BASH/C2/Conditional-execution/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:42, 25 June 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Bash ல் Conditional execution குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:10 * test command ன் பயன் மற்றும்
00:13 Conditional Statementகள்
00:15 சில உதாரணங்களைப் பயன்படுத்தி இதை செய்வோம்.
00:19 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:26 அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:32 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:35 * Ubuntu Linux 12.04
00:39 மற்றும் * GNU Bash பதிப்பு 4.1.10
00:43 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:49 testக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:52 * test என்பது exit status ஐ திருப்பும் ஒரு built-in command ஆகும்
00:57 * இது True க்கு 0 ஐயும் False க்கு 1 ஐயும் திருப்புகிறது.
01:02 * திருப்பப்படும் மதிப்பானது expression ன் மதிப்பீட்டை பொருத்தது .
01:07 * return status ஐ பெற Dollar மற்றும் கேள்விக்குறி ($?) ஐ டைப் செய்யலாம்
01:14 * இரு வழிகளில் ஒரு expression மதிப்பிடப்படுகிறது-
01:18 # ஒன்று keyword test ஐ பயன்படுத்தி
01:21 மற்றொன்று square bracketகளினுள் உள்ள expressionஐ பயன்படுத்தி.
01:27 இப்போது Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும்.
01:35 டைப் செய்க: test space 4 space hyphen eq space 4 semicolon space echo space dollar குறி கேள்வி குறி. Enterஐ அழுத்துக
01:53 இது பூஜ்ஜியத்தை தருகிறது அதாவது true
01:57 4 4க்கு சமம்
02:00 அடுத்து டைப் செய்க:
02:02 square bracket ஐ திறந்து space 4 space hyphen eq space 4 space square bracket ஐ மூடி semicolon space echo space dollar குறி கேள்விக் குறி. Enter ஐ அழுத்துக.
02:22 இது பூஜ்ஜியத்தை தருகிறது அதாவது true
02:25 4 4க்கு சமம்.
02:28 மற்றொரு expression ஐ காண்போம்; டைப் செய்க:

test space 4 space hyphen eq space 5 semicolon space echo space dollar குறி கேள்விக்குறி.

 Enter ஐ அழுத்துக
02:48 இது ஒன்றை திருப்புகிறது அதாவது false .
02:52 4 5க்கு சமமில்லை
02:56 இப்போது அதே expression ஐ square bracketகளினுள் எழுதுவோம், டைப் செய்க:
03:01 square bracket ஐ திறந்து space 4 space hyphen eq space 5 space square bracket ஐ மூடி semicolon space echo space dollar குறி கேள்விக்குறி Enterஐ அழுத்துக.
03:21 இதுவும் ஒன்றை திருப்புகிறது அதாவது false .
03:25 4 5க்கு சமமில்லை
03:29 இதில் மற்றொரு வகை சோதனையையும் செய்யலாம்.
03:33 டைப் செய்க man space test இதன் பயனை ஆராய்ந்தறியவும்
03:40 இப்போது நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
03:43 இப்போது if statement க்கான syntax ஐ காண்போம்-
03:48 if space square bracket ஐ திறந்து space expression space square bracket ஐ மூடி semicolon space then
03:59 அடுத்த வரியில் இயக்க விரும்பும் commands அல்லது statements .
04:05 கடைசியாக, if loopfi உடன் முடிக்கவும்
04:11 condition ன் அடிப்படை கட்டளைகளாவன:
04:14 bracketகள் மற்றும் expression க்கு இடையே எப்போது இடைவெளிவிடவும்.
04:19 வரியை முடிக்க keyword “then” க்கு முன் எப்போதும் semicolon ஐ பயன்படுத்தி முடிக்கவும்.
04:25 statement அல்லது expression ஐ முடிக்க Semicolon பயன்படுகிறது.
04:31 string variableகளை conditionகளில் பயன்படுத்திகிறீர்கள் எனில், அவற்றை மேற்கோளிட பரிந்துரைக்கப்படுகிறது.
04:38 fi” உடன் conditional block ஐ மூட மறக்காதீர்
04:43 if statementக்கான ஒரு உதாரணத்தைக் காண்போம்
04:46 டெர்மினலுக்கு வருவோம்.
04:49 ஏற்கனவே உள்ள ஒரு script file simpleif.sh ஐ திறக்கிறேன்
04:58 இந்த Bash script காட்டும் செய்தி “count is 100” when the count equals to 100
05:06 இது shebang வரி எனப்படும் Bash shell ன் முதல் வரி
05:12 integer 100 variable count க்கு assign செய்யப்படுகிறது
05:17 count, = மற்றும் 100 க்கு இடையே இடைவெளி இருக்க கூடாது என்பதை கவனிக்கவும்
05:24 count நூறுக்கு சமமா இந்த expression என சோதிக்கிறது
05:30 இங்கே -eq என்பது comparison operator .
05:35 condition உண்மையெனில், count is 100 என்ற செய்தியை காட்டும்
05:41 if block ஐ முடிக்க fi .
05:45 “Ctrl + s” ஐ அழுத்தி file ஐ சேமிக்கவும்
05:49 டெர்மினலுக்கு வருவோம்
05:51 file ஐ executable ஆக மாற்ற, டைப் செய்க: chmod space plus x space simpleif.sh Enter ஐ அழுத்துக.
06:04 prompt ஐ துடைக்கிறேன்.
06:06 டைப் செய்க dot slash simpleif.sh Enter ஐ அழுத்துக.
06:14 இங்கு காட்டப்படுவது:
06:16 Count is 100.
06:18 variable count ன் மதிப்பை மாற்றி script ஐ இயக்கி முயற்சிக்கவும்.
06:24 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:26 if-else condition ஐ காண்போம்.
06:30 அதற்கான syntax: if space square bracketஐ திறந்து space condition space square bracket ஐ மூடி space semicolon space then
06:44 அடுத்த வரியில் commandகள்
06:47 அடுத்த வரியில், else statement
06:51 மீண்டும் சில commandகள்.
06:55 அடுத்த வரியில் if block ஐ முடிக்க fi.
07:00 password program ஐ கொண்டு if-else ன் பயனைக் காண்போம்.
07:06 டெர்மினலுக்கு வருவோம்.
07:09 ifelse.sh file ஐ திறக்கிறேன்
07:14 இது shebang வரி
07:17 இங்கே, variable PASS ல் abc123 சேமிக்கப்படுகிறது
07:23 abc123 ஒரு string என்பதால், அதை இரட்டை மேற்கோள்களில் எழுத வேண்டும்
07:29 standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது
07:35 இங்கு, standard input ஆனது நம் keyboard.
07:39 silent modeக்காக Hyphen s.
07:43 அதாவது கொடுக்கப்படும் password நாம் டைப் செய்வது போல காட்டப்படமாட்டாது.
07:48 மற்றவர்கள் நம் password ஐ பார்க்க கூடாது.
07:52 prompt க்காக Hyphen p.
07:55 பயனரிடமிருந்து உள்ளீட்டை பெறுவதற்கு முன் இது ஒரு “'Enter password: ” ஐ காட்டும்.
08:01 mypassword ஒரு variable.
08:04 இது string ஐ சேமிக்கிறது இங்கே பயனரால் கொடுக்கப்பட்ட password.
08:10 கொடுக்கப்பட்ட Password ஆனது variable PASS ன் மதிப்புடன் பொருந்துகிறதா என இது சோதிக்கிறது
08:17 இது variable mypassword ல் சேமிக்கப்படுகிறது
08:21 password பொருந்தினால், இது “Password accepted” என்ற செய்தியைக் காட்டும்
08:27 இல்லையெனில் “Access denied” என காட்டும்
08:31 if-else loop ன் முடிவு fi
08:34 இப்போது “Ctrl s” ஐ அழுத்தி file ஐ சேமிக்கவும்.
08:38 டெர்மினலுக்கு வந்து, file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க:

chmod space plus x space ifelse.sh . Enter ஐ அழுத்துக

08:52 டைப் செய்க dot slash ifelse.sh . Enter ஐ அழுத்துக
08:57 இங்கு காட்டப்படுவது :
08:59 Enter password:
09:00 abc என டைப் செய்து Enter ஐ அழுத்துக
09:05 கொடுக்கப்பட்ட password தவறு என்பதால், காட்டப்படும் செய்தி “Access denied”
09:11 மீண்டும் இயக்குவோம், இம்முறை password ஐ abc123 என கொடுப்போம்
09:21 இது காட்டுவது: Password accepted
09:25 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:28 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
09:31 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது test command ன் பயன், எளிற if statement மற்றும் if else statement .
09:41 பயிற்சியாக
09:43 # உங்கள் பெயரை உள்ளீடாக ஏற்கும் ஒரு script எழுதுக.
09:46 # இது அந்த பெயரை உங்கள் system username உடன் சோதிக்க வேண்டும்.
09:51 username உடன் பொருந்தினால், “Hello” என காட்டவேண்டும்
09:56 # இல்லையெனில், “Try again” என காட்டவேண்டும்
10:00 குறிப்பு: system username ஆனது variable $USER ல் சேமிக்கப்படும்
10:06 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:09 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:11 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:16 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:22 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:26 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:37 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:45 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:51 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst