Joomla/C2/Creating-Articles-in-Joomla/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Joomla ல் article களை உருவாக்குவது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial நாம் கற்கப்போவது :Article Manager, புதிய article ஐ உருவாக்குவது,article ஐ edit செய்வது,article ஐ copy செய்வது மற்றும் article ஐ நீக்குவது. |
00:22 | இந்த tutorial க்கு நாம் பயன்படுத்தப்போவது
Ubuntu 14.04,Joomla 3.4.1, XAMPP 5.5.19.மூலம் பெற்ற Apache, MySQLமற்றும் PHP |
00:40 | இந்த tutorial ஐ தொடர , உங்கள் கணினியில் Joomla 3.4.1 நிறுவப்பட்டுள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளவும். |
00:49 | முதலில் Joomla administrative panel ஐ திறக்கலாம். |
00:54 | ஆகவே browser க்கு சென்று type செய்க http:dubble slash localhost slash joomla slash administrator. |
01:08 | Enter ஐ அழுத்தவும். |
01:10 | உங்கள் User Name மற்றும் password ஐ enter செய்து Log in button ஐ click செய்யவும். |
01:16 | நான் எனது username ஐ admin எனவும் மற்றும் password ஐ admin123 எனவும் enter செய்கிறேன். |
01:25 | Log in ஐ click செய்யவும். |
01:28 | நாம் இப்போது Joomla Control Panel ல் இருக்கின்றோம். |
01:32 | திரையின் இடது பக்கத்தில் Control Panel menu ஐ நாம் காணலாம். |
01:39 | Article Manager பக்கத்திற்கு செல்லலாம். |
01:43 | Article Manager பக்கத்தை அடைய இரண்டு வழிகள் உள்ளன. |
01:47 | Joomla Control Panel ல் Article Manager menu ஐ click செய்யவும். |
01:53 | அல்லது top menu ல் Content ஐ click செய்து பிறகு Article Manager ஐ click செய்யவும். |
02:02 | Toolbar ல் சில button கள் இருப்பதை கவனிக்கவும். |
02:07 | அவற்றை நீங்கள் article களை உருவாக்குதல், மாற்றுதல் மற்றும் நீக்குதலுக்கு பயன்படுத்தலாம். |
02:13 | நீங்கள் அவற்றை archive, publish மற்றும் unpublishசெய்யலாம். |
02:19 | article ஐ எப்படி உருவாக்குவது பற்றி கற்கலாம். |
02:23 | Joomla ல் Article Manager page ல் இருந்து article ஐ உருவாக்க, இரண்டு வழிகள் உள்ளன. |
02:30 | Article Manager page ன் toolbar ல் New button ஐ click செய்யவும். |
02:36 | அல்லது top menu ல் Content ஐ click செய்து, பிறகு Article Manager மற்றும் Add New Article sub-menu ஐ click செய்யவும். |
02:47 | நான் மேலே இடதுபுறம் உள்ள toolbar ல் New button ஐ click செய்கிறேன். |
02:53 | நாம் இப்போது புதிய article creation பக்கத்தில் உள்ளோம். |
02:58 | இந்த பக்கம் toolbar ல் சில buttonகளை கொண்டுள்ளது. |
03:03 | Page title ன் கீழ் உள்ள panel ல் சில field களுக்கான மதிப்புகள் கொடுக்கப்பட வேண்டும். |
03:10 | article ஐ உருவாக்கும் பொது Title மற்றும் Category ஆகியவை கட்டாயமான field களாகும். |
03:17 | இவை மிகவும் பிரபலமான கருப்பு asterix மூலம் குறிக்கப்பட்டிருக்கும். |
03:24 | நாம் இப்போது article ஐ உருவாக்கலாம். |
03:27 | article ன் தலைப்பாக Sodium ஐ type செய்யவும். |
03:32 | Article Text ஆக text box உள் நாம் சில text களை வைக்கலாம் . |
03:37 | நீங்கள் விரும்பும் எந்த text ஐயும் நீங்கள் வைக்கலாம். |
03:41 | நான் எனது Gedit text editor ல் உள்ள text ஐ copy செய்து அதை Article text ல் paste செய்கிறேன். |
03:51 | அடுத்து, திரையின் வலது பக்கம் உள்ள category field ஐ தேர்வு செய்யவும். |
03:57 | Field ன் முன்னிருப்பான மதிப்பு Uncategorised ஆகும் |
04:00 | அதை அப்படியே விட்டுவிடலாம் . |
04:04 | Featured எனும் field உள்ளது . அது Yes மற்றும் No என்ற option களை கொண்ட toggle button ஆகும் |
04:12 | featured article என்பது இணையதளத்தின் homepage ல் காட்டப்படும் ஒன்றாகும். |
04:19 | நான் Featured menu ல் Yes ஐ click செய்கிறேன். |
04:24 | இப்போது நாம் article ஐ சேமித்து மூடலாம். |
04:28 | page ன் மேல் இடது மூலையிலுள்ள toolbar க்கு செல்லவும். |
04:33 | இங்கே பல save option கள் உள்ளன. |
04:37 | கொடுக்கப்பட்டுள்ள option களில் , நான் Save & Close ஐ click செய்கிறேன். |
04:43 | Save & Close option article ஐ சேமித்து பிறகு நம்மை திரும்பவும் Article Manager க்கு அழைத்து செல்லும். |
04:51 | நாம் நமது இணையதளத்தை திறந்து நாம் உருவாக்கிய article ஐ காணலாம். |
04:57 | Administrative panel ன் மேல் வலதுபுறம் , Digital India என்ற இணைப்பு இருக்கும். அதை click செய்யவும். |
05:06 | இதுவே Joomla நிறுவுதலின்போது website க்கு நாம் கொடுத்த பெயர் ஆகும். |
05:14 | நாம் நமது homepage ல் உள்ளோம் பிறகு homepage ல் நாம் உருவாக்கிய article Sodium ஐ காணலாம். |
05:24 | Browser window ஐ மூடிவிட்டு administrative panel க்கு செல்லலாம். |
05:30 | இப்போது article ஐ edit செய்ய கற்போம். |
05:34 | நாம் உருவாக்கிய article ஐ edit செய்யலாம். |
05:40 | Article Manager ல் article ஐ பார்த்து அதன் title ல் click செய்யவும். |
05:47 | தற்சமயம் , நாம் ஒரே ஒரு article ஐ கொண்டுள்ளோம் . ஆகவே நாம் article Sodium ஐ click செய்யலாம். |
05:54 | Article Manager: Edit Article என்ற தலைப்பை கொண்ட பக்கத்தை இது திறக்கும். |
06:01 | Text ன் தொடக்கத்தில் நான் ஒரு வரியை சேர்க்கிறேன் : |
06:06 | Sodium is one of the essential minerals required by our body. |
06:12 | இம்முறை article ல் உள்ள மாற்றங்களை சேமிக்க நாம் வேறு option ஐ தேர்ந்தெடுக்கலாம். |
06:19 | Toolbar ல் Save ஐ click செய்யவும். |
06:24 | அது article ஐ சேமித்து பிறகு பக்கத்தை Edit Article உடன் load செய்யும். |
06:30 | அது article, editing செய்ய இன்னும் திறந்திருக்கிறது என்பதைக் குறிக்கிறது. |
06:35 | Website க்கு சென்று, நமது மாற்றங்களை சரிபார்க்கலாம். |
06:40 | பக்கத்தின் மேல் வலதுபுறம் Digital India இணைப்பை click செய்யவும். |
06:45 | article edit செய்யப்பட்டதை காண scroll down செய்யவும். |
06:50 | Browser window ஐ மூடி administrative panel க்கு திரும்பி செல்லவும். |
06:57 | ஏற்கனவே உள்ள article ஐ copy செய்ய , toolbar ல் Save as Copy option இருக்கும். |
07:06 | அதை முயற்சிக்கலாம். |
07:08 | Save as Copy button ஐ click செய்யவும். |
07:11 | அது ஒரு புதிய article ஐ உருவாக்கும். அது original article Sodium ன் copy ஆகும். |
07:19 | கணினியானது copy செய்யப்பட்ட article க்காக Sodium (2) என்ற புதிய தலைப்பை உருவாக்கியிருப்பதை கவனிக்கவும். |
07:29 | Copy செய்யப்பட்ட article க்கு நமது விருப்பப்படி ஒரு தலைப்பை கொடுக்கலாம். |
07:35 | Title textbox ல் type செய்க Benefits of Sodium. |
07:43 | இப்போது status ஐ Published என தேர்வு செய்யவும். பிறகு toolbar ல் Save & Close option ஐ click செய்யவும். |
07:56 | நாம் Article Manager பக்கத்திற்கு திரும்பியுள்ளோம். |
08:00 | நமது பட்டியலில் Benefits of Sodium என்ற பெயரை கொண்ட ஒரு புதிய article உள்ளதை காணலாம். |
08:09 | webpage க்கு சென்று homepage ல் நம்மிடம் இரண்டு article கள் உள்ளனவா என்று சரிபார்க்கவும். |
08:16 | மேலே வலதுபுறம் Digital India இணைப்பை click செய்க. |
08:21 | Sodium மற்றும் Benefits of Sodium என்ற இரண்டு article களை காண scroll down செய்யவும். |
08:29 | இங்கே உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி உள்ளது. |
08:32 | இந்த tutorial ஐ இடைநிறுத்தி அதை செய்யுங்கள். |
08:35 | Benefits of Sodium என்ற தலைப்பை click செய்யவும். |
08:39 | Text ன் முடிவில் XYZ ஐ சேர்க்கவும். |
08:44 | இம்முறை toolbar ல் கடைசி icon ஆன Close ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:50 | Article Manager ல் ,Benefits of Sodium ஐ மீண்டும் திறக்கவும் . |
08:56 | இம்முறை மாற்றங்கள் சேமிக்கப்படவில்லை என்பதை சரிபார்க்கவும். |
09:01 | மீண்டும் Close ஐ click செய்வதன் மூலம் article ஐ மூடலாம். |
09:06 | இப்போது administrative panel க்கு திரும்பி செல்லலாம். |
09:10 | நாம் இப்போது Joomla ல் article ஐ எப்படி நீக்குவது என காணலாம். |
09:15 | நம்மிடம் Benefits of Sodium மற்றும் Sodium என்ற இரண்டு article கள் இருப்பதால் அவற்றில் ஒன்றை நாம் நீக்கலாம். |
09:24 | முதலில், article, Sodiumன் இடது பக்கம் உள்ள check box ல் click செய்யவும். |
09:31 | Toolbar ல் Trash button ஐ click செய்யவும். |
09:36 | Article Manager ல் article Sodium இனி இல்லை என்பதை பார்க்கவும். |
09:44 | article நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. |
09:48 | webpage க்கு சென்று article உள்ளதா என்று மீண்டும் சரிபார்க்கவும். |
09:54 | மேலே வலதுபுறம் Digital India இணைப்பை click செய்யவும். |
09:59 | இங்கே நம்மிடம் Benefits of Sodium என்ற ஒரே artice மட்டும் உள்ளதை காணலாம். |
10:07 | கற்றதை நினைவு கூருவோம் . இங்கே நாம் கற்றது Article Manager,article ஐ உருவாக்குவது,article ஐ edit செய்வது,article ன் copy ஐ சேமிப்பது மற்றும் article ஐ நீக்குவது. |
10:23 | இங்கே உங்களுக்கான இரண்டு சிறிய பயிற்சிகள் உள்ளன. |
10:27 | கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு புதிய article களை உருவாக்கவும். |
10:32 | Content , Article Manager பிறகுAdd New Article என்ற sub-menu ஐ click செய்வதன் மூலம் Create New Article பக்கத்திற்கு செல்லவும். |
10:44 | புதிய article க்கு Vitamin A என்று தலைப்பிடவும். |
10:48 | Uncategorised ஐ category ஆக தேர்வு செய்யவும். |
10:53 | இந்த tutorial ல் உள்ள assignment-text file ன் text ல் முதல் block ஐ Article Text ல் copy-paste செய்க. |
11:03 | Save and New option ஐ click செய்க. |
11:06 | என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கவும். |
11:09 | புதிதாக பெறப்பட்ட article க்கு Iron என தலைப்பிடவும். |
11:14 | Uncategorised ஐ category ஆக தேர்வு செய்யவும். |
11:18 | இந்த tutorial ல் உள்ள assignment-text file ன் text ல் இரண்டாவது block ஐ Article Text ல் copy-paste செய்க. |
11:28 | Cancel icon ஐ click செய்யவும். |
11:31 | இப்போது Article Manager ல் Iron ஐ நீங்கள் காண்கிறீர்களா? |
11:36 | ஏன் அல்லது ஏன் இல்லை என்பதை புரிந்து கொள்ளவும். |
11:40 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் , அதை தரவிறக்கி காணலாம் |
11:50 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:05 | Spoken Tutorial Project க்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. |
12:13 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |