Drupal/C2/User-group-and-Entity-Reference/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:59, 7 October 2016 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம், User Group மற்றும் Entity Reference குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
  User Group Content typeஐ உருவாக்குதல்
00:11 User Group fieldகளை சேர்த்தல் மற்றும்
  Entity reference மூலம் Content typeகளை இணைத்தல்.
00:18 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 Ubuntu இயங்குதளம்
 Drupal 8 மற்றும்
 Firefox web browser.
00:27 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:32 முன் டுடோரியலில் Events Content typeஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவுகொள்க.
00:38 இங்கு காட்டப்படும் முதல் ஐந்து fieldகளை அதில் உருவாக்கினோம்.
00:42 Event Sponsor fieldஐ உருவாக்க, User Groups Content typeஐ உருவாக்க வேண்டும்.
00:48 User Group என்பது ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களின் ஒரு குழு.
00:54 உதாரணமாக- Cincinnati User group, Drupal Mumbai group, Bangalore Drupal group போன்றவை.
01:03 முதலில் ஒரு paperல் User Groupsஐ வடிவமைப்போம்.
01:07 ஒரு groupக்கு ஒரு website, ஒரு contact person, அவர்களின் email மற்றும் அவர்களின் experience level ஆகியவை இருக்கலாம்.
01:15 Drupalல் URL மற்றும் Emailக்கு முன்னிருப்பு fieldகள உள்ளன, எனவே இந்த field typeகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.
01:23 ஒருவரின் பெயரை Name fieldல் சேர்க்கலாம். ஆனால் இப்போதைக்கு Text (plain)ஐ பயன்படுத்துகிறோம்.
01:31 User experience levelகள் "Beginner, Intermediate" அல்லது "Advanced" என இருக்கலாம்.
01:39 இதை செயல்படுத்த "List (text)" Field Typeஐ தேர்ந்தெடுப்போம்.
01:45 இந்த group ஆல் sponsor செய்யப்படும் அனைத்து eventகளையும் காட்டுவது கடைசி field.
01:51 இதற்கு, ஏற்கனவே உள்ள Events Content typeஐ இணைக்க Entity reference fieldஐ பயன்படுத்தலாம்.
02:01 User Groups Content typeஐ அமைப்போம்.
02:05 Add content typeல் க்ளிக் செய்து அதை "User Groups" என்போம்.
02:11 Machine name user underscore groups என்பதைக் காண்க
02:16 Descriptionல் டைப் செய்க: "This is where we track the Drupal groups from around the world".
02:23 Title field labelல் "User Group Name" என்போம்.
02:29 நம் Events Content typeக்கு செய்ததுபோலவே இதற்கும் செய்வோம்.
02:35 Publishing options tabஐ க்ளிக் செய்க.
02:38 Default optionsல், பின்வரும் checkboxகளை குறியிடுவோம்
 Create new revision
 Published மற்றும்
 Promoted to front page.
02:48 Display settings tabஐ க்ளிக் செய்க.
02:52 பின் Display author and date information checkbox ல் குறிநீக்கவும்.
02:58 கடைசியாக, Menu settings tabஐ க்ளிக் செய்து Main navigationஐ நீக்கவும்.
03:05 அனைத்தையும் அமைத்தப்பின் கீழே Save and manage fields buttonஐ க்ளிக் செய்க.
03:13 நாம் Manage fields pageக்கு வருகிறோம்.
03:17 இங்கே Bodyக்கான Labelஐ மாற்றுவோம்
03:21 Operations columnல் Edit buttonஐ க்ளிக் செய்க.
03:26 Label fieldல் டைப் செய்க: "User Group Description" பின் கீழே வந்து Save settings buttonஐ க்ளிக் செய்க.
03:36 மேலே பச்சைநிற success messageஐ காணலாம்.
03:40 இந்த Content typeக்கு 5 fieldகளை மட்டும் அமைக்க போகிறோம்.
03:46 ஏற்கனவே ஒரு fieldஐ உருவாக்கியுள்ளோம். இப்போது மற்றொன்றை உருவாக்குவோம்.
03:52 Add field buttonஐ க்ளிக் செய்க.
03:55 இப்போது Reuse an existing field drop-downஐ க்ளிக் செய்வோம்.
04:02 Link: field_event_ website field இருப்பதைக் கவனிக்கவும்.
04:08 இதற்கு ஏற்கனவே Event website என பெயரிட்டுள்ளோம்
04:13 ஒரு fieldஐ மீண்டும் பயன்படுத்துவது என்பது Drupal databaseல் ஒரு tableஐ மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது.
04:20 ஒரே fieldக்கு வெவ்வேறு settingகளை நிர்வகிப்பதன் மூலம் இதை செய்யலாம்.
04:25 இப்போதைக்கு புது fieldஐ உருவாக்குவதுதான் சிறந்தது.
04:30 Add a new field drop-downல், "Link" field typeஐ தேர்ந்தெடுப்போம்.
04:35 Labelல் டைப் செய்க "Group Website".
04:39 Save and continueஐ க்ளிக் செய்து பின் Save field settingsஐ க்ளிக் செய்க
04:45 இம்முறை, External links onlyஐ தேர்ந்தெடுப்போம். ஏனெனில் Drupalvilleல் இதுவரை எந்த User Groupsக்கும் page இல்லை.
04:54 கீழே Save settings buttonஐ க்ளிக் செய்க.
04:57 மீண்டும் Add fieldஐ க்ளிக் செய்க
05:01 இம்முறை, contact personன் பெயருக்கு ஒரு Text fieldஐ பயன்படுத்துவோம்.
05:07 Add a new field drop-downஐ க்ளிக் செய்து field type "Text (plain)"ஐ க்ளிக் செய்க
05:14 Labelல் "Group Contact" என்போம்.
05:18 Save and continueஐ க்ளிக் செய்து Save field settingsஐ க்ளிக் செய்க
05:24 பின் கீழே Save settings buttonஐ க்ளிக் செய்க.
05:28 மீண்டும் Add field buttonஐ க்ளிக் செய்க. இம்முறை, drop-downல் "Email" fieldஐ தேர்ந்தெடுப்போம்.
05:37 Labelக்கு "Contact Email" என பெயரிடுவோம். Save and continue buttonஐ க்ளிக் செய்க.
05:44 Allowed number of valuesல், 1 என்போம். Save field settingsஐ க்ளிக் செய்க
05:52 இங்கு வேறுஏதையும் மாற்றவேண்டிதில்லை. எனவே கீழே வந்து Save settings buttonஐ க்ளிக் செய்க.
05:59 மீண்டும் Add field buttonஐ க்ளிக் செய்க.
06:03 இம்முறை, Field type drop-downல், "List (text)" optionஐ தேர்ந்தெடுப்போம்.
06:09 Label fieldல், டைப் செய்க "Group Experience" பின் Save and continue buttonஐ க்ளிக் செய்க.
06:16 இந்த Field type பற்றி நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவைகளில் ஒன்று இங்கு கொடுக்கபபட்டுள்ளது.
06:23 "These settings impact the way the data is stored in the database and cannot be changed once data has been created".
06:32 இதனால்தான் அனைத்தையும் நன்கு திட்டமிடவேண்டும்.
06:37 இங்கு நம் மதிப்புகளைக் கொடுப்போம் - "Beginner, Intermediate, Advanced" மற்றும் "Expert".
06:44 நம் User Group இந்த மதிப்புகளில் பலவற்றிற்க்கு உட்பட்டிருக்கலாம்.
06:51 எனவே Allowed number of values Limited ல் இருந்து Unlimitedக்கு மாற்றி Save field settingsஐ க்ளிக் செய்க.
07:01 பின் Save settingsஐ க்ளிக் செய்க
07:04 மேலும் ஒரு fieldஐ இங்கு சேர்க்க வேண்டும், அது Entity reference field.
07:10 இப்போது Entity Reference என்றால் என்ன என்பதையும் அதை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் காண்போம்.
07:17 இது நம் website ல் நாம் செய்யவேண்டியவைகளில் ஒன்று - Eventகள் User Groupகள் மூலம் sponsor செய்யப்படலாம் மற்றும் User Groupகள் Eventகளை sponsor செய்யலாம்.
07:28 இரு வெவ்வேறு contentகளை எங்கு website ல் link செய்யவேண்டும் என்பது பொதுவான ஒன்று.
07:35 Eventகள் User Groupகள் மூலம் sponsor செய்யப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு eventலும் User Group தகவல்கள் இருக்க வேண்டும்.
07:45 இப்போது இதை அமைப்போம். Add fieldஐ க்ளிக் செய்க
07:49 நீங்கள் databaseஐ நிர்வகிப்பவராக இருந்தால், இதை many to many relationship என்பீர்கள்.
07:57 Add a new field drop-downஐ க்ளிக் செய்து இம்முறை Referenceல் Contentஐ தேர்ந்தெடுக்கவும்
08:04 Label fieldல் டைப் செய்க "Events Sponsored" பின் Save and continue buttonஐ க்ளிக் செய்க.
08:12 அடுத்து Type of item to referenceஐ தேர்ந்தெடுக்க சொல்லி கேட்கிறது
08:17 இங்கே பல optionகளைக் காணலாம்.
08:21 இதை மிக சுலபமாக வைக்க போகிறோம் எனில் Contentஐ தேர்வு செய்க
08:26 Allowed number of valuesல் Unlimitedஐ தேர்ந்தெடுப்போம்
08:31 Save field settingsஐ க்ளிக் செய்க
08:34 இங்கே Settings pageல், User Groups மூலம் எந்த Content types reference செய்யப்படுகிறது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்
08:42 நாம் Events Content type என்போம்
08:46 இங்கு நான் ஒரு eventஐ சேர்க்கும்போது, Events titleஐ டைப் செய்துகொண்டிருக்கையில் eventகள் மட்டுமே காட்டப்படும்
08:55 எனவே இங்கு சரியான Content Typeஐ தேர்ந்தெடுத்துள்ளோமா என்பதை உறுதிசெய்க.
09:01 Eventsஐ தேர்ந்தெடுத்து Save settingsஐ க்ளிக் செய்க
09:05 இப்போது நம் Events Content typeக்கும் அதையே செய்யவேண்டும்.
09:10 Structureல் க்ளிக் செய்து பின் இங்கே bread crumbsல் Content typesஐ க்ளிக் செய்க.
09:16 Events Content typeக்கு Manage fieldsஐ தேர்ந்தெடுக்கவும்
09:21 மேலும் ஒரு fieldஐ சேர்ப்போம். Add a new field drop-downல், Contentஐ தேர்ந்தெடுக்கவும்
09:28 Label fieldல், டைப் செய்க "Event Sponsors".
09:32 Save and continueஐ க்ளிக் செய்க
09:34 Allowed number of values Unlimited என்போம்
09:39 ஒன்றுக்கும் மேற்பட்ட User Groupகள் ஒரு eventஐ sponsor செய்யலாம். இப்போது Save field settingsஐ க்ளிக் செய்க
09:48 இம்முறை REFERENCE TYPEல் User groupsஐ தேர்ந்தெடுக்கவும்
09:53 மீண்டும், Events Sponsors fieldக்கு User Groupsஐ reference செய்வதால் இதை தேர்ந்தெடுத்துள்ளோம்.
09:59 Save settingsஐ க்ளிக் செய்க
10:01 இப்போது இது இந்த இரு Content Typeகளையும் many to many relationshipல் இணைக்கிறது
10:08 இவை events sponsors மற்றும் எந்த User Groups மூலம் எந்த Events sponsor செய்யப்படுகிறது என்பதை பொருத்தது
10:16 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:22 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: User Group Content typeஐ உருவாக்குதல்
10:28 User Group fieldகளை சேர்த்தல் மற்றும்
 Entity reference மூலம்  Content typeகளை இணைத்தல்.
10:40 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
10:51 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:58 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:07 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
 NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
11:21 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst