37 | multiple inheritance ல் ஒன்றுக்கும் மேற்பட்ட base class லிருந்து derived class inherit செய்கிறது. |
01:44 | Hierarchical Inheritance |
01:47 | Hierarchical Inheritance ல் ஒரு base class லிருந்து பல derived classகள் inherit செய்கின்றன |
01:55 | Multilevel inheritance |
01:57 | Multilevel inheritance ல் subclass ஆனது மற்ற classகளுக்கு base class போன்று செயல்படும். |
02:05 | and Hybrid inheritance |
02:08 | hybrid inheritance ல் ஒன்றுக்கும் மேற்பட்ட inheritance வடிவங்கள் சேர்ந்திருக்கும். |
02:14 | இப்போது single level inheritance க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம் |
02:18 | ஏற்கனவே எடிடரில் code ஐ டைப் செய்துவைத்துள்ளேன். |
02:21 | அதை விளக்குகிறேன். |
02:23 | file பெயர் exam_inherit.cpp என்பதை கவனிக்கவும் |
02:28 | இந்த உதாரணம் மாணவரின் பெயர் வரிசை எண் மற்றும் மதிப்பெண்களை காட்டுகிறது |
02:35 | இது நம் header file iostream |
02:38 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
02:42 | இங்கே class student உள்ளது |
02:44 | class student ன் private memberகளாக ஒரு integer variable roll_no மற்றும் character array name ஐ கொண்டுள்ளோம். |
02:53 | Function input மற்றும் function display ஆகியவை class student ன் public functionகளாகும். |
02:59 | மாணவரின் வரிசை எண் மற்றும் பெயரை ஏற்க இங்கே input function ஐ பயன்படுத்துகிறோம். |
03:06 | பின் வரிசை எண் மற்றும் பெயரை காட்ட display function உள்ளது. |
03:11 | இங்கே exam_inherit என்ற மற்றொரு class உள்ளது |
03:16 | இது derived class. |
03:18 | class student ன் function மற்றும் dataஐ இது inherit செய்கிறது |
03:23 | பின் class exam_inherit ன் private variableகளாக sub1, sub2, sub3 மற்றும் total ஐ declare செய்துள்ளோம் |
03:33 | இங்கே public functionகளாக input_exam மற்றும் display_exam ஐ கொண்டுள்ளோம் |
03:41 | இங்கே class exam_inheritஐ மூடுகிறோம் |
03:44 | இப்போது மூன்று பாடங்களின் மதிப்பெண்களை ஏறக input_exam function ஐ பயன்படுத்துகிறோம். |
03:52 | மூன்று பாடங்களின் கூட்டலைக் கணக்கிட display_exam function ஐ இங்கு பயன்படுத்துகிறோம். |
03:59 | பின் மொத்தத்தை அச்சடிக்கிறோம். |
04:01 | இது நம் main function. |
04:03 | இங்கு class exam_inherit ன் ஒரு object ex ஐ உருவாக்குகிறோம் |
04:10 | பின் object ex ஐ பயன்படுத்தி அனைத்து function களையும் call செய்கிறோம் |
04:15 | இது நம் return statement. |
04:18 | ப்ரோகிராமை இயக்குவோம் |
04:20 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
04:30 | compile செய்ய டைப் செய்க |
04:31 | g++ (space) exam_inherit.cpp (space)-o (space) exam |
04:41 | எண்டரை அழுத்துக |
04:42 | டைப் செய்க |
04:43 | ./ (dot slash)exam எண்டரை அழுத்துக |
04:46 | இங்கே காட்டப்படும் வெளியீடு, |
04:47 | Enter Roll no.: |
04:49 | 1 ஐ கொடுக்கிறேன் |
04:51 | Enter Name: |
04:52 | Arya என கொடுக்கிறேன் |
04:55 | Enter marks of subject1 |
04:57 | 60 ஐ கொடுக்கிறேன் |
05:00 | subject 2 க்கு 70 |
05:02 | subjec 3 க்கு 80 |
05:06 | வெளியீடு காட்டப்படுகிறது |
05:08 | Roll no is: 1 |
05:09 | Name is: Arya |
05:11 | Total is: 210 |
05:13 | இப்போது இதே உதாரணத்தில் multilevel inheritance ஐ காண்போம். |
05:18 | code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன். |
05:20 | நம் எடிடருக்கு வருவோம். |
05:22 | நம் file பெயர் multilevel.cpp என்பதை காண்க |
05:28 | இங்கே class exam_inherit ன் public variable ஆக variable total ஐ declare செய்துள்ளோம். |
05:38 | ஏனெனில் private memberகளை derived class மூலம் அணுக முடியாது |
05:44 | இங்கே grade என்ற மற்றொரு class உள்ளது |
05:49 | இது class exam_inherit ஐ inherit செய்கிறது |
05:53 | Class grade ஆனது derived class |
05:56 | class exam_inherit ஆனது class grade க்கான base class. |
06:02 | class exam_inherit ன் அனைத்து functionகளும் data உம் class grade க்கு inherit செய்யப்படும். |
06:11 | இங்கே class grade ன் private member ஆக avg ஐயும் public function ஆக function average ஐயும் declare செய்துள்ளோம் . |
06:21 | பின் இந்த class ஐ மூடுகிறோம். |
06:23 | இங்கே சராசரியைக் கணக்கிட average function ஐ பயன்படுத்துகிறோம். |
06:27 | பின் சராசரியை அச்சடிக்கிறோம் |
06:30 | main function ன் உள் class grade ன் ஒரு object ஆக gd ஐ உருவாக்குகிறோம் |
06:36 | பின் object gd ஐ பயன்படுத்தி அனைத்து functionகளையும் call செய்கிறோம். |
06:40 | gd.input() |
06:42 | input_exam |
06:44 | display |
06:45 | display_exam |
06:46 | மற்றும் average function. |
06:49 | இது நம் return statement. |
06:52 | இப்போது class grade ஆனது derived class என்பதை காணலாம் |
06:56 | exam_inherit ஆனது class grade க்கான base class |
07:01 | இங்கே class exam_inherit ஆனது derived class. |
07:06 | class student ஆனது class exam_inherit க்கான base class |
07:12 | ப்ரோகிராமை இயக்குவோம். |
07:14 | Come back to our terminal. |
07:17 | compile செய்ய டைப் செய்க |
07:18 | g++ (space) multilevel.cpp (space) -o (space) mul |
07:26 | எண்டரை அழுத்துக |
07:27 | டைப் செய்க ./mul |
07:30 | எண்டரை அழுத்துக |
07:32 | இங்கே காண்பது Enter Roll no.: |
07:34 | 2 ஐ கொடுக்கிறேன் |
07:36 | Enter Name: |
07:38 | Pratham என கொடுக்கிறேன் |
07:41 | Enter marks of subject1 |
07:43 | 65 ஐ கொடுக்கிறேன் |
07:46 | subject2 க்கு 67 , |
07:48 | subject3 க்கு 82 |
07:52 | காட்டப்படும் வெளியீடு: |
07:54 | Roll no is: 2 |
07:56 | Name is: Pratham |
07:57 | Total is: 214 மற்றும், |
07:59 | Average is: 71 |
08:01 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:05 | நம் slideகளுக்கு வருவோம். |
08:07 | சுருங்கசொல்ல |
08:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
08:10 | Inheritance மற்றும் |
08:11 | inheritance ன் வகைகள் |
08:14 | பயிற்சியாக |
08:15 | ஒரு class Shape ஐ உருவாக்க ஒரு ப்ரோகிராம் எழுதுக. |
08:18 | பின் Area மற்றும் Perimeter என அந்த class க்கு இரு functionகளை உருவாக்குக. |
08:23 | சதுரம், செவ்வகம் மற்றும் வட்டம் போன்ற பல்வேறு வடிவங்களுக்கு பரப்பளவு மற்றும் சுற்றளவை கண்டறியவும். |
08:31 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:34 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:37 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:47 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:51 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:02 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:09 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
09:13 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |