KTurtle/C2/Grammar-of-TurtleScript/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
---|---|
00.01 | வணக்கம். |
00.02 | KTurtle ல் TurtleScriptக்கான இலக்கணம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.08 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00.11 | Turtle scriptக்கான இலக்கணம் மற்றும் 'if'-'else' condition |
00.16 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04. KTurtle பதிப்பு 0.8.1 beta. |
00.29 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் |
00.35 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
00.40 | ஒரு புது KTurtle Application ஐ திறப்போம். |
00.43 | Dash homeல் சொடுக்கவும். |
00.45 | Search bar ல், டைப் செய்க KTurtle. |
00.49 | KTurtle icon மீது சொடுக்கவும். |
00.52 | Terminal ஐ பயன்படுத்தியும் நாம் KTurtle ஐ திறக்கலாம் |
00.56 | Terminal ஐ திறக்க CTRL+ALT+T ஐ ஒருசேர அழுத்துக. |
01.01 | KTurtle Application ஐ திறக்க KTurtle என டைப் செய்து enter ஐ அழுத்துக. |
01.08 | முதலில் TurtleScript ஐ காண்போம் |
01.11 | TurtleScriptஎன்பது ஒரு programming language |
01.15 | இது வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பல வகை வார்த்தைகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டுள்ளது |
01.21 | இது Turtle க்கு செய்யவேண்டியதற்கு வழிகாட்டுகிறது |
01.25 | KTurtle ல் TurtleScriptக்கான இலக்கணத்தில் பின்வருவன அடங்கும் - |
01.30 | Commentகள் |
01.31 | Commandகள் |
01.32 | எண்கள் |
01.33 | Stringகள் |
01.34 | Variableகள் மற்றும் |
01.36 | Boolean மதிப்புகள் |
01.38 | இப்போது எங்கே எண்களை சோதிக்க வேண்டும் என காண்போம் |
01.42 | எண்களை சேமிக்கக்கூடியவை.... |
01.44 | கணித operatorகள் |
01.46 | ஒப்புமை operatorகள் மற்றும் |
01.49 | Variableகள் |
01.50 | தெளிவான பார்வைக்கு program ஐ பெரிதாக்குகிறேன். |
01.54 | முதலில் variableகளை காண்போம். |
01.57 | ‘$’ குறியுடன் ஆரம்பிக்கும் வார்த்தைகள் Variableகள் எனப்படும், உதாரணமாக $a. |
02.04 | Variableகள் ஊதா நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. |
02.09 | assignment, equal to (=) ஐ பயன்படுத்தி, ஒரு variable க்கு அதன் உள்ளடக்கம் கொடுக்கப்படுகிறது. |
02.14 | Variableகள் எண்களையும் கொண்டிருக்கலாம் $a=100. |
02.20 | stringகளையும் $a=hello அல்லது |
02.25 | boolean மதிப்புகள் அதாவது true அல்லது false $a=true |
02.32 | program இயக்கத்தை முடிக்காத வரை அல்லது வேறுஎதாவதற்கு மீண்டும் assign செய்யப்படாத வரை Variable உள்ளடக்கத்தை வைத்திருக்கும். |
02.41 | உதாரணமாக, இந்த code ஐ எடுத்துக்கொள்க. |
02.44 | டைப் செய்வோம்,$a = 2004 |
02.50 | $b = 25 |
02.55 | print $a + $b |
03.01 | Variable 'a' க்கு ஒரு மதிப்பு 2004 assign செய்யப்படுகிறது |
03.06 | Variable 'b' க்கு ஒரு மதிப்பு 25 assign செய்யப்படுகிறது |
03.10 | print command, Turtle ஐ canvas ல் ஏதேனும் எழுதுவதற்கு கட்டளையிடுகிறது . |
03.15 | print command, எண்கள் மற்றும் stringகளை உள்ளீடாக எடுக்கிறது. |
03.19 | print $a + $b இரு மதிப்புகளைச் சேர்த்து அவற்றை canvas ல் காட்ட Turtle க்கு கட்டளையிடுகிறது. |
03.29 | குறைந்த வேகத்தில் code ஐ இயக்குவோம். |
03.34 | மதிப்பு 2029 canvas ல் காட்டப்படுகிறது |
03.40 | அடுத்து கணித Operatorகளை காண்போம். |
03.44 | கணித operatorகளாவன,
|
03.53 | editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். டைப் செய்க clear. பின் canvas ஐ துடைக்க RUN ஐ சொடுக்குக |
04.01 | நான் text editor ல் ஏற்கனவே ஒரு program ஐ வைத்துள்ளேன். |
04.05 | இப்போது code ஐ விளக்குகிறேன் |
04.08 | “reset” command Turtle ஐ அதன் முன்னிருப்பு நிலைக்கு கொண்டுவருகிறது |
04.12 | canvassize 200,200 canvas ன் அகலத்திற்கும் உயரத்திற்கும் 200 pixelகளை அமைக்கிறது. |
04.22 | மதிப்பு 1+1 variable $add க்கு assign செய்யப்படுகிறது |
04.26 | மதிப்பு 20-5 variable $subtract க்கு assign செய்யப்படுகிறது, |
04.31 | மதிப்பு 15 * 2 variable $multiply க்கு assign செய்யப்படுகிறது |
04.36 | 30/30 variable $divide க்கு assign செய்யப்படுகிறது |
04.40 | go 10,10 canvas ன் இடப்பக்கத்திற்கு 10 pixelகளும் canvas ன் மேலிருந்து 10 pixelகளும் நகர Turtle க்கு கட்டளையிடுகிறது |
04.52 | print command... canvas ல் varible ஐ காட்டுகிறது |
04.56 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
05.03 | டுடோரியலை இடைநிறுத்தி program ஐ KTurtle editor இனுள் டைப் செய்க. |
05.08 | program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
05.13 | program ஐ இயக்க Run button ஐ சொடுக்குவோம் |
05.17 | இயக்கப்படும் Command... editor ல் முன்னிலைப்படுத்தப்படுகிறது. |
05.22 | canvas ல் குறிப்பிட்ட நிலைகளில் Turtle மதிப்புகளை காட்டுகிறது |
05.34 | ஒப்புமை operator ஐ பயன்படுத்துவதற்கான ஒரு எளிய உதாரணத்தைக் காண்போம் . |
05.41 | editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். clear commandஐ டைப் செய்து canvas ஐ துடைக்க RUN மீது சொடுக்குக |
05.49 | தெளிவாக காண program ஐ பெரிதாக்குகிறேன் |
05.53 | டைப் செய்வோம் |
05.55 | $answer = 10 > 3 |
06.03 | print $answer |
06.09 | இங்கே greater than operator உடன் 10 ஆனது 3 க்கு ஒப்பிடப்படுகிறது. |
06.14 | ஒப்புமையின் வெளியீடான boolean மதிப்பு true... variable $answer ல் சேமிக்கப்படுகிறது |
06.19 | பின் true மதிப்பு canvas ல் காட்டப்படுகிறது. |
06.27 | இப்போது code ஐ இயக்குவோம் |
06.29 | Boolean மதிப்பு true ஐ Turtle... canvas ல் காட்டுகிறது. |
06.34 | இப்போது இந்த applicationல் Stringகள் எவ்வாறு வேலை செய்கிறது என காண்போம் – |
06.39 | எண்கள் போலவே Stringகளும் variableகளில் வைக்கப்படுகிறது |
06.43 | Stringகளை கணித அல்லது ஒப்புமை operatorகளில் பயன்படுத்த முடியாது |
06.49 | Stringகள் சிவப்பு நிறத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன |
06.53 | இரட்டை மேற்கோள்களில் இருக்கும் ஒரு வரியை string ஆக KTurtle அடையாளம் காண்கிறது |
07.00 | editor ல் இருந்து நடப்பு code ஐ துடைக்கிறேன். clear command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்கவும் |
07.08 | இப்போது Boolean மதிப்புகள் பற்றி விளக்குகிறேன். |
07.11 | இரண்டு boolean மதிப்புகள் உள்ளன: true மற்றும் false. |
07.16 | உதாரணமாக code ஐ டைப் செய்வும் |
07.20 | $answer = 7<5 |
07.28 | print $answer |
07.34 | variable $answer க்கு Boolean மதிப்பு false assign செய்யப்படுகிறது. ஏனெனில் 7... 5 ஐ விட பெரியது |
07.43 | இப்போது code ஐ இயக்குவோம் |
07.47 | Boolean மதிப்பு false ஐ Turtle canvas ல் காட்டுகிறது. |
07.51 | அடுத்து இப்போது “if-else” conditon பற்றி கற்போம். |
07.56 | boolean மதிப்பு ‘true’ ஆக இருந்தால் மட்டுமே ‘if’ condition இயக்கப்படுகிறது |
08.03 | ‘if’ condition ‘false’ ஆக இருந்தால் மட்டுமே ‘else’ condition இயக்கப்படுகிறது. |
08.09 | editor ல் இருந்து நடப்பு code துடைக்க clear command ஐ டைப் செய்து Run ஐ சொடுக்கவும் |
08.17 | நான் ஏற்கனவே ஒரு text file ல் code ஐ கொண்டுள்ளேன். |
08.21 | இந்த code எண்கள் 4 , 5 மற்றும் 6 ஐ ஒப்பிட்டு அதற்கேற்ற விடையை canvas ல் காட்டுகிறது. |
08.30 | code ஐ text editorல் இருந்து பிரதி எடுத்து KTurtle editor ல் ஒட்டுகிறேன். |
08.36 | டுடோரியலை இடைநிறுத்து KTurtle editor இனுள் உங்கள் program ஐ டைப் செய்யவும். |
08.42 | program ஐ டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
08.46 | இப்போது code ஐ இயக்குவோம் |
08.49 | Turtle மதிப்புகள் 4 மற்றும் 5 ஐ ஒப்பிட்டு |
08.53 | 4 is smaller than six என விடையாக canvas ல் காட்டுகிறது. |
09.00 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09.05 | சுருங்க சொல்ல. |
09.07 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
09.11 | Turtle script ன் இலக்கணம் மற்றும் |
09.14 | ‘if-else’ condition |
09.17 | இப்போது பயிற்சி. |
09.22 | if - else condition |
09.24 | கணித மற்றும் ஒப்புமை operatorகளை பயன்படுத்தி ஒரு சமன்பாட்டை தீர்த்து |
09.27 | “print” மற்றும் “go” commandகளை பயன்படுத்தி விடைகளை காட்டவும். |
09.33 | இந்த பயிற்சியைத் தீர்க்க |
09.35 | ஏதேனும் நான்கு எண்களை தேர்ந்தெடுக்கவும் |
09.38 | அவற்றை இரு தொகுதிகளாக்கி இரண்டையும் தனித்தனியே பெருக்கவும் |
09.42 | ஒப்புமை operatorகளை பயன்படுத்தி விடைகளை ஒப்பிடவும் |
09.46 | இரு விடைகளையும் காட்டவும் |
09.49 | பெரிய விடையை canvas ன் மத்தியில் காட்டவும் |
09.54 | நீங்கள் விரும்பும் எந்த சமன்பாட்டையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
09.59 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
10.03 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10.06 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10.12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10.14 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10.18 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10.22 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10.30 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10.35 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
1043 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10.52 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |