KTurtle/C3/Programming-Concepts/Tamil
From Script | Spoken-Tutorial
| Visual Cue | Narration |
|---|---|
| 00.01 | வணக்கம். |
| 00.03 | KTurtle ல் ப்ரோகிராமிங் கோட்பாடுகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
| 00.08 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
| 00.12 | KTurtle ல் ஒரு ப்ரோகிராம் எழுதுதல் |
| 00.15 | பயனரின் உள்ளீட்டை சேமிக்க variableகளை பயன்படுத்துதல் |
| 00.18 | canvas ல் அச்சடிக்க print command ஐ பயன்படுத்துதல் |
| 00.22 | ஒரு வரியை Comment செய்தல் |
| 00.24 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 11.10. KTurtle பதிப்பு 0.8.1 beta. |
| 00.37 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் |
| 00.43 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
| 00.49 | ஆரம்பிக்கும் முன், KTurtle பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் கற்போம். |
| 00.55 | canvas ல் காட்டப்படும் "Turtle"... "sprite" எனப்படும். |
| 01.00 | "Sprite" என்பது திரை முழுதும் நகரும் ஒரு சிறிய படம். உ.தா. Cursor ஒரு sprite. |
| 01.10 | "spritehide" command... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
| 01.15 | "spriteshow" command... Turtle மறைந்திருந்தால் அதைக் காட்டுகிறது. |
| 01.21 | "clear" command... வரைந்திருக்கும் அனைத்தையும் canvas லிருந்து துடைக்கிறது. |
| 01.27 | KTurtle ல், |
| 01.29 | "$ " குறியானது variableகளின் கொள்கலன் ஆகும். |
| 01.34 | "*"(asterisk) இரு எண்களின் பெருக்கலுக்கு பயன்படுகிறது. |
| 01.41 | "^"(caret) எண்ணின் அடுக்கைக் குறிக்கிறது. |
| 01.45 | "#"(hash) குறியானது அதற்குபின் எழுதிய வரியை comment செய்கிறது. |
| 01.50 | "sqrt" என்பது ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு உள்ளடங்கிய function ஆகும். |
| 01.58 | புதிய KTurtle Application ஐ திறப்போம் |
| 02.02 | Dash home ல் சொடுக்கி>> Media Apps. |
| 02.07 | Type க்கு கீழே, Education பின் KTurtle ஐ தேர்க. |
| 02.13 | KTurtle application திறக்கிறது. |
| 02.20 | டெர்மினலை பயன்படுத்தியும் KTurtle ஐ திறக்கலாம். |
| 02.24 | டெர்மினலை திறக்க CTRL+ALT+T ஐ ஒருசேர அழுத்துக. |
| 02.30 | KTurtle என டைப் செய்து enter ஐ அழுத்துக, KTurtle Application திறக்கிறது. |
| 02.41 | program code ஐ டைப் செய்து விளக்குகிறேன். |
| 02.46 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
| 02.55 | #program to find square of a number. enter ஐ அழுத்துக |
| 03.15 | "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
| 03.19 | அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது. enter ஐ அழுத்துக. |
| 03.29 | reset |
| 03.30 | reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. enter ஐ அழுத்துக. |
| 03.38 | $i= ask இரட்டை மேற்கோள்களில் enter a number for i and click OK. |
| 03.58 | "$i" ஆனது பயனரின் உள்ளீட்டை சேமிக்கும் ஒரு variable. |
| 04.03 | “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. enter ஐ அழுத்துக |
| 04.11 | “fontsize” space 28. |
| 04.17 | fontsize print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
| 04.20 | Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. |
| 04.27 | print $i*$i |
| 04.36 | print $i*$i ஒரு எண்ணின் இரண்டடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. enter ஐ அழுத்துக. |
| 04.45 | spritehide |
| 04.48 | spritehide .... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
| 04.53 | இப்போது ப்ரோகிராமை இயக்குவோம். |
| 04.56 | editor ல் உள்ள code ஐ இயக்க ஆரம்பிக்க toolbar ல் உள்ள Run button ஐ சொடுக்கவும். |
| 05.03 | இது இயக்குவதற்கான வேகங்களின் பட்டியலைக் காட்டுகிறது. |
| 05.07 | Full speed(no highlighting and inspector) |
| 05.10 | Full speed,
slow, slower, slowest மற்றும் step-by-step. |
| 05.17 | slow வேகத்தில் code ஐ இயக்குகிறேன். |
| 05.21 | ஒரு "input bar" தோன்றுகிறது |
| 05.23 | i க்கு 15 என கொடுத்து OK ல் சொடுக்குக |
| 05.29 | '15' ன் இரண்டடுக்கு '225' canvas ல் காட்டப்படுகிறது. |
| 05.35 | இப்போது ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு எண்ணின் n ஆவது அடுக்கை கணக்கிட கற்போம். |
| 05.42 | text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமை கொண்டுள்ளேன். |
| 05.46 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து... KTurtle editor னுள் ஒட்டுகிறேன். |
| 05.56 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும். |
| 06.03 | program text ஐ பெரிதாக்குகிறேன். |
| 06.07 | ப்ரோகிராமை விளக்குகிறேன். |
| 06.09 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
| 06.13 | reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
| 06.18 | $i மற்றும் $n ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள். |
| 06.25 | “ask” command... variableகளில் சேமிக்கப்பட பயனர் உள்ளீட்டைக் கேட்கிறது. |
| 06.31 | fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
| 06.37 | Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. |
| 06.43 | print ($i^$n) ஒரு எண்ணின் n ஆவது அடுக்கைக் கணக்கிட்டு அச்சடிக்கிறது. |
| 06.52 | spritehide... Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
| 06.57 | ப்ரோகிராமை இயக்குவோம். |
| 07.00 | i க்கு 5 என கொடுத்து OK ஐ சொடுக்கவும் |
| 07.05 | n க்கு 4 என கொடுத்து OK ஐ சொடுக்கவும். 5^4... 625 canvas ல் காட்டப்படுகுறது. |
| 07.18 | அடுத்து ஒரு எண்ணின் வர்க்க மூலத்தைக் கண்டுபிடிக்க உள்ளடங்கிய “sqrt” function ஐ பயன்படுத்துவோம். |
| 07.27 | editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன். |
| 07.35 | டுடோரியலை இங்கே இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும். |
| 07.43 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
| 07.49 | code ஐ விளக்குகிறேன். |
| 07.52 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
| 07.57 | reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
| 08.02 | $i பயனர் உள்ளீட்டை சேமிக்க ஒரு variable. |
| 08.07 | fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
| 08.12 | print sqrt $i ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை அச்சடிக்கிறது. |
| 08.19 | spritehide ... canvas ல் இருந்து Turtle ஐ மறைக்கிறது. |
| 08.24 | இப்போது ப்ரோகிராமை இயக்குகிறேன். |
| 08.28 | i க்கு '169' என கொடுத்து OK ஐ சொடுக்குக |
| 08.34 | 169 ன் வர்க்க மூலம் 13 canvasல் காட்டப்படுகிறது. |
| 08.39 | மீண்டும் இயக்கலாம், |
| 08.42 | i க்கு -169 என கொடுத்து OK ஐ சொடுக்குக. |
| 08.49 | எதிர்மறை எண்களை உள்ளிட்டால் வெளியீடு 'nan'. அது ஒரு எண் இல்லை. |
| 08.56 | அதாவது ஒரு எதிர்மறை எண்ணின் வர்க்க மூலம் ஒரு மெய்யெண் இல்லை. |
| 09.02 | அடுத்து ஒரு ப்ரோகிராம் மூலம் ஒரு நேர்மறை எண்ணின் கனமூலத்தை மதிப்பிடுவோம். |
| 09.08 | editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து... அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன். |
| 09.19 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் பிரதி எடுக்கவும். |
| 09.25 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
| 09.31 | ப்ரோகிராமை விளக்குகிறேன். |
| 09.35 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
| 09.38 | இது ஒரு வரி comment என்பதை நினைவுக்கொள்க. |
| 09.42 | ஒவ்வொரு comment க்கும் முன்னால் ஒரு # குறி இருக்க வேண்டும். |
| 09.48 | reset command Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
| 09.53 | $i மற்றும் $C ஆகியவை பயனர் உள்ளீட்டை சேமிக்க variableகள். |
| 09.59 | $C=($i)^(1/3) ஒரு எண்ணின் கன மூலத்தை கணக்கிடுகிறது. |
| 10.07 | fontsize 28 print ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
| 10.13 | print $C ஒரு எண்ணின் கன மூலத்தை அச்சடிக்கிறது. |
| 10.19 | spritehide Turtle ஐ canvas ல் இருந்து மறைக்கிறது. |
| 10.23 | ப்ரோகிராமை இயக்குவோம் |
| 10.27 | i க்கு 343 என கொடுத்து OK ஐ சொடுக்குக |
| 10.34 | 343 ன் கன மூலம் 7 என canvas ல் காட்டப்படுகிறது. |
| 10.40 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
| 10.43 | சுருங்க சொல்ல. |
| 10.46 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
| 10.49 | ப்ரோகிராமிங் கோட்பாடுகள் |
| 10.52 | sqrt function ன் பயன் |
| 10.55 | print command ன் பயன் |
| 10.57 | KTurtle editor மற்றும் canvas ஐ பயன்படுத்துதல். |
| 11.02 | பயிற்சியாக, அடிப்படை ப்ரோகிராமிங் command களை பயன்படுத்தி பின்வருவனவற்றை கண்டுபிடிக்கவும்... |
| 11.08 | ஒரு எண்ணின் கனம் |
| 11.11 | ஒரு எண்ணின் n ஆவது மூலம் |
| 11.15 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
| 11.19 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
| 11.22 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
| 11.27 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
| 11.29 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
| 11.32 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
| 11.35 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
| 11.44 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
| 11.48 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
| 11.55 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
| 11.59 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |