Firefox/C3/Bookmarks/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
0:00 | Mozilla Firefox ல்Organizing Bookmarks மற்றும் Printing குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
0:07 | இந்த tutorial லில் Bookmarks பற்றிக் கற்போம் |
0:11 | மேலும் கற்கப்பது Bookmarks ஐ ஒழுங்கமைப்பது, Firefox Page ஐ setup செய்வது, Preview மற்றும் அதை Print செய்வது. |
0:18 | இங்கே Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 ல் பயன்படுத்துகிறோம் |
0:26 | Firefox browser ஐத் திறக்கலாம். |
0:29 | default ஆக yahoo home page திறக்கிறது. |
0:32 | நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் pages க்குச் செல்ல Bookmarks உதவுகிறது |
0:37 | முன்னர் ஒரு tutorial லில் Bookmarks குறித்து சிலவற்றை கற்றிருந்தோம். |
0:42 | அங்கே gmail க்கு ஒரு bookmark ஐ சேர்த்தும் இருந்தோம். |
0:46 | gmail home page ஐத் திறக்க இதை சொடுக்கலாம். |
0:50 | நாம் gmail home page க்கு செல்கிறோம். |
0:53 | Address bar ல் gmail address க்கு வலப்பக்கம் இருந்த yellow star ஐ கவனித்தீர்களா? |
0:59 | இது இந்த site... bookmark செய்யப்பட்டதைக் காட்டுகிறது |
1:03 | நீங்கள் bookmark ன் பெயரை மாற்றவும் வேறு folder ல் சேமிக்கவும் கூட இந்த star ஐப் பயன்படுத்தலாம். |
1:09 | gmail ஐ mygmailpage என பெயர் மாற்றி அதை MyNewBookmarks என்ற புதிய folder ல் சேமிப்போம் |
1:18 | Address bar ல் yellow star ஐ சொடுக்கவும் |
1:22 | Edit This Bookmark dialog box தோன்றுகிறது. |
1:25 | Name field ல் mygmailpage என enter செய்க |
1:29 | Folder drop-down ல் சொடுக்கி Choose ஐத் தேர்க |
1:34 | * Bookmarks menu ஐத் தேர்ந்து New Folderல் சொடுக்கவும் |
1:39 | * ஒரு புதிய Folder உருவாக்கப்படுகிறது. |
1:41 | * அந்த folder ஐMyBookmarks என மாற்றுக |
1:45 | Tags ல் email என type செய்க |
1:49 | * Tags, bookmarks ஐ வகைப்படுத்த உதவுகிறது |
1:52 | * பல tag களை ஒரு bookmark உடன் தொடர்புபடுத்த முடியும் |
1:55 | * உதாரணத்திற்கு ஒரு shopping site ஐ bookmark செய்யும் போது |
1:58 | * நீங்கள் அதை gifts, books அல்லது toys என tag செய்யலாம் |
2:03 | Done ஐ சொடுக்கவும் |
2:06 | * அந்த page ஐ bookmark செய்யCTRL D ஐ மாற்றாக அழுத்தலாம் |
2:12 | Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கவும் |
2:16 | Bookmarks menu ல் MyBookMarks folder தோன்றுகிறது. |
2:20 | folder மீது cursor ஐ வைக்கவும். |
2:23 | mygmailpage bookmark அங்கே சேமிக்கப்படுகிறது. |
2:27 | இப்போது Address bar ல் email tag ஐ type செய்க |
2:31 | list ன் முதல் option ஆக site mygmailpage தோன்றுவதைக் கவனிக்கவும் |
2:38 | எனவே, நாம் bookmark பெயரை மாற்றி மற்றொரு folder ல் சேமித்து அதை tag பயன்படுத்தி கண்டுபிடித்தோம்! |
2:45 | இப்போது www dot google dot com website ஐ bookmark செய்யலாம் |
2:53 | *address bar ல் address ஐத் தேர்ந்து அதை நீக்கவும் |
2:56 | * type செய்க www dot google dot com |
3:01 | * Enter செய்க |
3:03 | * இப்போதுAddress bar ன் வலப்பக்க மூலையில் இருந்து star ஐ சொடுக்கவும் |
3:08 | google website, bookmark செய்யப்படுகிறது. |
3:12 | * அதேபோல மேலும் நான்கு site களை bookmark செய்யலாம் Spoken Tutorial, Yahoo,Firefox Add-ons மற்றும் Ubuntu . |
3:36 | இந்த bookmark களை ஒரு folder க்கு சேமிக்கவில்லை என்பதை கவனிக்கவும். |
3:40 | நாம் உருவாக்கிய bookmark ஐ எப்படி நீக்குவது? |
3:44 | ஆம், Edit This Bookmark dialog box ல் Remove bookmark button ஐ நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கிறீர்கள் |
3:50 | www.google.com bookmark ஐ நீக்கலாம். |
3:55 | Address bar ல் type செய்க www.google.com. yellow star ஐ சொடுக்கவும் |
4:03 | Edit This Bookmark dialog box ல் Remove Bookmark button ஐ சொடுக்கவும் |
4:09 | * Menu bar ல் Bookmarks மற்றும் MyBookmarks ஐ சொடுக்கவும் |
4:14 | *google bookmark, Bookmark menu ல் இனி தோன்றாது |
4:19 | நீங்கள் உருவாக்கும் bookmarks ஐ எப்படி அணுக முடியும்?
|
4:23 | பல வழிகளில் bookmarks அணுகலாம். |
4:26 | Address bar ல் நீங்கள் bookmark செய்த site ஐ type செய்வது அதை அணுக சுலபமான வழி |
4:33 | Address barல் சொடுக்கி தோன்றும் address ஐ தேர்ந்து அதை நீக்கவும். |
4:39 | இப்போது Address barல் G என type செய்க |
4:43 | * G ல் தொடங்கும் website கள் தோன்றுவதைக் கவனிக்கவும். |
4:49 | * இவையும் நீங்கள் bookmark செய்த, tag செய்த, பார்த்த site களே |
4:55 | Library window ல் நீங்கள் bookmarks ஐ பார்க்கவும் அடுக்கவும் முடியும் |
5:00 | Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show All Bookmarks ஐத் தேர்க |
5:06 | Library window திறக்கிறது |
5:09 | நீங்கள் உருவாக்கிய அனைத்து bookmark களும் default ஆக Unsorted Bookmarks folder ல் சேமிக்கப்படுகிறது. |
5:16 | Yahoo, Spoken Tutorial, Ubuntu மற்றும் FireFox Add-ons ஆகிய bookmark கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். |
5:24 | Yahoo India bookmark ஐ Bookmarks menu க்கு சேர்க்க சொல்லுவோம் |
5:29 | * முதலில் Library window ஐ screen ன் நடுவில் நகர்த்துவோம். |
5:34 | * இப்போது நாம் Menu bar மற்றும் options ஐ தெளிவாகப் பார்க்கலாம். |
5:39 | Unsorted Bookmarks folder ல் Yahoo bookmark ஐத் தேர்க |
5:43 | * left mouse button ஐ அழுத்தி bookmark ஐBookmarks menu க்கு இழுக்கவும் |
5:49 | * cursor... Bookmarks menu க்கு மேலே உள்ளதா என உறுதி செய்க |
5:53 | Bookmark menu விரிவடைகிறது |
5:56 | menu மீது mouse pointer ஐ வைத்து left mouse button ஐ விடுவிக்கவும். |
6:01 | இப்போது Bookmarks menu ல் சொடுக்கவும். |
6:04 | Bookmarks menu ல் Yahoo bookmark தோன்றுகிறது |
6:08 | Library window லிருந்து நேரடியாக bookmark ஐத் திறக்க, வெறுமனே அதன் மீது double-click செய்க |
6:15 | இப்போது Library window ஐ மூடலாம் |
6:19 | bookmarks ஐ sort செய்யவும் Firefox உங்களை அனுமதிக்கிறது |
6:23 | bookmarks ஐ பெயர்கள் மூலம் sort செய்யலாம். |
6:26 | Menu bar ல் View ஐ சொடுக்கி Sidebarஐத் தேர்ந்து Bookmarks ல் சொடுக்கவும் |
6:32 | left panel ல் Bookmarks sidebar தோன்றுகிறது |
6:37 | Google.com ஐ மீண்டும் bookmark செய்யலாம். |
6:42 | Bookmarks sidebar ல் Unsorted Bookmarks folder ஐத் தேர்ந்து அதை right-click செய்க |
6:48 | Sort By Name ஐத் தேர்க |
6:51 | bookmarks... பெயர் மூலம் sort செய்யப்படுகிறது. |
6:54 | bookmarks ஐ கைமுறையாககூட நீங்கள் மாற்றியமைக்கலாம். |
6:57 | Bookmarks Sidebar ல் Bookmarks Menu folder ல் சொடுக்கி திறக்கவும். |
7:03 | அடுத்து Unsorted Bookmarks folder மீது சொடுக்கி திறக்கவும் |
7:08 | Spoken Tutorial bookmark மீது mouse ஐ நகர்த்தவும் |
7:12 | இப்போது Bookmarks Sidebar ல் உள்ள Ubuntu and Free Software folder வரை அந்த bookmark ஐ left mouse button ஐ அழுத்தி இழுக்கவும். |
7:22 | mouse button ஐ விடுவிக்கவும் |
7:25 | Ubuntu and Free Software folder க்கு bookmark நகர்த்தப்படுகிறது |
7:30 | Bookmarks Sidebar ல் நீங்கள் செய்த மாற்றங்களும் Bookmarks menu ல் பிரதிபலிக்கபடுகிறது. |
7:35 | நீங்கள் bookmarks ஐ தானியங்கியாகவும் sort செய்யலாம். |
7:39 | Menu bar ல் Bookmarks ஐ சொடுக்கி Show all bookmarks ஐத் தேர்க |
7:45 | தோன்றும் Library window ல் , இடது panel ல் இருந்து, Unsorted bookmarks ஐத் தேர்க |
7:51 | இப்போது சொடுக்கவும் Views, Sort மற்றும் Sort by Added |
7:57 | address அவர்கள் bookmarks ஆக சேர்த்த order ல் sort செய்யப்படுகிறது. Closeஐ சொடுக்கவும் |
8:04 | கடைசியாக இந்த web page ஐ print செய்வதைப் பார்க்கலாம். |
8:08 | முதலில் web page ஐ printing க்காக set up செய்யலாம். |
8:12 | Firefox menu bar ல் File ல் சொடுக்கி Page Setup ஐத் தேர்க |
8:17 | Page Setup dialog box தோன்றுகிறது |
8:21 | Paper Size ஐ A4 எனத் தேர்க |
8:24 | Orientation ஐ Portrait ஆகத் தேர்க |
8:28 | Apply button ஐ சொடுக்கவும் |
8:30 | settings எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என காண File Print Preview. |
8:36 | அதை print செய்யும்போது எப்படி இருக்கும் என பார்க்கலாம் |
8:40 | இதை மூட Close ஐ சொடுக்கவும் |
8:42 | Firefox menu bar ல் File ஐ சொடுக்கி Print ஐத் தேர்க |
8:47 | screen ல் Print dialog box தோன்றும் |
8:50 | இங்கே General Tab ல்Generic Printer option ஐத் தேர்க |
8:55 | * அடுத்து Range field ல் All Pages ஐத் தேர்க |
9:01 | * Copiesல் 1ஐத் தேர்க |
9:04 | Options tab ல் சொடுக்கி Ignore Scaling and Shrink To Fit Page Widthஐத் தேர்க |
9:10 | Print ல் சொடுக்கவும் |
9:12 | printer சரியாக configure செய்யப்பட்டு இருந்தால் printing ஐ இப்போது ஆரம்பித்து இருக்கும். |
9:17 | இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial ல் நாம் கற்றது |
9:23 | *Bookmarks |
9:24 | மேலும் கற்றது, Bookmarks ஐ Organize செய்தல், Firefox Page ஐ Setup செய்தல், Preview மற்றும் Print செய்தல். |
9:32 | இப்போது assignment |
9:35 | * ஒரு புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும் |
9:38 | * புதிய ஐந்து site களைத் திறக்கவும் |
9:41 | * அனைத்தையும் Bookmark செய்யவும் |
9:43 | * அனைத்து bookmark களையும் ஒரு புதிய folder ல் சேமிக்கவும் |
9:47 | * அந்த bookmarks ஐ reverse alphabetical order ல் ஒழுங்குப்படுத்தவும் |
9:51 | * கடைசி bookmark site க்குப்போகவும் |
9:55 | * அந்த web page ஐ printing க்கு Setup செய்து print செய்க |
9:58 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
10:05 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10:10 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
10:18 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
10:25 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.
National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
10:37 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:52 | தமிழாக்கம் பிரியா. நன்றி |