LibreOffice-Impress-on-BOSS-Linux/C4/Presentation-Notes/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:43, 2 February 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cue Narration
00.00 LibreOffice Impress ல் Presentation Notes குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.06 நாம் கற்கபோவது Notes மற்றும் அவற்றை print செய்வது
00.12 Notes இரண்டு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது
00.14 ஒவ்வொரு slide ன் மீதும் பார்வையாளருக்கு கூடுதலான material அல்லது குறிப்பாக இருக்கும்
00.20 பார்வையாளர்களுக்கு slides ஐ விவரிக்கும் போது வழங்குபவருக்கு குறிப்பாக உதவும்
00.27 Sample-Impress.odp presentation ஐ திறக்கவும்
00.33 இடப்பக்கம் Slides pane ல் இருந்து Overview தலைப்பு கொண்ட slide ஐத் தேர்க
00.38 text ஐ இப்படி மாற்றுக
00.40 To achieve 30% shift to OpenSource software within 1 year
00.46 To achieve 95% shift to OpenSource Software within 5 years
00.53 பக்கத்துக்கு சில notes ஐ சேர்ப்பதனால் இது print செய்யப்படும் போது, படிப்பவர் சில குறிப்புகளைப் பெறலாம்
01.01 notes ஐ திருத்த, Notes tab ல் சொடுக்கவும்
01.04 ஒரு Notes text box... slideக்கு கீழே காட்டப்படுகிறது. இங்கே குறிப்பை எழுதலாம்
01.12 Click to Add Notes ல் சொடுக்கவும்
01.15 இந்த box ஐ edit செய்யமுடியும் என்பதை கவனிக்கவும்
01.19 இந்த text box ல் type செய்க
01.22 Management would like to explore cost saving from shifting to Open Source Software
01.28 Open source software has now become a viable option to proprietary software.
01.35 Open source software will free the company from arbitrary software updates of proprietary software.
01.46 நம் முதல் Note ஐ உருவாக்கியிருக்கிறோம்
01.49 Notes ல் text ஐ வடிவமைப்பதைக் கற்போம்
01.54 text ஐ தேர்க
01.56 Impress window ன் மேல் இடது மூலையில் Font Type drop-down ல் TlwgMono ஐ தேர்க
02.0 அடுத்து Font size drop-down ல் 18 ஐ தேர்க
02.10 அதே Task barல், Bullet icon ஐ சொடுக்கவும். இப்போது text, bullet points உடன் உள்ளது
02.18 அனைத்து notes ஐயும் நிலையான வடிவமைப்பில் அமைக்க 'Notes Master ஐ உருவாக்க கற்போம்
02.25 Main menu ல் View பின் Master ஐ சொடுக்கி Notes Master ல் சொடுக்கவும்
02.33 Notes Master view தோன்றுகிறது
02.36 இரண்டு slideகள் காட்டப்படுவதை கவனிக்கவும்
02.40 presentation ல் ஒவ்வொரு Master Slide க்கும் ஒரு Notes Master பயன்படுத்தப்படுகிறது என்பதை இது குறிக்கிறது
02.47 Notes Master slide என்பது template போலவே
02.51 இங்கே formatting preferences ஐ அமைத்து அதை பின்னால் presentation ல் எல்லா notes க்கும் பயன்படுத்த முடியும்,
02.58 Slides pane ல் இருந்து முதல் slide ஐ தேர்க
03.01 Notes place holder ல் சொடுக்கி... காட்டப்படும் text ஐ தேர்க.
03.08 Impress window வின் மேல் இடது மூலையில் Font Size drop-down ஐ சொடுக்கி 32 ஐ தேர்க
03.16 Main menu ல் இருந்து Format பின் Character ஐ சொடுக்கவும்
03.21 Character dialog box தோன்றுகிறது
03.24 Font Effects tab ல் சொடுக்கவும்
03.28 Font color drop-down ல் Red ஐ தேர்க. OK ஐ சொடுக்கவும்
03.35 notes க்கு ஒரு logo ஐ சேர்க்கலாம்.
03.38 ஒரு முக்கோணத்தைச் சேர்க்கலாம்
03.40 Drawing toolbar ல் Basic Shapes ஐ சொடுக்கி Isosceles Triangleஐ தேர்க
03.48 Notes text box ன் மேல் இடது மூலையில் முக்கோணத்தை நுழைக்கவும்
03.53 முக்கோணத்தில் right-click செய்து context menu ல் Area ஐ சொடுக்கவும்
03.59 Area dialog box தோன்றுகிறது
04.02 Area tab ஐ சொடுக்கவும்
04.05 Fill drop-down ல் Color ஐ சொடுக்கி Blue 7 ஐ தேர்க
04.12 இந்த வடிவமைப்பு மற்றும் logo... உருவாக்கப்படும் அனைத்து notes க்கும் முன்னிருப்பாக அமையும்
04.18 OK ஐ சொடுக்கவும்
04.20 Master View toolbar ல் Close Master View ஐ சொடுக்கவும்
04.25 Main pane ல்Notes tab ஐ சொடுக்கவும்
04.29 இடப்பக்கம் Slides pane ல் Overview தலைப்பு slide ஐ தேர்க
04.35 Master Notes ல் அமைத்தது போலவே notes வடிவமைக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும்
04.42 இப்போது Notes place holder மற்றும் Slide place holder ஐ மறு அளவாக்குவதைக் கற்கலாம்
04.48 Slide Placeholder ஐ தேர்ந்து இடது mouse button ஐ சொடுக்கி screen ன் மேலே நகர்த்தவும்
04.56 இது Notes place holder ஐ மறுஅளவாக்க அதிக இடத்தை உருவாக்குகிறது
05.02 Notes text place holder ன் border ஐ சொடுக்கவும்
05.06 அளவை அதிகரிக்க இடது mouse button ஐ பிடித்து அதை மேல்நோக்கி இழுக்கவும்
05.13 placeholders ஐ நமக்கு தேவையானபடி மறு அளவாக்க கற்றோம்
05.18 இப்போது notes ஐ print செய்வதைப் பார்க்கலாம்
05.22 Main menu ல் File பின் Print ஐ சொடுக்கவும்
05.27 Print dialog box தோன்றுகிறது
05.30 printer களின் வரிசையில், உங்கள் கணினியில் இணைக்கப்பட்ட printer ஐ தேர்க்க
05.35 Number of Copies field ல் 2 ஐ உள்ளிடுக
05.40 Properties ல் Orientation ன் கீழ்Landscape ஐ தேர்ந்து Ok ஐ சொடுக்கவும்
05.48 Print Document ன் கீழ் drop down menu ல் Notes ஐ தேர்க
05.53 LibreOffice impress tab ஐ தேர்க
05.58 Contents: ன் கீழ்
06.00 Slide Name Box ல் குறியிடவும்
06.02 Date and Time Box ல் குறியிடவும்
06.05 Original Color Box ல் குறியிடவும்
06.08 Print ஐ சொடுக்கவும்
06.11 உங்கள் printer settings சரியாக கட்டமைக்கப்பட்டிருந்தால் slides இப்போது printing ஐ ஆரம்பித்திருக்கும்
06.18 இத்துடன் இந்த tutorial முடிகிறது
06.21 இந்த tutorial லில் நாம் கற்றது Notes மற்றும் அவற்றை print செய்வது
06.27 இப்போது assignment
06.30 புதிய presentation ஐ திறக்கவும்
06.32 notes place holder ல் உள்ளடக்கத்தை சேர்க்கவும்
06.36 ஒரு செவ்வகத்தைச் சேர்க்கவும்
06.38 உள்ளடக்க font 36 மற்றும் நிறம் blue என அமைக்கவும்
06.44 செவ்வகத்தை பச்சை நிறமாக்கவும்
06.48 slide text holder க்கு ஏற்றவாறு notes place holder ன் அளவை சரிசெய்க
06.54 Portrait வடிவமைப்பில் கருப்பு வெள்ளையாக notes ஐ print செய்க
06.59 notes ஐ 5 பிரதிகள் print செய்ய வேண்டும்
07.03 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
07.09 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07.13 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07.22 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
07.28 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

07.41 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07.51 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst