Ruby/C2/Control-Statements/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Ruby ல் Control Statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:08 | if statement |
00:09 | elsif statement |
00:11 | else |
00:12 | case statementகள் |
00:14 | இங்கே நாம் பயன்படுத்துவது |
00:15 | உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 |
00:18 | Ruby 1.9.3 |
00:21 | இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும். |
00:24 | லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:30 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:34 | தொடங்குவதற்கு முன், முன்னர் “ttt” directory ஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவு கொள்க. |
00:38 | அந்த directory க்கு செல்வோம். |
00:41 | பின் ruby hyphen tutorial பின் control hyphen statements |
00:47 | இப்போது நாம் அந்த folder ல் உள்ளோம், தொடர்ந்து செல்வோம். |
00:52 | Ruby ல் if statement க்கான syntax: |
00:56 | if “condition” |
00:58 | ruby code |
00:59 | end |
01:01 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:03 | basic level Ruby tutorialகளில் பார்த்தது போல ஒரு புதிய file ஐ gedit ல் உருவாக்குவோம். |
01:08 | அதற்கு if hyphen statement dot rb என பெயரிடுவோம் |
01:12 | நான் if statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன் |
01:15 | நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி code ஐ டைப் செய்யலாம். |
01:19 | இந்த உதாரணத்தில் ஒரு if statement ஐ declare செய்துள்ளேன். |
01:23 | முதலில், ஒரு local variable my_num ஐ declare செய்து அதற்கு மதிப்பு 2345 ஐ assign செய்கிறேன். |
01:31 | பின் ஒரு if statement ஐ declare செய்கிறேன். |
01:34 | if statement னுள் declare செய்யப்பட்டுள்ள puts method வெளியீட்டை காட்டும். |
01:39 | my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமா என if statement சோதிக்கும். |
01:43 | அதிகம் எனில், இது இங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அச்சடிக்கும் |
01:47 | இப்போது, டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
01:51 | ruby space if hyphen statement dot rb |
01:57 | வெளியீடு “The value of my_num is greater than 0” என காட்டும் |
02:02 | if condition திருப்புவது true என்பதை இந்த வெளியீடு நிரூபிக்கிறது |
02:07 | Ruby ல் உங்கள் சொந்த if statement ஐ உங்களால் இப்போது எழுத முடியும் |
02:12 | அடுத்து if-else statement ஐ காண்போம். |
02:16 | else ஐ பயன்படுத்துவதற்கான syntax: |
02:18 | if “condition” |
02:19 | ruby code |
02:20 | else |
02:21 | ruby code |
02:22 | end |
02:24 | ஒரு உதாரணத்தை காண்போம். |
02:26 | basic level Ruby tutorialகளில் பார்த்தது போல gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குவோம். |
02:30 | if hyphen else hyphen statement dot rb என அதற்கு பெயரிடுவோம் |
02:37 | if-else statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன் |
02:40 | நீங்கள் டுடோரியலை இடைநிறுத்தி code ஐ டைப் செய்யலாம். |
02:44 | இந்த உதாரணத்தில் ஒரு if-else statement ஐ declare செய்துள்ளேன். |
02:48 | முதலில் ஒரு local variable my_num ஐ declare செய்து அதற்கு மதிப்பு -1 ஐ assign செய்கிறேன். |
02:55 | பின் ஒரு if statement ஐ declare செய்கிறேன். |
02:58 | my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமா என if statement சோதிக்கும். |
03:03 | அதிகம் எனில், இங்கு குறிப்பிட்டுள்ள string ஐ இது அச்சடிக்கும் |
03:06 | இல்லையெனில், இது else statement க்கு செல்லும். |
03:10 | பின் அங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அது அச்சடிக்கும். |
03:13 | இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
03:18 | ruby space if hyphen else hyphen statement dot rb |
03:26 | வெளியீட்டை காண்க. |
03:27 | வெளியீடு “The value of my_num is lesser than 0” என காட்டும் |
03:32 | else statement இயக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது. |
03:35 | Ruby ல் உங்கள் சொந்த if-else statement ஐ உங்களால் இப்போது எழுத முடியும் |
03:41 | அடுத்து if-elsif statement பற்றி காண்போம். |
03:45 | elsif ஐ பயன்படுத்துவதற்கான syntax: |
03:48 | if “condition” ruby code |
03:50 | elsif “condition” ruby code |
03:52 | else ruby code |
03:54 | end |
03:55 | ஒரு உதாரணத்தை காண்போம். |
03:58 | basic level Ruby tutorialல்களில் பார்த்தது போல ஒரு புதிய file ஐ gedit ல் உருவாக்குக. |
04:01 | அதற்கு if hyphen elsif hyphen statement dot rb என பெயரிடுக |
04:07 | நான் if-elsif- statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன் |
04:10 | நீங்கள் tutorial ஐ இடைநிறுத்தி, code ஐ டைப் செய்யலாம். |
04:14 | இந்த உதாரணத்தில் ஒரு if-elsif statement ஐ declare செய்துள்ளேன். |
04:19 | இங்கேயும், ஒரு local variable my_num ஐ declare செய்து அதற்கு மதிப்பு -1 ஐ assign செய்கிறேன். |
04:25 | பின் ஒரு if statement ஐ declare செய்கிறேன் |
04:28 | my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமா என if statement சோதிக்கும். |
04:32 | அதிகம் எனில், இங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அது அச்சடிக்கும். |
04:35 | இது true இல்லையெனில் , elsif பகுதியினுள் இது செல்லும். |
04:39 | இப்போது my_num ன் மதிப்பு -1 க்கு சமமா என இது சோதிக்கும். |
04:43 | ஆம் எனில், அங்கு குறிப்பிட்டுள்ள string ஐ அது அச்சடிக்கும். |
04:46 | my_num ன் மதிப்பு 0 ஐ விட அதிகமும் இல்லை -1 க்கு சமமும் இல்லை எனில் இது else பகுதியினுள் செல்லும். |
04:54 | ஆனால் my_num ன் மதிப்பு = -1 என்பதால் இது else பகுதிக்கு செல்லாது. |
05:00 | பின் இது conditional statement ஐ முடிக்கும் |
05:03 | இப்போது டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
05:07 | ruby space if hyphen elsif hyphen statement dot rb |
05:15 | வெளியீட்டை காணவும். |
05:17 | வெளியீடு “The value of my_num is -1 and is lesser than 0” என காட்டும் |
05:23 | நம் fileக்கு திரும்ப வந்து my_num ன் மதிப்பை 5 ஆக மாற்றுவோம். |
05:29 | இந்த code ஐ சேமித்து டெர்மினலில் இதை இயக்குவோம். |
05:35 | எனவே இப்போது if condition ஐ நிறைவேற்றப்பட்டு குறிப்பிட்டுள்ள string ஐ அச்சடிக்கப்படுகிறது. |
05:42 | The value of my_num is greater than 0 |
05:45 | நம் fileக்கு திரும்ப வந்து my_num ன் மதிப்பை -5 ஆக மாற்றுவோம் |
05:50 | code ஐ சேமித்து அதை டெர்மினலில் இயக்குவோம் |
05:55 | இந்நிலையில் இது else condition ஐ நிறைவேற்றி else பகுதியினுள் உள்ள puts statement ஐ இயக்குகிறது. |
06:03 | இப்போது உங்களால் Ruby ல் உங்கள் சொந்த if- elsif statement ஐ எழுத முடியும் |
06:08 | அடுத்து case statement பற்றி காண்போம். |
06:12 | case statement என்பது ஒரு குறிப்பிட்ட selection ஐ பொருத்த ஒரு control flow statement ஆகும். |
06:17 | இந்த statement ஐ புரிந்துகொள்ள case statement ன் syntax ஐ காண்போம். |
06:22 | case ஐ பயன்படுத்துவதற்கான syntax : |
06:24 | case variable |
06:26 | when “value 1” |
06:28 | ruby code |
06:29 | when “value 2” |
06:30 | ruby code |
06:31 | else |
06:32 | ruby code |
06:34 | end |
06:35 | ஒரு உதாரணத்தை காண்போம். |
06:37 | basic level Ruby tutorialகளில் காட்டியபடி gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்குக. |
06:41 | அதற்கு case hyphen statement dot rb என பெயரிடுக |
06:44 | case statement க்கான ஒரு உதாரணத்தை கொண்டுள்ளேன் |
06:48 | டுடோரியலை இடைநிறுத்தி code ஐ டைப் செய்யலாம். |
06:52 | இந்த உதாரணத்தில் ஒரு case statement ஐ declare செய்துள்ளேன். |
06:55 | இங்கே டெர்மினலில் ஒரு கேள்வியை அச்சடிக்கும் ஒரு print statement உள்ளது. |
07:01 | பின் standard input லிருந்து ஒரு ஒற்றை வரி data ஐ ஏற்கும் ஒரு gets ஐ call செய்கிறேன். |
07:09 | பின் chomp ஐ பயன்படுத்தி new line characterகளின் input data ஐ நீக்குகிறேன் |
07:15 | domain என்ற ஒரு variable க்கு முடிவை assign செய்கிறேன் |
07:18 | பின் ஒரு case statement ஐ declare செய்கிறேன். |
07:22 | அதனுள் ஒரு when statement ஐ declare செய்கிறேன். |
07:25 | இது அந்த குறிப்பிட்ட string.... domain ன் மதிப்புடன் பொருந்துகிறதா என சோதிக்கிறது |
07:30 | முதலில் இது domain ன் மதிப்பு “UP” ஆ என சோதிக்கிறது |
07:34 | ஆம் எனில், இது “Uttar Pradesh” என அச்சடித்து case statement ஐ விட்டு வெளியேறும் |
07:39 | domain மதிப்பு “UP” இல்லையெனில், domain மதிப்பு “MP” ஆ என சோதிக்கும் |
07:44 | ஆம் எனில், “Madhya Pradesh” ஐ அச்சடிக்கும். இவ்வாறு மற்றவையும். |
07:48 | domain ன் மதிப்பு எதிலும் பொருந்தாதவரை இது சோதிப்பதை தொடரும். |
07:53 | மேலுள்ள நிபந்தனைகள் எதுவும் உண்மையில்லை என்பதால் இந்நிலையில் இது else statement க்கு வரும் |
07:59 | else declaration ஐ அடுத்து வரும் ruby code ஐ இது தொடந்து இயக்கும். |
08:03 | நம் உதாரணத்தில் உள்ளது போல இது “Unknown” என அச்சடிக்கும். |
08:07 | இப்போது file ஐ சேமித்து டெர்மினலுக்கு வந்து டைப் செய்க |
08:11 | ruby space case hyphen statement dot rb. |
08:18 | “Enter the state you live in:” என டெர்மினலில் காட்டப்படுகிறது |
08:22 | “UP” என டைப் செய்து வெளியீட்டை காண்க. |
08:25 | வெளியீடு “Uttar Pradesh” என காட்டும் |
08:28 | அடுத்து முன்புபோல மீண்டும் Ruby file ஐ இயக்குக. |
08:31 | இம்முறை prompt ல் “KL” என டைப் செய்து வெளியீட்டை காண்க. |
08:36 | இது “Kerala” ஐ அச்சடிக்கும் |
08:38 | அடுத்து மீண்டும் ஒரு முறை file ஐ இயக்குக. |
08:41 | இம்முறை prompt ல் “TN” என டைப் செய்து வெளியீட்டை காண்க. |
08:47 | இது “Unknown” என அச்சடிக்கும் |
08:50 | ஏனெனில் இது எந்த caseலும் பூர்த்தியடையவில்லை. எனவே முன்னிருப்பு else statement இயக்கப்படுகிறது. |
08:58 | இப்போது Ruby ல் உங்கள் சொந்த case-statementகளை உங்களால் எழுத முடியும் |
09:03 | இத்துடன் இந்த ஸ்போகன் டுடோரியல் முடிகிறது. |
09:07 | சுருங்கசொல்ல. |
09:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
09:10 | if statement |
09:12 | else construct |
09:13 | if-elsif மற்றும் |
09:15 | case statementகள் |
09:17 | பயிற்சியாக : |
09:18 | பின்வருமாறு ஒரு Ruby ப்ரோகிராம் எழுதுக : |
09:20 | பயனரிடம் ஒரு எண்ணை பெற்று பின் அது 2 ன் மடங்கா என சோதிக்க அதற்கான control-statement ஐ பயன்படுத்துக |
09:29 | ஆம் எனில், “The number entered is a multiple of 2” என அச்சடிக்கவும் |
09:35 | இல்லையெனில், அது மூன்றின் மடங்கா என சோதிக்க வேண்டும் |
09:38 | ஆம் எனில், “The number entered is a multiple of 3” என அச்சடிக்கவும் |
09:43 | இல்லையெனில் , அது நான்கின் மடங்கா என சோதிக்கவும் |
09:47 | ஆம் எனில், “The number entered is a multiple of 4” என அச்சடிக்கவும் |
09:51 | இல்லையெனில், “The number is not a multple of 2, 3 or 4” என அச்சடிக்க வேண்டும் |
09:56 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:00 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:03 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:07 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:13 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:16 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:26 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:32 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:41 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |