Geogebra/C3/Theorems-on-Chords-and-Arcs/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
---|---|
00.01 | Theorems on Chords and Arcs in Geogebra tutorial க்கு நல்வரவு! |
00.08 | tutorial லில் இறுதியில் |
00.10 | பின்வரும் தேற்றங்களை நிருபிக்கலாம்.
*Chords of circle.
|
00.19 | Geogebra வில் அடிப்படையாக வேலை செய்யும் திறன் இருப்பதாக கொள்கிறேன். |
00.23 | இல்லை எனில் பொருத்தமான tutorials களுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும். http://spoken-tutorial.org |
00.30 | இந்த tutorial ஐ பதிவாக்க பயனாவது |
00.33 | Ubuntu Linux OS Version 11.10 Geogebra Version 3.2.47.0 |
00.43 | பின் வரும் Geogebra tool களை பயன்படுத்தலாம். |
00.47 | * Circle with Center and Radius |
00.50 | * Circular Sector with Center between Two Points |
00.53 | * Circular Arc with Center between Two points |
00.56 | * Midpoint மற்றும்
|
01.00 | புதிய GeoGebra window வை திறக்கலாம். |
01.02 | Dash home .. Media Apps... ஐ சொடுக்கவும். |
01.07 | Type இல் Education மற்றும் GeoGebra ஐ தேர்க. |
01.15 | ஒரு தேற்றத்தை துவக்குவோம். |
01.18 | வட்டமையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து... நாணை இரு சமக்கூறிடும்.' |
01.23 | வட்டத்தின் மையம் A விலிருந்து, நாண் BC க்கு வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமக்கூறிடும். |
01.32 | ஒரு தேற்றத்தை சரி பார்க்கலாம்.. |
01.37 | இந்த tutorial லில் Axes க்கு பதில் 'Grid layout' ஐ பயன்படுத்துகிறேன். |
01.42 | drawing pad மீது வலது சொடுக்கவும் . |
01.44 | 'Graphic view' வில் |
01.45 | 'Axes' இல் குறி நீக்கி ... |
01.47 | 'Grid' ஐ தேர்க. |
01.52 | ஒரு வட்டத்தை வரைவோம். |
01.54 | tool bar இலிருந்து "Circle with Center and Radius" tool ஐ தேர்க |
01.58 | drawing pad இல் புள்ளி 'A' ஐ குறிக்கவும். |
02.01 | dialogue box திறக்கிறது. |
02.03 | ஆரத்துக்கு மதிப்பு '3' என type செய்யலாம். |
02.06 | OK செய்க. |
02.07 | 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3cm' கொண்ட வட்டம் வரையப்பட்டது. |
02.14 | புள்ளி 'A' ஐ நகர்த்த வட்டமும் நகருவதை காணலாம். |
02.19 | “Segment between two points” tool ஐ தேர்க. |
02.22 | வட்டத்தின் பரிதியில் புள்ளிகள் 'B' மற்றும் 'C' ஐ குறிக்கவும். |
02.27 | நாண்'BC' வரையப்பட்டது. |
02.30 | நாண்'BC' இலிருந்து ஒரு செங்குத்துக் கோடு... புள்ளி 'A' வழியே செல்லும்படி வரைக. |
02.36 | tool bar இலிருந்து "Perpendicular line" tool மீது சொடுக்கவும். |
02.39 | நாண் 'BC', மற்றும் புள்ளி 'A' மீது சொடுக்கவும். |
02.45 | புள்ளி 'B', ஐ நகர்த்த எப்படி செங்குத்துக்கோடு அதனுடன் நகர்கிறது என்று காணலாம். |
02.52 | செங்குத்துக்கோடும் நாண் 'BC' யும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. |
02.57 | “Intersect Two objects” tool மீது சொடுக்கவும். |
02.59 | வெட்டுப்புள்ளியை 'D' எனக்குறிக்கவும். |
03.04 | D... BC நாணின் மையப்புள்ளிதானா என சோதிக்கலாம். |
03.09 | "Distance" tool மீது சொடுக்கவும். |
03.12 | புள்ளிகள் ,'B' 'D' ...'D' 'C' ...மீது சொடுக்கவும். |
03.19 | 'BD' மற்றும் 'DC' தூரங்கள் ஒன்றாக உள்ளன. |
03.24 | அதாவது 'D'... நாண் 'BC' யின் மையப்புள்ளி |
03.29 | கோணம் 'CDA' ஐ அளப்போம். |
03.33 | Angle tool மீது சொடுக்கவும். ... |
03.36 | புள்ளிகள் 'C','D', 'A' மீது சொடுக்கவும். |
03.42 | கோணம் 'CDA' '90^0'. |
03.46 | தேற்றம் சரி பார்க்கப்பட்டது. |
03.50 | புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். |
03.52 | தூரங்கள் புள்ளி 'C' யுடன் நகர்வதை காணலாம். |
04.03 | file ஐ சேமிக்கலாம். |
04.05 | “File”>> "Save As"மீது சொடுக்கவும். |
04.08 | file name ஐ "circle-chord" என உள்ளிடுகிறேன். “Save”மீது சொடுக்கவும். |
04.21 | அடுத்த தேற்றத்துக்கு போகலாம். |
04.28 | ஒரே வில்லால் தாங்கப்படும் உள்கோணங்கள் சமம். |
04.34 | ஒரே வில் BC தாங்கும் கோணங்கள் BDC யும் BEC உம் சமம். |
04.44 | தேற்றத்தை சரி பார்க்கலாம்.
|
04.54 | புதிய Geogebra window ஒன்றை துவக்கலாம். |
04.51 | “File” >> "New"மீது சொடுக்கவும். |
04.55 | ஒரு வட்டம் வரையலாம். |
04.57 | toolbar ல் "Circle with Center through point" tool ஐ சொடுக்கவும். |
05.01 | புள்ளி A' ஐ மையமாக குறியிடுக. |
05.04 | மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' மற்றும் 'C' ஐ பரிதியில் பெருக. |
05.09 | வில் 'BC' ஐ வரையலாம். |
05.13 | "Circular Arc with Center between Two points" மீது சொடுக்கவும். |
05.18 | புள்ளி 'A'B' மற்றும் 'C' ஐ பரிதியில் சொடுக்கவும். |
05.24 | வில் 'BC' வரையப்பட்டது. |
05.27 | வில் 'BC' இன் பண்புகளை மாற்றுவோம். |
05.30 | "Algebra View" வில்.. |
05.32 | object 'd' மீது வலது சொடுக்கவும். |
05.35 | "Object Properties" ஐ தேர்க. |
05.38 | color க்கு green மீது சொடுக்கவும். மூடவும். |
05.46 | new point tool மீது சொடுக்கவும், புள்ளிகள் 'D' மற்றும் 'E' ஐ வட்டத்தின் பரிதியில் குறிக்கவும்.. |
05.56 | வில் BC இலிருந்து ... புள்ளிகள் 'D' மற்றும் 'E' க்கு இரண்டு கோணங்கள் தாங்கும்படி வரைவோம். |
06.04 | "Polygon" tool மீது சொடுக்கவும். |
06.05 | புள்ளிகள் 'E', 'B', 'D', 'C' மற்றும் 'E' மீது சொடுக்கி படத்தை பூர்த்தி செய்க. |
06.18 | கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' ஐ அளக்கலாம். |
06.27 | "Angle" tool மீது சொடுக்கவும். |
06.29 | புள்ளிகள் 'B', 'D', 'C' மற்றும் 'B', 'E', 'C' மீது சொடுக்கவும். |
06.40 | கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' சமம் என காணலாம். |
06.52 | அடுத்த தேற்றத்தை சொல்வோம். |
06.55 | மையத்தில் வில் தாங்கும் கோணம், அதே வில் தாங்கும் உள்கோணங்களின் மதிப்பை விட இரு மடங்காகும். |
07.06 | வில் BC , மையம் A வில் தாங்கும் கோணம் BAC, அதே வில் தாங்கும் உள் கோணங்கள் BEC மற்றும் BDC போல இருமடங்காகும். |
07.22 | தேற்றத்தை சரி பார்க்கலாம். |
07.26 | ஒரு வட்டக் கோணப்பகுதி 'ABC' ஐ வரைவோம். |
07.30 | "Circular Sector with Center between Two Points" tool மீது சொடுக்கவும். |
07.35 | புள்ளிகள் 'A', 'B', 'C' மீது சொடுக்கவும் |
07.45 | வட்டக் கோணப்பகுதி 'ABC' க்கு வேறு வண்ணம் பூசலாம். |
07.48 | வட்டக் கோணப்பகுதி 'ABC' மீது வலது சொடுக்கவும். |
07.51 | "Object Properties" ஐ தேர்க. |
07.54 | Color ஐ “Green” என உள்ளிடுக. "Close" மீது சொடுக்கவும். |
08.00 | கோணம் 'BAC' ஐ அளக்கலாம். |
08.04 | "Angle" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'B', 'A', 'C' மீது சொடுக்கவும். |
08.15 | கோணம் 'BAC' கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு ஆகும். |
08.28 | புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். |
08.32 | கோணம் 'BAC' எப்போதுமே கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு என காணலாம். |
08.41 | ஆகவே தேற்றங்கள் சரி பார்க்கப்பட்டன. |
08.45 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08.48 | சுருங்க சொல்ல.... |
08.53 | இந்த tutorial லில் நாம் கற்றது... |
08.57 | * மையத்தில் இருந்து வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமசீராக வெட்டும். |
09.00 | * ஒரே வில் உருவாக்கும்... தாங்கு உள் கோணங்கள் சமமானவை. |
09.06 | *வட்டத்தின் மைய கோணம் அதே வில்லால் தாங்கப்படும் எந்த உள் கோணத்தை போலவும் இரு மடங்காகும். |
09.15 | assignment ஆக கீழ் வருவனவற்றை சரி பார்க்கவும். |
09.19 | ஒரு வட்டத்தின் சம நாண்கள் வட்ட மையத்தில் இருந்து சம தூரத்தில் இருக்கும். |
09.24 | ஒரு வட்டத்தை வரைக. |
09.26 | கொடுத்த நீளத்துடன் வட்டப்பகுதியை point tool ஆல் வரைக. |
09.29 | அதன் மூலம் ஒரே அளவான இரண்டு நாண்களை வரைக. |
09.33 | மையத்தில் இருந்து நாண்களுக்கு செங்குத்துக் கோடு வரைக. |
09.37 | வெட்டுப் புள்ளிகளை குறிக்கவும். |
09.40 | செங்குத்து தூரத்தை அளக்கவும். |
09.44 | Assignment out put இப்படி இருக்க வேண்டும். |
09.48 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
09.53 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09.58 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10.03 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
10.07 | மேலும் தகவல்களுக்கு ....contact@spoken-tutorial.org |
10.14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10.18 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10.25 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
10.29 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |