LibreOffice-Impress-on-BOSS-Linux/C3/Slide-Creation/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
00.00 | LibreOffice Impress இல் Slide Creation குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00.06 | இந்த tutorial லில் நாம் கற்பது: Slide Shows, Slide Transitions, Automatic Shows |
00.16 | ஒரு audience க்கு முன் slides ஐ முன்வைக்க நாம் ஸ்லைட் ஷோவை பயன்படுத்துகிறோம். |
00.21 | இது desktop கள் அல்லது projectorகள் மூலம் காட்டப்படலாம். |
00.25 | Slide show முழு computer திரையிலும் தெரியும். |
00.30 | Presentationகள் slide show mode இல் திருத்தப்படமுடியாது |
00.34 | Slide showக்கள் காட்டுவதற்கு மட்டுமே |
00.38 | Sample-Impress.odp presentation ஐ திறப்போம். |
00.43 | இந்த presentation ஐ ஒரு Slide Show ஆக காண்போம் |
00.47 | Main menu வில், Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும் |
00.53 | மாற்றாக function key F5 ஐ ழுத்த slide show துவங்கும். |
01.00 | presentation … slide show ஆக காட்டப்படுகிறது |
01.04 | slide கள் இடையே நீங்கள் keyboard இன் arrow buttons மூலம் navigate செய்யலாம். |
01.10 | மாற்றாக வலது சொடுக்கி context menu வில் Next ஐ தேர்ந்தெடுக்கலாம் (கான்) |
01.16 | இது உங்களை அடுத்த slide க்கு இட்டுச்செல்லும். |
01.20 | slide show விலிருந்து வெளியேற, வலது சொடுக்கி context menu வில் End Show ஐ தேர்ந்தெடுக்கலாம். |
01.28 | வெளியேற இன்னொரு வழி Escape button ஐ அழுத்துவது |
01.33 | உங்கள் audience உடன் Mouse pointer as pen option மூலம் interact செய்யலாம். |
01.40 | இந்த option ஐ செயலாக்கி வேலை செய்வதை பார்க்கலாம். |
01.45 | Main menu விலிருந்து, Slide Show பின் Slide Show Settings ஐ சொடுக்கவும். |
01.51 | Slide Show dialog box தோன்றுகிறது |
01.54 | Optionsன் கீழ், Mouse Pointer visible மற்றும் Mouse Pointer as Pen. பெட்டிகளில் குறியிடவும் |
02.02 | OK செய்து dialog box ஐ மூடவும் |
02.06 | மீண்டும் Main menu விலிருந்து, Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும் |
02.13 | cursor இப்போது ஒரு pen ஆகிவிட்டதை காணலாம் |
02.17 | இந்த option …. slide show mode இல் presentation உள்ளபோது அதன் மீது வரையவும், எழுதவும் பயனாகிறது |
02.24 | இடது சொடுக்கி button ஐ அழுத்த, நீங்கள் பேனாவால் வரையலாம். |
02.29 | முதல் point எதிரே tick mark இடலாம். |
02.34 | இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க |
02.38 | sketch pen ஆல் Impress slide இல் ஒரு சிறு படம் வரைக |
02.47 | சொடுக்கியால் இடது சொடுக்கவும். அடுத்த slide காட்டப்படுகிறது. |
02.52 | Space bar ஐ அழுத்தியும் அடுத்த slide க்கு போகலாம். |
02.57 | slide show விலிருந்து வெளியேறலாம். வலது சொடுக்கி context menu வில் End Show ஐ தேர்ந்தெடுக்கலாம். |
03.05 | அடுத்து Slide Transitions ஐ கற்போம் |
03.09 | Slide Transitions என்பதென்ன? |
03.12 | Transitions என்பன ஒரு presentation இல் ஒரு slide இலிருந்து இன்னொன்றுக்கு செல்லும்போது slide களில் விளைவிக்கும் செயல் |
03.22 | Main pane இலிருந்து Slide Sorter tab மீது சொடுக்கவும் |
03.26 | presentation இல் உள்ள எல்லா slide களும் இங்கே காட்டப்படுகின்றன. |
03.31 | இந்த view வில் presentation இல் slide களின் வரிசையை மாற்றலாம் |
03.37 | slide 1 ஐ தேர்ந்தெடுக்கலாம் |
03.40 | இப்போது இடது சொடுக்கி பட்டனை அழுத்தவும். இந்த slide ஐ இழுத்து slide கள் மூன்று மற்றும் நான்கிற்கு இடையில் விடவும். |
03.48 | slide கள் மாற்றி அமைந்தன. |
03.52 | இதை மீளமைக்க CTRL+Z ஐ அழுத்தவும் |
03.57 | ஒரே முயற்சியில் ஒவ்வொரு slide க்கும் ட்ரான்சிஷனை மாற்றலாம். |
04.02 | Slide Sorter view விலிருந்து முதல் slide ஐ தேர்க. |
04.06 | Task pane இலிருந்து Slide Transitions ஐ சொடுக்கவும் |
04.13 | Apply to selected slides இன் கீழ் scroll செய்து Wipe Up ஐ சொடுக்கவும் |
04.19 | transition effect ...Main pane இல் காட்டப்படுகிறது. |
04.24 | இந்த transition வேகத்தை Speed drop down menu வின் options மூலம் கட்டுப்படுத்தலாம் |
04.31 | Modify Transitions இன் கீழ் Speed drop-down boxஇல சொடுக்கி Medium ஐ தேர்க. |
04.39 | இப்போது transition க்கு ஒரு இசை அமைக்கலாம். |
04.43 | Modify Transitionsன் கீழ் Sound drop-down box இல் சொடுக்கி beam ஐ தேர்க |
04.52 | அதே போல இரண்டாம் slide ஐ தேர்ந்தெடுக்கலாம் |
04.56 | Task pane இல், Slide Transitions ஐ சொடுக்கவும் |
05.00 | Apply to selected slides கீழ் wheel clockwise, 4 spokes ஐ தேர்க. |
05.08 | இப்போது Speed drop-down box ஐ சொடுக்கி Medium |
05.13 | அடுத்து Sound drop-down box ஐ சொடுக்கி Applause ஐ தேர்க. |
05.21 | இப்போது, நாம் செய்த transition effect இன் முன்பார்வையை காணலாம் |
05.25 | Play ஐ சொடுக்குக |
05.28 | slide transition க்கு animate செய்யவும்... ஒரு sound effect சேர்க்கவும் கற்றோம். |
05.35 | இப்போது automatic ஆக அடுத்து செல்லும் presentation உருவாக்குவதை கற்போம். |
05.42 | Tasks pane இல், Slide Transitions ஐ சொடுக்குக |
05.46 | Transition type இல், Checkerboard Down. ஐ தேர்க |
05.50 | Speed drop-downஇல், Medium. ஐ தேர்க |
05.55 | Sound drop-down இல் , Gong ஐ தேர்க |
06.00 | Loop Until Next Sound ஐ குறியிடுக |
06.04 | Automatically After radio button ஐ சொடுக்கவும் |
06.09 | நேரத்தை 1sec என அமைக்கவும் |
06.14 | Apply to all Slides மீது சொடுக்கவும். |
06.18 | Apply to all Slides button ஐ சொடுக்க ஒரே transition எல்லா slide களுக்கும் அமைக்கப்படும் |
06.25 | இந்த வழியில் நாம் ஒவ்வொரு slide க்கும் தனியாக transition அமைக்க தேவையில்லை |
06.31 | Main menuவில், Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும் |
06.38 | slide கள் automatic ஆக நகருவதை காணலாம் |
06.49 | Escape key ஐ அழுத்தி presentation இலிருந்து வெளியேறலாம் |
06.54 | இப்போது automatic ஆக அடுத்து செல்லும், ஆனால் ஒவ்வொரு ஸ்லைடுக்கும் வெவ்வேறு காட்சி நேரம் உடைய presentation உருவாக்குவதை கற்போம். |
07.03 | presentation இல் சில slideகள் இன்னும் நீள உள்ளடக்கத்துடனும் சிக்கலாகவும் இருப்பின் இது பயனாகும். |
07.13 | Main pane இலிருந்து Slide Sorter Tab மீது சொடுக்கவும் |
07.18 | இரண்டாம் slide ஐ தேர்ந்தெடுக்கவும் |
07.21 | Task pane க்கு போகவும் |
07.24 | Slide Transitions ன் கீழ் Advance slide option க்கு போகவும் |
07.29 | Automatically after field இல் time இல் 2 seconds என உள்ளிடவும் |
07.37 | Main pane இலிருந்து மூன்றாம் slide ஐ தேர்ந்தெடுக்கவும் |
07.42 | Task pane க்கு போகவும் |
7.44 | Slide Transitionsன் கீழ் Advance slide option க்கு போகவும் |
07.49 | Automatically after field இல் time ஐ 3 seconds என அமைக்கவும் |
07.57 | நான்காம் slide ஐ தேர்ந்தெடுத்து முந்தைய slide கள் போலவே கையாளவும் time... 4 seconds ஆக இருக்கட்டும். |
08.08 | Main menu விலிருந்து Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும் |
08.13 | ஒவ்வொரு slide உம் வெவ்வேறு நேரத்தை காட்டுகிறது |
08.19 | Escape key ஐ அழுத்தி presentation இலிருந்து வெளியேறலாம் |
08.24 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. இதில் நாம் கற்றது; Slide shows, Slide Transitions, Automatic show |
08.37 | உங்களூக்கு assignment |
08.40 | புதிய presentation ஐ தயாரிக்கவும் |
08.42 | A wheel clockwise ஐ சேர்க்கவும் |
08.46 | 2 spoke transition நடுத்தர வேகத்தில், 2nd மற்றும் 3rd slide களுக்கு ஒரு gong sound உடன் |
08.54 | automatic slide show ஆக்கவும் |
08.58 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
09.04 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09.09 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
09.18 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
09.25 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.
National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
09.37 | விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09.48 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி! |
--