C-and-C++/C2/Tokens/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:52, 7 November 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00.01 'C மற்றும் C-Plus-Plus ல் Tokens பற்றிய spoken tutorial க்கு நல்வரவு
00.06 இந்த tutorial-லில், tokens ஐ எவ்வாறு வரையறுத்து பயன்படுத்துவது என கற்போம்
00.12 இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம்
00.15 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00.20 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10, gcc மற்றும் g++ Compiler version 4.6.1.
00.33 ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00.37 Token என்பது Data types, Variables, Constants மற்றும் Identifiers க்கான ஒரு பொதுவான வார்த்தை.
00.46 நம் program உடன் ஆரம்பிக்கலாம்
00.49 editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்
00.53 அதை திறக்கிறேன். file பெயர் Tokens .c என்பதை கவனிக்கவும்
01.04 இந்த program ல் variables ஐ initialize செய்து அதன் மதிப்புகளை அச்சிடுவோம்
01.09 code ன் விளக்கத்தைப் பார்ப்போம். இது நம் header file.
01.16 இது நம் main function.
01.20 இங்கே, int என்பது keyword
01.22 keywords ன் பொருள் compiler க்குத் தெரியும்.
01.26 a என்பது integer variable
01.29 இதற்கு மதிப்பு 2 ஐ assign செய்கிறோம்
01.32 இதுதான் initialization எனப்படும்.
01.35 variable க்கு மதிப்பு assign செய்யபடவில்லை எனில் அது variable declaration எனப்படும்.
01.43 இங்கே , b என்பது constant.
01.46 b க்கு மதிப்பு 4 ஐ assign செய்து அதை initialize செய்துள்ளோம்.
01.53 read only variable ஐ உருவாக்க const keyword பயன்படுகிறது
01.58 keywords மற்றும் constant பற்றி மேலும் அறிய slide களுக்குத் திரும்புவோம்
02.06 Keywords என்பது மாற்றமுடியாத நிலையான பொருளைக் கொண்டிருக்கும்
02.11 Keywordsvariable பெயராக பயன்படுத்த முடியாது
02.15 C ல் 32 keywords உள்ளன
02.18 அவற்றில் சில, auto, break, case, char, const, default, enum extern
02.28 Constants என்பவை நிலையான மதிப்புகள்.
02.34 program-ன் இயக்கத்தின் போது அவை மாறாது. இரண்டு வகை constants உள்ளன ,

Numeric constants மற்றும் Character constants.

02.45 program க்குப் போகலாம்.
02.47 'இங்கே, float என்பது variable c ன் data type.
02.52 மதிப்பு 1.5 உடன் இதை assign செய்துள்ளோம்
02.57 Data type என்பது சில விதிகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பு ஆகும்
03.05 இங்கே, d என்பது variable
03.07 Char மற்றும் single quotes... நாம் character ஐ பயன்படுத்துகிறோம் என்கின்றன.
03.13 எனவே, d என்பது மதிப்பு 'A' ஐ சேமிக்கும் character variable
03.20 int, double float மற்றும் char ஆகியவை datatypes என தெரிகிறது.
03.30 a, c மற்றும் d ஆகியவை variables
03.36 slideகளுக்கு வருவோம்.
03.38 datatypes மற்றும் variable பற்றி மேலும் அறிவோம்
03.48 integer data type உடன் ஆரம்பிப்போம்
03.51 இது int என declare செய்யப்படுகிறது
03.53 integer data type ஐ print செய்ய , format specifier ஆக %d ஐ பயன்படுத்துவோம்
04.01 அதேபோல, floating point numbers க்கு float மற்றும் %f
04.09 character data type க்கு, char மற்றும் %c
04.15 double data type க்கு double மற்றும் %lf ஐ பயன்படுத்துவோம்
04.25 இப்போது data types ன் வீச்சைப் பார்ப்போம்
04.29 இது Integerdata type ன் வீச்சு -32,768 to 32,767
04.34 இது Floating point ன் வீச்சு 3.4E +/-38
04.39 இது Character ன் வீச்சு -128 to 127
04.42 மற்றும் இது Double ன் வீச்சு 1.7E +/-308
04.48 variable ல் சேமிக்கப்படும் மதிப்பு இந்த வீச்சை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது.
04.56 இப்போது variables ஐ பார்ப்போம்.
05.00 Variable என்பது data பெயர்.
05.03 இது data மதிப்பை சேமிக்கப் பயன்படுத்தபடலாம்.
05.06 மதிப்புகள் program இயங்கும் போது மாறலாம்.
05.10 variable ஐ பயன்படுத்துமுன் அதை declare செய்ய வேண்டும்
05.15 variables க்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கவும்
05.19 உதாரணமாக john, marks, sum போல
05.24 நம் program க்கு வருவோம்.
05.27 இங்கே, printf என்பது function க்கான identifier பெயர்
05.32 slideகளுக்கு வருவோம். identifiers ஐ பார்க்கலாம்.
05.38 Identifiers என்பவை user defined பெயர்கள்
05.41 identifier ... எழுத்துக்களையும் எண்களையும் கொண்டவை
05.46 மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்துகளும் அனுமதிக்கப்பட்டவை
05.51 முதல் character... alphabet அல்லது underscore ஆக இருக்க வேண்டும்.
05.55 நம் programக்கு வருவோம்
05.58 இங்கே variables மற்றும் constants ஐ initialize செய்துள்ளோம். அவற்றை அச்சிடுவோம்
06.05 இது return statement. save ஐ சொடுக்கவோம்.
06.10 program ஐ இயக்குவோம்
06.12 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
06.21 compile செய்ய எழுதுக gcc tokens.c -o tok பின் Enter செய்க
06.30 execute செய்ய எழுதுக ./tok
06.35 வெளியீடு காட்டப்படுகிறது
06.39 தசம புள்ளிக்கு பின் 6 மதிப்புகள் உள்ளதைப் பார்க்கலாம்
06.44 மேலும் இங்கே இரு மதிப்புகள் உள்ளன
06.48 இது எப்படி என கண்டுபிடிப்போம். program க்கு வருவோம்.
06.54 இது ஏனேனில் இங்கே இருப்பது %.2f.
06.59 தசம புள்ளிக்கு பிறகு இரு மதிப்புகளை மட்டுமே அச்சிட முடியும் என இது காட்டுகிறது
07.04 இங்கே மூன்று தசம இடங்களுடன் எனக்கு வெளியீடு வேண்டும்
07.09 அதற்கு %.2f ஐ %.3f ஆக மாற்றுவோம்
07.16 Save ஐ சொடுக்கவும்
07.20 terminal க்கு சென்று முன்போல compile செய்து இயக்குவோம்
07.29 தசம புள்ளிக்கு பின் 3 மதிப்புகள் இருப்பதைக் காணலாம்
07.33 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்


07.37 program க்கு வருவோம்
07.40 இங்கே சிலவற்றை மாற்றபோகிறேன்
07.42 முதலில் shift+ctrl+s ஐ ஒருசேர அழுத்தவும்
07.50 file ஐ .cpp extension உடன் சேமிக்கவும். save ஐ சொடுக்கவும்
07.58 header file ஐ iostream என மாற்றுவோம
08.03 using statement ஐ சேர்த்து Save ஐ சொடுக்கவும்.
08.11 ஒரு வரியை print செய்ய C++ ல் cout<< function' பயன்படுத்துவதால் printf statement ஐ cout statement ஆக மாற்றவும்
08.21 Search for and replace text option ஐ சொடுக்கவும்
08.28 இங்கே எழுதுக printf opening bracket “(”
08.33 பின் இங்கே எழுதுக,
08.35 cout இரண்டு opening angle brackets “<<”.
08.40 Replace All ல் சொடுக்கி Close ல் சொடுக்கவும்.
08.45 format specifier /n நமக்கு தேவையில்லை
08.50 அவற்றை நீக்குவோம். comma ஐ நீக்குவோம்.
08.54 பின் இரண்டு opening angle brackets ஐ இடவும்.
09.01 Save ஐ சொடுக்கவும். closing bracket ஐ நீக்கவும்


09.06 மீண்டும் இரண்டு opening angle brackets இடுவோம்
09.09 double quotes னுள் எழுதுக \n. Save ஐ சொடுக்கவும்
09.20 program ஐ இயக்குவோம். terminal வருவோம்.
09.24 compile செய்ய எழுதுக g++ tokens.cpp -o tok 1
09.35 இங்கே tok1 உள்ளது
09.36 ஏனெனில் file tokens.c க்கான output parameter tok ஐ நான் overwrite செய்யவிரும்பவில்லை. Enter செய்க
09.48 இயக்க எழுதுக ./tok1 . Enter செய்க
09.55 வெளியீடு காட்டப்படுகிறது
09.59 நாம் சந்திக்ககூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்
10.03 program க்கு வருவோம். b க்கு புது மதிப்பு 8 ஐ assign செய்கிறேன் என்போம்.
10.13 Save ஐ சொடுக்கி நடப்பதைப் பார்ப்போம்
10.15 terminal க்கு வருவோம். prompt ஐ சுத்தம் செய்கிறேன்
10.22 முன்பு போல compile செய்வோம்
10.26 tokens.cpp file ல் வரி 7 ல் Assignment of read only variable b என்ற பிழையைப் பார்க்கிறோம்.
10.36 program க்கு வருவோம்
10.40 இது ஏனெனில் b என்பது constant. Constants நிலையான மதிப்புடையவை
10.46 program இயங்கும்போது அவை மாறாது.
10.49 அதனால் அது பிழை என சொல்கிறது. அதை சரிசெய்வோம்
10.54 இதை நீக்குவோம். Save ஐ சொடுக்குவோம்
10.57 மீண்டும் இயக்குவோம். terminal க்கு வருவோம்
11.01 முன்போல Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
11.09 இப்போது மற்றொரு பிழையைப் பார்ப்போம்
11.12 program க்கு வருவோம்.
11.15 இங்கே single quotes ஐ இட மறக்கிறேன் என்போம். Save ஐ சொடுக்கவும்
11.21 execute செய்வோம். terminal க்கு வருவோம்.
11.25 முன்போல Compile செய்வோம்
11.28 tokens.cpp file ல் வரி 9 ல் 'A' was not declared in the scope என்ற பிழையைப் பார்க்கிறோம்.
11.34 program க்கு வருவோம்.
11.40 ஏனெனில் single quotes னுள் வரும் எதுவும் character மதிப்பாக கொள்ளப்படும்.
11.47 இங்கே d ஐ character variable ஆக declare செய்துள்ளோம்.
11.53 பிழையை சரிசெய்வோம். இங்கே வரி 9 ல் single quotes இடவும்
11.59 Save ஐ சொடுக்கவும் . இயக்குவோம்
12.02 terminal க்கு வருவோம்
12.04 முன்போல Compile செய்து இயக்குவோம்.
12.06 ஆம் வேலை செய்கிறது
12.14 slideகளுக்கு வருவோம்.
12.15 இந்த tutorial-லில் நாம் கற்றது
12.18 Data types உதாரணமாக int, double, float
12.24 Variables உதாரணமாக int a=2;
12.29 Identifiers உதாரணமாக printf()
12.34 Constant உதாரணமாக double const b=4;
12.40 இப்போது பயிற்சி
12.41 எளிய வட்டியைக் கணக்கிட ஒரு C program எழுதுக.
12.45 குறிப்பு: Simple Interest = principal * rate * time / 100
12.51 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
12.57 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
13.01 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
13.11 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
13.20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

13.30 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
13.35 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Ashwini, Pratik kamble, Priyacst