Introduction-to-Computers/C2/Compose-Options-for-Email/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:45, 26 October 2015 by Pravin1389 (Talk | contribs)
Time | Narration |
00:01 | மின்னஞ்சல் எழுதுவது குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு |
00:07 | இதில் நாம் கற்கப்போவது |
00:10 | மின்னஞ்சல் பெறுநர்களான To, Cc, Bcc |
00:16 | உரைகளை வடிவமைத்தல் |
00:19 | File'களை இணைத்தல் |
00:22 | File'களை Google Drive வழியாக பகிர்தல் |
00:25 | புகைப்படம் அல்லது இணைய தொடுப்பை இணைத்தல் |
00:29 | மேலும் Compose window’ல் உள்ள தேர்வுகள் |
00:33 | இதைக் கற்க நமக்கு இணைய இணைப்பு |
00:38 | மற்றும் Web browser தேவை |
00:40 | பயிற்சிக்காக நான் Firefox’ஐ பயன்படுத்துகிறேன் |
00:45 | பயிற்சியை துவங்கலாம் |
00:46 | Web browser'ஐ திறந்து, gmail.com என உள்ளிடவும் |
00:55 | login பக்கம் திறக்கப்படுகிறது |
00:58 | username மற்றும் password’ஐ அதற்கான பெட்டியில் உள்ளிடவும் |
01:04 | login பக்கம் தங்கள் username உடன் திறக்கப்பட்டிருந்தால், இந்த கணினியில் நீங்கள் முன்னதாக இந்த பக்கத்தை அணுகியுள்ளீர்கள் |
01:12 | கடவுச்சொல்லை உள்ளிடுவோம் |
01:15 | பின் Sign in button மீது click செய்யவும் |
01:18 | நாம் gmail பக்கத்தில் உள்ளோம் |
01:21 | மின்னஞ்சல் எழுத உதவும் தேர்வுகளை பற்றி காணலாம் |
01:26 | முதலில் Compose button மீது click செய்யவும் |
01:31 | Compose window திறக்கப்படுகிறது |
01:34 | To பகுதி பெறுநரின் முகவரியிட |
01:38 | இதில் மூன்று தேர்வுகள் உள்ளன To, Cc, Bcc |
01:44 | Cc என்பது Carbon copy மற்றும் Bcc என்பது Blind carbon copy’ஐ குறிக்கும் |
01:51 | நாம் யாருக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளோமோ அவரின் முகவரியை To'வில் உள்ளிட வேண்டும் |
01:58 | இதோ உதாரணம் |
02:01 | ஒன்றிற்கும் மேற்பட்டோருக்கு அனுப்ப வேண்டுமா அதையும் To'வில் உள்ளிட வேண்டும் |
02:09 | இதோ உதாரணம் |
02:12 | Cc என்பது பிறருக்கு இந்த மின்னஞ்சலின் பிரதியை அனுப்புவதற்கு |
02:18 | To மற்றும் Cc'ல் உள்ளிடப்பட்ட பெறுநர்கள் பிற பெறுநரின் முகவரிகளை காணலாம். |
02:25 | இதோ உதாரணம் |
02:28 | Bcc மூலம் பிரதியை மறைமுகமாக பிறருக்கு அனுப்பலாம் |
02:34 | "இதன் மூலம் To, Cc'ல் உள்ள பெறுநர்கள் Bcc'ல் உள்ள பெறுநர்களை காண இயலாது" |
02:42 | "Bcc'ல் இருப்பவர்கள் To, Cc'ல் உள்ள பெறுநர்களை காணலாம்" |
02:47 | ஆனால் Bcc'ல் உள்ள பிற பெறுநர்களை காண இயலாது |
02:51 | அனுப்புநர் அனைத்து பெறுநர்களையும் காணலாம் |
02:55 | இதோ உதாரணம் |
02:58 | முக்கியக் குறிப்பு |
03:00 | "To, Cc, Bcc'ல் எத்தனை பெறுநர்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்" |
03:08 | ஆனால் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 500 நபர்களுக்கு மட்டுமே அனுப்ப இயலும் |
03:13 | ஒவ்வொரு முகவரிக்கு இடையிலும் Comma, Colon அல்லது Space இருக்கவேண்டும் |
03:20 | Compose window'விற்குச் செல்வோம் |
03:25 | முன்னிருப்பாக Cursor, To'வில் இருக்கும் |
03:29 | பெறுநரின் முகவரியை உள்ளிடலாம் |
03:33 | To'வில் ray.becky.0808@gmail.com என்ற மின்னஞ்சலை தரலாம் |
03:46 | Cc'ல் 0808iambecky@gmail.com |
03:55 | Bcc'ல் stlibreoffice@gmail.com மற்றும் info@spoken-tutorial.org |
04:10 | Subject மீது click செய்து, மின்னஞ்சலின் பொருளை சுருக்கமாக உள்ளிடவும் |
04:15 | நான் Partner with us என உள்ளிடுகிறேன் |
04:19 | Content பகுதியில், நமது செய்தியை உள்ளிடலாம் |
04:24 | Spoken Tutorial Project is helping to bridge the digital divide |
04:29 | gmail நமது செய்தியை வடிவமைக்க சில வசதிகளைக் கொண்டுள்ளது |
04:35 | அவை Compose window'வின் கீழ்ப் புறத்தில் உள்ளது |
04:41 | இல்லை எனில், அதை அணுக Formatting options மீது click செய்யவும் |
04:47 | இங்கே எழுத்துருக்கள், அளவுகள், தடிமன், சாய்மன், அடிக்கோடு, வண்ணம் மேலும் பல தேர்வுகள் உள்ளன |
05:03 | பல ஆவணம் உருவாக்கும் மென் பொருட்களில் உள்ளது போல |
05:08 | இவைகளை நீங்களே கற்று தெரிந்துகொள்ளுங்கள் |
05:12 | நான் எனது செய்தியை இப்படி வடிவமைத்துள்ளேன் |
05:16 | Formatting toolbar'ஐ மறைக்க formatting options மீது click செய்யவும் |
05:22 | Compose window'வில் புகைப்படம் மற்றும் file'களை இணைக்க சில தேர்வுகளும் உள்ளன |
05:32 | பிறருக்கு ஆவணம் மற்றும் file'களை பகிர |
05:35 | நாம் Attach files அல்லது Insert using Drive'ஐ பயன்படுத்தலாம் |
05:41 | அனைத்து மின்னஞ்சல் நிறுவனங்களும் இந்த வசதியை வழங்குகின்றனர் |
05:46 | நாம் 25mb அளவு வரை இணைப்புகளை அனுப்பலாம் |
05:51 | அதற்கு மேல் அளவு உள்ளவற்றை Insert files using Drive மூலம் அனுப்பலாம் |
05:59 | 1mb'க்கு குறைவான ஒரு ஆவணத்தை இணைப்போம் |
06:04 | Attach file மீது click செய்யவும் |
06:09 | இது file browser'ஐ திறக்கிறது |
06:12 | இணைக்க விரும்பும் கோப்பை தேர்ந்தெடுக்கவும் |
06:16 | Desktop'ல் உள்ள myscript.pdf'ஐ தேர்ந்தெடுத்து, Open மீது click செய்யவும் |
06:23 | நமது file இணைக்கப்படுவதைக் காணலாம் |
06:27 | Attach file மூலம் மேலும் பல file'களை இணைக்கலாம் |
06:34 | ஒரு இணைக்கப்பட்ட file'ஐ நீக்க, அருகில் உள்ள பெருக்கல் குறி மீது click செய்யவும் |
06:41 | இப்பொழுது 30mb அளவு உள்ள ஒரு கோப்பை இணைக்கலாம் |
06:46 | என்னிடம் 30mb அளவு கொண்ட ஒரு file, Desktop'ல் உள்ளது |
06:52 | மீண்டும் ஒரு முறை Attach file'ஐ click செய்யவும் |
06:56 | 30mb zip file'ஐ தேர்ந்தெடுத்து Open மீது click செய்யவும் |
07:02 | ஒரு செய்தி தோன்றுகிறது |
07:04 | நீங்கள் அனுப்ப முயலும் file 25mb’க்கு அதிகமாக உள்ளது |
07:09 | மேலும் Send using Google drive என்ற வசதியையும் அளிக்கிறது |
07:14 | Send using Google drive மீது click செய்யவும் |
07:18 | தற்போதைக்கு இதை மூடுகிறேன் |
07:21 | Insert files using Drive மீது click செய்யவும், தற்போது கண்ட அதே window'வை காணலாம் |
07:28 | இதில் மூன்று Tab'கள் உள்ளன |
07:31 | My Drive, Shared with me மற்றும் Upload |
07:36 | முன்னிறுப்பாக ஏற்கனவே பதிவேற்றிய file'கள் My Drive'ன் கீழ் இருக்கும் |
07:43 | இதோ ஒரு file உள்ளது |
07:46 | இது Google Team'ஆல் கணக்கு உருவாக்கும் போது நம்முடன் பகிரப்பட்டது |
07:51 | Shared with me மீது click செய்யவும் |
07:55 | No one’s shared any files with you yet என்ற செய்தியைக் காணலாம் |
08:00 | "யாராவது நமக்கு கோப்பை பகிர்ந்தால், அது Shared with me'ல் இடம் பெற்றிருக்கும்" |
08:06 | இப்பொழுது Upload'ன் மீது click செய்து, ஒரு புதிய கோப்பை பதிவேற்றலாம் |
08:12 | Upload மீது click செய்யவும் |
08:16 | பதிவேற்ற வேண்டிய கோப்பை கணினியில் தேர்ந்தெடுத்து Open மீது click செய்யவும் |
08:23 | பல file'களை பதிவேற்ற Add more files மீது click செய்யவும் |
08:27 | தற்போதைக்கு இதைத் தவிர்த்து ஒரு கோப்பை பதிவேற்றுகிறேன் |
08:33 | கோப்பை பதிவேற்றியபின் மின்னஞ்சலுடன் எப்படி இணைக்க வேண்டும் என குறிப்பிடவும் |
08:40 | கீழ் வலது புறத்தில் இரண்டு button உள்ளத்தை கவனிக்கவும் |
08:44 | Insert as Drive link மற்றும் |
08:46 | Attachment |
08:48 | முன்னிருப்பாக Insert as Drive link தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் |
08:52 | Attachment'ஐ தேர்ந்தெடுத்தால், file ஒரு இணைப்பாக சேர்க்கப்படும் |
08:57 | இதை இப்படியே விட்டுவிடலாம் |
09:00 | கீழ் இடது புறத்தில் உள்ள Upload button மீது click செய்யவும் |
09:05 | இது பதிவேற்ற துவங்குகிறது, இணைய வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம் |
09:11 | முடிந்தபின் Content area'வில் அந்த கோப்பின் தொடுப்பை காணலாம் |
09:17 | மின்னஞ்சலுடன் புகைப்படத்தை இணைக்க Insert Photo மீது click செய்யவும் |
09:24 | Upload photos window திறக்கப்படுகிறது |
09:27 | நம் கணினியில் உள்ள புகைப்படம் அல்லது இணையத்தில் உள்ள புகைப்படத்தின் தொடுப்பை இங்கு தரலாம் |
09:34 | தற்போதைக்கு புகைப்படத்தை இணைக்க விரும்பவில்லை |
09:38 | எனவே Cancel மீது click செய்யகிறேன் |
09:41 | இதை நீங்களே கற்று தெரிந்துகொள்ளுங்கள் |
09:44 | அடுத்து Insert Link மீது click செய்யவும் |
09:49 | Edit Link window திறக்கப்படுகிறது |
09:53 | Text to display'வில் தொடுப்பாக மாற்றவேண்டிய உரையை உள்ளிடவும் |
09:58 | நான் Spoken Tutorial என உள்ளிடுகிறேன் |
10:02 | Link to பிரிவில் முன்னிருப்பாக இணைய முகவரி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் |
10:08 | text field'ல் http://spoken-tutorial.org என்ற முகவரியை உள்ளிடவும் |
10:20 | பின் OK மீது click செய்யவும் |
10:23 | Content area'வில் Spoken Tutorial என்ற உரை தொடுப்பாக மாறியதைக் காணலாம் |
10:29 | அதன் மீது click செய்யகிறேன் |
10:32 | அதன் கீழ் ஒரு சிறிய window திறக்கப்படுகிறது |
10:35 | Go to link எனவும் சொல்கிறது |
10:38 | அந்த முகவரியை click செய்ய, அது நம்மை Spoken Tutorial இணைய முகப்பிற்கு கொண்டு செல்கிறது |
10:45 | இந்த முகவரியை மாற்ற அல்லது நீக்க Change அல்லது Remove தேர்வுகள் மீது click செய்யவும் |
10:53 | மேலும் emoticon உதவியுடன் உணர்ச்சிகளை குறிக்கும் புகைப்படங்களையும் இணைக்கலாம் |
10:59 | தேவைப்பட்டால் மட்டும் இந்த வசதியை பயன்படுத்தவும் |
11:04 | கவனித்தால் Trash அருகில் Saved என்ற உரையைக் காணலாம் |
11:08 | ஒவ்வொரு முறை நாம் உள்ளடக்கத்தை சேர்க்கும் போதோ அல்லது நீக்கும் போதோ நமது மின்னஞ்சல் தானாகவே Drafts folder'ல் சேமிக்கப்படும் |
11:16 | இணையமோ அல்லது மின்சாரமோ துண்டிக்கப்பட்டால், நாம் செய்தியை திரும்பப் பெற நமக்கு இது உதவுகிறது |
11:24 | இந்த செய்தியை நீக்க Trash மீது click செய்யவும் |
11:28 | இது இந்த மின்னஞ்சலை Drafts folder'ல் இருந்து நீக்கிவிடும் |
11:34 | Trash அருகில் உள்ள More options மீது click செய்யவும் |
11:39 | Default to full-screen வசதி window'வை பெரியதாக்க உதவும் |
11:44 | Labels இதைப் பற்றி பின் வரும் ட்யூடோரியலில் காணலாம் |
11:49 | Plain text mode இது உரையின் வடிவமைப்புகளை நீக்கி சாதாரண உரையாக மாற்ற உதவுகிறது |
11:57 | Print தேர்வு நாம் எழுதிய மின்னஞ்சலை அச்சிட உதவுகிறது |
12:03 | Check Spelling நமது செய்தியில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்ய |
12:07 | மின்னஞ்சல் அனுப்ப தயாரகிவிட்டோம் |
12:09 | Send மீது click செய்யவும் |
12:12 | திரையில் ஒரு செய்தி தோன்றும் |
12:15 | அது Drive'ல் உள்ள file அனைவருக்கும் பகிரப்படவில்லை |
12:19 | ஏனென்றால் நாம் அந்த கோப்பை இந்த மின்னஞ்சல் பெறுநர்களுக்கு இன்னும் பகிரவில்லை |
12:25 | Share & Send மீது click செய்யவும் |
12:29 | திரையில் இந்த இரண்டு செய்தியில் ஒன்றைக் காணலாம் |
12:32 | உங்கள் செய்தியை அனுப்பிக்கொண்டு இருக்கிறோம் |
12:34 | அல்லது உங்கள் செய்து அனுப்பப்பட்டது |
12:38 | அனுப்பிய மின்னஞ்சலை பார்க்க View message என்ற தொடுப்பை click செய்யவும் |
12:43 | மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை இங்கு காணலாம் |
12:47 | ஒவ்வொன்றாக சரிபார்க்கலாம் |
12:50 | இதோ இணைப்புகள் |
12:52 | மற்றும் இணைய தொடுப்பு |
12:55 | மின்னஞ்சல் முகவரியின் கீழே ஒரு தலை கீழ் முக்கோணத்தைக் காணலாம் |
13:00 | அதை click செய்யகிறேன் |
13:03 | "நாம் பெருநர்களான To, Cc, Bcc'ன் முகவரிகளைக் காணலாம்" |
13:11 | பெருநர்களுக்கு எப்படி மின்னஞ்சல் தெரிகிறது என பார்க்கலாம் |
13:16 | இது Cc'ல் உள்ள ஒரு பெருநரின் கணக்கு |
13:21 | நாம் அனுப்பிய செய்தியை இங்கு காணலாம். அதை திறக்கிறேன் |
13:27 | Show Details மீது click செய்யவும் |
13:29 | இது Bcc'ஐ தவிர்த்து, To மற்றும் Cc பெறுநர்களைக் காட்டுகிறது |
13:35 | இது bCC பெறுநரின் கணக்கு |
13:41 | இதோ நமது செய்தி |
13:43 | அதை திறக்கிறேன் |
13:46 | Show Details மீது click செய்யவும் |
13:49 | இங்கு To, Cc மற்றும் Bcc பெறுநர்களைக் காணலாம் |
13:55 | அனுப்புநரின் மின்னஞ்சல் கணக்கிற்கு வருவோம் |
13:59 | இங்கே கவனித்தால் Bcc'ல் இரண்டு பெறுநர்கள் உள்ளன |
14:04 | ஆனால், இதில் ஒன்றை மட்டுமே காண இயல்கிறது |
14:10 | Bcc'ன் செயல்பாடு இது தான் |
14:13 | வேற்றுமையை நன்கு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் |
14:17 | இந்த ட்யூடோரியல்'ன் முடிவிற்கு வந்து விட்டோம் |
14:22 | இதில் நாம் கற்றது |
14:25 | மின்னஞ்சல் பெருநர்களான To, Cc. Bcc |
14:30 | மின்னஞ்சலின் உரையை வடிவமைப்பது |
14:33 | மின்னஞ்சலுடன் file'களை இணைப்பது |
14:36 | file'களை Google Drive வழியாக பகிர்வது |
14:39 | புகைப்படம் அல்லது இணைய தொடுப்பை இணைப்பது |
14:43 | மேலும் Compose window'ன் தேர்வுகள் |
14:47 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
14:52 | இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் |
14:55 | நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் |
15:01 | மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் |
15:04 | ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
15:11 | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது |
15:16 | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |