Tux-Typing/S1/Learn-advanced-typing/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:23, 6 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 Introduction to Tux Typing குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
00:05 இந்த டுடோரியலில் , கற்கப்போவது:
00:08 சொல் தொடர்களை Type செய்வது.

உங்கள் list of words ஐ தயாரிப்பது.

00:12 typing க்கு மொழியை அமைப்பது.
00:17 இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் Tux Typing 1.8.0
00:26 Tux Typing ஐ திறக்கலாம்..
00:28 Dash Home மீது சொடுக்கவும்.
00:31 Search box இல் Tux Typing என type செய்க
00:36 Tux Typing icon ஐ சொடுக்கவும்.
00:38 Main menu வில் Options ஐ சொடுக்கவும்.
00:42 Options menu தோன்றுகிறது. Phrases typing ஐ பழகலாம்.
00:47 Phrase Typing ஐ சொடுக்கவும்.
00:49 Teacher’s line இல் காணும் வாக்கியத்தை டைப் செய்யலாம்.
00:53 இங்கே அது “The quick brown fox jumps over the lazy dog”.
01:06 இப்போது அடுத்த வாக்கியத்தை டைப் செய்ய வேண்டுமில்லையா?
01:10 Enter ஐ அழுத்த அடுத்த வாக்கியம் தோன்றுகிறது.
01:14 இப்போது வாக்கியங்களை டைப் செய்ய கற்றுக்கொண்டோம்.
01:17 நீங்கள் வெவ்வேறு வாக்கியங்களை டைப் செய்து பழகலாம்.
01:21 Esc ஐ அழுத்தி முந்தைய menu வுக்கு போகலாம்.
01:26 Options menu தோன்றுகிறது
01:29 புதிய சொற்கள் மற்றும் வாக்கியங்களை சேர்ப்பதை காணலாம்.
01:34 Edit Word Lists ஐ சொடுக்கவும்.
01:37 Word List Editor window தோன்றுகிறது.
01:40 புதிய சொல் ஒன்றை உள்ளிடலாமா?
01:42 Word List Editor window வில் NEW ஐ சொடுக்கவும்.
01:46  Create a New Wordlist window தோன்றுகிறது.

 

01:49   Create a New Wordlist window வில் Learn to Type என டைப் செய்து OK வை சொடுக்கலாம்..
02:01 Word List Editor window தோன்றுகிறது .
02:04 type செய்த சொல்லையோ வாக்கியத்தையோ Remove ஐ சொடுக்கி நீக்கலாம்.
02:10 DONE ஐ சொடுக்கி சொல்லையோ வாக்கியத்தையோ சேமித்து Internal menu வுக்கு திரும்பலாம்.
02:17 Options menu தோன்றுகிறது.
02:20 Internal Menu விலிருந்து Setup language option ஐ சொடுக்கி மொழியை அமைக்கலாம்.
02:26 Tux Typing Interface மற்றும் பாடங்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் காட்டப்படும்,
02:32 ஆனால் இப்போதைக்கு Tux Typing மற்ற மொழி ளை ஆதரிக்கவில்லை.
02:38 இப்போது விளையாடலாம்!.
02:40 Main Menu வை சொடுக்கவும்.
02:44 Fish Cascade button ஐ சொடுக்கவும்.
02:47 Game menu தோன்றுகிறது..
02:50 விளையாடும் முன் அதற்கான குறிப்புகளை படிக்கலாம். Instructions ஐ சொடுக்கவும்.
02:57 விளையாட்டுக்கான குறிப்புகளை படிக்கவும்.
03:03 தொடர space bar ஐ அழுத்தவும்.
03:07 typing பயில ஒரு சுலபமாக விளையாட்டை தேர்ந்தெடுக்கலாம. Easy ஐ சொடுக்கவும்..
03:13 வெவ்வேறு options உள்ள window தோன்றுகிறது.
03:18 options இங்கே : names of colors, fruits, plants, மற்றும் மேலும். Colors ஐ சொடுக்கவும்.
03:26 வானத்தில் இருந்து மீன்கள் விழுகின்றன. ஒவ்வொரு மீன் மீதும் ஒரு எழுத்து இருக்கிறது.
03:32 சொற்களை சரியாக டைப் செய்தால் மீன் சிவப்பாக ஆகி காணாமல் போகிறது.
03:38 மீன்கள் விழும்போது penguin அவற்றை உண்ண ஓடுகின்றன.
03:42 விழும் மீன் மீது இல்லாத ஒரு character ஐ டைப் செய்தால் என்ன ஆகிறது?
03:47 character வெள்ளையாகவே இருக்கிறது. இது அதை சரியாக type செய்யவும் என குறிக்கிறது.
03:52 இந்த விளையாட்டை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம்.
03:55 Escape button ஐ இரு முறை அழுத்தினால் Games menu வுக்கு போகலாம்..
04:00 உங்களுக்கு assignment
04:02 difficulty level ஐ Medium அல்லது Hard என மாற்றி விளையாடவும்.
04:09 இத்துடன் இந்த Tux Typing tutorial முடிகிறது.
04:14 இதில் நாம் கற்றது சொல் தொடர்களை type செய்வது , உங்கள் சொற்களை சேர்ப்பது நீக்குவது; மற்றும் விளையாடுவது
04:21 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது
04:27 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
04:32 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது..
04:36 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
04:41 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
04:47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04:52 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04:59 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
05:11 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.

தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst