PHP-and-MySQL/C4/User-Registration-Part-3/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | User registration tutorial இன் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு. |
00:04 | போன பகுதியில் விவாதித்த எல்லாவறையும் இப்போது சோதிக்கலாம். |
00:10 | கடைசி பகுதியில் பார்த்ததை நினைவு படுத்த .... |
00:14 | "fullname" மற்றும் "username" இலிருந்து tags ஐ நீக்கினோம். |
00:19 | "password" க்கு tag உரித்து encrypt செய்தோம். |
00:23 | இந்த வரிசை... functions க்கு நினைவிருக்கட்டும். ஆகவே நம் encrypt செய்த value க்கு tag நீக்கம் செய்யவில்லை. |
00:30 | நம் registration process ஐ துவக்குகிறோம். |
00:34 | இவை எல்லாமே உள்ளனவா என்று சோதிப்போம். |
00:38 | அதற்கு முன் "date" ஐ அமைக்கிறேன். |
00:43 | இப்போது இது date functionஐ பயன்படுத்தும். |
00:47 | இதனுள் "Y" வருடத்துக்கும் "m" மாதத்திற்கும் "d" தேதிக்கும் இருக்கின்றன. |
00:55 | capital "Y" இருந்தால் அது நான்கு இலக்க வருடம். small "y" ஆனால் 2 இலக்க வருடம்.. |
01:02 | database இல் இருப்பது ...வருடம் முதலில், பின் மாதம், தேதி. hyphens ஆல் பிரிந்துள்ளன. |
01:15 | database க்குள் இங்கே நுழைந்து "users" இல் ஒரு மதிப்பை உள்ளிட்டு இதை பார்க்கலாம். |
01:22 | இந்த function ஐ பயன்படுத்தினால் "date" ஒரு குறிப்பிட்ட formatஇல் உள்ளது. |
01:29 | இன்றைய தேதியை சொடுக்க வருடம் 4- இலக்க format இலும் மாதம் இங்கேயும் தேதி இங்கேயும் hyphens ஆல் பிரிந்து உள்ளன. |
01:40 | என் database இன் structure அப்படித்தான் இருக்கிறது. |
01:45 | சரி, ஆகவே "if submit"... பின் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். |
01.51 | ஒரு comment இங்கே "check for existence". |
01:55 | இப்போது, இது மிகச்சுலபம். |
01.58 | கொடுக்க வேண்டியது ஒரு "if" statement பின்னால் ஒரு block code. |
02:05 | condition என்ன? "if fullname, username, password மற்றும் repeat password exist".... ஆதாரம் இங்கே உள்ளது ... "if username" பின் "and", ஆகவே double ampersand symbol. |
02:24 | பின் சொல்வது "password" மற்றும் சொல்வது .... |
02:28 | Oh! இங்கே "fullname" மறந்துபோனது, சேர்க்கிறேன். |
02:33 | ஒரு double ampersand sign ஆல் பிரித்து... |
02:38 | கடைசி "repeat password" ஆகவே அதை type செய்வோம். |
02:42 | இவை அனைத்தும் தேவை. |
02.46 | Else, சொல்வது - echo "Please fill in" மற்றும் தடிமனான எழுத்துக்களில் "all"... fields. |
02:57 | பின் ஒரு paragraph break. |
03:01 | கூடுதலாக paragraph break formக்கு முன். இதனால் ஒவ்வொரு error message க்கும் முன்னால் அதை சேர்க்க வேண்டாம். |
03:10 | அவ்வளவுதான். முயற்சி செய்யலாம் |
03:13 | "register" page க்கு திரும்புகிறேன். |
03:17 | இதோ. Register இல் சொடுக்கலாம், |
03:20 | "Please fill in all fields". |
03:22 | இங்கே சில field களில் உள்ளிடலாம். |
03:25 | ஒரு password கொடுக்கலாம். |
03:27 | அதை திருப்பி கொடுக்க வேண்டாம். |
03:30 | Register. Oh! repeat password..... |
03.43 | repeat password. |
03:45 | இது ஏன் வேலை செய்யவில்லை? காலி புலத்தின் "md5" value ஒரு string of text இன் "md5" . |
03:56 | ஒரு encrypted string of text. |
04:00 | ஆகவே, செய்ய வேண்டியது "md5" function ஐ இங்கிருந்து எடுத்துவிட வேண்டும். |
04:06 | குறிப்பாக end brackets. இங்கே கீழே வந்து எல்லா data வையும் சோதிக்கிறேன். |
04:14 | ஆகவே திரும்பிப்போய் மீண்டும் முயற்சிக்கலாம். |
04:17 | "repeat password" ஐ இடாதபோது இது முன்னே சரியாக வேலை செய்யவில்லை. |
04:23 | ஆகவே password அல்லது repeat password ஐ தேராதபோது error கிடைத்தது |
04:30 | மீண்டும் repeat password தவிர வேறு value ஐ தேர்ந்தால் இன்னும் இந்த error கிடைக்கிறது. |
04:37 | அதுதான் பிரச்சினை. சொல்ல வேண்டியது - எல்லாம் இருந்தால் பிறகு நம் password மற்றும் repeat password ஐ convert செய்யலாம். |
04:46 | ஆகவே சொல்வது "password" is equal to "md5" of password". |
04:53 | இது நம் original variable value ஐ encrypt செய்து, மேலும் ஒரு new password code ஐ அதே variable இல் சேமிக்கும். |
05:00 | கூடுதலாக சொல்ல வேண்டியது "repeat password" equals "md5" மற்றும் "repeat password". |
05:08 | இங்கே "encrypt password" என comment செய்வோம். password ஐ encrypt செய்தாயிற்று. |
05:15 | இப்போது மேலே போய் எல்லா data வையும் data base இல் சேர்ப்போம். |
05:21 | இதை செய்யப்போகிறேன். எல்லா data வும் registration க்கு போகிறது. ஆகவே input ஆகும் ஒவ்வொரு data வுக்கும் அதிக பட்ச வரையை நிர்ணயிப்போம், |
05:39 | இப்போது அது 25 characters ... நம் fullname, username, password மற்றும் repeat password க்கு. ஆகவே அதிக பட்சம் 25. |
05.50 | ஆகவே சொல்வது - if the string length of username is bigger or greater than 25.... or.... |
06.05 | string length of the fullname is greater than 25 |
06:15 | இவற்றை தனித்தனியாக பார்த்து username அல்லது fullname மிக நீளமா என சோதிக்கலாம் |
06:24 | இதை சரியாக சொல்கிறேன். |
06:27 | இந்த ஒவ்வொரு value வும் greater than 25 |
06:34 | இவற்றை echo out செய்வோம் |
06.40 | "username" ஐ பயன்படுத்தி அல்லது...... இல்லை.... |
06:48 | "Max limit for username or fullname are 25 characters" என்கிறேன். |
06:55 | இல்லாவிட்டால் password length ஐ சோதிக்கலாம் |
07:01 | இப்போது - "check password length" ஐ குறிப்பாக செய்வேன். அதில் ஒரு விஷயம் இருக்கிறது. |
07:12 | சொல்வது "if string length of my password is greater than 25.... or.... string length..... |
07:30 | இல்லை... um... இதை நீக்கலாம். இந்த "else" ஐ... |
07:36 | என் passwords match ஆகிறதா என்று முதலில் சோதிப்பேன். |
07:41 | சொல்வது "if password equals equals to repeat password" மீதி பெரிய block of code ஐ தொடர்க. |
07:53 | இல்லாவிட்டால் user க்கு "Your passwords do not match" என்று சொல். |
08:00 | சரியா? |
08:03 | ஆகவே , இங்கே type செய்யலாம். மேலும் character நீளத்தை சோதித்துக்கொண்டு இருக்கலாம். |
08:09 | இப்போது "username" மற்றும் "fullname" இன் character நீளத்தை சோதிக்க.... |
08:14 | ஆகவே , "check char length of username and fullname". |
08:18 | மேலும் அது முன்னே சொன்னதேதான் "if username is greater than 25" |
08:25 | சரியாகச்சொல்ல இந்த function இல் பயன்படுத்திய string length greater than 25 எனில் ... |
08.31 | அல்லது fullname இன் string length greater than 25 எனில், நாம் echo செய்வது "Length of username or fullname is too long!". |
08:43 | ஆகவே , எளிதாக வைத்துக்கொள்வோம். பின் நாம் சொல்வது |
08:51 | "check password length". |
08:57 | இங்கே குறிப்பிடுவது அல்லது சொல்வது "if"... இப்போது password கள் match ஆவது நினைவிருக்கட்டும் ... |
09:04 | ஆகவே ஒரு password variable ஐ சோதித்தால் போதும். |
09:09 | இங்கே சொல்வது - password இன் string length greater than 25 அல்லது lesser than 6 characters எனில் .... |
09:23 | ...நாம் ஒரு error ஐ echo out செய்வோம். சொல்வது "Password must be between 6 and 25 characters". |
09:35 | இது சரியாக வேலை செய்யும். |
09:37 | இதை அடுத்த tutorial லில் விவரிக்கிறேன். |
09:41 | இதை ஒரு "else" statement உடன் முடிக்கலாம். |
09:46 | ஆகவே சொல்வது... இல்லாவிட்டால் "register the user". |
09:51 | user ஐ register செய்யும் code இங்கே போகும். |
09:56 | அடுத்த tutorial லில் இதை சோதிப்போம்.மேலும் user ஐ register செய்வது எப்படி என்று கற்போம். அதற்கான code ஐ இங்கே எழுதுவோம். |
10:06 | இது முக்கியமாக password அதிக பட்சம் குறைந்த பட்ச வரையரைக்குள் உள்ளதை சோதிக்க. இந்த block of code தான் முக்கியமான "register the user" piece of code. |
10:17 | ஆகவே அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |