Thunderbird/C2/Account-settings-and-configuring/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | Mozilla Thunderbird இல் Account Settings மற்றும் Configuring Gmail Account குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
|
00.06 | இந்த tutorial இல் கற்கப்போவது :
|
00.09 | email account க்கு புதிய folders சேர்ப்பது
|
00.13 | messages தேட advanced filters அமைப்பது
|
00.18 | message filters ஐ Manage செய்தல்
|
00.20 | மேலும் கற்பது:
|
00.22 | Yahoo account ஐ manual ஆக Configure செய்தல்
|
00.25 | multiple e-mail account களை Manage செய்தல்
|
00.28 | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல்
|
00.32 | email account ஐ Delete செய்தல்
|
00.34 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 .
|
00.42 | Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
|
00.45 | Thunderbird window திறக்கிறது.
|
00.48 | இன்னொரு folder ஐ இந்த account க்கு சேர்க்கலாம்
|
00.51 | இடது panel இலிருந்து , STUSERONE at GMAIL dot COM account ஐ தேர்க
|
00.58 | STUSERONE at gmail dot com account மீது வலதுசொடுக்கவும் New Folder ஐ தேர்க
|
01.06 | New Folder dialog box தோன்றுகிறது.
|
01.09 | Name field இல் Important Mails என உள்ளிடுவோம்
|
01.13 | Create Folder ஐ சொடுக்கவும் . folder உருவாகிவிட்டது!
|
01.18 | இப்போது, முக்கிய mail களை Inbox இலிருந்து இந்த folder க்கு நகர்த்தலாம்.
|
01.23 | Inbox இலிருந்து mail ஐ தேர்ந்து இழுத்து Important Mails folder இல் விடலாம்
|
01.30 | message களை பல filter options மூலம் தேடலாம் |
01.36 | இப்போது , இடது panelஇலிருந்து , STUSERONE@gmail dot com account ஐ தேர்க
|
01.43 | வலது panel இல், Advanced Features ன் கீழ், Search Messages ஐ சொடுக்கவும்
|
01.48 | Search Messages dialog box தோன்றுகிறது.
|
01.52 | messages ஐ தேட default settings ஐயே பயன்படுத்தலாம்
|
01.57 | Match all of the following option தான் default.
|
02.02 | Subject மற்றும் Contains என்பனவும் default ஆக தேர்ந்திருக்கும்
|
02.08 | அடுத்த field இல் type செய்க: Ten interesting... Search ஐ சொடுக்கவும்
|
02.13 | இந்த subject name க்கு பொருந்தும் எல்லா mail களும் காட்டப்படும்
|
02.18 | இந்த search களை ஒரு folder இல் சேமிக்க இயலும்
|
02.22 | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
|
02.25 | mail ஐ date மூலம் தேடி அதை folder க்கு சேமிக்கவும்
|
02.31 | இந்த dialog box ஐ மூடலாம்
|
02.35 | ஒரு புதிய filter ஐ இந்த mail account க்கு உருவாக்கலாம்
|
02.39 | filter என்பது ஒரு rule. அதை உங்கள் mail box இல் உள்ள message களை sort செய்ய பயன்படுத்தலாம்
|
02.44 | இங்கே subject Thunderbird என்றுள்ள எல்லா mail களையும் Important Mails folder க்கு நகர்த்தலாம்.
|
02.52 | இடது panelஇல், STUSERONE@gmail dot com account ஐ தேர்க
|
02.58 | Advanced Features ன் கீழ், Manage message filters ஐ சொடுக்கவும்
|
03.03 | Message Filters dialog box தோன்றுகிறது. New Tab மீது சொடுக்கவும்
|
03.09 | Filter Rules dialog box தோன்றுகிறது.
|
03.12 | Name field Filter இல், Subject ஆக Thunderbird ஐ enter செய்க
|
03.16 | மீண்டும் default settings ஐயே filter க்கு பயன்படுத்தலாம்
|
03.21 | Match all of the following option தான் default.
|
03.26 | Subject மற்றும் Contains உம் default ஆக இருக்கும்.
|
03.30 | அடுத்த field இல் type செய்க: Thunderbird.
|
03.33 | அடுத்து, Perform these actions field இல், option ஐ Move Message to ஆக அமைக்கலாம்
|
03.41 | அடுத்து drop-down மீது சொடுக்கவும், browse செய்து Important Mails folder ஐ தேர்க. ஓகே செய்க.
|
03.49 | Filter ... Message Filters dialog box இல் தெரிகிறது. Run ஐ இப்போது சொடுக்கவும்
|
03.58 | dialog box ஐ மூடவும். இப்போது Important Mails folder ஐ சொடுக்கவும்
|
04.04 | subject ஆக Thunderbird ஐ கொண்ட mail கள் இந்த folder க்கு நகர்த்தப்பட்டுள்ளன.
|
04.12 | Thunderbird இல் ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்
|
04.15 | அதாவது Thunderbird ஐ பயன்படுத்தி Gmail Yahoo அல்லது வேறு எந்த mail account டிலும் receive, send, மற்றும் manage செய்யலாம்.
|
04.26 | , Gmail account களை Thunderbird automatic ஆக configure செய்கிறது
|
04.31 | மற்ற account களை கைமுறையாக configure செய்ய வேண்டும்
|
04.35 | Thunderbird இல் Yahoo account, STUSERTWO@yahoo dot in ஐ configure செய்யலாம். |
04.44 | நான் POP ஐ Yahoo account டில் enable செய்துவிட்டேன்.
|
04.48 | எப்படி அது ? முதலில் yahoo account இல் நான் log in செய்தேன்.
|
04.54 | அதற்கு, புதிய browser இல் address bar இல் www.yahoo.in என type செய்தேன்.
|
05.02 | இப்போது STUSERTWO at yahoo.in இல் user name மற்றும் password ஐ enter செய்தேன்
|
05.11 | மேல்-இடது மூலையில் இலிருந்து Options மற்றும் Mail Options ஐ சொடுக்கவும்
|
05.16 | இடது panel இல்,POP மற்றும் Forwarding ஐ சொடுக்கவும் |
05.21 | Access Yahoo Mail via POP ஐ Select செய்க
|
05.24 | Close the tab ஐ சொடுக்கவும்
|
05.28 | save changes என dialog box message தோன்றுகிறது. Save செய்க
|
05.33 | இப்போது , Yahoo விலிருந்து log out செய்து browser ஐ மூடுவோம்.
|
05.39 | இப்போது, வலது panel இலிருந்து , accounts ன் கீழ், Create New Account ஐ சொடுக்கவும்
|
05.45 | Mail Account Setup dialog box தோன்றுகிறது.
|
05.49 | இப்போது , Name பெயரை USERTWO என் இடுவோம்
|
05.53 | அடுத்து, Email Address இல், Yahoo id ஆன STUSERTWO@YAHOO.IN ஐ இடுவோம்
|
06.03 | password type செய்து Continue ஐ சொடுக்கவும்
|
06.10 | Mail Account Setup dialog box தோன்றுகிறது.
|
06.13 | Incoming Server Name field இல் POP3 ஐ select செய்க. server hostname ஐ pop dot mail dot yahoo dot com என அமைக்கவும்.
|
06.26 | POP3 ஐ select செய்வது ஏன் எனில் நாம் mail களை offline இல் படிக்க வேண்டும். ஆகவே எல்லா mailகளும் நம் கணினிக்கு download ஆகவேண்டும்
|
06.35 | Incoming field இல்...
|
06.37 | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 110 ஐ enter செய்க
|
06.43 | SSL drop-down இல்,STARTTLS ஐ தேர்க
|
06.48 | Authentication drop-down இல் சொடுக்கி Normal password ஐ select செய்க
|
06.53 | Outgoing field, இல்...
|
06.55 | Server Name ஆக SMTP; server hostname ஆக smtp.mail.yahoo.com என இடுக
|
07.05 | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 465 ஐ enter செய்க,.
|
07.12 | SSL drop-down இல், SSL/TLS ஐ தேர்க
|
07.17 | Authentication drop-down ஐ சொடுக்கி Normal password ஐ select செய்க
|
07.23 | User Name field இல், STUSERTWO என இடுவோம்
|
07.28 | Create Account button enable ஆகியுள்ளது
|
07.32 | Create Account இல் சொடுக்கவும்
|
07.34 | Yahoo account configure ஆகிவிட்டது
|
07.37 | Internet connectionஐ பொருத்து இது சில நிமிடங்கள் ஆகும்.
|
07.42 | Thunderbird window இல் வலது panel லில் இப்போது Yahoo account தெரிகிறது
|
07.48 | Inbox மீது சொடுக்கவும்
|
07.50 | mail கள் Yahoo account இலிருந்து இங்கு download ஆகியுள்ளன.
|
07.55 | இப்போது Thunderbird ஐ Yahoo மற்றும் Gmail account களிலிருந்து mail களை பெறுவது மட்டுமில்லாமல் ...
|
08.01 | அந்த இரண்டு account களை ஒரேயடியாக மேலாளலாம்!
|
08.05 | இப்போது, Thunderbird இல் email account களுக்கு கிடைக்கும் preference settingsஐ பார்க்கலாம்,
|
08.13 | ஒரு வேளை சில விருப்பங்கள் இருக்கலாம்:
|
08.14 | Thunderbird வழியே அனுப்பிய மெய்ல்களின் காபியை Gmail account இல் ஸ்டோர் செய்ய
|
08.20 | reply செய்கையில் original message ஐ Quote செய்ய
|
08.24 | junk messages ஐ Identify செய்ய அல்லது ,
|
08.26 | கணினி disk space குறைவாக இருப்பின் சில message களை download செய்யாதிருக்க ..
|
08.34 | இடது panelஇலிருந்து , Gmail account ஐ தேர்க
|
08.38 | Thunderbird Mail dialog box தோன்றுகிறது.
|
08.42 | வலது panelஇலிருந்து , accounts கீழ், View Settings for this account ஐ சொடுக்கவும்
|
08.47 | Account Settings dialog box தோன்றுகிறது.
|
08.50 | இடது panel லில், மீண்டும் Gmail account ஐ தேர்க. இப்போது Server Settings மீது சொடுக்கவும்
|
08.58 | Server Settings வலது panel லில் தெரிகிறது
|
09.02 | Check for new messages every ..check box இல் 20 என உள்ளிடுக
|
09.08 | Thunderbird இப்போது புதிய messages க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சோதிக்கும்
|
09.12 | Empty Trash on Exit ... box ஐ Check செய்க |
09.15 | Thunderbird.ஐ விட்டு வெளியேறும் போது Trash folder இல் உள்ள messages delete செய்யப்படும்
|
09.22 | அதே போல நீங்கள் உங்கள் server settings ஐ customize செய்யலாம்
|
09.27 | அதே போல நீங்கள் options ஐயும் அமைக்கலாம்.:
|
09.30 | mails copies உருவாக்க..
|
09.33 | draft mail ஐ சேமிக்க
|
09.35 | mailகளை சேமிக்கும் இடத்தை மாற்ற..
|
09.39 | இடது panel இலிருந்து, Copies மற்றும் Folders ஐ சொடுக்கவும்.
|
09.44 | Copies மற்றும் Folders dialog box .. வலது panel லில் தெரிகிறது
|
09.49 | இந்த default option களை அப்படியே வைத்துக்கொள்ளலாம்
|
09.53 | Place a copy in மற்றும் Sent folder option ஏற்கனெவே தேர்ந்துள்ளன.
|
10.00 | disk space ஐ சேமிக்க option அமைக்க, இடது panel இலிருந்து Disc Space ஐ தேர்க
|
10.08 | இப்போது , வலது panelஇலிருந்து, option தெரிகிறது To save disc space, do not download.
|
10.16 | Messages larger than box இல் குறியிடவும்
|
10.19 | இப்போது , KB field இல், 60 என உள்ளிடவும்
|
10.24 | Thunderbird 60KB க்கும் அதிகமான message களை download செய்யாது.
|
10.30 | இன்னொரு நல்ல Thunderbird feature ... Junk Messageகளை இனம் காண்பது
|
10.35 | நீங்கள் Thunderbird ஐ junk மற்றும் non junk message களை இனம் காண பழக்கலாம்
|
10.41 | இதற்கு முதலில் Junk Settings ஐ அமைக்க வேண்டும். மேலும் mail களை junk மற்றும் non junk என குறிக்க வேண்டும்
|
10.48 | ஆரம்பத்தில் Junk mail ஐ கைமுறையாக குறிக்க வேண்டும். |
10.52 | இதற்கு ஒவ்வொரு Junk mail க்கும் Junk Mail button ஐ சொடுக்க வேண்டும். |
10.56 | காலப்போக்கில் உங்கள் தேர்வுகளை பார்த்து
|
10.59 | Thunderbird automatic ஆக “junk” mail ஐ இனம் கண்டுவிடும்.
|
11.03 | மேலும் அவற்றை Junk folder க்கு நகர்த்திவிடும்.
|
11.07 | Account Settings dialog box இல், இடது panel இலிருந்து, Junk Settings ஐ சொடுக்கவும்.
|
11.13 | வலது-panel லில் Junk Settings dialog box தோன்றுகிறது.
|
11.18 | இந்த account box க்கு Enable adaptive junk mail controls default ஆக check ஆகியுள்ளது
|
11.27 | Do not mark mail as junk if the sender is in list இன் கீழ், எல்லா option களையும் check செய்க. |
11.35 | Move new junk message to field ஐ தேர்க; Junk folder ஐ option இல் தேர்க. ஓகே செய்க.
|
11.44 | இப்போது , Inbox மீது சொடுக்கவும் முதல் mail ஐ தேர்க
|
11.48 | mail contents கீழ் panel லில் தெரிகிறது
|
11.52 | Junk icon ஐ சொடுக்கவும்
|
11.54 | Junk Mail என header தெரிகிறது
|
11.58 | இதே போல ஏனைய preference களையும் அமைக்கலாம்!
|
12.03 | இறுதியாக, Thunderbird இல் configure செய்த ... ஒரு mail account ஐ... delete செய்ய முடியுமா? ஆம், முடியும்!
|
12.10 | இடது panel இலிருந்து , STUSERONE@gmail dot com ஐ தேர்க
|
12.16 | வலது panel இலிருந்து , accounts கீழ் View Settings for this account ஐ தேர்க
|
12.21 | Account Settings dialog box தோன்றுகிறது.
|
12.25 | கீழ் இடது மூலையில் இலிருந்து Account Actions ஐ சொடுக்கி பின் Remove Account ஐ சொடுக்கவும்.
|
12.32 | warning message தெரிகிறது.
|
12.35 | OK மீது சொடுக்கினால், account delete ஆகிவிடும்.
|
12.39 | இருந்தாலும் இந்த tutorial க்காக நாம் இந்த account ஐ delete செய்ய மாட்டோம்.
|
12.45 | Cancel இல் சொடுக்கலாம்.
|
12.47 | இந்த dialog box ஐ மூடலாம்
|
12.51 | ஒரு email account ஐ delete செய்தால்...
|
12.53 | அந்த email account உடன் சம்பந்தப்பட்ட |
12.56 | எல்லா folders மற்றும் mail களும்
|
12.58 | Thunderbird இலிருந்து delete ஆகிவிடும்
|
13.00 | Mozilla Thunderbird window வின் இடது panel இல் Details இன்னும் தெரியலாம்.
|
13.06 | ஆனாலும் அடுத்து log in செய்கையில் அவை தெரிய மாட்டா.
|
13.12 | இத்துடன் இந்த Mozilla Thunderbird 10.0.2 tutorial நிறைகிறது
|
13.18 | இந்த tutorial இல் கற்றது:
|
13.20 | புதிய folder களை email account க்கு சேர்த்தல்
|
13.24 | messages தேடலுக்கு advanced filters அமைத்தல்
|
13.28 | message filters ஐ Manage செய்தல்
|
13.30 | மேலும் கற்றது:
|
13.32 | Yahoo account ஐ கைமுறையாக் Configure செய்தல்
|
13.35 | multiple email account களை Manage செய்தல்
|
13.38 | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல், மற்றும்
|
13.40 | ஒரு email account டை Delete செய்தல்
|
13.44 | உங்களுக்கு ' Assignment'
|
13.46 | ஒரு email account ஐ manual ஆக அமைக்கவும்
|
13.49 | account settings ஐ மாற்றுக
|
13.52 | messages ஐ archive செய்ய preference அமைக்கவும்
|
13.56 | Junk settings க்கு preferences மாற்றவும் |
14.00 | ஒரு email account ஐ Delete செய்க
|
14.02 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
14.05 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
|
14.09 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
14.13 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
|
14.15 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
14.18 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
14.22 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
|
14.29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
14.33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
14.40 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
14.51 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |