Scilab/C2/Conditional-Branching/Tamil
From Script | Spoken-Tutorial
3.40
Time' | Narration |
00.01 | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.04 | இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும். |
00.09 | இரண்டு வகை Conditional constructs ஐScilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் the "select-case conditional" construct. |
00.19 | கொடுத்த condition பூர்த்தியானால் ஒரு group of statements execute ஆக if statement உதவுகிறது. |
00.24 | ஒரு உதாரணத்தை பார்க்கலாம் : |
00.27 | n is equal 42 if n is equal to equal to 42 then disp the number is 42, end of if construct. |
00.37 | இங்கே 'is equal to' என்பது assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது. |
00.43 | மேலும் 'is equal to is equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது. |
00.51 | இந்த case n மற்றும் 42 மற்றும் தரும் விடை Boolean இல் உள்ளது. |
00.57 | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma optional, |
01.01 | மேலும் then keyword உம் optional. |
01.04 | அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம். |
01.08 | end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது. |
01.11 | script ஐ execute செய்கையில் பின்வரும் output கிடைக்கும் |
01.20 | இது வரை நாம் ஒரு condition is true எனில் ஒரு set of statements ஐ execute செய்வதைக்கண்டோம். |
01.26 | இப்போது ஒரு condition is false எனில் வேரொரு set of statements ஐ execute செய்வதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம். |
01.36 | இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம். |
01.40 | செய்முறை இதோ
|
01.41 | இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false condition 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்: |
01.55 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன் |
02.03 | output ஐ பார்க்கலாம் |
02.05 | கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன. |
02.09 | அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolons மற்றும் commas உடன் எழுத இயலும். |
02.19 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி execute செய்ய enter ஐ அழுத்துகிறேன். |
02.27 | select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது. |
02.31 | ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது. |
02.38 | தேவையான அளவு கிளைகள் இருக்கலாம். |
02.41 | இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். |
02.44 | ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் cases 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம். |
02.59 | Cut, paste enter செய்க |
03.06 | output ஐ காணலாம் |
03.09 | இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
03.14 | இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement. |
03.20 | Scilab இல் உள்ள இன்னும் பல functions பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
03.25 | Scilab link களை பார்த்திருங்கள் |
03.27 | Spoken Tutorial கள் Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாகNational Mission on Education மூலம் கிடைக்கிறது |
03.35 | மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க. |
03.38 | சேர்ந்திருந்தமைக்கு நன்றி. |