LibreOffice-Suite-Math/C3/Set-Operations-Factorials-Cross-reference-equations/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:41, 7 November 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cues Narration
00.00 LibreOffice Mathன் Spoken tutorial க்கு நல்வரவு.
00.04 இந்த tutorial, நாம் கற்கப் போவது
00.08 Set operationகளை எழுதுதல்
00.10 Factorialகளை எழுதுதல்
  numbering மூலம் equationகளை Cross reference செய்தல்
00.16 இதற்கு, முதலில் MathExample1.odt என்ற முன் tutorialகளில் உருவாக்கிய உதாரண writer document ஐ திறக்கலாம்.
00.29 இங்கே document ன் முடிவுக்கு வந்து புது பக்கத்திற்கு செல்ல Control ஐ அழுத்திக்கொண்டே Enter ஐ தட்டுக.
00.37 பின் எழுதுக “Set Operations: ” பின் இருமுறை Enter செய்க.
00.42 இப்போது Mathஐ அழைப்போம்.
00.46 மேலும் போவதற்கு முன், 18 pointக்கு font அளவை அதிகரிக்கலாம்.
00.51 alignment ஐ left க்கு மாற்றுக.
00.56 இப்போது Set operationகளை எழுதுவதைக் கற்கலாம்.
01.00 தனிப்பட்ட elementகளின் தொகுப்பான Sets ஐ குறிக்க... Math தனி mark up ஐ கொண்டுள்ளது.
01.07 திரையில் காட்டுவது போல Formula Editor window ல் 4 உதாரண setகளை எழுதுவோம்
01.15 5 elementகளுடன் Set A
01.18 ஒவ்வொன்றிலும் 2 elementகளுடன்.... Set B
01.20 Set C
01.22 Set D equal to 6, 7.... .
01.29 setகளுக்கு bracketகளை எழுத lbrace மற்றும் rbrace mark up ஐ பயன்படுத்தலாம் என்பதை கவனிக்கவும்.
01.39 இப்போது unions மற்றும் intersections போன்ற set operationகளை எழுதலாம்.
01.45 முதலில் union operationஐ எழுதுவோம்.
01.49 B union C க்கான mark up நாம் படிப்பது போன்றதே;
01.55 முடிவு set 1, 2, 6, 4, மற்றும் 5. இது இரு setகளின் தனிப்பட்ட elementகளை சேர்த்தது.
02.07 intersectionக்கான markup மீண்டும் நாம் படிப்பது போன்றதே.
02.13 intersection இரு setகளிலும் பொதுவான elementகளைச் சேர்த்தது.
02.20 எனவே B intersection D ன் முடிவு 6.
02.26 C ன் அனைத்து elementகளும் set Aல் இருப்பதால் இவ்வாறும் எழுதலாம்: set Aன் subset set C.
02.39 இதற்கான mark up C subset A.
02.46 அங்கே மூன்றாம் icon ஐ சொடுக்குவதன் மூலம் Elements window ஐ ஆராய்ந்து மேலும் பல set operation களை கற்கலாம்
02.55 View> Elements> பின் Set Operationsக்கு செல்க.
03.03 நம் வேலையை இப்போது சேமிக்கலாம்.
03.05 File>பின் Save ல் சொடுக்குவோம்.
03.10 Factorial functionகளை இப்போது எழுதுவோம்.
03.14 விரைவில் எழுதபோகும் 3 formulaகளுக்கான 1 முதல் 3 வரை எண்களை உருவாக்குவோம்
03.23 Writer documentனுள் எங்கேயும் அவற்றை cross reference செய்ய இவை உதவும் .
03.29 Writer gray boxன் வெளியே மூன்று முறை மெதுவாக சொடுக்குவதன் மூலம் புது பக்கத்துக்கு செல்வோம்.
03.37 அழுத்துக Control -Enter.
03.40 எழுதுக “Factorial Function: ” பின் இருமுறை enter செய்க.
03.45 இப்போது நமக்கு Mathஐ அழைக்க தெரியும்.
03.48 ஆனால் Math object ஐ Writer க்கு கொண்டுவர மற்றொரு வழி உள்ளது.
03.54 அதற்கு Writer document-ல் ‘f n’ என எழுதி பின் F3 ஐ அழுத்துக.
04.03 இப்போது நாம் பார்ப்பது புது Math object. அது சொல்வது E is equal to m c squared;
04.11 அதனுடன் வலப்பக்கத்தில் parenthesesனுள் எண் ஒன்று உள்ளது.
04.18 அதாவது, இந்த documentல் எண் 1 உடன் இந்த formula ஐ எங்கேயும் cross reference செய்யலாம்; இதை எவ்வாறு செய்வதென பின்னர் விரிவாக காணலாம்.
04.30 இப்போதைக்கு Math object மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக
04.36 வடிவமைத்தலைச் செய்க. Font அளவு 18 மற்றும் Left Alignment.
04.43 சரி, Factorialக்கு ஒரு உதாரணத்தை எழுதலாம்.
04.48 mark up ‘fact’... factorial symbolஐ குறிக்கிறது.
04.53 இருக்கும் formula ஐ நம்மிடம் உள்ளதுடன் overwrite செய்யலாம்:
04.58 5 Factorial = 5 into 4 into 3 into 2 into 1 = 120.
05.10 இங்கே mark upஐ கவனிக்கவும்.
05.12 இங்கே புது Math objectல் நம் அடுத்த formula ஐ எழுதுவோம்.
05.17 அதற்கு, முதலில் Writer gray box க்கு வெளியே மூன்றுமுறை மெதுவாக சொடுக்குவோம்.
05.26 இந்த பக்கத்தின் கடைசிக்குச் செல்ல கீழ் அம்பு விசையை இரண்டு அல்லது மூன்றுமுறை அழுத்துக
05.33 பின் எழுதுக ‘f n’. பின் இரண்டாம் Math object ஐ கொண்டுவர F3 ஐ அழுத்துக.
05.40 மீண்டும், வடிவமைத்தலை செய்வோம்
05.50 இருக்கும் formula ஐ factorial definition உடன் overwrite செய்க:
05.55 N factorial is equal to prod from k = 1 to n of k.
06.05 productஐ குறிக்கும் mark up ‘prod’... summation க்கு sigma போன்றது
06.13 இப்போது முதல் இரண்டு போன்று மூன்றாவது Math object ஐ அறிமுகப்படுத்துவோம்
06.24 திரையில் காண்பது போல இரு conditional formulaகள் போல factorial definition ஐ மீண்டும் எழுதுவோம்
06.33 கவனிக்க... இரு elementகளின் vertical stack ஐ காட்டும் mark up ‘binom’, நல்ல alignment க்கும் உதவுகிறது.
06.45 இந்த formula க்களை cross reference செய்வதைக் காணலாம்.
06.50 அதற்கு புது பக்கத்திற்கு செல்வோம்
06.54 எழுதுக: An example of factorial is provided here:
07.02 இப்போது Insert menu பின் Cross reference ல் சொடுக்குவோம்.
07.09 புதிய popupல், Type பட்டியலில் “Text” ஐ தேர்வோம்.
07.15 பின் Selection பட்டியலில் நாம் எழுதிய முதல் factorial formula ஐ குறிக்கும் முதல் item ஐ தேர்வோம்.
07.24 ‘Insert reference tool’ பட்டியலில் Reference ஐ தேர்ந்து Insert ஐ சொடுக்கி பின் close ஐ சொடுக்குக.
07.35 எனவே parenthesesல் உள்ள எண் ஒன்று நம் text ல் தோன்றியுள்ளது. நாம் முடித்துவிட்டோம்
07.42 அந்த எண்ணில் சொடுக்கி அதை சோதிப்போம்;
07.47 முதல் formula ஐ எழுதிய இடத்திற்கு cursor தாவியுள்ளதைக் கவனிக்கவும்
07.54 இவ்வாறுதான் Writer documentனுள் எங்கேயும் Math formulaகளை cross reference செய்ய முடியும்.
08.01 நம் வேலையை செய்யலாம்.
08.05 இவை Math க்கான சில reference இணைப்புகள்:
08.10 libreoffice.org documentation இணைப்பிலிருந்து கையேடுகளை தரவிறக்குக.
08.17 Mathக்கான மேலும் விவரங்களுக்கு help.libreoffice.org/Math என்ற தளத்திற்கும் செல்லலாம்
08.24 கடைசியாக, உங்களுக்கான பயிற்சி. Writer documentஐ பயன்படுத்துக.
08.29 இந்த tutorial ன் உதாரண Setகளை பயன்படுத்தி: A union ( B union C) ஆனது (A union B) union Cக்கு சமமா என சோதிக்கவும்
08.44 A minus Bன் முடிவை எழுதுக
08.47 Writer documentல் இரண்டாம் மற்றும் மூன்றாம் factorial formulaக்களை cross reference செய்க
08.54 LibreOffice Mathல் Sets, Factorials மற்றும் Cross Referencing குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது.
09.03 சுருங்க சொல்ல நாம் கற்றது:
09.06 Set operationகளை எழுதுதல்
09.08 Factorials எழுதுதல் மற்றும்
09.11 numbering மூலம் equationகளை cross reference செய்தல்
09.15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09.26 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது
09.31 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro.
09.35 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst