Firefox/C3/Popups/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:31, 11 July 2014 by Gaurav (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Firefox ன் Setting... Pop-up மற்றும் Image options குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இதில் கற்க போவது. Pop up மற்றும் image preferences ஐ set செய்வது
00:13 Toolbar ஐ Customize செய்வது.
00:15 Pop-up windows, அல்லது pop-ups, நம் அனுமதியின்று தானாக தோன்றும்
00:21 அவை அளவுகளில் வேறுபடுட்டாலும் பொதுவாக மொத்த screen ஐயும் அடைத்துக்கொள்ளாது.
00:27 சில pop-ups நடப்பு Firefox window வின் மேல் பகுதியில் திறக்கும், மற்றவை Firefox ன் அடியில் தோன்றும் போதும்(pop-unders).
00:37 Pop-ups அதிக தொந்தரவு தரக்கூடும் என்பதால் அவற்றை disable செய்ய விரும்புகிறீர்கள்.
00:42 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
00:50 Firefox browser ஐத் திறக்கலாம்.
00:53 URL bar ல் type செய்யலாம் ‘w w w dot pop up test dot com’
01:01 enter செய்க
01:03 இந்த தளம் pop up என்றால் என்ன என்று காட்டுகிறது
01:07 ‘multi-popup test’ என்ற link ஐ சொடுக்குக
01:12 6 pop ups ஐ பார்ப்பீர்கள்
01:20 'Back' ஐ சொடுக்குக
01:22 மேலும் 2 pop-ups தோன்றுகிறது. இவை எவ்வளவு தொந்தரவாக உள்ளது?
01:28 Firefox இந்த pop-ups மற்றும் pop-unders ஐ கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இது Edit மற்றும் 'Preferences' ஐ சொடுக்கி செய்யப்படுகிறது.
01:37 Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக
01:43 Preferences window ல் 'Content' tab ஐ சொடுக்குக
01:48 'Block pop-up windows' ஏற்கனவே default ஆக on ல் உள்ளது
01:53 இல்லையெனில் அதை check செய்ய வேண்டும்
01:56 எனவே Firefox ல் தோன்றும் pop ups ஐ தடுக்க, இதை enable செய்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை
02:02 Close ஐ அழுத்தி Firefox Preference window ஐ மூடலாம்
02:09 நீங்கள் exceptions யும் தேர்வு செய்யலாம்.
02:12 Exceptions என்பது sites ஆகும். அதன் pop-ups நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்
02:17 'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக
02:20 Windows users, 'Tools' மற்றும் 'Options' ல் சொடுக்குக
02:26 exceptions ஐச் சேர்க்க,'Block pop-up windows' field ஐ அடுத்த 'Exceptions' ஐ click செய்க
02:34 இது ஒரு dialog box ஐ திறக்கும்
02:37 இந்த 'Address of website' field ல் type செய்க ‘w w w dot google dot com’
02:44 'Allow' ஐ சொடுக்குக
02:46 dialog box ஐ மூட close ஐ சொடுக்குக
02:50 preferences dialog box ஐ மூட close ஐ சொடுக்குக
02:55 இப்போது pop-ups, google.com லிருந்து தவிர, மற்ற அனைத்து site லிருந்தும் அனுமதிக்கப்படாது
03:01 URL bar ல் type செய்க ‘w w w dot pop up test dot com’ Enter செய்க.
03:09 ‘multi-popup’test link ஐ சொடுக்குக
03:12 ஒரு popup ம் தோன்றவில்லை.
03:15 உங்களுடைய popup blocker சிறந்தது!
03:20 Images download ஆக நேரம் எடுத்துக்கொள்ளும்
03:24 ஒரு சில images dowload ஆவதை தடுக்க Mozilla Firefox ஒரு option வைத்துள்ளது
03:30 'Edit' மற்றும் 'Preferences' ல் சொடுக்குக
03:33 Windows பயனர்கள் Tools மற்றும் Options ல் சொடுக்குக
03:39 Preferences dialog box ல் 'Content' tab ஐ தேர்வு செய்க
03:44 'Load images automatically' check box ஐ Disable செய்க
03:49 dialog box ஐ மூட close மீது சொடுக்குக
03:53 இப்போது Search bar ல் type செய்யலாம் Flowers. Enter செய்க
04:00 google home page ல் 'Images' ஐ சொடுக்குக
04:04 தோன்றும் முதல் image link ஐ சொடுக்குக
04:08 image, load ஆகவில்லை எனப் பார்க்கிறோம்
04:12 toolbars ஐ customize செய்ய Mozilla Firefox நிறைய options ஐத் தருகிறது
04:18 எதாவது toolbar ஐ மறைக்க சொல்லலாம். உதாரணமாக Menu bar.
04:23 Menu bar ன் empty section ல் right click செய்க
04:27 அதை uncheck செய்க

அவ்வளவுதான்!

04:30 மீண்டும் அதை பார்க்க tool bar ன் empty section ல் மீண்டும் right-click செய்க
04:36 இப்போது Menu bar option ஐ check செய்க
04:40 toolbars ஐ customize செய்ய Firefox advanced options ஐத் தருகிறது . அதை இப்போது பார்க்கலாம்.
04:46 ஒரே ஒரு click ல் ஒரு web page ஐ print செய்ய நம்மை அனுமதிக்கும் ஒரு icon ஐ Toolbar க்குச் சேர்க்கலாம்
04:54 Toolbar ன் empty section ல் right click செய்க
04:58 'Customize' ஐ சொடுக்குக
05:00 'Customize Toolbar' dialog box தோன்றுகிறது
05:04 dialog box உள்ளே நீங்கள் 'Print' icon ஐப் பார்க்கலாம்
05:09 அந்த icon ஐ Toolbar க்கு drag செய்க
05:12 Done ஐ சொடுக்கி அந்த dialog box ஐ மூடுக.
05:17 Toolbar ல் 'Print' icon ஐ click செய்க
05:21 இது 'Print' dialog box ஐ கொண்டு வருகிறது
05:25 இப்போது நாம் print செய்து கொண்டிருக்கவில்லை.
05:28 அதனால் Cancel ஐ சொடுக்கி dialog box ஐ மூடவும்
05:32 உங்களால் toolbars ஐச் சேர்க்கவும் நீக்கவும் முடியும்
05:35 அதற்கு, Toolbar ல் right-click செய்து 'Customize' ஐ தேர்க
05:40 'Add new toolbar' button ஐ சொடுக்குக
05:44 அந்த புதிய toolbar க்கு பெயரிடுக. Sample Toolbar என பெயரிடலாம்
05:50 OK ஐ சொடுக்குக
05:53 இப்போது ஒரு icon ஐ Sample Toolbar மீது drag and drop செய்து, Downloads என சொல்லவும்
06:01 அந்த புதிய Toolbar browser ல் இருப்பதைக் கவனிக்கவும்.
06:04 ஒரு toolbar ஐ நீக்க, "Restore Default set button" ஐ சொடுக்குக
06:10 contents area ஐ maximize செய்ய, icons ன் அளவைக் குறைக்க முடியும்
06:16 'Use Small icons' என்ற check box ஐ check செய்க
06:22 dialog box ஐ மூட done ஐ சொடுக்குக
06:27 icons ன் அளவு குறைவதை நாம் காண்கிறோம்.
06:32 இந்த tutorial முடிகிறது
06:36 நாம் கற்றது Pop up மற்றும் image preferences ஐ set செய்வது
06:41 Toolbar ஐ Customize செய்வது.
06:43 இப்போது ஒரு assignment.
06:46 புதிய Mozilla Firefox window ஐத் திறக்கவும். www.yahoo.com லிருந்து வருவது தவிர, அனைத்து popups யும் தடுக்கவும். ஒரு bookmarks toolbar ஐ Insert செய்யவும்.
06:59 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
07:05 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:10 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.

இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.

07:18 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்க contact@spoken-tutorial.org
07:25 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது

07:38 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:48 நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst