KTurtle/C2/Introduction-to-KTurtle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:59, 29 July 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cue Narration
00.01

வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு

00.07

இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம்.

00.14

இதில் நாம் கற்பது

00.17

KTurtle Window

00.19

Editor

00.20

Canvas

00.21

Menu Bar

00.22

மற்றும் Toolbar

00.24

மேலும் கற்பது

00.26

Turtle-ஐ இயக்குதல்

00.28

கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல்

00.32

ஓர் முக்கோணம் வரைதல்.

00.34

இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta.

00.47

KTurtle என்றால் என்ன?

00.49

இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி.

00.53

கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது

00.59

இதை http://edu.kde.org/kturtle/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்

01.12
இது programming-ஐ  சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது. 
01.18

குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும்.

01.22

Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது

01.27
commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது. 
01.31
KTurtle-ஐ Synaptic Package Manager-ஐக் கொண்டு நிறுவலாம் 
01.36

Synaptic Package Manager-ஐப் பற்றி மேலும் அறிய

01.40

எங்கள் தளத்தில் Ubuntu Linux tutorial-ஐப் பார்க்கவும்.

01.46

புதிதாய் ஒரு KTurtle Application-ஐ திறப்போம்.

01.50

பின்னர் Dash home-ன் மீது சொடுக்கவும்.

01.52

Search bar-ல் KTurtleஎன type செய்து

01.55

KTurtle icon-ன் மீது சொடுக்கவும்.

01.59

இதுதான் முழுமையான KTurtle window ஆகும்.

02.02

இதுதான் Menubar.

02.04

இந்த menu bar-ன் தலைப்பில்

02.06

menu items காணப்படும்.

02.08

File, Edit, Canvas, Run, Tools, Settings help போன்ற options இருக்கும். .

02.17

இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம்

02.23
இடதுபுறத்தில் உள்ள Editor-ல் தான், TurtleScript commands அனைத்தும் செய்யப்படும். 
02.30

Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் File மற்றும் Edit menu-வில் காணப்படும்.

02.37

Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன.

02.42

Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும்.

02.46

File menu -க்குச் சென்று Examples ஐ தேர்ந்தெடுக்கவும்.

02.50

இங்கு flower ஐ தேர்ந்தெடுக்கிறேன்.

02.53
எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும். 
02.58

இந்த code-ஐ இயக்க Menu bar அல்லது Tool bar- ல் உள்ள Run button -ஐ சொடுக்கவும்.

03.04
 editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர்  வழியாகும். 
03.10

அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம்.

03.13

உதாரணத்துக்கு வேறு சில KTurtle files-இலிருந்து

03.18

வலது புறத்தில் Canvas இருக்கும். Turtle அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும்.

03.24

அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் Turtle வரையும்.

03.32

Tool bar-ல் உள்ள Run option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும்

03.39

மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும்.

03.43

Full speed(No highlighting and inspector),

03.46

Full speed,

03.48

Slow,

03.49

Slower,

03.51

Slowest மற்றும் (est)

03.52

Step-by-Step

03.55

Abort மற்றும் pause எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்)

04.03

இப்பொழுது இந்த code-ஐ Run செய்வோம்.

04.06

Turtle-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம்.

04.11

ஓர் புதிய KTurtle application-ஐ திறக்கும்போது

04.15
முன்னிருப்பாகTurtle-canvas-ன் மையத்தை வந்தடையும். 
04.19

இப்போது Turtle-ஐ நகர்த்துவோம்.

04.22

Turtle- மூன்று விதங்களில் நகரக்கூடியது.

04.25

முன்னும் பின்னுமாக நகரும்.

04.29

இடது அல்லது வலது பக்கம் திரும்பும்

04.32

மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும்.

04.38

இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம்.

04.44

உதாரணத்தை பார்க்கலாம்.

04.48
editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். 
04.52

reset

04.55

forward 100

04.58

turnright 120

05.02

forward 100

05.07

turnright 120

05.11

forward 100

05.15

turnright 120

05.18
நாம் type  செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும். 
05.23

இதற்கு highlighting என்று பெயர்

05.26

வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன.

05.31

இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும்.

05.36

இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம்.

05.38

reset command-ஆனது Turtle-ஐ அதன் default position-ல் அமைக்கும்.

05.42

forward 100 command-ஆனது Turtle-ஐ 100 pixels-க்கு முன்னதாக நகர்த்தும்.

05.49

turnright 120 command-ஆனது Turtle-ஐ 120 degrees anti-clockwise-ல் திருப்பும்.

05.56
முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம்  மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும். 
06.03

இப்போது code-ஐ execute செய்யலாம்.

06.06

இங்கு Slow step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம்.

06.16

இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது.

06.19 வேறு உதாரணத்தின் மூலம் இந்த canvas-ஐ இன்னும் அழகாக்குவதை கற்கலாம்.
06.26

இப்போது repeat command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம்.

06.30
தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன். 
06.33

பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன்.

06.38

Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும்.

06.41

reset

06.44

canvassize space 200,200

06.51

canvascolor space 0,255,0

07.00

pencolor space 0,0,255

07.08

penwidth space 2

07.12

repeat space 3 within curly braces

07.19

forward 100

07.23

turnleft 120

07.27

இப்போது code-க்கான விளக்கம்.

07.30

reset command... Turtle-ஐ default position-ல் அமைக்கும்.

07.34

canvassize 200,200 canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும்.

07.42

canvascolor 0,255,0 canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கும்.

07.48

இங்கு 0,255,0 என்பது RGB வீதத்தில் அமைக்கிறது. அதாவது Green-க்கான மதிப்பு மட்டும்255 எனக் கொடுக்கப்பட்டு மற்ற இடத்தில் 0 உள்ளது.

08.03

இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது.

08.07

அவ்வாறே pencolor 0,0,255 pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது.

08.14

இங்கு RGB-ல் blue-க்கான இடத்தில் 255 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

08.20

penwidth 2 என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது.

08.27

அடுத்தபடியாக repeat command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம்.

08.33

இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது

08.39

இங்கு forward 100 மற்றும் turnleft 120 commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன..

08.47-

முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் repeat command-ஐத் தொடர்ந்து 3 எனும் எண் கொடுக்கப்பட்டது.

08.54

எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும்.

08.59

முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன.

09.02

இப்போது code-ஐ run செய்வோம்.

09.05

execute க்கு slow -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன்.

09.09

Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு Turtle ஓர் முக்கோணத்தை வரைகிறது.

09.20

இப்போது file-ஐ சேமிப்போம்.

09.23

File menu-க்குச் சென்று Save As -ஐ தேர்ந்தெடுக்கவும்

09.27

Save As dialog box திறக்கப்படுகிறது.

09.30
file-ஐ சேமிக்க Document -ஐ தேர்ந்தெடுக்கிறேன். 
09.34

பிறகு Triangle என file- பெயர் அமைத்து Save -ஐ அழுத்துகிறேன்.

09.41
file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா Turtle files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும். 
09.53

இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.

09.57

சுருக்கமாக,

09.59

இந்த tutorial-ல் நாம் கற்றவை,

10.02

KTurtle-ன் editor, canvas, menubar மற்றும் toolbar

10.07

Turtle-ஐ நகர்த்துதல்

10.09

கோடுகள் வரைதல்

அதன் திசைகளை மாற்றுதல் 
10.13

ஓர் முக்கோணம் வரைதல்

10.15

பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள்.

10.21

forward, backward, turnleft, turnright மற்றும் repeat

10.26
  • உங்களுக்கு ஏற்றாற்போல் background color, penwidth மற்றும் pencolor ஐ அமைக்கவும்
10.32 RGB கலவையின் மதிப்புகளை மாற்றி வரைந்து பாருங்கள்.
10.37

தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும்.

10.44 நல்ல bandwidth இல்லையெனில் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம்.
10.48

Spoken Tutorial திட்ட குழு

10.50

spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.

10.53

இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது.

10.56 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
11.03

Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும்.

11.08

National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது.

11.15

மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro

11.20

மூலப்பாடம் IT for Change Bangaluru.

11.24
தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா.

நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst