C-and-C++/C3/String-Library-Functions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
00.01 | C ல் String Library Functions குறித்த spoken-tutorialக்கு நல்வரவு
|
00.07 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது, |
00.09 | String Library Functions |
00.11 | இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம் |
00.15 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது |
00.18 | Ubuntu இயங்குதளம் version 11.10, |
00.22 | gcc Compiler Version 4.6.1 |
00.27 | string library functionsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00.31 | இவை strings ல் operationகளை செயல்படுத்தும் functionகளின் தொகுப்பாகும். |
00.36 | பல்வேறு operationகளான copy செய்தல், concate செய்தல், search செய்தல் போன்றவை ஆதரிக்கப்படுகிறது. |
00.44 | சில string library functionகளைக் காணலாம் |
00.48 | இங்கே strncpy function உள்ளது |
00.52 | இதற்கான syntax.... strncpy(char str1, char str2, int n ) |
01.02 | இது முதலில் string str2 ன் n characterகளை string str1க்கு copy செய்கிறது |
01.09 | உதாரணமாக, char strncpy( char hello, char world, 2) |
01.16 | வெளியீடு W o l l o என இருக்கும் |
01.21 | இங்கே string 2 லிருந்து Wo மற்றும் மீதி characterகள் string 1லிருந்தும் உள்ளன |
01.29 | இப்போது strncmp functionஐ காண்போம், அதற்கான syntax... strncmp(char str1, char str2, int n) |
01.42 | இது string 2 ன் முதல் n characterகளை string 1 உடன் ஒப்பிடும் |
01.48 | உதாரணமாக int strncmp(char ice, char icecream, 2); |
01.55 | வெளியீடு 0 என இருக்கும் |
01.58 | இப்போது string library functionகளை பயன்படுத்துவதைக் காண்போம். |
02.02 | பொதுவாக பயன்படுத்தும் சில string functionகளைக் காட்டப்போகிறேன். |
02.07 | ஏற்கனவே இந்த program ஐ editorல் எழுதிவைத்துள்ளேன், |
02.10 | அதை திறக்கிறேன் |
02.12 | இங்கே string length function உள்ளது |
02.15 | file பெயர் strlen.c என்பதைக் கவனிக்க. |
02.20 | இதில் stringன் நீளத்தைக் கண்டறிவோம் |
02.23 | இவை header fileகள்... stdio.h மற்றும் string.h. |
02.29 | இது நம் main function |
02.31 | ஒரு character variable 'arr' உள்ளது, |
02.35 | இது மதிப்பு 'Ashwini'ஐ சேமிக்கிறது |
02.38 | பின் ஒரு integer variable len1 உள்ளது |
02.42 | இங்கே strlen funtionஐ பயன்படுத்தி string ன் நீளத்தைக் கண்டறிவோம் |
02.48 | முடிவு len1ல் சேமிக்கப்படும் |
02.52 | பின் அந்த stringஐயும் stringன் நீளத்தையும் அச்சடிப்போம். |
02.56 | இது நம் return statement |
02.59 | இப்போது program ஐ இயக்குவோம் |
03.01 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் |
03.09 | compile செய்ய எழுதுக: "gcc" space "strlen.c" space “-o” space “str1”. Enterஐ அழுத்துக |
03.19 | எழுதுக ./str1. Enterஐ அழுத்துக |
03.24 | வெளியீடு காட்டப்படுகிறது |
03.26 | string = Ashwini, Length = 7 |
03.30 | இதை எண்ணலாம். 1,2,3,4,5,6, மற்றும் 7 |
03.37 | மற்றொரு string functionஐ காண்போம் |
03.40 | இங்கே string copy fuction உள்ளது |
03.43 | நம் file பெயர் strcpy.c என்பதைக் கவனிக்க |
03.48 | இதில் source string ஐ target stringக்கு copy செய்வோம் |
03.53 | இங்கே source string ல் Ice உள்ளது, இது target stringக்கு copy செய்யப்படும் |
03.59 | இது நம் strcpy function |
04.02 | இங்கே source string மற்றும் target stringஐ அச்சடிப்போம் |
04.07 | இயக்கி காண்போம் |
04.09 | நம் terminalக்கு வருவோம் |
04.11 | compile செய்ய எழுதுக gcc space strcpy.c space hyphen o space str2. Enter ஐ அழுத்துக
|
04.20 | எழுதுக (dot slash)./str2 Enter ஐ அழுத்துக |
04.24 | வெளியீடு காட்டப்படுகிறது |
04.26 | source string = Ice |
04.29 | target string = Ice |
04.32 | இப்போது மற்றொரு string functionஐ காண்போம் |
04.34 | இப்போது string compare functionஐ காண்போம் |
04.37 | file பெயர் strcmp.c என்பதை கவனிக்க |
04.42 | இதில் இரு stringகளை ஒப்பிடுவோம் |
04.46 | இங்கே character variableகள் str1 மற்றும் str2 உள்ளன |
04.52 | str1 மதிப்பை 'Ice' எனவும் str2 மதிப்பை 'Cream' எனவும் சேமிக்கின்றன. |
04.58 | இங்கே interger variableகள் i மற்றும் j உள்ளன |
05.03 | இதில் strcmp functionஐ பயன்படுத்தி stringஐ ஒப்பிடுவோம் |
05.08 | இங்கே str1 ஐ ஒப்பிடுகிறோம் அதாவது: 'Hello' உடன் 'Ice' |
05.14 | முடிவு iல் சேமிக்கப்படுகிறது |
05.16 | இதில் string2ஐ ஒப்பிடுவோம் அதாவது: 'Cream' உடன் 'Cream' |
05.23 | முடிவு jல் சேமிக்கப்படுகிறது |
05.25 | பின் இரு முடிவுகளையும் அச்சடிக்கிறோம் |
05.28 | இது நம் return statement |
05.31 | programஐ இயக்குவோம். |
05.33 | terminalக்கு வருவோம். |
05.35 | compile செய்ய எழுதுக gcc space strcmp.c space hyphen o space str3 |
05.46 | Enterஐ அழுத்துக |
05.47 | எழுதுக (dot slash)./str3 |
05.50 | வெளியீடு 1,0 என காட்டப்படுகிறது |
05.54 | programக்கு வருவோம் |
05.56 | இங்கே பெறுவது 1 மற்றும் இங்கே பெறுவது 0 |
06.01 | நம் slideகளுக்கு வருவோம் |
06.04 | சுருங்கசொல்ல, |
06.06 | இந்த tutorial லில் நாம் கற்றது,
|
06.07 | String library functions |
06.09 | strlen() |
06.11 | strcpy() |
06.13 | strcmp()
|
06.14 | strncpy() |
06.16 | மற்றும் strncmp() |
06.19 | பயிற்சியாக, |
06.21 | String best மற்றும் String busஐ concatenate செய்ய ஒரு C Program எழுதுக. |
06.25 | குறிப்பு: strcat(char str1, char str2); |
06.32 | string libraryல் உள்ள மற்ற functionகளையும் ஆராய்க. |
06.36 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06.39 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
06.42 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
06.46 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
06.56 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07.03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07.15 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07.20 | தமிழாக்கம் பிரியா. நன்றி |