Netbeans/C2/Adding-a-File-Chooser/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:12, 26 October 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 வணக்கம்.
00:01 ஒரு Java Applicationக்கு ஒரு File Chooserஐ சேர்ப்பது குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில்
00:09 application மற்றும்
00:10 application formஐ உருவாக்குவோம்
00:12 File Chooserஐ சேர்த்து
00:14 File Chooserஐ configure செய்து
00:17 applicationஐ இயக்குவோம்
00:19 இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவதுவ லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 12.04.
00:26 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1
00:31 இந்த டுடோரியலில், Java Applicationக்கு ஒரு File chooserஐ சேர்க்க கற்போம் அதற்கு javax.swing.JFileChooser componentஐ பயன்படுத்துவோம்.
00:42 இதன் ஒரு பகுதியாக, சிறிய Java application ஐ உருவாக்குவோம். அது .txt file ஐ ஒரு Text Areaனுள் load செய்யவேண்டும்.
00:52 முதலில் Java Applicationஐ உருவாக்குவோம்:
00:55 IDEஐ துவக்குவோம்
00:57 main menu ல் File பின் New Project ஐ தேர்ந்தெடுக்கவும்
01:03 Java category மற்றும் Java Application project typeஐ தேர்ந்தெடுத்து.
01:08 Next ல் க்ளிக் செய்க
01:10 Project Name field ல் டைப் செய்க JFileChooserDemo.
01:20 Create Main Class checkboxஐ குறிநீக்கவும்.
01:23 Set as Main Project checkbox தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க.
01:27 Finishஐ க்ளிக் செய்க
01:31 இங்கே, JFrame containerஐ உருவாக்கி அதற்கு சில componentகளை சேர்ப்போம்.
01:37 Source Packages nodeல் ரைட் க்ளிக் செய்து.
01:41 Newல் Other.. ஐ தெர்ந்தெடுக்கவும்
01:45 Swing GUI Forms categories மற்றும் JFrameForm typeஐ தேர்ந்தெடுக்கவும்.
01:51 Nextஐ க்ளிக் செய்க
01:54 Class Nameக்கு டைப் செய்க JFileChooserDemo.
02:02 Package field ல் டைப் செய்க jfilechooserdemo.resources.
02:12 Finishஐ க்ளிக் செய்க
02:17 Properties windowல், Title propertyஐ தேர்ந்தெடுத்து.
02:22 டைப் செய்க Demo Application.
02:30 உறுதிசெய்ய Enterஐ அழுத்துக.
02:32 Paletteல், Swing Menus categoryஐ திறக்கவும்.
02:40 Menu Bar componentஐ தேர்ந்தெடுத்து Jframeன் மேல் இடது மூலைக்கு இழுத்து விடவும்
02:50 Menu Bar componentன் Edit itemஐ ரைட் க்ளிக் செய்க .
02:55 context menu ல் Deleteஐ தேர்ந்தெடுக்கவும்.
02:59 அடுத்து இயங்கும் applicationல் இருந்து FileChooser ஐ திறக்க அனுமதிக்கும் ஒரு menu item ஐ சேர்ப்போம்.
03:07 இங்கே மற்றொரு Menu Item ஐ இழுக்கும் முன் Menu Bar' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்க .
03:14 Palette ல் Swing Menus category ல் ஒரு புது Menu Itemஐ தேர்ந்தெடுக்கவும்
03:22 அதை Menu Barக்கு இழுத்து, Menu Barன் File item மீது விடவும்
03:30 Design view ல் jMenuItem1ல் ரைட் க்ளிக் செய்க.
03:35 context menuல் Change Variable Nameஐ தேர்ந்தெடுக்கவும்.
03:41 itemஐ Open என பெயர்மாற்றி OKல் க்ளிக் செய்க
03:48 Design view ல் jMenuItem1 இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க.
03:53 component ன் text ஐ edit செய்ய Space barஐ அழுத்துக.
03:58 text ஐ Open என மாற்றி உறுதிசெய்ய Enterஐ அழுத்துக.
04:04 Open menu itemக்கான action handlerஐ குறிப்பிடவும்.
04:08 Menu Item Openஐ ரைட் க்ளிக் செய்து context menuல் க்ளிக் செய்க Events, Action, Action Performed.
04:20 GUI builder தானாகவே source viewக்கு மாறுகிறது
04:25 புது event handler method OpenActionPerformed() உருவாக்கப்படுகிறது.
04:31 Design viewக்கு வருவோம்.
04:35 File Chooser ஐ மூட ஒரு menu item ஐ சேர்ப்போம்
04:39 Palette ல், Swing Menus categoryஐ தேர்ந்தெடுக்கவும்.
04:45 Menu Item ஐ தேர்ந்தெடுத்து
04:48 form ல் Menu Bar ல் Open menu itemக்கு கீழே அதை இழுத்துவிடவும்.
04:53 jmenuItem1 இருக்கப்போகும் இடத்தை orange நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்க.
05:03 Design View ல் jMenuItem1 மீது ரைட் க்ளிக் செய்க.
05:07 context menu ல் Change Variable Name ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:12 item ஐ Exit என மாற்றி OK ஐ க்ளிக் செய்க
05:20 Design View ல் jMenuItem1 இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க.
05:25 component ன் textஐ edit செய்ய Space bar ஐ அழுத்துக
05:30 text ஐ Exit என மாற்றி உறுதிசெய்ய Enter ஐ அழுத்துக.
05:36 Exit menu itemக்கான action handler ஐ குறிப்பிடவும்.
05:41 menu item Exitஐ ரைட் க்ளிக் செய்க.
05:44 context menu ல் தேர்ந்தெடுக்கவும் Events, Action, Action Performed().
05:51 Source viewக்கு GUI Builder தானாக மாறுகிறது.
05:56 ExitActionPerformed() என்ற ஒரு event handler method உருவாக்கப்படுகிறது.
06:02 Navigator window ல் OpenActionPerformed() nodeக்கு மேலே ExitActionPerformed node தோன்றுகிறது.
06:12 உங்கள் Navigator ஐ காணமுடியவில்லை எனில்
06:14 menu bar ல் Window menu க்கு சென்று,
06:18 Navigating க்கு சென்று Navigator ஐ க்ளிக் செய்க
06:25 இங்கே, OpenActionPerformed nodeக்கு மேலே ExitActionPerformed node தோன்றுவதைக் காணலாம்.
06:33 Exit menu item ஐ வேலைசெய்ய வைக்க,
06:36 ExitActionPerformed() method bodyன் உள் statement System.exit(0); ஐ சேர்ப்போம்.
06:47 Design modeக்கு மீண்டும் வருவோம்.
06:50 Palette Swing Controls category ல் இருந்து, ஒரு Text Areaஐ formக்கு இழுப்போம்.
07:06 பின்னர் File Chooser மூலம் text காட்டப்படுவதற்காக சேர்க்கப்பட்ட component ஐ பெரிதாக்குவோம்.
07:18 variable ஐ textarea என பெயர் மாற்றுவோம்
07:26 அடுத்து உண்மையான File Chooser ஐ சேர்ப்போம்
07:31 உங்கள் Navigator window திறக்கவில்லை எனில் Window ஐ தேர்ந்தெடுத்து Navigating பின் Navigator ஐ க்ளிக் செய்க.
07:38 Navigator ல், Jframe node ஐ ரைட் க்ளிக் செய்க.
07:44 context menu ல் தேர்ந்தெடுக்கவும் Add From Palette, Swing Windows, பின் File Chooser.
07:54 JFileChooser ஆனது formக்கு சேர்க்கப்பட்டதை Navigator ல் காணலாம்.
08:01 JFileChooser nodeஐ ரைட் க்ளிக் செய்து variableஐ fileChooser என பெயர்மாற்றுக
08:16 OK ஐ க்ளிக் செய்க
08:19 இப்போது File Chooser ஐ சேர்த்துள்ளோம்
08:21 நீங்கள் விரும்பும் தலைப்பு காட்ட File Chooser ஐ configure செய்வது அடுத்த படி.
08:27 உங்கள் applicationல் ஒரு custom file filterஐ சேர்த்து, File Chooserஐ ஒருங்கிணைப்போம்
08:34 Navigator window ல் JfileChooserஐ தேர்ந்தெடுக்கவும்.
08:38 இப்போது Properties dialog box ல் அதன் properties ஐ edit செய்வோம்.
08:43 Paletteக்கு கீழே Properties windowல்,
08:47 dialogTitleThis is my open dialog என மாற்றுக
09:00 உறுதிசெய்ய Enterஐ அழுத்துக.
09:03 இப்போது Source modeக்கு வருவோம்.
09:07 இப்போது, உங்கள் applicationக்குள் FileChooserஐ ஒருங்கிணைப்போம்.
09:12 ஏற்கனவே நான் வைத்துள்ள் code snippet ஐ copy செய்து இந்த OpenActionPerformed() method ன் உள் paste செய்கிறேன்.
09:20 இந்த உதாரணம் file உள்ளடக்கங்களை read செய்து அவற்றை TextArea ல் காட்டுகிறது.
09:27 எந்த fileஐ பயனர் க்ளிக் செய்துள்ளார் என்பதை தீர்மாணிக்க FileChooserன் getSelectedFile() method ஐ இப்போது call செய்வோம்.
09:36 இந்த code ஐ என் clipboardக்கு copy செய்து, IDE ன் Source view ல் OpenActionPerformed methodன் உள் paste செய்வோம்.
09:51 codeல் பிழைகளை editor காட்டினால், code ல் எங்கேனும் ரைட் க்ளிக் செய்து Fix Importsஐ தேர்ந்தெடுக்கவும்
10:00 இப்போது, File Chooser.txt fileகளை மட்டும் காட்டுமாறு செய்யும் ஒரு custom file filter சேர்ப்போம்.
10:09 design modeக்கு வந்து Navigator window ல் fileChooserஐ தேர்ந்தெடுப்போம்.
10:16 Properties windowல், fileFilter propertyக்கு அடுத்த ellipsis button ஐ க்ளிக் செய்க.
10:25 fileFilter dialog boxல், combo-box லிருந்து Custom Codeஐ தேர்ந்தெடுக்கவும்.
10:31 text field ல் டைப் செய்க new MyCustomFilter().
10:41 OKஐ க்ளிக் செய்க
10:44 custom code வேலைசெய்ய வைக்க MyCustomFilter classஐ எழுதுவோம்.
10:52 fileFilter class ஐ இந்த inner அல்லது outer class நீட்டிக்கும்.
10:57 இந்த code snippet ஐ copy செய்து
11:04 நம் class ன் source ல் import statementகளுக்கு கீழே paste செய்கிறேன்.
11:11 fileFilter class ஐ இந்த inner அல்லது outer class நீட்டிக்கும்.
11:20 உதாரண projectஐ ஆரம்பிக்க Project windowல் JFileChooserDemo projectஐ ரைட் க்ளிக் செய்து Run ஐ தேர்ந்தெடுக்கவும் .
11:31 Run Project dialog boxல், jfilechooserdemo.resources.JFileChooserDemo main classஐ தேர்ந்தெடுக்கவும்.
11:41 OKஐ க்ளிக் செய்க.
11:47 Demo Applicationல், File menuல் Openஐ தேர்ந்தெடுத்து செயலை தூண்டவும்.
11:55 ஏதேனும் ஒரு text file ஐ அதன் உள்ளடக்கத்தை text area ல் காட்ட திறக்கவும்.
12:00 Sample.txt fileஐ தேர்ந்தெடுத்து Openஐ க்ளிக் செய்கிறேன்
12:06 அந்த text fileன் உள்ளடக்கத்தை fileChooser காட்டுகிறது.
12:10 applicationஐ மூட File Menuல் Exitஐ க்ளிக் செய்க
12:17 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
12:19 Java applicationக்கு File chooserஐ சேர்த்தல்
12:23 File chooserஐ Configure செய்தல்
12:27 பயிற்சியாக, நாம் உருவாக்கிய அதே உதாரண project ஐ பயன்படுத்தி பின்வரும் அம்சங்களை சேர்க்கவும்:
12:35 menu bar க்கு கீழே ஒரு Save menu itemஐ சேர்க்கவும்
12:38 அனைத்து menu itemகளுக்கும் keyboard short-cutகளை சேர்க்கவும்
12:42 fileஐ சேமிக்க Save actionக்கு code snippetஐ சேர்க்கவும்.
12:51 அதுபோன்ற ஒரு பயிற்சியை நான் ஏற்கனவே செய்துவைத்துள்ளேன், இதில் File menu க்கு கீழே Save தேர்வை filechooser காட்டி,
13:01 நீங்கள் திறக்கும் text file ஐ சேமிக்க தேர்வை கொடுக்குறது.
13:09 ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி
13:12 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
13:15 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
13:19 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
13:24 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
13:30 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
13:33 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
13:41 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
13:46 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13:53 மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
13:59 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst