Scilab/C2/Matrix-Operations/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00.02 | Matrix Operations குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.06 | இந்த spoken tutorial இன் இறுதியில் நீங்கள் செய்ய முடிவது: |
00.10 | Matrix இன் elements ஐ Access செய்ய |
00.13 | Matrix இன் determinant, inverse மற்றும் eigen மதிப்புகளை நிர்ணயம் செய்ய |
00.18 | special matrices ஐ Define செய்ய |
00.22 | அடிப்படை row operations ஐ செய்ய |
00.25 | system of “linear equations” க்கு தீர்வு காண |
00.28 | முன் தகுதிகள் |
00.30 | கணினியில் Scilab install ஆகி இருக்க வேண்டும் |
00.34 | Getting started with Scilab மற்றும் Vector Operations “ Spoken Tutorial களை கேட்டு இருக்க வேண்டும் |
00.42 | நான் பயன்படுத்துவது Windows 7 operating system மற்றும் Scilab 5.2.2 |
00.50 | Desktop இல் Scilab icon ஐ இரட்டை சொடுக்கி Scilab ஐ துவக்கவும் |
00.59 | பயனர் இந்த tutorial ஐ Scilab இல் சமகாலத்தில் பயிற்சி செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறேன். video வை தேவையான போது இடைநிறுத்திக்கொள்ளலாம். |
01.08 | 'Vector Operations' Spoken Tutorial இல் சொன்னதை நினைவில் கொள்க |
01.12 | matrix E was defined as E is equal to open square bracket 5 space 19 space 15 semicolon 8 space 22 space 36 close the square bracket பின் Enter ஐ அழுத்தவும் |
01.37 | இப்போது தனித்தனியாக ஒவ்வொரு matrix இன் element களை address செய்வதெப்படி என காணலாம் |
01.42 | முதல் ரோ மற்றும் இரண்டாம் column இலுள்ள element ஐ அணுக type செய்க E into bracket 1,2 பின் Enter ஐ அழுத்தவும் |
01.56 | Scilab இல் matrix இன் ஒரு முழு row அல்லது column ஐ extract செய்வதும் சுலபம். |
02.03 | உதாரணமாக , E இன்முதல் ரோவை பெற command: E1 = E into bracket 1 comma colon பின் Enter ஐ அழுத்தவும் |
02.23 | இந்த command முதல் ரோவின் எல்லா elements ஐயும் தோன்றும் அதே வரிசையில் காட்டுகிறது. |
02.30 | Colon தனியாக பயன்படும் போது bracket இனுள் முதல் அல்லது இரண்டாம் உள்ளீடாக வருகிறதா என்பதைப்பொருத்து elements of row அல்லது column ஐ குறிக்கிறது. |
02.44 | மேலும் , colon (“:”) ஐப்பயன்படுத்தி எந்த ஒரு matrix இன் subset ஐயும் extract செய்யலாம். |
02.49 | உதாரணமாக , E இன் second முதல் third column வரையுள்ளset of elements ஐ பின் வரும் command ஆல் பெறலாம்: |
03.00 | E2 = E of colon comma 2 colon 3 close the bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் |
03.18 | மேலே உள்ளதில் bracket இல் இரண்டாம் entry ஆன "2 colon 3" refer செய்வது column 2 முதல் column 3 வரை உள்ள elements ஐ. |
03.28 | matrix இன் size தெரியவில்லையானால் $ (dollar ) symbol ஐ பயன்படுத்தி matrix இன் கடைசி row அல்லது column ஐ extarct செய்யலாம். |
03.38 | உதாரணமாக matrix E இன் கடைசி column இன் எல்லா rows க்களையும் extract செய்ய type செய்க: |
03.46 | Elast col= E into brackets colon comma dollar sign close the bracket மற்றும் Enter ஐx அழுத்தவும் |
04.06 | இப்போது, command “det” மூலம் எப்படி ஒரு square matrix இன் determinant ஐ கணக்கிடுவது எனப்பார்க்கலாம். |
04.13 | Vector Operations இன் Spoken Tutorial இல் நாம் A ஐ இப்படி அறுதியிட்டோம்... |
04.19 | A = open square bracket 1 space 2 space minus 1 semicolon -2 space - 6 space 4 semicolon -1 space -3 space 3 close the square bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் |
04.50 | det of A command மற்றும் Enter ஐ அழுத்தி determinant of A ஐ கணக்கிடலாம். |
05.00 | ஒரு matrix இன் inverse மற்றும் eigenvalues ஐ கணக்கிட, commandகள், “inv” மற்றும் “spec” ஐ முறையே பயன்படுத்தலாம் |
05.09 | உதாரணமாக : inv of A தருவது inverse of A ; மற்றும் spec of A தருவது eigen values of matrix A |
05.29 | மேலும் இந்த command மூலம் eigenvectors ஐ பெற 'help spec' ஐ காணவும். |
05.35 | Square அல்லது cube of a square matrix A ஐ சுலபமா கணக்கிட முறையே type செய்க: A square அல்லது A cube . |
05.52 | எளிய கணித செயல் போல ஒரு matrix இன் power ஐ காண, ஒரு caret symbol பயனாகிறது. நம் keyboard இல் இதை பெற shift+6 ஐ அழுத்தவும். |
06.05 | tutorial ஐ இப்போது pause செய்து video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும். |
06.17 | குறிப்பிட்ட சில சிறப்பு matrices களை Scilab இல் உருவாக்கலாம்: |
06.24 | உதாரணமாக ஒரு 3 rows மற்றும் 4 columns கொண்ட ஒரு matrix of zeros ஐ “zeros” command மூலம் உருவாக்கலாம். |
06.36 | zeros into bracket 3 comma 4 மற்றும் Enter ஐ அழுத்தவும் |
06.47 | ஒன்றுகள் மட்டும் உள்ள matrix ஐ “ones” command மூலம் பின் வருமாறு உருவாக்கலாம் |
06.53 | ones into bracket 2 comma 4 தருவது ஒன்றுக்களால் ஆன matrix |
07.01 | identity matrix ஐ “eye” command மூலம் உருவாக்குவது சுலபம் : |
07.07 | ' e y e' of 4 comma 4 தருவது ஒரு 4 by 4 identity matrix |
07.16 | pseudo random numbers உள்ள ஒரு matrix user க்கு தேவைப்படலாம். அதற்கான “rand” command பின் வருமாறு: |
07.25 | p=rand into bracket 2, 3 மற்றும் Enter ஐ அழுத்தவும் |
07.39 | linear systems களில், matrices மீது பயனர்கள் செய்யும் முக்கிய operations, அடிப்படையான row மற்றும் column operations. |
07.55 | இந்த operation களில் ஒரு matrix மீது row operation களை செய்ய வேண்டும். அதனால் பூஜ்யமல்லாத எண்களின் கீழ் உள்ள உள்ளீட்டை பூஜ்யமாக்க வேண்டும். இதை Scilab இல் சுலபமாக செய்யலாம். |
08.07 | Vector Operations Spoken Tutorial இல் நாம் matrix P ஐ பின்வருமாறு அறுதியிட்டோம் என்பதை நினைவில் கொள்க. |
08.17 | P = open square bracket 1 space 2 space 3 semicolon 4 space 11 space 6 close the square bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் |
08.33 | ஒரு உதாரணத்தை காணலாம். elementary row மற்றும் column operation ஆல் இரண்டாம் row, முதல் column இல் உள்ள element ஐ zero ஆக மாற்ற வேண்டும். |
08.44 | இந்த operation ஐ execute செய்ய முதல் row ஐ 4 ஆல் பெருக்கி மேலும் அதை இரண்டாம் row விலிருந்து கழித்தால் போதுமானது. இதற்கு command: |
08.56 | P into bracket 2 comma colon is equal to P into bracket 2 comma colon minus 4 multiplied by P into bracket 1 comma colon மற்றும் Enter ஐ அழுத்தவும் |
09.28 | இதையே இன்னும் பெரிய system களுக்கும் மேலும் ஏனைய elementary column operations க்கும் கூட விரிவாக்கலாம். |
09.35 | Rows மற்றும் columns களை matrices க்கு சுலபமாக append செய்யலாம். |
09.39 | உதாரணமாக, P க்கு, elements [5 5 -2] ஐ கொண்ட ஒரு ரோவை append செய்ய command பின்வருமாறு : |
09.48 | T = open square bracket P semicolon, open another square bracket write down the elements 5 5 -2 close both the square bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் |
10.14 | P க்குப்பின் வரும் semicolon சொல்வது, அதன் பின் வருவன எல்லாம் அடுத்த row க்கு போகவேண்டும் என்பதே. ' |
10.20 | ஒரு matrix ஐ இப்படித்தான் define செய்கிறோம். |
10.24 | பயிற்சிக்காக, இங்கே pause செய்து, இப்போது இயக்கிய command இல் புதிய ரோக்களைச்சுற்றி brackets உண்மையில் தேவையா என சோதிக்கவும். |
10.34 | சமன்பாடுகளுக்கு தீர்வு காணும்போது Matrix notations பயனாகின்றன. |
10.40 | பின் வரும் set linear equation களுக்கு தீர்வு காண்போம்: |
10.44 | x1 + 2 x2 − x3 = 1 |
10.48 | −2 x1 − 6 x2 + 4 x3 = −2 |
10.54 | மற்றும் − x1 − 3 x2 + 3 x3 = 1 |
11.00 | மேலுள்ள set of equations ஐ Ax = b என்னும் வழியில் எழுதலாம் |
11.05 | அதன் தீர்வை inverse of A times b என்று கொடுக்கலாம். |
11.11 | சமன்பாடுகளை தீர்ப்போம். |
11.15 | A is defined as A = open square bracket 1 space 2 space -1 semicolon -2 space -6 space 4 semicolon -1 space -3 space 3 close the square bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் |
11.46 | B can be defined as b is equal toSquare bracket 1 semicoln -2 semicolon 1 close the square bracket மற்றும் Enter ஐ அழுத்தவும் |
12.04 | தீர்வு, x, ஐ பெற x = inv of A multiplied by b |
12.19 | command, 'inv' இல் 'i' கீழ் எழுத்து என்பதை கவனிக்கவும் |
12.26 | மாற்றாக அதே விடையை backslash operation மூலம் Scilab இல் செய்யலாம். |
12.33 | இதை Scilab இல் செய்வோம்; x is equal to A backslash b மற்றும் Enter ஐ அழுத்தவும் . |
12.44 | அது அதே விடையைத் தரும் . Scilab இல் மேலும் தனித்தனி சாதக பாதகங்களை அறிய Type செய்க "help backslash" மற்றும் "help inv" |
12.55 | தீர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய back substitution ஐ பயன்படுத்தலாம், அதாவது Ax-b ஐ கணக்கிடுவது: |
13.05 | A multiplied by x minus b |
13.10 | மேற்காணும் பயிற்சி முன் கிடைத்த விடையை சரி பார்க்கும். |
13.14 | சில கணினிகளில் மேற்காணும் சரிபார்த்தல் இடைநிலை floating point செயல்கள் காரணமாக துல்லியமாக zeros elements ஆக இருக்கும் matrix ஐ தராமல் போகலாம். |
13.27 | ஆனாலும், மிகக்குறைந்த அளவிலேயே இப்படி நிகழக்க்கூடும். 10 raised to -16 என்ற அளவில். |
13.34 | tutorial ஐ pause செய்து இப்போது video உடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும் |
13.49 | Matrix Operation குறித்த spoken tutorial இத்துடன் நிறைவு பெறுகிறது. |
13.53 | Scilab இன் பல்வேறு functions மற்ற spoken tutorial களில் சொல்லப்படும். |
13.59 | Scilab link களை கவனித்து இருங்கள். |
14.02 | இந்த tutorial நாம் கற்றது... |
14.04 | colon operator மூலம் matrix இன் element களை access செய்ய |
14.07 | 'inv' command அல்லது backslash மூலம் inverse of a matrix ஐ கணக்கிட |
14.14 | 'det' commandமூலம் derterminant of matrix ஐ கணக்கிட |
14.18 | 'spec' command மூலம் matrix இன் eigen ஐ கணக்கிட |
14.23 | எல்லா elements உம் one ஆக இருக்கும் matrix , Null Matrix, Identity matrix மற்றும் random elements உடன் கூடிய matrix ஆகியவற்றை முறையே functions ones(), zeros(), eye(), rand() மூலம் Define செய்ய
|
14.39 | system of linear equations க்கு தீர்வு காண. |
14.42 | இந்த spoken tutorial, .. Free and Open Source Software in Science மற்றும் Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
14.51 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in |
14.58 | National Mission on Eduction through ICT, MHRD, Government of India ஆல் ஆதரவு அளிக்கப்படுகிறது. |
15.05 | மேலதிக தகவல்களுக்கு காண்க: http://spoken-tutorial.org/NMEICT-Intro |
15.14 | பதிவு செய்தது... |
15.18 | கலந்து இருந்தமைக்கு நன்றி |