Gedit-Text-Editor/C3/Third-party-plugins-in-gedit/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:18, 19 January 2018 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 gedit Text editor ல்  Third party Plugins குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, third party plugins ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது.
00:15 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
  • Ubuntu Linux 14.04 operating system மற்றும்
  • gedit 3.10
00:25 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
00:32 இப்போது நாம் third party plugins பற்றி கற்போம்.
00:36 Plugins  மற்ற programmer களாலும் உருவாக்கப்படலாம்.
00:40 அவை third party plugins என்று அழைக்கப்படும்.
00:44 இது default gedit plugins ல் இல்லாத பல செயல்பாடுகளை கொண்டிருக்கும்.
00:51 third-party plugin ஐ install செய்வதன் படிகளாவன :

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில்  plugin ஐ தரவிறக்குவது. https://wiki.gnome.org/Apps/Gedit

00:58 plugin file களை சரியான directoryல் வைப்பது.
01:02 Plugin ஐ செயல்படுத்துவது.
01:05 நாம் plugins ஐ தரவிறக்க gedit website க்கு செல்வோம்.
01:10 Plugins இணைப்பில் மேல் வலது மூலையில் click செய்யவேண்டும்.
01:14 Lists of gedit plugins ஐ click செய்யவும்.
01:18 நாம் gedit Text editor ன் பல பதிப்புகளுக்காக, third-party plugins ன் பல இணைப்புகள் இருப்பதைக் காணலாம்.
01:25 எனது gedit பதிப்பு 3.10 ஆகவே, நான் 3.8 மற்றும்  3.10 பதிப்பிற்கான இணைப்பை click செய்கிறேன்.
01:34 உங்கள் Gedit பதிப்பிற்கு தகுந்தவாறு இணைப்பை தேர்வு செய்யவும்.
01:39  third party plugins ஐ பார்க்க Scroll down செய்ய வேண்டும்.
01:44 நாம்  Intelligent Text completion ன் அம்சங்களை ஆராயலாம்
01:49 Auto-close brackets மற்றும்  quotes
01:52 Auto-complete html tags'
01:55 function அல்லது listக்கு பிறகு Auto-indent
01:59 Intelligent Text Completion ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறேன்.
02:06 நாம் gedit website க்கு செல்வோம்.
02:09 Download இணைப்பை click செய்யவும்.
02:11 நாம் Intelligent Text Completion  ன் Features மற்றும்  Installation விவரங்களை காண்போம்.
02:18 உங்களுக்கு நன்றாக புரியும் வண்ணம் தகவல்களை முழுமையாக அறியவும்.
02:22 மேலே வலது மூலையில் உள்ள Clone or  download' drop-down box ஐ click செய்யவும்.
02:29 பிறகு Download Zip ஐ click செய்யவும்.
02:32 Save file option ஐ தேர்வு செய்து Ok ஐ click செய்க.
02:36 Downloads folder ல் file சேமிக்கப்படும்.
02:40 File களை extract செய்யவும். file களை காண folder ஐ திறக்கவும்.
02:47 நான் gedit3-8 folder ஐ copy செய்கிறேன், ஏனெனில் எனது gedit பதிப்பு எண் அதைவிட அதிகம்.
02:55 நாம் இதை Home directory ல் உள்ள dot local/share/gedit/plugins என்ற folder ல் copy செய்ய வேண்டும்.
03:05 Home directory ஐ தேர்வு செய்க.
03:08 Menu bar ல் View ஐ click செய்து,  Show Hidden Files ஐ தேர்வு செய்யவேண்டும்.
03:15 '.local' எனும் folder னுள், 'share' எனும் folder க்கு செல்லவும்..
03:20 அங்கு  gedit subdirectory இல்லையெனில் அதை உருவாக்க வேண்டும்.
03:26 gedit directory ன் உள்ளே, plugins எனும் ஒரு subdirectoryஐ உருவாக்கவும்.
03:33 plugins னுள் folderஐ paste செய்யவும் அல்லது folder ல் உள்ள fileகளை copy செய்யவும்.
03:39 காட்டப்பட்டது போல Third party plugin file கள் சரியான directory ல் copy  செய்யப்பட வேண்டும்.
03:45 இப்போது, நமது  plugin, பயன்படுத்த தயாராக உள்ளது.
03:49 gedit Text editor ஐ திறக்கலாம்.
03:52 Main menu வில் Edit மற்றும்  Preferences ஐ click செய்ய வேண்டும்
03:56 third party plugin சேர்க்கப்பட்டுவிட்டதா என்பதை பார்க்க  Plugins tab ன் கீழ் scroll down செய்ய வேண்டும்
04:03 Intelligent Text completion plugin நமது பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம்.
04:09 Checkbox ல் குறியிட்டு Close ஐ click செய்யவும்.
04:13 html program ஐ எழுத  Intelligent Text completion எப்படி உதவி புரிகிறது என்பதை நாம் காணலாம்.
04:19 இங்கு காட்டப்பட்டது போல் நான் tagகளை type செய்கிறேன்.
04:23 Less than குறியீட்டிற்கு பிறகு, backslash ஐ அழுத்துக.
04:27 அது  title closing tag ஐ தானாக நுழைக்கும்.
04:32 அடுத்த வரில், type செய்க  less than backslash. head closing tag நுழைக்கப்பட்டதை நீங்கள் காணலாம்.
04:41 திரும்பவும் type செய்க 'less than backslash. html.' closing tag ம் நுழைக்கப்பட்டிருக்கும்.
04:48 ஆகவே, அது  html tag களை தனாகவே கண்டறிந்து அவற்றை உருவாக்கும்.
04:54 source code ஐ எழுதும்போது, அது நமது வேலையே எளிதாக்குகிறது.
04:59 Syntax highlight,  off mode ல் இருப்பதை நாம் காணலாம்.
05:02 நீங்கள் document ஐ gedit Text editor ல் சேமிக்கும் வரை, syntax highlighting turn off ல்  இருக்கும்.
05:10 gedit Text editor ரில் View மற்றும் Highlight Mode ஐ click செய்வதன் மூலம் அதை ON  செய்ய முடியும்.
05:16 உங்கள் Source code ஐ பொருத்து mode ஐ தேர்வு செய்யலாம்.
05:20 நமது program HTML என்பதால், நான் பட்டியலில் இருந்து  HTML option ஐ தேர்வு செய்கிறேன்.
05:28 நமது  HTML code,  syntax உடன் highlight செய்யப்பட்டிருப்பதை காணலாம்.
05:33 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம்.
05:38 இந்த டுட்டோரியலில், நாம் கற்றது third party plugins ஐ எப்படி install செய்வது மற்றும் பயன்படுத்துவது.
05:45 உங்களுக்கான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. gedit Text editor க்கான  Advanced find/replace plugin  எனும்  plugin  ஐ தரவிறக்கி Install செய்யவும்.
05:56 "அதை செயல்படுத்தி அதன் functionகளை காணவும"
06:00 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:07 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது

மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

06:16 கேள்விகள் எழும்  நிமிடம் மற்றும் நொடியை இந்த forum ல் post செய்யுங்கள்.
06:21 Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
06:33 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது  IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

PoojaMoolya, Venuspriya