Digital-Divide/D0/Printer-Connection/Tamil
From Script | Spoken-Tutorial
Time | |
00:01 | Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம். |
00:11 | இதில் |
00:13 | உபுண்டு லினக்ஸ் 12.10 |
00:17 | மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன். |
00:20 | கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம். |
00:25 | இது தான் CPU |
00:27 | Monitor |
00:29 | Keyboard |
00:30 | Mouse |
00:32 | மற்றும் Printer |
00:34 | CPU-வை காணலாம். |
00:41 | பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும் |
00:46 | சில பின்புறத்திலும் அமைந்திருக்கும். |
00:49 | இப்போது printer'ஐ காண்போம் |
00:53 | வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும். |
01:00 | பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும். |
01:11 | கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும். |
01:16 | USB cable'ஐ, printer உடன் இணைப்போம். |
01:22 | இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம். |
01:30 | printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. |
01:33 | power button'ஐ on செய்யலாம். |
01:37 | இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம். |
01:43 | Desktop'க்கு செல்வோம். |
01:46 | launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம். |
01:53 | Search bar'ல் Printing என டைப் செய்யவும். |
01:58 | printer icon காட்டப்படும். |
02:02 | அதை சொடுக்கலாம். |
02:04 | Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில், |
02:07 | System |
02:08 | Administration |
02:09 | மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும். |
02:12 | இப்போது Printing dialog box தோன்றும். |
02:16 | இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. |
02:21 | மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம். |
02:30 | இது New Printer dialog box'ஐ திறக்கிறது. |
02:34 | இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும். |
02:42 | இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம். |
02:51 | இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன். |
02:59 | இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது. |
03:04 | பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும். |
03:08 | நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
03:16 | Forward'ஐ சொடுக்கலாம். |
03:19 | Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
03:26 | அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. |
03:31 | Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது |
03:38 | மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம். |
03:42 | இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது. |
03:49 | பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன். |
03:53 | கணினியுடன் printer வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. |
04:00 | Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது. |
04:04 | நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம். |
04:08 | மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது. |
04:12 | Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண். |
04:18 | OK'வை சொடுக்கலாம். |
04:20 | Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம். |
04:24 | இதோ printer'ன் சோதனை அச்சு. |
04:29 | printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது. |
04:34 | Printer dialog boxஐ முடலாம். |
04:37 | ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம் |
04:42 | ஆவணத்தை திறக்கலாம். |
04:45 | பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம். |
04:49 | Print dialog box திறக்கப்படுகிறது. |
04:53 | இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும். |
04:58 | dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன. |
05:03 | Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது. |
05:08 | இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன. |
05:12 | All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட. |
05:16 | Current page, தற்போதய பக்கத்தை அச்சிட. |
05:22 | Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4 |
05:31 | அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம். |
05:36 | Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது. |
05:42 | Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும். |
05:49 | Print button'ஜ சொடுக்கலாம். |
05:52 | printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும். |
05:58 | டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது. |
06:05 | கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது. |
06:07 | ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல். |
06:10 | ஆவணத்தை அச்சிடுதல். |
06:12 | மேலும் பல print தேர்வுகளை கற்றோம். |
06:17 | தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம். |
06:20 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும். |
06:24 | இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
06:27 | இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும். |
06:32 | spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம்.
இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும். |
06:49 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது. |
07:10 | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |