PHP-and-MySQL/C3/MySQL-Part-8/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | நல்வரவு! முந்தைய tutorial லில், நாம் எதை எப்படி மாற்றப்போகிறோம் என்று நிர்ணயம் செய்தோம். |
0:09 | அவற்றை பார்த்தாயிற்று |
0:11 | ஆகவே, இப்போது code ஐ சோதிக்கலாம். |
0:13 | நமது database ஐ பார்த்தால் .... இங்கே சில records உள்ளன. |
0:17 | David இன் record ஐ delete செய்கிறேன்... அது இன்னொரு tutorial க்கானது. |
0:23 | deletion க்குப்பின் Alex, Kyle, Emily , Dale ஆகியோரின் records உள்ளன. |
0:29 | Kyleன் record ஐ உதாரணமாகக்கொண்டு அதன் ஒரு value வை மாற்றப்போகிறேன். |
0:34 | refresh செய்து, நமது page... update ஆகி இருப்பதை உறுதி செய்யலாம். |
0:38 | "Kyle" ஐ தேந்தெடுத்து "Karen" என மாற்றி "Change" ஐ சொடுக்க இங்கிருந்த எல்லாம் காணாமல் போய்விட்டது. |
0:46 | table க்கு வந்து "Browse" மீது சொடுக்கி refresh செய்யலாம். |
0:50 | scroll down செய்து பார்த்தால் ஒன்றுமே மாறவில்லை. |
0:58 | ஏதோ தவறு செய்திருக்கிறேன். முன்னே "name" என இருந்தது. அதை "value" என மாற்றுகிறேன். |
1:06 | இதை "name" க்கு பதில் "value" என அமைக்க வேண்டும். |
1:09 | "value" இங்கே தேர்ந்தெடுத்துள்ளதின் மதிப்பை கொண்டுள்ளது; value இங்கே "id". |
1:15 | நமது form ஐ submit செய்ய , அது இயங்கி value இங்கே "id" இல் பதிவாகும். |
1:25 | பிரச்சினையை சரி செய்தாயிற்று. இனி அது வேலை செய்யும். refresh செய்யலாம். |
1:30 | மீண்டும் "Kyle" ஐ "Karen" என மாற்றுகிறேன். "Change" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை. |
1:37 | database ஐ காண அதில் Alex, Kyle, Emily மற்றும் Dale உள்ளது. |
1:42 | "Kyle" ஐ "Karen" என மாற்றியதால் id இல் மாறுதல்கள் இருக்க வேண்டும். |
1:47 | ஆனால் "Browse" ஐ சொடுக்கி scroll down செய்ய "Kyle".... "Karen" ஆகிவிட்டதை காணலாம். |
1:54 | ஆகவே forms ஐ பயன்படுத்தி values ஐ update செய்ய இயலும் |
1:57 | கீழ் காணும் விஷயங்களில் நல்ல ஞானம் இருந்தால் அது சுலபமே
|
2:15 | இந்த tutorial களின் அடிப்படையை கற்றுவிட்டால் நீங்கள் அவற்றை கற்க முடியும். |
2:20 | இதில் inserting , updating முதலானவற்றை கற்றீர்கள். |
2:28 | கடைசியாக delete செய்வதை காட்ட வேண்டும். |
2:34 | Delete செய்தலை காட்ட, இந்த page ஐ மூடி, இந்த box ஐ நீக்கி, இதை edit செய்கிறேன். |
2:46 | "Change" ஐ "Delete" ஆல் மாற்றுகிறேன். |
2:49 | இங்கே குறிப்பிட்ட பெயர் காட்டப்பட்டால் record ஐ delete செய்வோம். |
2:55 | இதற்கு நான் "lastname" ஐ இங்கே சேர்க்கிறேன். |
3:01 | அதை resend செய்யாமல் "mysql.php" க்கு போகலாம். |
3:08 | இங்கே உள்ளவை "Alex Garrett", "Karen Headen" ...இது போன உதாரணத்தில் change அல்லது modified செய்யப்பட்டது |
3:17 | "Karen Headen" ஐ தேர்ந்து "Delete" ஐ சொடுக்கலாம். இது record ஐ delete செய்துவிடும். |
3:24 | ஆனால் இப்போது டெலீட் செய்யவில்லை. |
3:27 | records எல்லாம் முழுமையாக இருக்கிறதா என்று பார்க்கலாம். |
3:31 | பார்ப்பது போல records எல்லாம் முழுமையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட record ஐ delete செய்வேன். |
3:37 | "Emily Headen" ஐ delete செய்யலாம். Emily Headen இன் record ஐ தேர்கிறேன். |
3:45 | இதை submit செய்ய வேண்டியது "mysql underscore delete.php" என்னும் ஒரு புதிய page இல். |
3:52 | இதற்கு ஒரு புதிய page .. mysql underscore delete.php ஐ உருவாக்கி சேமிக்கலாம். |
3:59 | முன் செய்தது போலவே செய்யலாம். |
4:03 | நமது connect ஐ "require" செய்வோம். இதனால் database க்கு இணைவோம். |
4:10 | Sorry! "require connect.php" க்கு மீண்டும் சென்று variables எடுத்துக்கொள்வோம். |
4:22 | இங்கே type செய்வது "todelete" .. அது "equal to" மீண்டும் இங்கே ஒரு "POST" variable |
4:29 | இந்த form ஐ page க்கு போஸ்ட் செய்வோம். இங்கே சில values ஐ மாற்றலாம். |
4:34 | "todelete" எனலாம் |
4:37 | "select name" ஐ "todelete" என மாற்றிவிட்டோம். |
4:41 | இந்த form ஐ மீண்டும் பார்த்தால் ..... code ஐ மீண்டும் காட்டுகிறேன். |
4:47 | இங்கே ஒவ்வொரு recordக்கும் நமது name values நமது id value ஆகியன உள்ளன. |
4:54 | refresh செய்ய, நமது form இன் பெயர் "todelete" ; அதை ஒவ்வொரு value வுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். |
5:01 | Emily இன் record ஐ தேர்ந்தெடுத்தால் ... அந்தrecord ஐ ... id 3 ஆக உள்ளதை... நீக்கிவிடுவோம் |
5:08 | திரும்பி நமது code க்கு போக.. இங்கே POST variable உள்ளது. |
5:14 | நான் echo out செய்து இது எப்படி process ஆகிறது எனக்காட்டுவேன். |
5:20 | Emily Headen இங்குள்ளது. இங்குள்ளது 3 . அதாவது இதனால்.. id 3 ஐ database அல்லது tableலில் இருந்து நம்மால் நீக்க முடியும். |
5:30 | இங்கே ஒரு புதிய variable ஐ உருவாக்கி "mysql underscore query" என அழைப்போம். |
5:41 | இங்கே உள்ளே ஒரு புதிய set commands ஐ இடுவோம். |
5:45 | type செய்வது "DELETE FROM" ... நமது table ஐ நிச்சயம் குறிப்பிடுவோம். |
5:52 | type செய்யலாம் "people" மற்றும் "WHERE id equals "todelete". |
5:57 | "todelete" variable இந்த list இல் தேர்ந்தெடுத்த நபரின் id தான். |
6:03 | இதை சோதிக்கலாம்... Emily Headen எனலாம். |
6:08 | நமது database இல் Emily Headen இன் record இன்னும் இருக்கிறதா என பார்க்கலாம். |
6:13 | refresh செய்து பார்க்க... |
6:17 | "Emily Headen" மீது சொடுக்கி "Delete" என்றால் ஒன்றும் நடக்கவில்லை. |
6:22 | echo out ஆகவில்லையானாலும் "Browse" செய்து refresh செய்ய Emily யின் record delete ஆகிவிட்டது எனக் காணலாம். |
6:30 | ஆகவே இந்த set tutorial களில் நான் அடிப்படை சேவை command களை காட்டியுள்ளேன்.
|
6:43 | tutorialகளில் எதையாவது நான் மறந்துவிட்டிருந்தால் சொல்லுங்கள். சேர்த்துவிடலாம். |
6:50 | tutorial களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. பார்த்தமைக்கு நன்றி. |