Advanced-Cpp/C2/Exception-Handling/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:56, 11 December 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 C++ ல் Exception Handling குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:09 Exception Handling.
00:11 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்வோம்.
00:14 இதை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:16 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10
00:20 g++ compiler பதிப்பு 4.6.1
00:25 Exception க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:29 ப்ரோகிராம் இயக்கத்தின் போது எழும் ஒரு பிரச்சனை exception ஆகும்
00:34 இது ப்ரோகிராம் கண்டறியும் ஒரு run-time பிழை ஆகும்
00:39 exception handling க்கு வருவோம்
00:42 ப்ரோகிராம் இயக்கத்தின் போது வரும் பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் எதிர்செயல் exception handling எனப்படும்
00:50 Exception handling ப்ரோகிராமை தொடந்து இயக்க அனுமதிக்கிறது.
00:55 இது பிரச்சனையைக் கண்டறிய உதவுகிறது.
00:57 மேலும் ப்ரோகிராமை கட்டுப்படான முறையில் முடிக்கிறது.
01:02 Exceptionகளின் வகைகளைக் காண்போம்
01:05 Try
01:06 Catch
01:07 மற்றும் Throw
01:09 பிழை உள்ள code ஐ ஒரு try block னுள் வைக்கிறோம்
01:13 பின் இது throw ஐ கொண்டு கையாளப்படுகிறது
01:16 இதற்கு பின் catch statement ஐ கொண்டு exception பிடிக்கப்படுகிறது
01:21 பின் அது செயல்படுத்தப்படுகிறது.
01:23 try, catch மற்றும் throw க்கான syntax:
01:27 Throw:
01:28 try block பின் catch block
01:32 இங்கே argument ஐ pass செய்கிறோம்
01:35 try block ன் உள்ளும் throw statement ஐ எழுதலாம்
01:40 ஒன்றுக்கும் மேற்பட்ட try, catch blockகளை வைத்துக்கொள்ளலாம்
01:44 இப்போது exception handling க்கான ஒரு உதாரணத்தைக் காணலாம்
01:48 நான் கொண்டுள்ள அதற்கான code திறக்கிறேன்
01:51 நம் file பெயர் exception.cpp என்பதை கவனிக்கவும்
01:55 இந்த ப்ரோகிராமில் பூஜ்ஜியத்தால் வகுக்கும்போது வரும் பிழையை exception handling ஐ பயன்படுத்தி தீர்ப்போம்
02:02 code ஐ காண்போம்
02:04 இது நம் header file iostream.
02:07 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
02:11 இங்கே argument int a மற்றும் int b உடன் function division ஐ கொண்டுள்ளோம்
02:18 பின் b ==0 ஆ என சோதிக்கிறோம்
02:22 ஆம் எனில், ஒரு exception.... division by zero condition ஐ throw செய்கிறோம்
02:27 a மற்றும் b ன் வகுத்தலை அந்த function திருப்புகிறது
02:32 இது நம் main function.
02:34 இதில் integer variableகள் x, y மற்றும் ஒரு double variable z ஐ declare செய்துள்ளோம்
02:42 இங்கே x மற்றும் y ன் மதிப்பை ஏற்கிறோம்
02:46 இது நம் try block
02:48 இங்கே function division ஐ call செய்துள்ளோம்
02:51 விடையை z ல் சேமிக்கிறோம்
02:54 பின் z ன் மதிப்பை அச்சடிக்கிறோம்
02:57 இது நம் catch block.
02:59 இதில் character constant ஆக argument msg ஐ pass செய்கிறோம்
03:06 பின் நம் msg ஐ அச்சடிக்கிறோம்
03:08 இது நம் return statement.
03:11 இப்போது ப்ரோக்ராமை இயக்குவோம்
03:13 Ctrl, Alt மற்றும் T விசைககளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்
03:21 compile செய்ய டைப் செய்க
g++ space exception dot cpp space hyphen o space ex. எண்டரை அழுத்துக.
03:32 டைப் செய்க dot slash ex, எண்டரை அழுத்துக.
03:36 Enter the value of x and y:
03:38 3 மற்றும் 0 ஐ கொடுக்கிறேன்
03:42 காட்டப்படும் வெளியீடு: Division by zero condition
03:46 மீண்டும் compile செய்வோம்
03:48 மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக
03:51 எண்டரை அழுத்துக
03:52 மீண்டும் மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துகிறேன்
03:55 Enter value of x and y
03:57 8 மற்றும் 2 ஐ கொடுக்கிறேன்
04:01 வெளியீடு 4
04:04 இவ்வாறுதான் try catch மற்றும் throw block வேலைசெய்கிறது.
04:08 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
04:11 நம் slideகளுக்கு வருவோம்
04:14 சுருங்கசொல்ல,
04:16 இந்த டுடோரியலில் நாம் பார்த்தது, Exception Handling Try Catch மற்றும் Throw blockகள்.
04:23 பயிற்சியாக ஊழியர்களின் வயதை காட்டவும்
04:26 வயது 15 ஐ விட குறைவாக உள்ளதா என சோதிக்க exception ஐ Throw செய்யவும்.
04:31 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04:34 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
04:38 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
04:42 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
04:48 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
04:52 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04:59 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05:04 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:11 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
05:16 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst