Inkscape/C2/Overview-of-Inkscape/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Inkscape குறித்த ஸ்போகன் டுடோரியல்களின் தொடருக்கு நல்வரவு. |
00:05 | இந்த தொடரில், Inkscape மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம். |
00:11 | நாம் கற்கபோவது
பல்வேறு pre-defined வடிவங்களை வரைதல் மற்றும் edit செய்தல் |
00:21 | Color Wheel ஐ பயன்படுத்துதல் |
00:26 | Bezier Tool ஐ பயன்படுத்துதல் |
00:34 | தேவைக்கேற்ப Text ஐ பயன்படுத்துதல் மற்றும் கையாளுதல் |
00:37 | உதாரணமாக. Superscript மற்றும் subscript |
00:42 | Text ல் Superimpose image. |
00:47 | இந்த தொடரில் மேலும் நாம் பின்வருவனவற்றை உருவாக்க கற்கபோகிறோம், பல வடிவங்களைப் பயன்படுத்தி tile pattern |
00:54 | பூ போன்ற graphics |
00:58 | brochureகள் மற்றும் flyerகள் |
01:02 | posterகள் மற்றும் bannerகள் |
01:06 | CD labelகள் |
01:10 | Visiting Cardகள் |
01:13 | Logoகள் மற்றும் பல. |
01:17 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் Windows 7 |
01:24 | Inkscape பதிப்பு 0.48.4 |
01:28 | Inkscape என்பது ஒரு Open Source vector graphics editor |
01:31 | இது Linux, Mac OS X மற்றும் Windows ல் வேலைசெய்கிறது |
01:36 | பின்வருவனபோன்ற அனைத்து வகை 2D graphic design க்கும் Inkscape ஐ பயன்படுத்தலாம் |
01:41 | illustrationகள் மற்றும் figureகள்/cartoonகளை வரைய |
01:46 | பலவண்ண patternகள்/backgroundகளை உருவாக்க |
01:50 | ஒரு web page layout ஐ உருவாக்க |
01:53 | imageகளை trace செய்ய |
01:56 | web based buttonகள் மற்றும் iconகளை உருவாக்க |
02:00 | web க்காக imageகளை கையாள. |
02:05 | Ubuntu Linux ல் Inkscapeஐ Synaptic Package Manager ஐ பயன்படுத்தி நிறுவலாம் |
02:11 | Synaptic Package Manager குறித்து மேலும் அறிய இந்த இணையதளத்தில் உள்ள Linux டுடோரியல்களைக் காணவும். |
02:17 | Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க |
02:20 | Inkscape logo மீது டபுள்-க்ளிக் செய்து அதை திறக்கலாம் |
02:23 | இப்போது Windows ல் Inkscape ஐ நிறுவக்கற்போம். |
02:28 | உங்கள் browser ஐ திறந்து inkscape.org க்கு செல்க |
02:33 | Download button பட்டனை க்ளிக் செய்க. Windows க்கான Installer தேர்வு மீது க்ளிக் செய்க |
02:40 | Download Inkscape அதன் பதிப்புடன் உள்ளதை காணலாம். அதன் மீது க்ளிக் செய்க. |
02:46 | dialog box தோன்றுவதை காண்க. Save மீது க்ளிக் செய்க |
02:51 | installer file உங்கள் கணினியில் தரவிறக்கப்படும். downloads folder க்கு செல்க |
02:58 | Inkscape ஐ நிறுவ அந்த exe file மீது டபுள்-க்ளிக் செய்க. |
03:02 | default language English. இப்போது Next மீது க்ளிக் செய்க |
03:07 | மீண்டும் Next ஐ க்ளிக் செய்க |
03:09 | மீண்டும் Next ஐ க்ளிக் செய்க |
03:11 | Destination folder dialog box தோன்றுகிறது. default ஆக Programs files ல் Inkscape சேமிக்கப்படுகிறது. இப்போது Install மீது க்ளிக் செய்க |
03:20 | Inkscape நிறுவப்படுகிறது. இது சில நிமிடங்கள் எடுக்கலாம். |
03:25 | Next ஐ க்ளிக் செய்க. நிறுவலை முடிக்க Finishஐ க்ளிக் செய்க. |
03:30 | இப்போது Inkscape software தானாக திறக்கிறது. |
03:34 | இல்லையெனில், desktop ல் உருவாக்கப்பட்ட shortcut icon ஐ காண்க . அதை திறக்க அதன்மீது டபுள்-க்ளிக் செய்க. |
03:42 | இந்த இரு முறைகளிலும் Inkscape ஐ திறக்கமுடியவில்லை எனில், Start menu ல் All programs பின் Inkscape மீது க்ளிக் செய்க |
03:50 | இப்போது Inkscape interface திறக்கப்படும். |
03:54 | இந்த செய்முறைவிளக்கத்தை முடிக்க Linux க்கு வருகிறேன். |
03:58 | காட்டப்பட்ட இந்த Inkscape ன் படிகள் எந்த இயங்குதளத்திலும் வேலைசெய்யும். |
04:04 | முதன்மை வரையும் பகுதி canvas எனப்படும். இங்குதான் அனைத்து graphicsஐயும் உருவாக்குவோம். |
04:10 | Inkscape ல் பல tool தேர்வுகளும் menu தேர்வுகளும் உள்ளன. இந்த தொடரில் அவை ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக காண்போம். |
04:17 | இப்போதூ, Inkscapeஐ பயன்படுத்துவதை சுருங்க காண்போம். |
04:21 | rectangle toolஐ தேர்ந்தெடுத்து ஒரு செவ்வக வடிவத்தை உருவாக்குவோம். |
04:25 | செவ்வக வடிவத்தை உருவாக்க, canvasல் க்ளிக்செய்து இழுக்கவும். |
04:29 | இங்கே நம் செவ்வகம். |
04:32 | இந்த Inkscape படத்தை சேமிக்கிறேன். |
04:34 | File menu க்கு சென்று Save மீது க்ளிக் செய்க |
04:38 | இதற்கு drawing_1.svg என பெயரிட்டு என் documents folder ல் சேமிக்கிறேன். |
04:45 | இங்கே svg என்பது முன்னிருப்பு Inkscape file extension. |
04:49 | Inkscape பற்றியும் அதன் அற்புத அம்சங்களையும் வரும் டுடோரியல்களில் கற்போம். |
04:55 | இந்த டுடோரியல்களின் சுருக்கத்தை ஏற்கனவே நான் இந்த தொடரில் முன்னர் காட்டியுள்ளேன். |
05:40 | இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
05:45 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:54 | இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
06:00 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
06:04 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:07 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |