Joomla/C2/Menus-in-Joomla/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 20:09, 29 July 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | Joomla ல் menu களை புரிந்துகொள்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :Joomla ல் Menu கள் மற்றும் அதன் முக்கியத்துவம்.
Menu Manager மற்றும் menu item களை எப்படி உருவாக்குவது. |
00:16 | மேலும் sub-menu களை உருவாக்குவது. முன்னிருப்பான Homepage ஐ மாற்றுவது menu item களை Unpublish செய்வது. |
00:25 | இந்த tutorial க்கு நாம் பயன்படுத்தப்போவது:
Ubuntu Linux OS' 14.04, Joomla 3.4.1, XAMPP 5.5.19.மூலம் பெற்ற Apache, MySQLமற்றும் PHP |
00:41 | இந்த tutorial ஐ பின்பற்ற: உங்களுக்கு Joomla ல் article களை எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும். |
00:46 | இல்லையெனில் , தொடர்புடைய Joomla tutorial களை Spoken Tutorial website ல் காணவும். |
00:52 | menu களை பற்றி மேலும் புரிந்துகொள்ள Digital India webpage க்கு செல்லலாம். |
00:57 | Homepage ன் வலதுபுறம், "Main Menu" என்று கூறும் ஒரு box இருக்கும். |
01:01 | இது தற்சமயம் "Home" என்ற menu ஐ கொண்டுள்ளது. முன்னிருப்பாக இதுவே Joomla ல் உள்ள ஒரே ஒரு menu ஆகும். |
01:10 | Menu கள் website க்கு செல்ல உதவும் ஒரு வழியாகும். ஒவ்வொரு menu வும் menu item களின் தொகுப்பை கொண்டுள்ளது. |
01:16 | இங்கு "Home"என்பது அனைத்து Featured articleகளையும் குறிக்கும் menu item ஆகும் . |
01:22 | ஆகவேதான் "Featured" என்று குறிக்கப்பட்ட எந்த article ம் நமது Homepage ல் தோன்றுகிறது. |
01:29 | ஒவ்வொரு menu item மும் webpageக்கு URL ஐ விளக்கும். |
01:33 | Vitamin A ஐ போன்ற article ஐ சுட்டிக்காட்ட ஒரு menu item ஐ set செய்யலாம். |
01:39 | அல்லது Vitamins போன்ற category ன் கீழ் உள்ள அனைத்து article களுக்கும் அதை set செய்யலாம் |
01:45 | Joomla control panel க்கு செல்லலாம். |
01:49 | இடது menu ல் Menu Manager ஐ click செய்யவும். |
01:53 | மாற்றாக , webpage ல் மேலே உள்ள menu-bar ல் Menus ஐ click செய்து பிறகு Menu Manager ஐ click செய்யலாம். |
02:01 | முன்னிருப்பாக, நாம் Main Menu என்ற ஒரு menu ஐ கொண்டுள்ளோம். |
02:05 | Main Menuஎன்ற தலைப்பை click செய்க. |
02:08 | இந்த menu உடன் தொடர்புடைய menu item களை நாம் காணலாம். |
02:12 | Menu Manager: Menu Items ன் layout ம் Article Manager ன் layout ம் ஒரேமாதிரியானவை என்பதை கவனிக்கவும். |
02:18 | Article "Benefits of Nutrients" ஐ குறிக்க நாம் ஒரு menu item ஐ உருவாக்கலாம். |
02:24 | Toolbar ல் New button ஐ click செய்யவும். |
02:27 | அந்த menu item' ஐ click செய்யும்போது காட்டப்படவேண்டிய பக்கத்தை Menu Item Type field தீர்மானிக்கிறது. |
02:33 | Single Article, List of articles in a category போன்ற பல option கள் உள்ளன. |
02:40 | Menu Item Type க்கு அடுத்து உள்ள Select button ஐ click செய்யவும். |
02:44 | ஒரு புதிய window திறக்கும். புதிய window ல் Articles ஐ click செய்யவும். |
02:48 | Articles ன் கீழ் உள்ளoption களின் பட்டியலை நாம் காணலாம். |
02:52 | Single Article ஐ click செய்யவும். |
02:55 | Menu Item Type ஐ பொறுத்து சில புதிய parameter கள் தேவைப்படலாம். |
03:00 | Single Article ஐ தேர்வு செய்ததால் , Select Article என்ற புதிய field தோன்றியுள்ளது. |
03:06 | இது கட்டாயமான field ஆகும். இந்த field க்கு அடுத்து உள்ள Select button ஐ click செய்யவும். |
03:11 | article களின் முழுமையான பட்டியலை கொண்ட புதிய window திறக்கும். |
03:15 | இந்த window article ன் தலைப்பில் வேலை செய்யும் search text box ஐ கொண்டுள்ளது. |
03:20 | Window ல் தெரியும் article களின் பட்டியலை சுருக்க filter களையும் கொண்டுள்ளது. |
03:25 | article Benefits of Nutrients ஐ தேர்வு செய்யலாம். |
03:28 | இந்த window ல் உள்ள மற்ற field களில் முன்னிருப்பான setting களை வைக்கலாம். |
03:34 | மேலே வலதுபுறம், Menu Title field ஐ நாம் கொண்டுள்ளோம். இது கட்டாயமான field ஆகும். |
03:39 | Single Article - Nutrients ஐ title ஆக நாம் type செய்யலாம். |
03:44 | Save and Close ஐ click செய்யவும். |
03:46 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
03:50 | புதிய menu item ஐ கவனிக்கவும். அதை click செய்யவும். |
03:54 | article Benefits of Nutrients இங்கே காட்டப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். |
03:58 | Homepage க்கு திரும்பிச்செல்ல மேலே இடதுபுறம் Digital India ஐ click செய்யவும். |
04:02 | Menu Manager webpage க்கு செல்லவும். |
04:05 | Single Article-Nutrients menu item ஐ List of categories க்கு மாற்றலாம். |
04:11 | ஆகவே, title Single Article-Nutrients ஐ click செய்யவும். |
04:16 | Menu Item Type க்கு அடுத்து உள்ள Select ஐ click செய்யவும். |
04:19 | புதிய pop-up window ல், Articles ஐ click செய்க பிறகு List All Categories ஐ click செய்க. |
04:25 | Menu manager window க்கு நாம் திரும்பியுள்ளோம். |
04:28 | புதிய field தோன்றியுள்ளதை கவனிக்கவும். Top Level Category தேர்வுசெய்யப்படவேண்டும். |
04:34 | இந்த category ன் subcategori கள் இந்த menu item ன் கீழ் பட்டியலிடப்படும். |
04:39 | முன்னிருப்பாக, அது Root ஆகும். |
04:41 | மற்ற அனைத்து field களையும் அப்படியே விட்டுவிடலாம். |
04:45 | ஆனால் menu title ஐ Multiple Categories என மாற்றுவோம். |
04:50 | Save and Close ஐ click செய்க. |
04:52 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
04:56 | Main Menu ல் , Multiple Categories ஐ click செய்யவும். |
05:00 | நமது இரண்டு categori கள் Nutrients மற்றும் Food Sources ஆகியவை மேலே webpage ன் இடதுபுறம் காட்டப்பட்டுள்ளது. |
05:08 | category க்கு அடுத்து உள்ள எண்கள் அந்த category ன் article களின் எண்ணிக்கையை குறிக்கிறது. |
05:14 | category Uncategorized இங்கு காட்டப்படவில்லை என்பதை கவனிக்கவும். |
05:18 | இது ஏனெனில் அதற்கு எந்த article ஓ subcategory ஓ ஒதுக்கப்படவில்லை. |
05:24 | Nutrients இணைப்பை click செய்யவும். |
05:26 | article Benefits of Nutrients மற்றும் subcategori கள் Vitamins மற்றும் Minerals ஆகியவை காட்டப்பட்டுள்ளன. |
05:32 | Homepage க்கு திரும்பிச்செல்ல மேலே இடதுபுறம் Digital India இணைப்பை click செய்யவும். |
05:37 | category, sub-categori களை கொண்டுள்ளதுபோல் menu item, sub-menu களை கொண்டிருக்கலாம். |
05:43 | Menu Manager webpage க்கு செல்லலாம். |
05:46 | Multiple Categories ன் கீழ் submenu ஐ நாம் உருவாக்கலாம். |
05:50 | Menu Items page ல், New button ஐ click செய்யவும். |
05:54 | Menu Item Type க்கு அடுத்து உள்ள Select button ஐ click செய்த பிறகு Articles ஐ click செய்யவும். |
05:59 | Category List ஐ தேர்வு செய்யவும். |
06:03 | அது category ல் உள்ள article களின் பட்டியலை காட்டும். |
06:06 | Choose a Category என்ற புதிய field தோன்றும். |
06:10 | முன்னிருப்பாக, தேர்வு செய்யப்பட்ட category, Uncategorisedஆகும். |
06:14 | Drop-down list ல் Nutrients ஐ தேர்வு செய்யவும். |
06:18 | வலதுபுறம் , parent item ஐ தேர்வு செய்யும் field உள்ளது. அதை click செய்யவும். பிறகு Multiple Categories option ஐ click செய்யவும். |
06:27 | இறுதியாக இந்த menu க்கு தலைப்பிடலாம் - நாம் அதை Nutrient Articles எனலாம். |
06:33 | Save button ஐ click செய்யவும். |
06:37 | Digital India webpage ல் செய்த அனைத்து மாற்றங்களையும் நாம் காணலாம். |
06:41 | webpage ஐ refresh செய்து பிறகு Multiple categories menu item ஐ click செய்யவும். |
06:48 | உடனே, அதற்கு கீழ் sub-menu item Nutrient Articles ஐ நாம் காணலாம். அதை click செய்யவும். |
06:56 | இந்த category ன் கீழ் உள்ள அனைத்து article களையும் இந்த page, tabular format ல் பட்டியலிடும். |
07:01 | sub-categori கள்- Vitamins மற்றும் Minerals தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. |
07:06 | இப்போது, இந்த web-page க்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை நாம் காணலாம். |
07:11 | நீங்கள் இங்கு காண்பதுபோல் ,அது Nutrient Articles என உள்ளது. |
07:15 | இந்த தலைப்பை வேறுவிதமாக எப்படி மாற்றுவது. |
07:18 | இதை Menu settings ன் மூலம் செய்யலாம். |
07:21 | Menu Manager webpageக்கு செல்லலாம். |
07:24 | tab Page Display ஐ நாம் click செய்யலாம். |
07:27 | இங்கு அனைத்து page setting களும் நமது விருப்பம் போல் என்பதை கவனிக்கவும். |
07:31 | Browser Page Title ல் type செய்க Nutrient Category. |
07:36 | பிறகு Save and Close button ஐ click செய்க. |
07:39 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
07:43 | Browser title ஐ இப்போது கவனிக்கவும். |
07:46 | அது Nutrient Category என கூறும். |
07:49 | Homepage க்கு திரும்பிச்செல்ல Digital India இணைப்பை click செய்யவும். |
07:53 | Menu Manager க்கு திரும்பலாம். |
07:56 | மேலே toolbar ல் Home button ஐ கவனிக்கவும். |
07:59 | இது தேர்வு செய்யப்பட்ட menu உடன் தொடர்புடைய page ஐ website Homepage ஆக்கும். |
08:04 | முன்னிருப்பாக, menu item Home என்பது முன்னிருப்பு Homepage ஆக set செய்யப்பட்டிருக்கும். |
08:10 | Cursor ஐ Home column button ன் மீது வைப்பதன் மூலம் நாம் இதை சரிபார்க்கலாம். |
08:15 | Tool tip“Default” என கூறும். |
08:18 | முன்னிருப்பான Homepage ஆக Nutrient Articles submenu ஐ நாம் வைக்கலாம். |
08:23 | தலைப்பிற்கு இடதுபுறம் check-box ஐ click செய்க. பிறகு toolbar ல் Home button ஐ click செய்யவும். |
08:29 | இந்த submenu க்கு அடுத்து மஞ்சள் நிற star தோன்றுவதை கவனிக்கவும். |
08:33 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
08:37 | Homepage மாறியுள்ளதை கவனிக்கவும். |
08:41 | Joomla ல் menu கள் முக்கியமானவை ஏனெனில் Content, menu களின் மூலம் மட்டுமே காட்டப்படும் மற்றும் ஒவ்வொரு website ம் குறைந்தது ஒரு published menu ஐ கொண்டிருத்தல் வேண்டும். |
08:51 | Menu Manager webpage க்கு செல்லலாம். |
08:54 | Nutrient Articles submenu ன் இடதுபுறம் உள்ள check-box ஐ தேர்வு செய்யவும். |
08:58 | மேலே toolbar ல் Unpublish button ஐ click செய்யவும். |
09:02 | கணினி Can't unpublish default home என்ற error ஐ காண்பிக்கும். |
09:07 | இது Homepage உடன் தொடர்புடைய menu ஐ unpublish செய்ய முடியாது என்பதை குறிக்கிறது. |
09:13 | எனினும், parent menu ஐ நாம் unpublish செய்யலாம். |
09:17 | Multiple Categories க்கு இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்யவும். |
09:21 | Toolbar ல் Unpublish button ஐ click செய்யவும். |
09:25 | menu ஐ Unpublish செய்வது, அதன் அனைத்து submenu களையும் un-publish செய்யும். |
09:30 | Digital India webpage க்கு சென்று நாம் என்ன செய்துள்ளோம் என்பதை சரிபார்க்கவும். Homepage ஐ refresh செய்யவும். |
09:35 | Homepage, The requested page cannot be found என்று பிழை காண்பிக்கும். |
09:42 | இது ஏனெனில் முன்னிருப்பான Home menu - Nutrient Articles ம் unpublish செய்யப்பட்டிருக்கும். |
09:48 | Menu Manager க்கு திரும்பிச்செல்லலாம். |
09:51 | Status icon ஐ click செய்வதன் மூலம் Multiple Categories ஐ Publish செய்க. |
09:56 | Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும். |
10:00 | Homepage உள்ள பிழை நீங்கியிருப்பதை கவனிக்கவும். Nutrient Articles காட்டப்படுவதை நீங்கள் காணலாம். |
10:07 | நாம் கற்றதை நினைவுகூருவோம் இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla' ல் Menus மற்றும் அதன் முக்கியத்துவம், Menu Manager, மற்றும் menu item களை எப்படி உருவாக்குவது. |
10:18 | sub-menu களை எப்படி உருவாக்குவது. முன்னிருப்பான Homepage ஐ மாற்றுவது மற்றும் menu item களை Unpublish செய்வது. |
10:26 | இங்கே உங்களுக்கான 2 பயிற்சிகள் உள்ளன.
Main Menu ன் கீழ் புதிய menu item - Category Blogs and Lists ஐ உருவாக்குக. இந்த menu item ன் கீழ் 2 submenu களை உருவாக்குக. |
10:37 | குறிப்பு: இந்த டுடோரியலில்வழங்கப்பட்ட assignment-text file ல் கொடுக்கப்பட்டுள்ள guideline களை பயன்படுத்த வேண்டும். |
10:43 | Homepage ஐ refresh செய்யவும்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள menu item களை click செய்யவும். பிறகு 2 menu type களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவும். |
10:51 | Menu item Nutrient Articles ஐ நீக்கவும். அதை மீண்டும் restore செய்ய இயலுமா என்று பாருங்கள்.
குறிப்பு Search Tools filter ஐ பயன்படுத்தவும். |
11:00 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:07 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:17 | Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, இந்திய அரசாங்கம் நிதிஉதவு அளிக்கிறது .இந்த mission பற்றிய மேலதிக தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன. |
11:28 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |