GIMP/C2/Drawing-Simple-Figures/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.18 | GIMP tutorialக்கு நல்வரவு. |
00.21 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
|
00.27 | அவருக்கு கிடைத்த மின்னஞ்சலுடன் இந்த tutorial ஐ ஆரம்பிக்கலாம். |
00.33 | David Vansalan ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். GIMP உடன் வடிவியலில் எளிய வடிவங்களை எவ்வாறு வரைவது என அவர் கேட்டுள்ளார். |
00.45 | எனவே மிக எளிய வழியுடன் ஆரம்பிக்கலாம். அது நேர்க்கோட்டுடன். |
00.55 | ஒரு நேர்க்கோட்டை வரைவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு புள்ளியை உருவாக்கினால்... shift key ஐ அழுத்தி மற்றொரு புள்ளியை உருவாக்குக, ஒரு நேர்க்கோட்டை எளிமையாக வரையலாம். |
01.14 | எனவே இவை நேர்க்கோடுகள். |
01.19 | Undo க்கு Ctrl + Zஐ அழுத்துக. |
01.24 | ஒரு சதுரம் மேலும் சற்று சிக்கலானது. |
01.28 | tool box க்கு சென்று rectangle toolஐ தேர்க. |
01.36 | aspect ratio ஐ 3 by 3 ஆக வைக்கவும். |
01.41 | எனவே இது சதுரமாக இருக்க வேண்டும். |
01.44 | இப்போது ஒரு சதுர selection உள்ளது. எனவே Edit சென்று, Stroke Selectionக்கு செல்க. |
01.52 | இங்கே சில மாற்றங்களை செய்யலாம். |
01.55 | line width ஐ அமைக்க முடியும் அல்லது paint toolஐ பயன்படுத்தலாம். paint tool ல் paint brushஐ தேர்ந்தெடுக்கிறேன். strokeல் சொடுக்குக. |
02.10 | இங்கே உங்கள் சதுரம் உள்ளது. |
02.14 | இந்த சதுரத்தை நிரப்ப விரும்பினால் அது சுலபமே. இங்கே என் colour paletக்கு சென்று சதுரத்தினுள் கருப்புநிறத்தை இழுக்கவும். |
02.25 | ellipse selectionனிலும் அவ்வாறே செய்யலாம். |
02.30 | ellipse ஐ தேர்ந்தெடுக்கலாம். Edit சென்று Stroke Selectionஐ தேர்க. |
02.40 | மேலும் சிக்கலான வடிவங்களுக்கு Path Toolஐ தேர்க. |
02.46 | புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு path ஐ உருவாக்கலாம். கடைசி புள்ளியை சொடுக்கும்போது என் path முடிக்கப்படுகிறது. |
02.56 | பின் இங்கே Edit க்கு சென்று உங்களுக்கு வேண்டியவாறு இந்த கைப்பிடிகளை மாற்ற ஆரம்பிக்கலாம். |
03.06 | இதை பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளலாம். |
03.10 | இது மிக எளிமையானது.
|
03.17 | கடைசியாக நான் செய்ய விரும்புவது stroke path. |
03.22 | இங்கே அதே தேர்வுகளைப் பெறுகிறோம். stroke மீது சொடுக்கும்போது, ஒரு சரியான கோட்டைப் பெறுகிறோம். |
03.29 | இது நேர்க்கோடு அல்ல ஆனால் சரியான கோடு.
|
03.34 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
03.37 | மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைக் காணவும். http://meetthegimp.org. கருத்துக்களை அனுப்ப விரும்பினால், info@meetthegimp.orgக்கு அனுப்பவும். |
03.54 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |