PHP-and-MySQL/C2/XAMPP-in-Linux/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:51, 14 July 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:00 | லினக்ஸில் XAMPP Installation டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | XAMPP ஒரு இலவச open source web server package.
XAMPP கொண்டுள்ளது. |
00:19 | முன்னர், இது LAMPP என்றழைக்கப்பட்டது
தவறான அனுமானங்களை தவிர்க்க Linux க்கு XAMPP என மறுபெயரிடப்பட்டது. |
00:27 | இது நிறுவ எளிதானது.
Windows, Linux, Mac OSX, Solaris ஆகியவற்றுக்கு கிடைக்கிறது. |
00:35 | Ubuntu Linux 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
00:39 | உங்களுக்கு admin access இருத்தல் முக்கியம். |
00:41 | லினக்ஸிற்கான XAMPP ஐ பதிவிறக்குவதே முதல் படி. |
00:44 | இதிலிருந்து லினக்சுக்கான XAMPPஐ பதிவிறக்கலாம். |
00:48 | http://www.apachefriends.org/en/xampp.html |
00:58 | வெப்சைட்டை திறக்கவும். |
00.59 | Windows, Mac OSX, Solaris இயக்குதளங்களுக்கான XAMPP ஐ பதிவிறக்க இணைப்புகளும் உள்ளன. |
01:09 | லினக்சுக்கான XAMPP இணைப்பைத் தேர்வு செய்வோம். |
01:13 | இங்கே சொடுக்கலாம். |
01:14 | கீழே நகர்த்தி
Step1 Download மீது சொடுக்கவும். |
01:19 | XAMPP Linux 1.7.7 மீது சொடுக்கி பதிவிறக்குவதற்கான படிகளைப் பின்பற்றவும். |
01:26 | என் Desktop ல் ஏற்கனவே இதை பதிவிறக்கிவிட்டேன். |
01:30 | Ctrl, Alt & T key களை ஒருசேர அழுத்தி terminal ஐ தொடக்கவும். |
01:37 | திரையில் terminal தோன்றுகிறது |
01:40 | command cd space Desktop ஐ என்டர் தட்டி
Desktop க்கு மாறவும் |
01:48 | ls கொடுத்து என்டர் செய்ய Desktop ல் உள்ள விவரங்கள் காட்டப்படும். |
01:55 | XAMPP installation file... Desktop ல் உள்ளது. |
01:58 | Command sudo space tar space xvfz space xampp-linux-1.7.x.tar.gz space -C space /opt என எழுதி enter செய்க |
02:13 | sudo password ஐ கொடுத்து enter செய்க |
02:16 | தவறான password ஐ தந்தேன். எனவே "Sorry, try again" என்கிறது |
02:23 | சரியான sudo password ஐ கொடுத்து enter செய்க. பதிவறக்கப்பட்ட archive ஐ வெற்றிகரமாக extract செய்துவிட்டோம் |
02:33 | இப்போது,
opt. directory க்கு மாற, cd space /opt என்ற command ஐ கொடுத்து என்டர் செய்க |
02:43 | opt. directory ன் விவரங்களைக் காட்ட ls command ஐ கொடுத்து என்டர் செய்க |
02:50 | XAMPP /opt/lampp directory ல் நிறுவப்பட்டுள்ளது. |
02:57 | lampp directory க்கு மாற
cd space lampp கொடுத்து என்டர் செய்க |
03.02 | lampp. directory ன் விவரங்களை அறிய ls command ஐ கொடுத்து என்டர் செய்க |
03:09 | அடுத்தது XAMPP ஐ தொடங்க வேண்டும். |
03:13 | sudo space /opt/lampp/lampp space start என கொடுத்து என்டர் செய்க |
03:27 | sudo password ஐ கொடுத்து என்டர் செய்க |
03:32 | லினக்சுக்கான XAMPP வெற்றிகரமாகத் தொடங்கப்பெற்றது. |
03:36 | XAMPP நிறுவப்பட்டதை சோதித்துப்பார்கலாம். |
03:40 | இதற்கு பயர்பாக்ஸ் browser ஐ திறக்கிறேன். |
03:43 | Address bar ல் http://localhost/ என்ற URL கொடுத்து என்டர் செய்க |
03:55 | browser ல் http://localhost/xampp/splash.php என்ற URL ஐப் பார்ப்பீர்கள். |
04:07 | அபாச்சி server இயங்குவதை இது காட்டுகிறது. என் home page ஐ HTML இல் உருவாக்கப்போகிறேன். |
04:15 | அது browser ல் காட்டப்படும். |
04:18 | terminal க்கு மாறவும்.
/opt/lampp/htdocs directory க்கு மாற cd space /opt/lampp/htdocs என command ஐ கொடுத்து என்டர் செய்க |
04:36 | இதுவே நம் web directory ன் பாதை |
04:39 | myhomepage directory ஐ உருவாக்க sudo space mkdir space myhomepage command ஐ கொடுத்து என்டர் செய்க |
04:51 | htdocs. directory ன் விவரங்களைக் காண, ls கொடுத்து என்டர் செய்க |
04:58 | myhomepage directory க்கு மாற cd space myhomepage என்ற command ஐ கொடுத்து என்டர் செய்க |
05:08 | html ல் என் home page ஐ உருவாக்கப் போகிறேன். |
05:12 | gedit text editor மூலம் index.html ஐ உருவாக்க sudo space gedit space index.html command ஐ கொடுத்து என்டர் செய்க |
05:32 | HTML ஐ கற்க, எங்கள் தளத்தில் உள்ள டுடோரியல்களைப் பார்க்கவும். |
05:37 | நேரத்தை குறைக்க இங்கே
HTML code ஐ copy paste செய்கிறேன் |
05:43 | title tag க்கு இடையே இருக்கும் text...browser ன் title bar இல் தெரியும். |
05:49 | body tag க்கு இடையே இருப்பவை browser ல் காட்டப்படும். |
05:54 | file ஐ சேமிக்க "Save" ஐ சொடுக்கவும். Gedit window ஐ மூடவும் |
05:59 | Firefox browser க்கு திரும்பவும் |
06:02 | http://localhost/myhomepage என்ற URL ஐக் கொடுத்து என்டர் செய்க |
06:13 | browser ல் Welcome செய்தி தெரிவதைப் பார்க்கலாம். |
06:20 | இதுவே XAMPP ஐ நிறுவி, தொடங்கி, சோதிக்கும் முறையாகும். |
06:26 | ஸ்லைடிற்கு மீண்டும் வருவோம்.
ஸ்போக்கன் டுடோரியல் பற்றி பார்ப்போம் |
06:31 | http://spoken- tutorial.org/What_is_a_Spoken_Tutorial பக்கத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும். |
06:42 | ஸ்போக்கன் டுடோரியல் திட்டம் பற்றி அது விவரிக்கிறது. |
06:46 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:51 | ஸ்போக்கன் டுடோரியல் திட்டக் குழு ஸ்போக்கன் டுடோரியல்களைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது |
06:57 | இணைய வழித் தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது |
07:01 | மேலும் விவரங்களுக்கு sptutemail@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும். |
07:06 | Spoken tutorial project டாக் டு டீச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாகும் . |
07:11 | National Mission on Education through ICT, MHRD, Government of India மூலம் இது ஆதரிக்கப்படுகிறது. |
07:17 | இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு |
07:27 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
07:32 | தமிழாக்கம் ஆமாச்சு.
நன்றி. |