PERL/C2/More-Conditional-statements/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | Perl ல் if-elsif-else மற்றும் switch conditional statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: |
00:10 | Perl ல் if-elsif-else statement மற்றும் switch statement |
00:15 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00:22 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:25 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:29 | Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00:34 | for, foreach, while மற்றும் do-while loopகள் மற்றும் if மற்றும் if-else statementகள் குறித்த அறிவும் இருக்க வேண்டும். |
00:43
அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். | |
00:48 | Perl ல் If-elsif-else statement பல conditionகளை சோதிக்க பயன்படுகிறது |
00:54 | அனைத்து conditionகளும் தோல்வியடையும்போது இது முன்னிருப்பு else தொகுதியை இயக்குகிறது |
00:59 | if-elsif-else statement க்கான syntax பின்வருமாறு |
01:04 | if space அடைப்புகளில் condition space Open curly bracket எண்டரை அழுத்துக |
01:13 | condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon |
01:18 | எண்டரை அழுத்துக |
01:20 | Close curly bracket space elsif space அடைப்புகளில் condition space open curly bracket |
01:30 | எண்டரை அழுத்துக |
01:31 | elsif condition உண்மையாக இருக்கும் போது இயக்கப்பட code ன் மற்றொரு பகுதி semicolon |
01:37 | எண்டரை அழுத்துக |
01:39 | close curly bracket space else space open curly bracket |
01:44 | எண்டர் |
01:45 | மேலுள்ள இரண்டு conditionகளும் பொய்யாகும் போது இயக்கப்பட வேண்டிய code semicolon |
01:51 | எண்டரை அழுத்துக |
01:52 | close curly bracket |
01:55 | முதலில், if condition சோதிக்கப்பட்டு condition உண்மையாக இருந்தால் அது இயக்கப்படுகிறது. |
02:01 | இல்லையெனில், பின்னர் else if condition சோதிக்கப்பட்டு உண்மையாக இருந்தால் அது இயக்கப்படுகிறது. |
02:06 | இல்லையெனில், else தொகுதியினுள் உள்ள code இயக்கப்படுகிறது. |
02:11 | இப்போது if-elsif-else statementக்கான ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். |
02:16 | டெர்மினலைத் திறந்து டைப் செய்க |
02:19 | gedit conditionalBlocks dot pl space ampersand |
02:26 | எண்டரை அழுத்துக |
02:28 | இது conditionalBlocks.pl file ஐ gedit ல் திறக்கும் |
02:33 | திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க. |
02:38 | variable language க்கு மதிப்பு 'Perl' ஐ assign செய்துள்ளோம். |
02:44 | eq என்பது string comparison operator என்பதை கவனிக்க. |
02:49 | பின்னர் நாம் சோதிக்க விரும்பும் பல்வேறு conditonகள் உள்ளன. |
02:55 | இப்போது, file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
02:58 | பின் டெர்மினலுக்கு சென்று நேரடியாக file ஐ இயக்குக. |
03:02 | டைப் செய்க, perl conditionalBlocks dot pl |
03:09 | கவனிக்க: compilation படியை நான் விட்டுவிட்டேன். Perl scriptகளை இயக்குவதற்கு இது ஒரு முக்கியமான படி அல்ல. |
03:16 | ஏதேனும் compilation பிழை இருந்தால், இயக்கம் அந்த பிழையை காட்டிவிட்டு script ன் இயக்கத்தையும் நிறுத்திவிடும் |
03:23 | இப்போது எண்டரை அழுத்துக |
03:25 | டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு |
03:27 | Hi, I am Perl |
03:29 | இப்போது நம் அடுத்ததை காண்போம். |
03:31 | gedit க்கு வருவோம் |
03:33 | variable language க்கு... காட்டுவதுபோல 'Java' என assign செய்வோம். |
03:37 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
03:40 | டெர்மினலுக்கு வந்து file ஐ இயக்குக. |
03:43 | டைப் செய்க perl conditionalBlocks dot pl |
03:50 | எண்டரை அழுத்துக |
03:53 | டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு Hi, I am Java |
03:59 | மீண்டும் gedit க்கு வருவோம் |
04:03 | இப்போது, language variable க்கு 'English' ஐ assign செய்வோம். |
04:07 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
04:09 | டெர்மினலுக்கு வந்து file ஐ இயக்குக. |
04:13 | டைப் செய்க perl conditionalBlocks dot pl |
04:18 | எண்டரை அழுத்துக |
04:19 | டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு |
04:22 | I am not a computer language |
04:27 | இந்த மூன்றும் குறிப்பிடுவது; |
04:29 | ஒரே ஒரு if தொகுதி அது பூர்த்தியடையும் condition இயக்கப்படும். |
04:35 | இல்லையெனில் முன்னிருப்பு else தொகுதி இயக்கப்படும். |
04:39 | நம் தேவைக்கேற்ப பல elsif conditionகளையும் நாம் வைத்துக்கொள்ளலாம், இதுபோல. |
04:46 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
04:48 | பின்வருவதை அச்சடிக்க ஒரு if-elsif-else statement ஐ எழுதுக |
04:51 | அறிவியல் துறையாக இருந்தால் “I am a Science graduate” |
04:55 | வணிக துறையாக இருந்தால் “I am a Commerce graduate” |
04:59 | அறிவியல் அல்லது வணிக துறையாக இருந்தால் “I am an Arts graduate” |
05:06 | இப்போது switch statement பற்றி காண்போம். |
05:10 | Perl ல் Perl 5.8 வரை, switch statement இல்லை |
05:14 | அதன்பின், Switch module அறிமுகப்படுத்தப்பட்டது, |
05:18 | அது switch statement ன் செயல்பாட்டை வழங்கியது. |
05:22 | கவனிக்க: Perl ல் Moduleகள் பற்றி வரும் டுடோரியல்களில் சொல்லப்படும். |
05:27 | switch ன் syntax பின்வருமாறு: |
05:30 | use ' Switch' semicolon |
05:32 | எண்டரை அழுத்துக |
05:34 | switch space அடைப்புகளில் dollar மதிப்பு space open curly bracket |
05:42 | எண்டரை அழுத்துக |
05:44 | case space 1 space open curly bracket dollar மதிப்பு equal to 1 ஆக இருக்கும்போது இயங்குகிறது close curly bracket. |
05:53 | எண்டரை அழுத்துக |
05:55 | case space ஒற்றை மேற்கோள்களில் a space open curly bracket dollar மதிப்பு equal to ஒற்றைமேற்கோள்களில் a ஆக இருக்கும்போது இயங்குகிறது close curly bracket |
06:09 | எண்டரை அழுத்துக |
06:10 | else space open curly bracket dollar மதிப்பு எந்த case லும் பொருந்தாத போது இயங்குகிறது |
06:18 | Close curly bracket |
06:19 | எண்டரை அழுத்துக |
06:20 | close curly bracket |
06:22 | ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி switch ஐ புரிந்துகொள்வோம். |
06:26 | டெர்மினலை திறந்து டைப் செய்க |
06:29 | gedit sampleSwitch dot pl space ampersand |
06:36 | எண்டரை அழுத்துக |
06:38 | இப்போது, திரையில் காட்டப்படும் உதாரண ப்ரோகிராமை டைப் செய்க. |
06:43 | switch statement எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்வோம். |
06:46 | use Switch statement ஆனது Perl code னுள் Switch module ஐ சேர்க்கிறது. |
06:54 | கவனிக்க: வரும் டுடோரியல்களில் use keyword பற்றி விரிவாக கற்போம். |
07:00 | இப்போது பல்வேறு caseகளை சோதிப்போம். |
07:03 | variable $var க்கு 'Perl' ஐ assign செய்துள்ளோம் |
07:08 | variable $var ன் மதிப்பு switch statement ல் சோதிக்கப்படுகிறது. |
07:14 | முதல் case ல், அது case 'Perl' உடன் பொருந்துகிறது |
07:19 | எனவே இந்த case ல் எழுதப்பட்ட code இயக்கப்படும். |
07:24 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
07:27 | இப்போது, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்குக |
07:31 | perl sampleSwitch.pl |
07:36 | எண்டரை அழுத்துக |
07:38 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது |
07:41 | I am Perl |
07:43 | gedit ல் sampleSwitch.pl க்கு வருவோம் |
07:48 | இப்போது, variable $var க்கு 'Linux' ஐ assign செய்வோம் |
07:52 | file ஐ சேமிக்க Ctrl S ஐ அழுத்துக. |
07:57 | மீண்டும், variable $var ன் மதிப்பு switch ல் சோதிக்கப்படுகிறது. |
08:03 | case 'Linux' உடன் அது பொருந்துகிறது |
08:05 | எனவே இந்த case ல் எழுதப்பட்ட code இயக்கப்படும். |
08:10 | எனவே, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்குக |
08:15 | perl sampleSwitch.pl |
08:19 | எண்டரை அழுத்துக |
08:21 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது |
08:24 | I am Linux |
08:26 | gedit ல் sampleSwitch.pl க்கு வருவோம் |
08:30 | அதேபோல, variable $var மதிப்பு 'Java' ஐ கொண்டிருந்தால், பின் இரண்டாவது case சோதிக்கப்படும். |
08:38 | இப்போது, variable $var க்கு 'English' என assign செய்வோம் |
08:42 | மீண்டும், variable $var ன் மதிப்பு switch ல் சோதிக்கப்படும். |
08:47 | இது case statementகள் எதிலும் பொருந்தவில்லை. |
08:50 | எனவே else statement இயக்கப்படும். |
08:54 | இப்போது, டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்குக |
09:00 | perl sampleSwitch.pl |
09:07 | எண்டரை அழுத்துக |
09:09 | பின்வரும வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது - |
09:12 | I am not a computer language |
09:17 | இந்த 3 caseகளும் குறிப்பிடுவது: |
09:20 | expression ன் மதிப்பு... இயக்கப்படவேண்டிய case ஐ முடிவு செய்கிறது |
09:25 | சரியான case மட்டுமே இயக்கப்படும் |
09:28 | சரியான case இல்லாதபோது, முன்னிருப்பு else case இயக்கப்படும் |
09:35 | else case என எழுதவேண்டிய அவசியம் இல்லை |
09:39 | சில சமயங்களில், |
09:41 | எந்த case உம் பொருந்தவில்லை எனில் |
09:44 | பின் switch statement ல் இருந்து ஒரு வெளியீடும் இருக்காது. |
09:48 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
09:50 | முன்னர் இந்த டுடோரியலில் கொடுக்கப்பட்ட பயிற்சியை switch statement ஐ பயன்படுத்தி மீண்டும் எழுதுக. |
09:57 | சுருங்கசொல்ல. |
09:59 | இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
10:01 | உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் if-elsif-else statement மற்றும் |
10:04 | switch statement |
10:08 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:12 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:15 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:20 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:25 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:30 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:40 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:47 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:58 | இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
11:00 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |