Firefox/C3/Themes-Popup-blocking/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:33, 11 July 2014 by Gaurav (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 Mozilla Firefox ன் Themes குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:05 இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல்
00:13 Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது
00:20 அவற்றில் ஒன்று Themes.
00:23 theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது.
00:27 background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது
00:32 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
00:40 Firefox browser ஐ திறக்கலாம்
00:43 முதலில் Mozilla Firefox ன் Theme ஐ மாற்றுவதைக் கற்கலாம்.
00:48 Load images automatically option ஐ enable செய்யலாம், இதனால் browser ல் display ஆகும் images ஐப் பார்க்க முடியும்
00:58 Menu bar ல் Edit மற்றும் Preferencesஐ சொடுக்கவும்
01:03 Preferences dialog box ல் Content tab ஐ தேர்க
01:08 Load images automatically box ல் check செய்க
01:12 Close ஐ சொடுக்கவும்
01:14 URL bar ல் சொடுக்கி type செய்க

“addons dot mozilla dot org slash firefox slash themes”

01:25 Enter ஐ அழுத்துக
01:27 Mozilla Firefox Add-onsன் Themes page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது
01:32 இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம்
01:37 themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது
01:41 இங்கே theme ஐ preview செய்யலாம்
01:43 themes ன் categories ஐப் பார்க்கவும்
01:46 அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும்
01:52 mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம்
01:57 இப்போது theme Shine Bright Skinமீது சொடுக்கவும்
02:01 இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று
02:05 Shine Bright Skin theme ன் page தோன்றுகிறது
02:09 Continue to Download button ஐ சொடுக்கவும்
02:12 அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது கொண்டு செல்கிறது
02:17 theme ஐ install செய்யAdd to Firefox button ஐ சொடுக்கவும்
02:22 Add-on downloading progress bar தோன்றுகிறது
02:27 அடுத்து Software Installation confirmation message தோன்றுகிறது
02:32 Install Now ஐ சொடுக்கவும்
02:34 the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது
02:40 Restart Now ஐ சொடுக்கவும்
02:43 Mozilla Firefox மூடப்படுகிறது
02:46 அது restart ஆகும் போது புதிய theme... apply செய்யப்படுகிறது
02:51 Themes page க்கு திரும்ப போகலாம்.
02:54 மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம்.
02:57 இந்த theme... Add to Firefox button ஐ காட்டுகிறது
03:01 தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும்
03:05 download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது
03:10 Install Now button ஐ சொடுக்கவும்
03:13 Firefox browser ஐ restart செய்ய கேட்கும்
03:16 Restart now ஐ சொடுக்கவும்
03:19 Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது.
03:22 restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது
03:27 Themes ... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது
03:31 இது உங்களின் ரசனைக்கு ஏற்ப Firefox browser ஐ customize செய்கிறது
03:36 சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால்
03:40 Tools மற்றும் Add-ons ல் சொடுக்கி
03:44 இடது panel ல்Appearance tab ல் சொடுக்கவும்
03:48 இங்கு download செய்யப்பட்ட அனைத்து theme களும் தோன்றும்.
03:53 Default Theme ஐப் பார்க்கவும்
03:56 Enable button ஐ சொடுக்கவும்
03:59 Restart now button ஐ சொடுக்கவும்
04:02 Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும்
04:06 restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும்.
04:12 Add-ons tab ஐ மூடலாம்
04:16 # Personas என்பன Firefox ன் இலவச, install செய்ய சுலபமான "skins"
04:22 # Personas Plus பின்வரும் built-in functionality உடன் நீளுகிறது
04:26 # சிறப்பான control ஐ கொடுக்க
04:28 # புதிய, பிரபலமான, உங்கள் அபிமான Personas ஐ சுலபமாக அணுக
04:34 URL bar ல் type செய்க

“addons dot mozilla dot org slash firefox slash personas”

04:44 Enter ஐ அழுத்த
04:47 Mozilla Firefox Add-onsன் Personas page க்கு போகிறோம்
04:52 இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம்
04:56 எதாவது ஒருPersona ஐ சொடுக்கவும்
05:01 தேர்ந்தெடுத்தPersona வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும்
05:06 Add to Firefox button ஐ சொடுக்கவும்
05:09 புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க மேலே ஒரு Notification bar தோன்றும்
05:16 Notification bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய “x” mark ஐ சொடுக்கவும்
05:21 இந்த Persona ஐ Firefox தானாக install செய்கிறது
05:28 * அவ்வப்போது நம் internet வேலைகளில் ads குறுக்கிடும்
05:32 ஆனால் அதை block செய்ய உதவ சில சிறப்பு software உள்ளன
05:36 அந்த வகையான ஒரு add-on... Adblock.
05:39 Tools ல் சொடுக்கி Add-ons ல் சொடுக்கவும்
05:43 மேல் வலது மூலையில் உள்ள search tab ல் Adblock க்கு தேடவும்

Enterஐ அழுத்தவும்

05:51 Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது.
05:55 Adblock Plusன் Install button மீது சொடுக்கவும்
05:59 Adblock downloading ஆரம்பிக்கிறது
06:02 அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது
06:06 Adblock will be installed after you restart Firefox” என ஒரு notification message தோன்றும்
06:14 Restart now link ல் சொடுக்கவும்
06:17 Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும்
06:21 restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும்
06:25 இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது
06:30 * ad blocker... செயலில் இருக்கும் போது சில sites உங்களை உள் நுழைய அனுமதிக்காது
06:35 * ஏனெனில் பல இலவச sites இந்த ad களில் இருந்து வருமானம் பெறுகின்றன
06:41 * உங்கள் browser ல் காட்டும் சில site களை Adblocker தடுக்கலாம்
06:46 * ads ஐ block செய்யும் போது இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்
06:51 இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம்
06:54 இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking
07:00 இப்போது assignment
07:03 * 'NASA night launch' theme ஐ Install செய்க
07:06 * பிறகு default theme க்கு மாறவும்
07:10 * yahoo.comல் இருந்து வருவது தவிர மற்ற அனைத்து pop ups யும் Block செய்க
07:15 * தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
07:21 *இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:25 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

07:35 * மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
07:41 *Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.
07:45 * இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:53 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:04 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst