Health-and-Nutrition/C2/Indian-Law-to-Protect-Breastfeeding/Tamil
From Script | Spoken-Tutorial
|
|||
00:00 | தாய்பாலூட்டலின் பாதுகாப்பு குறித்த இந்திய சட்டம் பற்றியspoken tutorialக்கு நல்வரவு | ||
00:06 | இந்த tutorialலில் நாம் கற்க போவது | ||
00:09 | குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் அல்லது IMS | ||
00:13 | IMS சட்டம் | ||
00:16 | குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் என்னனென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் | ||
00:23 | குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் IMS என்றும் அழைக்கப்படுகிறது | ||
00:29 | IMS என்பது தாய்ப்பாலுக்கான பாதி | ||
00:33 | அல்லது முழுமையான குழந்தை உணவுகளாgaஅளிக்கப்படுகிறது | ||
00:39 | 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து வகையான வணீகரீதியான உணவுகள் இதில் அடங்கும்
| ||
00:48 | இந்த tutorialலில், IMSயை வணீகரீதியான குழந்தை உணவுகள் அல்லது குழந்தை உணவுகள் என குறிப்பிடுவோம் | ||
00:58 | மக்கள் ஏன் வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிக்கின்றனர் | ||
01:03 | வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிப்பதற்கான 5 முக்கியகாரணங்கள் உள்ளன | ||
01:12 | முதல் காரணம், வணீகரீதியான குழந்தை உணவை தாய்ப்பாலுடன் ஒப்பிட்டு கூறப்படும் கட்டுகதைகள் | ||
01:20 | அது தாய்ப்பாலுக்கு நிகராகனது | ||
01:26 | மற்றும் தாய்ப்பாலுக்கு முழுமையான மாற்றாகலாம் என்றும் நம்பப்படுகிறது | ||
01:31 | சில அறியாமையுள்ள மக்கள், அவை தாய்ப்பாலை விட சிறந்தது எனவும் நம்புகின்றனர் | ||
01:40 | இதன் தீய விளைவுகள் எளிதில் வெளியே தெரியாமல் இருப்பதால் இந்த கட்டுக்கதைகள் பிரபலமாக உள்ளது | ||
01:48 | மக்களுக்கு இந்த தீய விளைவுகள் குறித்த சரியான வழிகாட்டுதல் இல்லை | ||
01:54 | மேலும், அதை சந்தைப்படுத்தும் முறை தாய்ப்பாலுக்கு நிகராக சித்தரிக்கிறது | ||
02:02 | பல மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கூட அதன் தீய விளைவுகள் பற்றி அறிவதில்லை | ||
02:10 | தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதினால் ஏற்படும் இழப்புகள் பற்றி அவர்கள் அறிவதில்லை | ||
02:17 | இதனால், வணிகரீதியான குழந்தை உணவுகள் பெரும்பாலானோரால் தீங்கென கருதப்படுவதில்லை | ||
02:25 | ஒரு பொதுவான சமூக ஒப்புதல் வணிகரீதியான குழந்தை உணவுகளுக்கு உள்ளது | ||
02:32 | இவை புட்டிபால் மற்றும் செயற்கை முளைக்காம்புகளுக்கும் பொருந்தும் | ||
02:39 | எந்த ஒரு வணிகரீதியான குழந்தை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது | ||
02:46 | அவை தாய்ப்பாலிலுள்ள பொதுவான கூற்றுகளை பின்பற்றுவது போல் இருக்கலாம் | ||
02:52 | பொதுவான கூற்றுகள் புரதம், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் | ||
02:59 | எனினும், தாய்ப்பாலிலுள்ள ஏராளமான கூற்றுகளை அவை கொண்டிருக்காது | ||
03:06 | மேலும், தாய்ப்பால் என்பது ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கும் வேறுபடும் | ||
03:13 | வணிகரீதியான குழந்தை உணவில் இந்த தன்மை இருக்காது | ||
03:18 | அவை எல்லா தாய்க்கும் குழந்தைக்கும் ஒரே மாதிரியசாக இருக்கும் | ||
03:24 | அவைகளில் தாய்க்கும் குழைந்தைக்குமான உணர்ச்சிகரமான நன்மைகள் இருக்காது | ||
03:31 | அவை ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உடல் பருமனை உண்டாக்கும் | ||
03:38 | அவை தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களை உண்டாக்கும் | ||
03:44 | இதில் அடங்கியவை இதய நோய்கள் மற்றும் | ||
03:48 | ஒவ்வாமை ஆகும் | ||
03:51 | அவைகளின் மோசமான விளைவு என்னவெனில், தாய்ப்பால் முக்கியமில்லை என காட்டுவதாகும் | ||
03:59 | அவைகள், மக்கள் தாய்ப்பால் இலவசமாக மற்றும் சிறந்ததாக கிடைப்பதை பார்ப்பதை தடுக்கின்றன | ||
04:08 | வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க வேறொரு காரணம் அவை எளிதில் கிடைக்கிறது | ||
04:16 | தாய்ப்பாலூட்டுதல் என்பது ஒரு திறன் ஆகும் | ||
04:19 | தாய்ப்பாலூட்டும் சரியான நுட்பத்தை தெரிந்து கொள்ள மற்றும் அதற்கு உதவ நேரம் மற்றும் முயற்சி தேவை | ||
04:28 | தாய்ப்பாலூட்ட கற்றுக்கொள்கையில் பிரச்சனைகள் வரலாம் | ||
04:34 | வீட்டில் தாய்ப்பாலூட்ட தாய்க்கு குடும்பத்தின் ஆதரவு தேவை | ||
04:40 | அவள் வீட்டின் வெளியிலோ அல்லது அலுவலகத்திலோ தாய்ப்பாலூட்ட சமூகத்தின் ஆதரவு தேவை | ||
04:49 | ஆதலால், வணிகரீதியான குழந்தை உணவு சௌகரியமான மாற்றாக உள்ளது | ||
04:57 | வணிகரீதியான குழந்தை உணவு உபயோகத்திற்காக மூன்றாவது காரணத்தை இப்பொழுது பார்ப்போம் | ||
05:04 | முறையான தகவல் கொடுக்கப்படாத சுகாதார ஊழியர்கள், வணிகரீதியான குழந்தைஉணவை எளிதான தீர்வாக உபயோகிக்கிறார்கள் | ||
05:12 | தாய்மார்களுக்கு சரியான முறையில் தாய்ப்பாலூட்ட உதவ அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் | ||
05:18 | அதனால், ஒரு பிரச்சனையான நிலைமையில் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை முன்னிருப்பாகவே பரிந்துரைக்கின்றனர் | ||
05:27 | உற்பத்தியாளரால் செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்கள் நான்காவது காரணமாகும் | ||
05:36 | அறிவியல் ரீதியான வார்த்தைகள் மற்றும் பரிசுகளை பயன்படுத்தி மக்களை நம்ப வைத்து குழந்தை உணவை வாங்க செய்கின்றனர் | ||
05:44 | அவர்கள் சுகாதார ஊழியர்களை எளிதாக நம்ப வைத்து குழந்தையின் உணவை பரிந்துரைக்கும்படி செய்கின்றனர் | ||
05:52 | வணிகரீதியான குழந்தை உணவை வாங்க ஐந்தாவது காரணம் தாய்மார்களின் உணர்ச்சிரீதியான பலவீனம் | ||
06:01 | அவர்களுடைய சொந்த பிரச்னையால் அவர்களுக்கு கவலை அதிகரிக்கிறது | ||
06:06 | வெள்ளம் அல்லது கோவிட-19 போன்ற பேரழிவின் போதும் அவை அதிகரிக்கின்றன | ||
06:16 | அவர்கள் நம்பிக்கை இழந்து தாய்ப்பால் குழந்தைக்கு போதாது என்று நினைக்கின்றனர் | ||
06:23 | குழந்தைக்கான பயன்பாட்டிற்கு தவறான அறிவுரையை நம்புகின்றனர் | ||
06:31 | பின் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க தொடங்குகின்றனர் | ||
06:37 | வணிகரீதியான குழந்தை உணவின் விளம்பர வரலாற்றை இப்பொழுது பார்ப்போம் | ||
06:45 | அதன் கண்டுபிடிப்பிற்கு பிறகு, அதன் விளம்பரத்தினால் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் தென்படுகிறது | ||
06:53 | அவர்களது நிறுவங்கள், கர்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை குறி வைக்கின்றனர் | ||
07:02 | குழந்தை உணவை ஊட்டச்சத்து அல்லது தாய்ப்பாலூட்டல் பயிலரங்கின் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர் | ||
07:09 | வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற நெருக்கடியான நேரங்களில் உணவை இலவசமாக விநியோகம் செய்கின்றனர் | ||
07:18 | மளிகை கடை மற்றும் மருந்து கடை போன்ற இடங்களிலும் குழந்தை உணவை விளம்பரம் செய்கின்றனர் | ||
07:27 | வணிகரீதியான குழந்தை உணவுகள் கடைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்சி அமைக்கப்படுகின்றன | ||
07:33 | அவர்கள் ஊக்கப்பரிசுகள் கொடுத்து மக்களை கவர்ந்து வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க செய்கின்றனர் | ||
07:42 | சுகாதார ஆர்வலர்கள் இத்தகைய தந்திரங்கள் குழந்தைக்கு எவ்வளவு தீங்கானது என்பதை புரிந்து கொண்டனர் | ||
07:50 | பச்சிளம் பருவம் பாதிப்படையக்கூடிய பருவமாகும் ஆகும் | ||
07:55 | குழந்தை உணவை சரியான முறையில் பயன்படுத்தாமல் முறையற்ற உணவளிக்கும் பழக்கம் ஆபத்தானது | ||
08:05 | அதனால், வணிகரீதியான குழந்தை உணவை விளம்பரப்படுத்த பிரத்யேக சட்டங்கள் தேவை | ||
08:14 | ஆதலால் International Code of Marketing of Breastmilk Substitutes உருவாக்கப்பட்டது | ||
08:23 | அது World Health Assembly ஆல் 1981ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது | ||
08:30 | இது அணைத்து நாடுகளையும் குழந்தை உணவை விளம்பரப்படுத்த சட்டத்தை உருவாக்க வலியுறுத்தியது | ||
08:39 | இந்தியா “Infant Milk Substitutes, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Act 1992, and Amendment Act 2003” அமல்படுத்தியது | ||
08:57 | இது IMS சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது | ||
09:02 | இந்த நெறிமுறைகளுக்கேற்ப அனைத்து நாடுகளாலும் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன | ||
09:09 | இந்த சட்டங்களிலுள், MS சட்டம் மிகவும் கடுமையானதாகும் | ||
09:17 | BPNIல் IMS சட்டத்தின் விதிகள் மிகவும் தெளிவாக போடப்பட்டுள்ளது | ||
09:25 | BPNI என்பது Breastfeeding Promotion Network of India ஆகும் | ||
09:32 | IMSசட்டத்தின் 10 விதி மீறல்களை இப்பொழுது பார்ப்போம் | ||
09:39 | பின்வருவனவையை செய்தால் IMS சட்டத்தை மீறியதாக கருதப்படும் | ||
09:44 | 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான உணவை பரிந்துரைத்தால் | ||
09:53 | உணவின் பெயர் முக்கியம் இல்லை | ||
09:57 | IMS சட்டத்தின் வரம்பிற்க்கு உட்பட்ட பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டால் | ||
10:04 | இதில் குழந்தை பாலிற்கு பதிலான மாற்று உணவுகள், புட்டிபால் மற்றும் குழந்தையின் உணவு | ||
10:12 | எந்த வகையிலான எந்த ஒரு விளம்பரமும் IMS சட்டத்தை மீறுவதாகும் | ||
10:20 | இதில், தொலைக்காட்சி, செய்தித்தாள், இதழ்கள், பத்திரிகை, அலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் அடங்கும் | ||
10:30 | மேலும், சமூக ஊடகம், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் மற்ற விளம்பரங்கள் இதில் அடங்கும் | ||
10:39 | அதன் மாதிரிகள் மற்றும் பொருட்கள், நேரடியாக ஏதோ ஒரு நபரிடம் விநியோகம் செய்யப்பட்டால் | ||
10:47 | இதில் கர்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவார்கள் | ||
10:53 | எந்த வகையான ஊக்கப்பொருள் இதை விற்பதற்கோ அல்லது உபயோகிக்கப்பதற்கோ வழங்கப்பட்டால் | ||
11:01 | ஊக்கப்பொருள் எனபது தள்ளுபடியாக அல்லது இலவச பரிசுகளாக இருக்கலாம் | ||
11:08 | IMS யை விளம்பரப்படுத்துவதற்கு தொடர்பான கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவது | ||
11:16 | அந்த பொருட்களின் அட்டையில், விற்பனையை அதிகரிக்க கூடிய குறிப்பிட்ட படம் இருந்தால் | ||
11:24 | இந்த படங்கள், தாய்மார்கள், குழந்தைகள், கேலி சித்திரம் அல்லது வரைகலையாக இருக்கலாம் | ||
11:33 | ஒரு மருத்துவமனை, முருத்துவ இல்லம் அல்லது மருந்து கடைகள் IMSயை எந்த வகையிலாவது விளம்பர படுத்தினால் | ||
11:41 | IMS நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகளை உபயோகிப்பது இதில் அடங்கும் | ||
11:49 | IMSயை விளம்பர படுத்த சுகாதார ஊழியர்களுக்கோ அல்லது அவர்களுது குடும்பத்தினருக்கோ பரிசுகளோ பணமோ வழங்கப்பட்டால் | ||
11:58 | ஒரு நிறுவனமோ அல்லது அதன் விநியோகஸ்தரோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களித்தால் | ||
12:08 | இதில் அடங்கியவை, கருத்தரங்கு | ||
12:11 | கலந்துரையாடல், மாநாடு | ||
12:14 | அல்லது கல்வி படிப்பு நிதிஅளித்தல் | ||
12:17 | மேலும் இதில் அடங்கியவை பண ஆதரவு, | ||
12:21 | ஆராய்ச்சிக்கான அல்லது பயிற்சிப் பணிக்கான பண ஆதரவு | ||
12:25 | சுகாதார ஊழியர்கள் அல்லது அவர்களது சங்கத்தினர் பண ஆதரவு பெற அனுமதி இல்லை | ||
12:33 | விற்பனை பங்கை நியமிப்பது IMS இன் விற்பனை அளவாக இருந்தால் | ||
12:42 | இப்படி செய்வதினால், IMS நிறுவனம் அல்லது அவர்களது தயாரிப்பு விநியோகிஸ்தர் IMS சட்டத்தை மீறுகின்றனர் | ||
12:51 | இந்த விதி மீறல்களை உடனடியாக புகார் செய்யவும் | ||
12:56 | இதை செய்ய நீங்கள், BPNI STANPAN SURAKSHA அலைபேசி செயலியை பயன்படுத்தவும் | ||
13:05 | இந்த செயலி உபயோகப்படுத்த எளிதானதாகும் | ||
13:11 | விதிமீறலை புகார் செய்ய்ய 2 எளிய முறைகளே ஆகும் | ||
13:17 | ஏதாவது விதி மீறல் தென்பட்டால், செயலியை திறக்கவும் | ||
13:23 | Menuவில் 'Report promotion of baby foods or feeding bottles' என்ற tab அழுத்தவும் | ||
13:32 | புகார் செய்யும் பக்கம் திறக்கும் | ||
13:36 | தேவையான தகவல்களை அந்தந்த பட்டியலில் நிரப்பவும் | ||
13:42 | புகைப்படம் அல்லது ஆவணம் இருந்தால் இணைக்கவும் | ||
13:48 | அதை சமர்ப்பிக்கவும் | ||
13:51 | தாய்ப்பாலூட்டும் நன்மைகளை IMS நிறுவனங்கள் அவர்களது விளம்பரங்களில் சேர்ப்பார்கள் என்பது நினைவிருக்கட்டும் | ||
13:59 | இருப்பினும், அது போல் எந்த ஒரு விளம்பரமும் ஒரு தாயை தாய்ப்பாலூதலை சந்தேகிக்கக்கூடும் | ||
14:07 | அவர்களது விளம்பரங்கள் குழந்தை உணவை தாய்மார்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விற்பதை முன்னிட்டு வடிவம் செய்யப்பட்டிருக்கும் | ||
14:14 | எவ்வளவு சீக்கிரம் தாய் தாபாலூட்ட நிறுத்துகிறாளோ, அவ்வளவு நிறைய பவுடர் பால் விற்கப்படுகிறது | ||
14:21 | இதற்காகவே IMS நிறுவனங்கள் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் சித்தரிக்கின்றனர் | ||
14:30 | தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு 2 வயதாகும் வரை கட்டாயம் தேவை | ||
14:38 | சரியான நுட்பத்துடன் அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல் முக்கியம் | 14:45 | இது இதே தொடரின் வேரொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது |
14:51 | இந்த tutorialயை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |
|
||||
00:00 | தாய்பாலூட்டலின் பாதுகாப்பு குறித்த இந்திய சட்டம் பற்றியspoken tutorialக்கு நல்வரவு | |||
00:06 | இந்த tutorialலில் நாம் கற்க போவது | |||
00:09 | குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் அல்லது IMS | |||
00:13 | IMS சட்டம் | |||
00:16 | குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் என்னனென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் | 00:23 | குழந்தை பாலுக்கு பதிலான மாற்று உணவுகள் IMS என்றும் அழைக்கப்படுகிறது | |
00:29 | IMS என்பது தாய்ப்பாலுக்கான பாதி | |||
00:33 | அல்லது முழுமையான குழந்தை உணவுகளாgaஅளிக்கப்படுகிறது | |||
00:39 | 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து வகையான வணீகரீதியான உணவுகள் இதில் அடங்கும்
| |||
00:48 | இந்த tutorialலில், IMSயை வணீகரீதியான குழந்தை உணவுகள் அல்லது குழந்தை உணவுகள் என குறிப்பிடுவோம் | |||
00:58 | மக்கள் ஏன் வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிக்கின்றனர் | |||
01:03 | வணீகரீதியான குழந்தை உணவுகளை உபயோகிப்பதற்கான 5 முக்கியகாரணங்கள் உள்ளன | |||
01:12 | முதல் காரணம், வணீகரீதியான குழந்தை உணவை தாய்ப்பாலுடன் ஒப்பிட்டு கூறப்படும் கட்டுகதைகள் | |||
01:20 | அது தாய்ப்பாலுக்கு நிகராகனது | |||
01:26 | மற்றும் தாய்ப்பாலுக்கு முழுமையான மாற்றாகலாம் என்றும் நம்பப்படுகிறது | |||
01:31 | சில அறியாமையுள்ள மக்கள், அவை தாய்ப்பாலை விட சிறந்தது எனவும் நம்புகின்றனர் | |||
01:40 | இதன் தீய விளைவுகள் எளிதில் வெளியே தெரியாமல் இருப்பதால் இந்த கட்டுக்கதைகள் பிரபலமாக உள்ளது | |||
01:48 | மக்களுக்கு இந்த தீய விளைவுகள் குறித்த சரியான வழிகாட்டுதல் இல்லை | |||
01:54 | மேலும், அதை சந்தைப்படுத்தும் முறை தாய்ப்பாலுக்கு நிகராக சித்தரிக்கிறது | |||
02:02 | பல மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கூட அதன் தீய விளைவுகள் பற்றி அறிவதில்லை | |||
02:10 | தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதினால் ஏற்படும் இழப்புகள் பற்றி அவர்கள் அறிவதில்லை | |||
02:17 | இதனால், வணிகரீதியான குழந்தை உணவுகள் பெரும்பாலானோரால் தீங்கென கருதப்படுவதில்லை | |||
02:25 | ஒரு பொதுவான சமூக ஒப்புதல் வணிகரீதியான குழந்தை உணவுகளுக்கு உள்ளது | |||
02:32 | இவை புட்டிபால் மற்றும் செயற்கை முளைக்காம்புகளுக்கும் பொருந்தும் | |||
02:39 | எந்த ஒரு வணிகரீதியான குழந்தை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது | |||
02:46 | அவை தாய்ப்பாலிலுள்ள பொதுவான கூற்றுகளை பின்பற்றுவது போல் இருக்கலாம் | |||
02:52 | பொதுவான கூற்றுகள் புரதம், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் | |||
02:59 | எனினும், தாய்ப்பாலிலுள்ள ஏராளமான கூற்றுகளை அவை கொண்டிருக்காது | |||
03:06 | மேலும், தாய்ப்பால் என்பது ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கும் வேறுபடும் | |||
03:13 | வணிகரீதியான குழந்தை உணவில் இந்த தன்மை இருக்காது | |||
03:18 | அவை எல்லா தாய்க்கும் குழந்தைக்கும் ஒரே மாதிரியசாக இருக்கும் | |||
03:24 | அவைகளில் தாய்க்கும் குழைந்தைக்குமான உணர்ச்சிகரமான நன்மைகள் இருக்காது | |||
03:31 | அவை ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உடல் பருமனை உண்டாக்கும் | |||
03:38 | அவை தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களை உண்டாக்கும் | |||
03:44 | இதில் அடங்கியவை இதய நோய்கள் மற்றும் | |||
03:48 | ஒவ்வாமை ஆகும் | |||
03:51 | அவைகளின் மோசமான விளைவு என்னவெனில், தாய்ப்பால் முக்கியமில்லை என காட்டுவதாகும் | |||
03:59 | அவைகள், மக்கள் தாய்ப்பால் இலவசமாக மற்றும் சிறந்ததாக கிடைப்பதை பார்ப்பதை தடுக்கின்றன | |||
04:08 | வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க வேறொரு காரணம் அவை எளிதில் கிடைக்கிறது | |||
04:16 | தாய்ப்பாலூட்டுதல் என்பது ஒரு திறன் ஆகும் | |||
04:19 | தாய்ப்பாலூட்டும் சரியான நுட்பத்தை தெரிந்து கொள்ள மற்றும் அதற்கு உதவ நேரம் மற்றும் முயற்சி தேவை | |||
04:28 | தாய்ப்பாலூட்ட கற்றுக்கொள்கையில் பிரச்சனைகள் வரலாம் | |||
04:34 | வீட்டில் தாய்ப்பாலூட்ட தாய்க்கு குடும்பத்தின் ஆதரவு தேவை | |||
04:40 | அவள் வீட்டின் வெளியிலோ அல்லது அலுவலகத்திலோ தாய்ப்பாலூட்ட சமூகத்தின் ஆதரவு தேவை | |||
04:49 | ஆதலால், வணிகரீதியான குழந்தை உணவு சௌகரியமான மாற்றாக உள்ளது | |||
04:57 | வணிகரீதியான குழந்தை உணவு உபயோகத்திற்காக மூன்றாவது காரணத்தை இப்பொழுது பார்ப்போம் | |||
05:04 | முறையான தகவல் கொடுக்கப்படாத சுகாதார ஊழியர்கள், வணிகரீதியான குழந்தைஉணவை எளிதான தீர்வாக உபயோகிக்கிறார்கள் | |||
05:12 | தாய்மார்களுக்கு சரியான முறையில் தாய்ப்பாலூட்ட உதவ அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் | |||
05:18 | அதனால், ஒரு பிரச்சனையான நிலைமையில் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை முன்னிருப்பாகவே பரிந்துரைக்கின்றனர் | |||
05:27 | உற்பத்தியாளரால் செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்கள் நான்காவது காரணமாகும் | |||
05:36 | அறிவியல் ரீதியான வார்த்தைகள் மற்றும் பரிசுகளை பயன்படுத்தி மக்களை நம்ப வைத்து குழந்தை உணவை வாங்க செய்கின்றனர் | |||
05:44 | அவர்கள் சுகாதார ஊழியர்களை எளிதாக நம்ப வைத்து குழந்தையின் உணவை பரிந்துரைக்கும்படி செய்கின்றனர் | |||
05:52 | வணிகரீதியான குழந்தை உணவை வாங்க ஐந்தாவது காரணம் தாய்மார்களின் உணர்ச்சிரீதியான பலவீனம் | |||
06:01 | அவர்களுடைய சொந்த பிரச்னையால் அவர்களுக்கு கவலை அதிகரிக்கிறது | |||
06:06 | வெள்ளம் அல்லது கோவிட-19 போன்ற பேரழிவின் போதும் அவை அதிகரிக்கின்றன | |||
06:16 | அவர்கள் நம்பிக்கை இழந்து தாய்ப்பால் குழந்தைக்கு போதாது என்று நினைக்கின்றனர் | |||
06:23 | குழந்தைக்கான பயன்பாட்டிற்கு தவறான அறிவுரையை நம்புகின்றனர் | |||
06:31 | பின் அவர்கள் வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க தொடங்குகின்றனர் | |||
06:37 | வணிகரீதியான குழந்தை உணவின் விளம்பர வரலாற்றை இப்பொழுது பார்ப்போம் | |||
06:45 | அதன் கண்டுபிடிப்பிற்கு பிறகு, அதன் விளம்பரத்தினால் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் தென்படுகிறது | |||
06:53 | அவர்களது நிறுவங்கள், கர்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை குறி வைக்கின்றனர் | |||
07:02 | குழந்தை உணவை ஊட்டச்சத்து அல்லது தாய்ப்பாலூட்டல் பயிலரங்கின் மூலம் விளம்பரப்படுத்துகின்றனர் | |||
07:09 | வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற நெருக்கடியான நேரங்களில் உணவை இலவசமாக விநியோகம் செய்கின்றனர் | |||
07:18 | மளிகை கடை மற்றும் மருந்து கடை போன்ற இடங்களிலும் குழந்தை உணவை விளம்பரம் செய்கின்றனர் | |||
07:27 | வணிகரீதியான குழந்தை உணவுகள் கடைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்சி அமைக்கப்படுகின்றன | |||
07:33 | அவர்கள் ஊக்கப்பரிசுகள் கொடுத்து மக்களை கவர்ந்து வணிகரீதியான குழந்தை உணவை உபயோகிக்க செய்கின்றனர் | |||
07:42 | சுகாதார ஆர்வலர்கள் இத்தகைய தந்திரங்கள் குழந்தைக்கு எவ்வளவு தீங்கானது என்பதை புரிந்து கொண்டனர் | |||
07:50 | பச்சிளம் பருவம் பாதிப்படையக்கூடிய பருவமாகும் ஆகும் | |||
07:55 | குழந்தை உணவை சரியான முறையில் பயன்படுத்தாமல் முறையற்ற உணவளிக்கும் பழக்கம் ஆபத்தானது | |||
08:05 | அதனால், வணிகரீதியான குழந்தை உணவை விளம்பரப்படுத்த பிரத்யேக சட்டங்கள் தேவை | |||
08:14 | ஆதலால் International Code of Marketing of Breastmilk Substitutes உருவாக்கப்பட்டது | |||
08:23 | அது World Health Assembly ஆல் 1981ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது | |||
08:30 | இது அணைத்து நாடுகளையும் குழந்தை உணவை விளம்பரப்படுத்த சட்டத்தை உருவாக்க வலியுறுத்தியது | |||
08:39 | இந்தியா “Infant Milk Substitutes, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Act 1992, and Amendment Act 2003” அமல்படுத்தியது | |||
08:57 | இது IMS சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது | |||
09:02 | இந்த நெறிமுறைகளுக்கேற்ப அனைத்து நாடுகளாலும் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன | |||
09:09 | இந்த சட்டங்களிலுள், MS சட்டம் மிகவும் கடுமையானதாகும் | |||
09:17 | BPNIல் IMS சட்டத்தின் விதிகள் மிகவும் தெளிவாக போடப்பட்டுள்ளது | |||
09:25 | BPNI என்பது Breastfeeding Promotion Network of India ஆகும் | |||
09:32 | IMSசட்டத்தின் 10 விதி மீறல்களை இப்பொழுது பார்ப்போம் | |||
09:39 | பின்வருவனவையை செய்தால் IMS சட்டத்தை மீறியதாக கருதப்படும் | |||
09:44 | 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான உணவை பரிந்துரைத்தால் | |||
09:53 | உணவின் பெயர் முக்கியம் இல்லை | |||
09:57 | IMS சட்டத்தின் வரம்பிற்க்கு உட்பட்ட பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டால் | |||
10:04 | இதில் குழந்தை பாலிற்கு பதிலான மாற்று உணவுகள், புட்டிபால் மற்றும் குழந்தையின் உணவு | |||
10:12 | எந்த வகையிலான எந்த ஒரு விளம்பரமும் IMS சட்டத்தை மீறுவதாகும் | |||
10:20 | இதில், தொலைக்காட்சி, செய்தித்தாள், இதழ்கள், பத்திரிகை, அலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் அடங்கும் | |||
10:30 | மேலும், சமூக ஊடகம், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் மற்ற விளம்பரங்கள் இதில் அடங்கும் | |||
10:39 | அதன் மாதிரிகள் மற்றும் பொருட்கள், நேரடியாக ஏதோ ஒரு நபரிடம் விநியோகம் செய்யப்பட்டால் | |||
10:47 | இதில் கர்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவார்கள் | |||
10:53 | எந்த வகையான ஊக்கப்பொருள் இதை விற்பதற்கோ அல்லது உபயோகிக்கப்பதற்கோ வழங்கப்பட்டால் | |||
11:01 | ஊக்கப்பொருள் எனபது தள்ளுபடியாக அல்லது இலவச பரிசுகளாக இருக்கலாம் | |||
11:08 | IMS யை விளம்பரப்படுத்துவதற்கு தொடர்பான கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவது | |||
11:16 | அந்த பொருட்களின் அட்டையில், விற்பனையை அதிகரிக்க கூடிய குறிப்பிட்ட படம் இருந்தால் | |||
11:24 | இந்த படங்கள், தாய்மார்கள், குழந்தைகள், கேலி சித்திரம் அல்லது வரைகலையாக இருக்கலாம் | |||
11:33 | ஒரு மருத்துவமனை, முருத்துவ இல்லம் அல்லது மருந்து கடைகள் IMSயை எந்த வகையிலாவது விளம்பர படுத்தினால் | |||
11:41 | IMS நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகளை உபயோகிப்பது இதில் அடங்கும் | |||
11:49 | IMSயை விளம்பர படுத்த சுகாதார ஊழியர்களுக்கோ அல்லது அவர்களுது குடும்பத்தினருக்கோ பரிசுகளோ பணமோ வழங்கப்பட்டால் | |||
11:58 | ஒரு நிறுவனமோ அல்லது அதன் விநியோகஸ்தரோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களித்தால் | |||
12:08 | இதில் அடங்கியவை, கருத்தரங்கு | |||
12:11 | கலந்துரையாடல், மாநாடு | |||
12:14 | அல்லது கல்வி படிப்பு நிதிஅளித்தல் | |||
12:17 | மேலும் இதில் அடங்கியவை பண ஆதரவு, | |||
12:21 | ஆராய்ச்சிக்கான அல்லது பயிற்சிப் பணிக்கான பண ஆதரவு | |||
12:25 | சுகாதார ஊழியர்கள் அல்லது அவர்களது சங்கத்தினர் பண ஆதரவு பெற அனுமதி இல்லை | |||
12:33 | விற்பனை பங்கை நியமிப்பது IMS இன் விற்பனை அளவாக இருந்தால் | |||
12:42 | இப்படி செய்வதினால், IMS நிறுவனம் அல்லது அவர்களது தயாரிப்பு விநியோகிஸ்தர் IMS சட்டத்தை மீறுகின்றனர் | |||
12:51 | இந்த விதி மீறல்களை உடனடியாக புகார் செய்யவும் | |||
12:56 | இதை செய்ய நீங்கள், BPNI STANPAN SURAKSHA அலைபேசி செயலியை பயன்படுத்தவும் | |||
13:05 | இந்த செயலி உபயோகப்படுத்த எளிதானதாகும் | |||
13:11 | விதிமீறலை புகார் செய்ய்ய 2 எளிய முறைகளே ஆகும் | |||
13:17 | ஏதாவது விதி மீறல் தென்பட்டால், செயலியை திறக்கவும் | |||
13:23 | Menuவில் 'Report promotion of baby foods or feeding bottles' என்ற tab அழுத்தவும் | |||
13:32 | புகார் செய்யும் பக்கம் திறக்கும் | |||
13:36 | தேவையான தகவல்களை அந்தந்த பட்டியலில் நிரப்பவும் | |||
13:42 | புகைப்படம் அல்லது ஆவணம் இருந்தால் இணைக்கவும் | |||
13:48 | அதை சமர்ப்பிக்கவும் | |||
13:51 | தாய்ப்பாலூட்டும் நன்மைகளை IMS நிறுவனங்கள் அவர்களது விளம்பரங்களில் சேர்ப்பார்கள் என்பது நினைவிருக்கட்டும் | |||
13:59 | இருப்பினும், அது போல் எந்த ஒரு விளம்பரமும் ஒரு தாயை தாய்ப்பாலூதலை சந்தேகிக்கக்கூடும் | |||
14:07 | அவர்களது விளம்பரங்கள் குழந்தை உணவை தாய்மார்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விற்பதை முன்னிட்டு வடிவம் செய்யப்பட்டிருக்கும் | |||
14:14 | எவ்வளவு சீக்கிரம் தாய் தாபாலூட்ட நிறுத்துகிறாளோ, அவ்வளவு நிறைய பவுடர் பால் விற்கப்படுகிறது | |||
14:21 | இதற்காகவே IMS நிறுவனங்கள் தாய்ப்பால் முக்கியம் இல்லாதது போல் சித்தரிக்கின்றனர் | |||
14:30 | தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு 2 வயதாகும் வரை கட்டாயம் தேவை | |||
14:38 | சரியான நுட்பத்துடன் அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல் முக்கியம் | |||
14:45 | இது இதே தொடரின் வேரொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது | |||
14:51 | இந்த tutorialயை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |